Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செத்தான்டா சேகரு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் சமாளிச்சு சேகர் குடும்பம் நடத்துவதுதான் சாதனை..! :lol:

  • Replies 101
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... சேகர் மனிசியுடன் கிளி வாங்கிற கடைக்குப் போயிருந்தால் கிளி என்ன சொல்லியிருக்கும்...! :lol::)

 

க்வாக்.... க்வாக்.... ஏண்டா சேகரு, இந்த முறை அட்டு பிகருடன் வந்திருக்கியே....

ஒனக்கு,  வேறை நல்ல பிகர் கிடைக்கலியா... :D 

 

#####

 

ஏன் இந்தக் கிளி, கீ.... கீ.... என்று கத்தாமல்,

வாத்து மாதிரி,  க்வாக்.... க்வாக்.... என்று  கத்துது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கிளி, கீ.... கீ.... என்று கத்தாமல்,

வாத்து மாதிரி,  க்வாக்.... க்வாக்.... என்று  கத்துது. :lol:

 

கிளியும் இப்போ மாசமாம். குரல் அடைச்சுப் போச்சாம்.  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிளியும் இப்போ மாசமாம். குரல் அடைச்சுப் போச்சாம். :D:lol:

குரலும் அடைக்குமா

கிளியும் இப்போ மாசமாம். குரல் அடைச்சுப் போச்சாம்.  :D  :lol:

 

முடியல  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானியாவை சேர்ந்த பெண்கள் தினந்தோறும் குளிப்பதில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக இப்போதுதானே பெருமாள் பதிவு செய்திருந்தார்.  :icon_mrgreen:
 
நந்தன் அவர்களே! நீங்களும் லண்டன்தானே!... குளித்து முழுகாவிட்டால் குரலும் அடைக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டுமே...??  :o  :D  :lol:
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளியும் இப்போ மாசமாம். குரல் அடைச்சுப் போச்சாம்.  :D  :lol:

 

எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்..? :o:lol::D

 

க்வாக்.... க்வாக்.... ஏண்டா சேகரு, இந்த முறை அட்டு பிகருடன் வந்திருக்கியே....

ஒனக்கு,  வேறை நல்ல பிகர் கிடைக்கலியா... :D 

 

#####

 

ஏன் இந்தக் கிளி, கீ.... கீ.... என்று கத்தாமல்,

வாத்து மாதிரி,  க்வாக்.... க்வாக்.... என்று  கத்துது. :lol:

 

'க்ராஸ்' ஆக இருக்கலாம்! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... சேகர் மனிசியுடன் கிளி வாங்கிற கடைக்குப் போயிருந்தால் கிளி என்ன சொல்லியிருக்கும்...! :lol::)

 

 

சேகரு

உன்னையும் அவா வித்துட்டாவா.....?? :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

!... குளித்து முழுகாவிட்டால், குரலும் அடைக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டுமே...??  :o  :D  :lol:

 

 

இப்படியும் இருக்கா..?

 

அரைகுறை தூக்கத்தில் எழுந்தால்தான், குரல் அடைக்குமென அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்.. :o

 

  • கருத்துக்கள உறவுகள்

சேகருக்கு, அன்று அளவுக்கதிக சந்தோசம்.

 

அலுவலகத்தில் அவனது பதவி உயர்வுக்கு பார்ட்டி கொடுத்ததில் அவனுக்கே கொஞ்சம் ஓவராய்ப் போய்விட்டது.

 

மெல்லிய தள்ளாட்டத்துடன் காரை எடுத்தவன் காரை மெதுவாய் ஓட்ட ஆரம்பித்தான்.

 

அந்தப் பின்னிரவில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாதது கொஞ்சம் வசதியாய் இருந்தது.

ஆனால், வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே போதை மெல்ல ஏறி மெல்லப் பறப்பது போலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

 

எல்லாம் கொஞ்ச நேரம்தான். வண்டி அலைபாய்வது தெரிந்து 'ஹைவே பேட்ரோல் போலிஸ்' காரில் விளக்குகள் எரிய வந்து அவனைச் சாலையில் நிறுத்திவிட்டது.

 

"இறங்கு...!".

 

போலிஸ் சொன்னதும்.... சேகர்  இறங்கினான்.

 

"ஊது...!".

 

சுவாசத்தை செக் செய்யும் மெஷினை ஒரு போலிஸ்காரர் நீட்டினார்.

 

சேகர்  ஊதுவதற்கு முன்... அந்தப் பக்கமாய் ஒரு திருடன் சாலையைத் தொட்ட ஒற்றையடிப் பாதியில் இறங்கி ஓட, ஊர் மக்கள் அவனைத் துரத்துவதைப் பார்த்த அந்தப் போலிஸ்காரர்கள்...

 

சேகரிடம், "நாங்கள் வரும் வரை எக்காரணம் கொண்டும் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது...!" என்று சொல்லி விட்டுத் திருடனைத் துரத்திக் கொண்டு ஒடினர்.

 

சேகர் ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் என்று வெயிட் பண்ணிப் பார்த்து விட்டு, அவர்கள் வராமல் போகவே டக்கென்று காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்துவிட்டான்.

 

காரை செட்டில் விட்டுவிட்டு கதவைத் தட்டினான்.

 

கதவைத் திறந்த மனைவியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, "போலிஸ் வந்தால்... நான் தூங்குகிறேன்,

 

எனக்கு சிக்குன்குனியா என்றும் ஒரு வாரமாய் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறேன் என்றும் சொல்லி அனுப்பிவிடு... நாளை பார்த்துக் கொள்ளலாம்...!" என்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்துக் கொண்டான்.

 

சரியாய் ஒரு மணி நேரம் கழித்து போலிஸ் வந்து கதவைத் தட்டியது.

 

அது சேகரின், வீடுதானா என்பதை அவர்கள் விசாரித்துக் கொண்டார்கள்.

 

சேகரின் மனைவியும் அவன் சொல்லியபடி 'அவருக்கு ஒரு வாரமாய் சிக்குன்குனியா... நடக்க முடியாமல் படுத்திருக்கிறார்...!' என்று கூறி அவர்களை அனுப்பப் பார்த்தாள்.

 

அதற்கு சேகரின், 'டிரைவிங் லைசன்ஸை'க் காட்டிய போலிஸ் ஆபிஸர்கள்... அவனது காரைப் பார்க்க முடியுமா என்று கேட்டார்கள்.

 

அவள்,"அவர் காரை நீங்கள் ஏன் பார்க்கவேண்டும்..?" என்று கேட்டபடியே அவர்களை அழைத்துக் கொண்டு போய் கார் செட்டின் கதவைத் திறந்தாள்.

 

செட்டின் உள்ளே...

 

.

 

.

 

.

 

.

 

.
 

.

 

 

.

 

.

 

அந்த போலிஸ் கார், இன்னும் மேலே விளக்குகள் ஒளிர நின்று கொண்டிருந்தது.

 

DodgeCharger.gif

-இணையத்தில் படித்தது.-
 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேகருக்கு ஒன்னும் தர்ம அடி கிடைக்கலையா? :o

 

சுத்த 'சோப்ளாங்கி' போலீசா இருக்கும் போல..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கதை, நாளை போடுறேன்..!

 

(புர்ஜ் கலீபா (Burj Khalifa) பகுதிக்கு இப்போ அலுவலக வேலையாக போகிறேன்.. 'லிஃப்டில் யாரும் பொண்ணுக வரக் கூடாது' என எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்..!) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவி சேகர் , அந்த விளக்குகளை அணைத்துப் போட்டாவது தூங்கியிருக்கலாம்...!

 

வன்னியன்,  நீங்கள்  லிப்டில போகும்போது  எந்தச் சிங்காரியும் சிங்கிளா வரக்கூடாது என்று  வேண்டிக்கிறேன்...! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

 

 

(புர்ஜ் கலீபா (Burj Khalifa) பகுதிக்கு இப்போ அலுவலக வேலையாக போகிறேன்.. 'லிஃப்டில் யாரும் பொண்ணுக வரக் கூடாது' என எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்..!) :lol:

 

வந்தா மட்டும் என்னத்த கிழிச்சிடுவாராம்.....?? :icon_mrgreen:  :D  :D  :D

 

 

எதற்கும் கீழே பார்க்கவும்..

 

ciseaux_basic_grande_taille.jpg

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.. வன்னியன்,  நீங்கள்  லிப்டில போகும்போது  எந்தச் சிங்காரியும் சிங்கிளா வரக்கூடாது என்று  வேண்டிக்கிறேன்...! :lol::)

 

உங்கள் வேண்டுதல்தான் பலித்தது சுவி.. நன்றி! :)

 

லிஃப்டில் பல சிங்காரிகள் வந்தனர், தங்கள் அலுவலக நண்பர்களோடு..அதனால் குழப்பமில்லை!

 

மீட்டிங் முடிந்து அலுவலக காரில் இன்று முற்பகல் டவுன்டவுன் துபாய் (Downtown Dubai) பக்கம் வந்தபோது எடுத்த படங்கள்..!

 

 

w7mqkw.jpg

 

 

10rnxxv.jpg

 

 

2kn1w7.jpg

வந்தா மட்டும் என்னத்த கிழிச்சிடுவாராம்.....?? :icon_mrgreen:  :D  :D

 

எதை நீங்கள் சொல்கிறீர்களோ, .......   ..... வேண்டியதுதான்! :)

 

கத்திரிக்கு வேலையில்லை! :lol:

 

 

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை அலுவலகத்தில் வேலைப் பளு வந்துவிட்டபடியால், நாளை வெளியாக வேண்டிய கதையை இன்றே ரிலீஸ் செய்கிறேன்! :):lol:

 

 

Now the story...

 

 

ஓடினான்.. ஓடினான்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்..!

uwqrh_166881.jpg

 

 

சேகரு, அதிகமாக இருக்கும் தன் உடல் பருமனை & எடையை குறைக்க  விரும்பினான்.. 

 

ஊடகங்களிலும், இணையத்திலும் நம்பிக்கையான சிகிச்சை மற்றும் பயிற்சிகளுக்கான மருத்துவ ஆலோசகர்களை தேடினான்..

 

 

treadmill-smiley-emoticon.gif   கண்ணில் தென்பட்டது, ஒரு விளம்பரம்..

 

"ஒரே வாரத்தில் உடல் எடையை குறையுங்கள்..!"  :o

 

 

 

உடனே அந்த நிறுவனத்திற்கு தொலைபேசி எடுத்தான்.. மறுமுனையில் ஒரு தேன்குரல், இனிமையான வரவேற்புடன் விவரங்களைக் கேட்டுவிட்டு, " நாளை காலை 6 மணிக்கு தயாராக இருங்கள்" என்று சொல்லிவிட்டு துண்டித்தது.

 

மறுநாள் காலை சேகரு கதவை திறந்தால், சிக்கென்ற உடற்பயிற்சி உடையில், அழகான பெண் ஒருத்தி புன்னகையுடன் நின்றிருந்தாள்.. உடனே சேகரும் புன்னகைத்து வழிய, அவளோ,

"நீ என்னை பிடிக்க முடிந்தால் வா..! என்னை முத்தமிடு..!! " என கண்ணடித்து அழைத்துவிட்டு ஓடினாள்.. :o

சேகரும் விரட்டி ஓடினான், ஆனால் அவளை பிடிக்க முடியவில்லை..

 

அந்தக் கிழமை முழுவதும் இதே விளையாட்டில் ஓடி முயன்றும் அவனால் அவளை தொடக்கூட முடியவில்லை.

 

இதனால் அவனுடைய எடை, 5 கிலோ குறைந்துவிட்டது..

 

 

 

சேகரு நிறுவனத்தை அழைத்து, "இன்னும் 10 கிலோ எடை குறைய வேண்டும், ஏற்பாடு செய்யுங்கள்..!" என ஜொள்ளினான்..

அடுத்த நாள் காலை, முன்னர் வந்த பெண்ணைவிட மிக மிக அழகான பெண்ணொருத்தி, 'சிக்'கென்ற உடற்பயிற்சி உடையில் நின்றாள்.. சேகரை அழைத்தாள்..

"வா சேகரு..! வந்து முத்தமிடு..!!" என ஓடினாள்.. :o

 

விரட்டி ஓடினான், ஆனால் இப்பொழுதும் அவளை பிடிக்க முடியவில்லை!

இந்த ஒரு கிழமை ஓட்டத்தில் சேகரு மேலும் 10 கிலோ எடை குறைந்தான்..

 

 

 

சேகருக்கு பொறுக்க முடியவில்லை, அழகிகளை, ஜொள்ளை  மறக்கவோ அடக்கவோ முடியவில்லை.. :(:huh:

 

எடுத்தான் தொலைபேசியை..!

 

25 கிலோ குறைக்க வேண்டுமென நிறுவனத்திற்கு அன்பு ஆணையிட்டான்..

எதிர்புறம் இனிய குரல் ஆச்சரியத்தில் அறிவுறுத்தியது.. "நீங்கள் கேட்கும் பயிற்சி உண்மையில் கடினமானது, சம்மதமா..?"

சேகரு மிக உறுதியான குரலில், "சம்மதமே..!" என்றான்..

 

 

 

அடுத்த நாளும் வந்தது.. 6 மணியும் கடந்தது...

"டொக்.. டொக்..!"

 

கதவு தட்டும் சத்தம்..

ஜொள்ளியவாறு ஆவலுடன் வேகமாக ஓடி கதவை திறந்தான்..

 

அங்கே...






...








...










...








ஒரு வாட்ட சாட்டமான Gay காப்பிலி(நீக்ரோ) புன்னகையுடன் அழைத்தான்..!

"உன்னை நான் பிடித்தால், முத்தமிடுவேன்..!" என நெருங்கினான்.


சேகரு ஓடினான்..ஓடினான்..! வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்..!! இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறான்.. !!!  baseball-sliding-smiley-emoticon.gif

 

 

நீதி:

 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, இருப்பதைக் கொண்டு, திருப்தி கொள்..! :icon_idea:

 

 

-படித்ததை தமிழாக்கம் செய்து பதிந்தேன்.

 

.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

காப்பிலி.... அப்பிடி என்ன, பெரிசாய் செய்துவிடுவான் என்று, துணிந்து.....
சேகர், ஓடாமல்.... நின்றிக்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

சேகர் ஓடாமல் நின்று தன் வீரத்தைக் காட்டியிருந்தால் , காப்பிலி கால் பிடரியில் பட ஓடியிருப்பார்...! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ராஜவன்னியன் அண்ணா.. :D மனம்விட்டுச் சிரித்தேன்..

  • கருத்துக்கள உறவுகள்

handsome-young-man-drinking-beer-pub-mob

 

சேகர் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..

 

டேபிள் மேல்... இருந்த செல்போன் ஒலித்தது..

 

எடுத்து  'ஹலோ' சொன்னான்..

 

'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'

 

'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'

 

'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'

 

'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'

 

'சரிங்க.... உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'

 

'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

 

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...

 

'என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்றா நீ சரின்னு சொல்லிட்ட...

நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்...

 

ஆனால் சேகரோ.... அருகே அமர்ந்து இருந்தவர்களிடம், கேட்டான் ...

எக்ஸ்கியூஸ் மி சார்..

 

இந்த, மொபைல் போன் யாரோடது...?

 

 

 

-இணையத்தில் படித்தது.-
 

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு.. சேகர் வச்சிட்டான் ஆப்பு.. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு.. சேகர் வச்சிட்டான் ஆப்பு.. :lol: :lol: :lol:

 

அந்த மொபைல் போன் உங்களுடையதா இசைக்கலைஞன்?? smiley3660.gif

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மொபைல் போன் உங்களுடையதா இசைக்கலைஞன்?? smiley3660.gif

நமக்கெல்லாம் ஃபோன் வராது.. நேரடியா பில்தான் வரும்.. :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையில்தான் சேகர் புத்திசாலியாய் செயல் பட்டிருக்கின்றான்...! காரணம் சிறியருடன்  பியர்  அடிப்பதால்...!  வன்னியனுடன் தயிர் அடித்தால் மூளை மந்தமாகத்தான் சேகருக்கு வேலை செய்யுது...!! :) :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேதான் நிக்கிறான் சேகர்..... :lol: வைச்சாண்டா  ஆப்பு. :D   மாப்பு...... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.