Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வை திஸ் கொல வெறி. வாழ்க வளமுடன் எண்டு சொல்லி புளச்சு போகட்டும் விடுங்கப்பா.

  • Replies 175
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் விசாவில் அல்லது தொழில் விசாவில் இருந்த உங்களால் எப்படி வீடு வாங்க முடிந்தது என்று தெரியவில்லை.

புலம் பெயர்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டு பிரச்சனையை காட்டியே விசா எடுத்தார்கள். இதில் UK யை மட்டும் குறிப்பிடுவது ஏனோ?

நீங்கள் இந்த திரியை எங்கோ ஆரம்பித்து இப்ப நாட்டு பிரச்சனையில் கொண்டு வந்துள்ளீர்கள்

2005 கடைசியில் படிப்பு முடிய, 2006 ல் லண்டனில் வேலை தொடங்கினான். கம்பெனி வேர்க் விசா எடுத்து தந்தவங்கள். மூன்று வருடங்களின் பின் HSMP எடுத்தனான். அதுக்கு பிறகு இன்னொரு வேலை மாறி, இப்ப கடைசியாக சில வருடங்கள் முன் ஆஸ்திரேலியால் இருக்கிறன். HSMP விசா எடுத்த பின் தான் Surrey ல் ஒரு வீடு வாங்கினான். அது இப்பவும் வாடகக்கு கொடுத்து இருக்கு. எனினும் உங்கால் பக்கம் வாற எண்ணம் இனி இல்லை. உங்குள்ள வீடையும் இங்குள்ள வீடையும் வித்து போட்டு, colombo க்கு விரைவில் போக போறன். இங்குள்ள பிள்ளைகள் English கதைச்சு எங்கடை கலாசாரத்தையும் விட்டுட்டு, நடுத்தெருவில் நிக்க போகுதுகள். என்னுடன் வேலை செய்யும் காப்பிலியள் சொல்லுங்கள், office ல் தான் தங்களுக்கு மரியாதை ஏனென்றால் படிச்சனாங்கள் என்று. ஷாப்பிங் சென்டர் போனால், தங்களையும் இழக்காரமாக மற்ற காப்பிலியள் மாரிதான் வெள்ளையள் பார்குதுகள் என்று. எங்கடை பிள்ளைகளையும் பாக்கி என்று தான் வெள்ளை பார்க்கும் எவ்வளவு படிச்சாலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MP குறிப்பிடும் காலம் 2005 இற்கு பிற்பட்டது  ஆனால் 2011 இக்கு  முற்பட்டதென என நினைகிரேன். நான் 2009 ல் ஒரு தேவைக்கு  அவுச்ரேலியாவுக்கு காசு அனுப்பினான். அப்ப 1£ = 2.95 AUD

2008 ல் UK பவுண்ட்ஸ் உயர் பெறுமதியுடன் இருந்த போது, 1£ = 3 AUD க்கு சமன். கடந்த வருடம் 1£ = 1.6 AUD சமனாக இருந்தது. நான் உடுப்புகள் M&S, Next ல் இருந்துதான் ஆன்லைன் ஆர்டர் செய்கிறனான், ஏனென்றால் மிக மலிவு. இந்த இரண்டு கடைகளும் ஆஸ்திரேலியாவுக்கு என தனி web பக்கம் வைத்து இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Buy to let mortgage ஆ செய்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

2005 கடைசியில் படிப்பு முடிய, 2006 ல் லண்டனில் வேலை தொடங்கினான். கம்பெனி வேர்க் விசா எடுத்து தந்தவங்கள். மூன்று வருடங்களின் பின் HSMP எடுத்தனான். அதுக்கு பிறகு இன்னொரு வேலை மாறி, இப்ப கடைசியாக சில வருடங்கள் முன் ஆஸ்திரேலியால் இருக்கிறன். HSMP விசா எடுத்த பின் தான் Surrey ல் ஒரு வீடு வாங்கினான். அது இப்பவும் வாடகக்கு கொடுத்து இருக்கு. எனினும் உங்கால் பக்கம் வாற எண்ணம் இனி இல்லை. உங்குள்ள வீடையும் இங்குள்ள வீடையும் வித்து போட்டு, colombo க்கு விரைவில் போக போறன்.

அவுஸ்த்திரேலியாவில் வசித்துக்கொண்டு பிரித்தானியாவில் வீட்டை வாடகைக்குக் கொடுப்பதனால் கிடைக்கும் வருமானத்தைக் கணக்குக் காட்டி நாணயமாக வரி கட்டுகின்றீர்களா? நீங்கள் மிகவும் நல்லவராக இருப்பதால் பிரித்தானியாவுக்கு வரி(கிடைக்கும் ஒவ்வொரு பவுண்ட்ஸுக்கும் 40 பென்ஸ்படி)கட்டுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்கின்றேன். :wub: இல்லாவிட்டால் வரி எப்படி ஏய்ப்புச் செய்யலாம் என்று சொல்லித்தரும் எஸ்ரேற் ஏஜென்ற், அக்கவுண்டன்ஸ்களுடன் சேர்ந்து நட்டம் காட்டுகின்றீர்களா என்றாவது சொல்லுங்கள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டுடென்ட் விசாவில் UK வந்து, காசு கட்டி படித்து, முழு நேரமும் பெட்ரோல் செட்ல வேலை செய்து ஒன்றும் மிச்சமில்லை. இப்பதான் ஆஸ்திரேலியா வந்து நிம்மதியாய் ஒரு நல்ல வேலை கிடைச்சு இருக்கு படிச்சதுக்கு. சற்று நேரமும் கிடைக்குது யாழில் எழுத. இப்பதான் தமிழ் எழுத பழகிறேன். என் எடுத்து பிழைகளை மன்னிக்கவும்.இங்க எங்கட ஆட்கள் UK மாதிரி ஒன்றும் களவு பண்ணி கடை போட்டு இல்லை. படிச்சவன் நல்லா இருக்கிறான்.

********

நான் UKல் படிக்கும் போது பகுதி நேரமாக, தமிழர்கள் இல்லாத ஒரு இடத்தில் BP ல் 20 மணித்தியாலம் தான் வேலை செய்தேன். படிப்பு முடிய முதலே ஒரு பெரிய கம்பெனி வேலை தந்தான் நல்ல சம்பளத்தோடு (£50,000 in 2005, financial modeller). இதை விட, போனஸ் £10,000 தேறும் வருசத்துக்கு. எண்ட வீடு இப்பவும் Surreyல் இருக்கு. சில வருடங்களுக்கு முதல் என்னை ஆஸ்திரேலியாவிற்கு AUD 200,000 (£75,000) வருச சம்பளத்துக்கு கேட்டாங்கள், வந்துட்டன். வந்த பிறகுதான் தெரியுது, இங்க சிவில் பொறியியலாளர் AUD 200,000 சிம்பிளா எடுக்கிறாங்கள் என.

என் தூர உறவு ஒன்று பெட்ரோல் கடை வைச்சு இருந்தது. அவர் கிரெடிட் கார்டு போட்டுதான் கடை எடுத்து நடத்துறார். அவர் தான் தங்களின் டிமிக்கி வேலைகளை பெருமையுடன் சொல்லுவார்.

Inferiority complex காரணமாக தான் நான் இதை எழுதிகிறேன் என்றால் தவறு. நான் ஒரு நாளும் பெட்ரோல் கடை காரருடன் என்னை ஒப்பிட்டது கிடையாது. விடுதலை போராட்டத்தால் இந்த உலகில் மிகவும் நேசித்த என் உறவையும் இழந்து இப்போதும் அழுது கொண்டிருக்கும் எனக்கு என் நண்பன் ஒருவனின் துயர வடு தான் இந்த திரியை எழுத தூண்டியது. ஒவ்வொரு நாழும் பேப்பர் பார்க்கும்போதும் புலிகளின் குரல் கேட்கும்போதும், உறவின் / பிள்ளையின் பெயர் வீரவணக்க பெயர்களில் வரக்கூடாது என ஏங்கி வாழ்ந்த குடும்பங்கள் இப்பவும் கஷ்ட பட்டு கொண்டு இருக்க, அதையே மூலதனமாக்கி விசா எடுத்து பெருமை பேசிக்கொண்டு வாழும் இந்த UK தமிழ் சமுதாயத்தை பார்க்க வெறுப்பு தான் வருகுது.

நியானி: ஆங்கிலத்தில் இருந்த கண்ணியமற்ற மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

2005 கடைசியில் படிப்பு முடிய, 2006 ல் லண்டனில் வேலை தொடங்கினான். கம்பெனி வேர்க் விசா எடுத்து தந்தவங்கள். மூன்று வருடங்களின் பின் HSMP எடுத்தனான். அதுக்கு பிறகு இன்னொரு வேலை மாறி, இப்ப கடைசியாக சில வருடங்கள் முன் ஆஸ்திரேலியால் இருக்கிறன். HSMP விசா எடுத்த பின் தான் Surrey ல் ஒரு வீடு வாங்கினான். அது இப்பவும் வாடகக்கு கொடுத்து இருக்கு. எனினும் உங்கால் பக்கம் வாற எண்ணம் இனி இல்லை. உங்குள்ள வீடையும் இங்குள்ள வீடையும் வித்து போட்டு, colombo க்கு விரைவில் போக போறன். இங்குள்ள பிள்ளைகள் English கதைச்சு எங்கடை கலாசாரத்தையும் விட்டுட்டு, நடுத்தெருவில் நிக்க போகுதுகள். என்னுடன் வேலை செய்யும் காப்பிலியள் சொல்லுங்கள், office ல் தான் தங்களுக்கு மரியாதை ஏனென்றால் படிச்சனாங்கள் என்று. ஷாப்பிங் சென்டர் போனால், தங்களையும் இழக்காரமாக மற்ற காப்பிலியள் மாரிதான் வெள்ளையள் பார்குதுகள் என்று. எங்கடை பிள்ளைகளையும் பாக்கி என்று தான் வெள்ளை பார்க்கும் எவ்வளவு படிச்சாலும்.

உங்கட பதிவுகள் மிகவும் குளப்பமானவை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட பதிவுகள் மிகவும் குளப்பமானவை.

எனக்கு இவர் எங்கு இருக்கிறார் என்பதே குளப்பமாக உள்ளது....? :(

எழுத்தைப்பார்த்தால்

நம் முன்னோர்களின் வழித்தோன்றலின் சாயல் தெரியுது.... :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

M மிகுந்த

P பிரச்சனைக்குரியவர்

யாரையோ வசைபாடி ஆரம்பிக்கும் 'மிகுந்த பிரச்சனைக்குரியவரின்' கருத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தனது புகழ் பாடும் சுயபுராணமாக மாறி செல்கின்றது. 

M மிகுந்த

P பிரச்சனைக்குரியவர்

யாரையோ வசைபாடி ஆரம்பிக்கும் 'மிகுந்த பிரச்சனைக்குரியவரின்' கருத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தனது புகழ் பாடும் சுயபுராணமாக மாறி செல்கின்றது. 

அவர் தனது கருத்துக்களை வலுப்படுத்த தன் வாழ்விலிருந்து சம்பவங்களை எடுத்திருப்பதால், அவர் ஏதோ சுய புராணம் படுவதாக இலகுவில்  உருவகபடுத்தலாம்.  அவர் அந்த பாதையில் திரியை முன்னெடுக்கவில்லை என எனக்கு படுகிறது.
 
அநேகமான அவரது கருத்துக்களுடன்  உடன் படுகிறேன். நிறைய எழுதுங்கள் MP
  • கருத்துக்கள உறவுகள்

2005 கடைசியில் படிப்பு முடிய, 2006 ல் லண்டனில் வேலை தொடங்கினான். கம்பெனி வேர்க் விசா எடுத்து தந்தவங்கள். மூன்று வருடங்களின் பின் HSMP எடுத்தனான். அதுக்கு பிறகு இன்னொரு வேலை மாறி, இப்ப கடைசியாக சில வருடங்கள் முன் ஆஸ்திரேலியால் இருக்கிறன். HSMP விசா எடுத்த பின் தான் Surrey ல் ஒரு வீடு வாங்கினான். அது இப்பவும் வாடகக்கு கொடுத்து இருக்கு. எனினும் உங்கால் பக்கம் வாற எண்ணம் இனி இல்லை. உங்குள்ள வீடையும் இங்குள்ள வீடையும் வித்து போட்டு, colombo க்கு விரைவில் போக போறன். இங்குள்ள பிள்ளைகள் English கதைச்சு எங்கடை கலாசாரத்தையும் விட்டுட்டு, நடுத்தெருவில் நிக்க போகுதுகள். என்னுடன் வேலை செய்யும் காப்பிலியள் சொல்லுங்கள், office ல் தான் தங்களுக்கு மரியாதை ஏனென்றால் படிச்சனாங்கள் என்று. ஷாப்பிங் சென்டர் போனால், தங்களையும் இழக்காரமாக மற்ற காப்பிலியள் மாரிதான் வெள்ளையள் பார்குதுகள் என்று. எங்கடை பிள்ளைகளையும் பாக்கி என்று தான் வெள்ளை பார்க்கும் எவ்வளவு படிச்சாலும்.

இந்தத் திரியைத் தொடக்கத்திலிருந்தே ஆர்வத்துடன் படித்து வருகின்றேன்!

புலம் பெயர்வால், எமது சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களையும், மனப் பிறழ்வுகளையும் மட்டுமே அவதானித்து வருகின்றேன்!

படிப்பையும், பணத்தையும் ஒரு நேர் விகிதாசாரத்தில் இணைத்துப்பார்த்தது தான் உங்கள் சிந்தனையின் தவறு! அது உங்கள் சிந்தனையின் தவறென்று கூடக் கூறமாட்டேன்!

எமது சமுதாயக் கட்டமைப்பின் தவறு!

'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று கூறுவார்கள்! ஆனால் அந்தச் சிறப்பானது, கேட்டுப் பெறுவதாக அமையக்கூடாது!

எமது சமூக அமைப்பில்,ஒரு வியாபாரி, தனது  மகளுக்கு இன்னொரு 'வியாபார' மாப்பிள்ளையைத் தேடுவது மிகவும் குறைவு! இதைப்பற்றி, ஒரு 'முதலாளியிடம்' சாடை மாடையாகக் கேட்டேன்!

அதற்கு அவர் கூறியது... 'தம்பி.. இரவில நித்திரையிலையும்..நாளைக்குப் புளியின் விலை என்ன மாதிரிப் போகும்' எண்ட நினைவில நித்திரையே வராது!

அப்படியொரு 'மாப்பிள்ளை' எனது மகளுக்கு வேண்டாம்! நாங்கள் 'மடியில' கட்டி வைச்சிருக்கிறம்.. இண்டைக்கு வரும்.. நாளைக்குப் போகும்.. நிரந்தமில்லை!

ஆனால்... நீங்கள் தலையுக்குள்ளை 'சேர்த்து' வச்சிருக்கிறியள்! எண்டைக்கும் 'அது' உங்களோடை தான் இருக்கும்!  .

அது தான் தம்பி... நாங்கள் ' படிச்ச மாப்பிள்ளை' தேடுகிற காரணம்!

உங்களுக்கு, இதிலிருந்து என்ன 'புரிகிறதோ என்று எனக்குத் தெரியாது! ஆனால்.. எனக்கு 'எல்லாமே' புரிகின்றது!

மற்றது.. UK பெற்றோல் நிலையை முதலாளிகள் பற்றியதும்.. கடைக்காரர்கள் பற்றியதுமானா எனது கருத்து இது தான்!

எனது நண்பர்கள், என்னுடன் படித்தவர்கள், உறவினர்கள் பலர் இன்று முதலாளிகளாக இருக்கின்றார்கள்!

இவர்களில் பலர், எந்த விதமான 'கள்ள மட்டை' விடயத்திலும் சம்பந்தப் படாதவர்கள்! ஆனால், குறைந்த சம்பளத்திற்கு, விசா கிடைக்காதவர்களுக்கு, வேலை கொடுத்து உள்ளார்கள்!  ஆனால், விசா இல்லாதவர்கள் பலர், வரி கட்டி வேலை செய்ய விரும்புவதில்லை! ஏனெனில், அவர்கள் 'மாணவர்'  விசாவிலும், அகதி ' விசாவிலும்' உள்ளார்கள்!

இரு தரப்புக்கும் 'நன்மை' பயக்கும் ஒரு 'உடன்பாடு' என்பது தான் அவர்கள் எனக்குத் தருகின்ற விளக்கம்!

காலப்போக்கில், மாணவர்களும், அகதி விசாவில் உள்ளவர்களும் 'ஒரு விதமான' மூலதனத்தைப் பெற்றுக்கொண்டு, வருங்கால முதலாளிகளாகவும், மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும், கணணியியல் நிபுணர்களாகவும், கணக்காளர்களாகவும் வரும்போது... அந்தச் சமூகம், தாம் வாழும் புலத்தில், இன்னுமொரு 'மட்டத்துக்கு'   உயர்கிறது!

அது தான் இப்போது நடக்கின்றது!

'கள்ளமட்டை' அடிப்பது...கஞ்சா விற்பது, சுத்துமாத்துச் செய்பவர்களைச் 'சமூகமும்', சட்டமும் நன்றாகவே அடையாளம் கண்டுள்ளது!

ஒரு நூலில் அவர்களைக் கட்டிவைத்திருப்பது போலச் 'சில காலம்' அவர்களை விட்டுவைத்துப் 'பின்னர்' தண்டிக்கும்!

தொடர்ந்து எழுதுங்கள்.. கன காலத்துக்குப் பிறகு..களம் கலகலப்பாய் இருக்கின்றது! :D

உங்களுக்கு, இதிலிருந்து என்ன 'புரிகிறதோ என்று எனக்குத் தெரியாது! ஆனால்.. எனக்கு 'எல்லாமே' புரிகின்றது!

இதுக்கு தான் எனது பச்சை

அவர் தனது கருத்துக்களை வலுப்படுத்த தன் வாழ்விலிருந்து சம்பவங்களை எடுத்திருப்பதால், அவர் ஏதோ சுய புராணம் படுவதாக இலகுவில் உருவகபடுத்தலாம். அவர் அந்த பாதையில் திரியை முன்னெடுக்கவில்லை என எனக்கு படுகிறது.

அநேகமான அவரது கருத்துக்களுடன் உடன் படுகிறேன். நிறைய எழுதுங்கள் MP

நீங்கள் இருவரும் கதைத்து பேசி சேர்ந்து வந்து அவர் எழுத நீங்கள் தாளம் போடுவது மாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இருவரும் கதைத்து பேசி சேர்ந்து வந்து அவர் எழுத நீங்கள் தாளம் போடுவது மாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா நவீனன் அண்ணா அதை தான் நானும் நினைச்சன்....இதில பாத்திங்க எண்டா அவரும் புதிய உறுப்பினர் ....:D

இப்பிடி குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட ஒரு தமிழ் இளைஞருக்கு தான் இன்னும் சில நாட்களில் indonesia வில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கின்றது.......பெயர் மயூரன்....

மயூரன், உண்மையில் தண்டிக்க பட வேண்டியவரா அல்லது அவர் மாட்டிவிக்க பட்டாரா என்பது இன்னும் முழுமையாக தெரியாத நிலையில் அவரை இங்கு கொண்டு வருவது வருந்ததக்கது. மேலதிகள் தகவல் களுக்கு, ஆஸ்திரேலியா நியூஸ் பாருங்கோ.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட பதிவுகள் மிகவும் குளப்பமானவை.

மன்னிக்க வேண்டும் உங்களை குழப்புவதற்கு. நான் இந்த திரியை தொடங்கும் போது என்னை காட்ட விரும்பவில்லை. அதனால் என்னை ஒரு சாதாரணமானவனாக பெட்ரோல் செட்டில் வேலை செய்து பாதிக்க பட்ட ஒருவனாக காட்டினேன். ஆனால் ஒருவர் என்னை inferiority complex உடையவர் என்று சொல்ல என்னை பற்றி சொல்லி விட்டேன். 2005 ல் படிப்பின் இறுதி தருவாயில் இருக்கும் பொது, வேலை apply பண்ணி, உடனேயே தந்து விட்டார்கள். ஆனால் தொடங்கியது 2006 jan.

வேறு ஏதாவது குழப்பம் இருந்தால் சொல்லுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல நினைத்ததை அண்ணன் நவீன் சொல்லிவிட்டார்.

மன்னிக்க வேண்டும் உங்களின் தவறான புரிதலுக்கு. நான் 2009 ல் யாழில் ஒரு உறுப்பினராக சேர்ந்தேன். ஆரம்பத்தில் தமிழ் எழுதுவது மிக கஷ்டம். கம்ப்யூட்டர் ல் இருந்து எழுத நேரம் ஒதுக்க இயலாது. இப்போது வேலைக்கு போகும் போதும் வரும்போதும் போன் ல் எழுத தொடக்கி விட்டேன். நான் யாழின் ஆரம்ப கால உறுப்பினர் என்பதை தெரிவித்து க்கிறேன்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியாவில் வசித்துக்கொண்டு பிரித்தானியாவில் வீட்டை வாடகைக்குக் கொடுப்பதனால் கிடைக்கும் வருமானத்தைக் கணக்குக் காட்டி நாணயமாக வரி கட்டுகின்றீர்களா? நீங்கள் மிகவும் நல்லவராக இருப்பதால் பிரித்தானியாவுக்கு வரி(கிடைக்கும் ஒவ்வொரு பவுண்ட்ஸுக்கும் 40 பென்ஸ்படி)கட்டுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்கின்றேன். :wub: இல்லாவிட்டால் வரி எப்படி ஏய்ப்புச் செய்யலாம் என்று சொல்லித்தரும் எஸ்ரேற் ஏஜென்ற், அக்கவுண்டன்ஸ்களுடன் சேர்ந்து நட்டம் காட்டுகின்றீர்களா என்றாவது சொல்லுங்கள். :icon_mrgreen:

எனக்கு UK ல் சொத்து வைத்துகொண்டு ஆஸ்திரேலியாவில் வசிப்பதினால் நான் ஏதாவது ஒரு tax கட்டினால் போதும் என்று சட்டம் சொல்லுது. நான் என் எல்லா வருமானத்தும் சேர்த்து இங்க TAX கட்டுறன். இங்கும் உங்கும் எனக்கு tax ஒரே வீதம் தான், 40%. ஆஸ்திரேலியா அரசு uk க்கு சேரவேண்டியதை கொடுப்பார்கள். எனக்கு நேரம் மிச்சம் அவ்வளவு தான். நான் கட்டும் மாத தொகை மிக சொற்பமே என்பதால் எனக்கு UK ல் சொத்து வைத்துகொண்டு ஆஸ்திரேலியாவில் வசிப்பதினால் நான் ஏதாவது ஒரு tax கட்டினால் போதும் என்று சட்டம் சொல்லுது. நான் என் எல்லா வருமானத்தும் சேர்த்து இங்க TAX கட்டுறன். இங்கும் உங்கும் எனக்கு tax ஒரே வீதம் தான், 40%. ஆஸ்திரேலியா அரசு uk க்கு சேரவேண்டியதை கொடுப்பார்கள். எனக்கு நேரம் மிச்சம் அவ்வளவு தான். நான் மாதம் கட்டும் வங்கி கொடுப்பனவு மிக சொற்பம் வாடகையுடன் ஒப்பிட என்பதால் நான் tax கட்டுறன்.
முதற்கண் வார்த்தைப் பிரயோகங்களிற்கு வருந்துகிறேன்.
 
நான் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடு. மற்றப்படி லண்டன் மட்டை பார்ட்டிகளைப் பற்றி நான் அறிந்தது தான். இவர்களைப் பற்றி பெரிதாக கதைப்பதில்லை. ஆர்வமும் இல்லை. என்னுடைய நன்பன் சிட்னியில் பெற்றோல் ஷெட் திறப்போம் வாறியா என்று கேட்டான். அதன் லாபங்கள் பற்றி அறியத்தான் கேட்டேன்.  
 
இன்றைக்கு ஹப்பி. நோ பிறாப்பிளம்.  Let it GO !!
 
இன்னும் ரெண்டு எச்சரிக்கைப் புள்ளி கூடியிருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். அப்படி நடக்கவில்லை. எல்லாரும் றொம்ப நல்லவங்க.
 
இன்னுமொரு விசயம் சொல்லவேண்டும் அவுஸில் சிவில் என் ஜினியர்களுக்கு ஒரு போது 200K சம்பளம் கிடைக்காது.  Engineer Manager ஆகும் போது கிடைக்குமோ தெரியாது. கவின்ஸில்களில் சீனியர் ஆன என் ஜினியர் முக்கி முக்கி ஒரு மாதிரி 100K கிட்ட வருவார். தனியார் கட்டுமான கம்பனிகளில் 125K குடுப்பார்கள் சீனியராக இருந்தால்.
 
சிவில் பொறியியலாலர்கள் நிறைந்து போயுள்ள நிலையில் 100K குடுப்பதே அதிசயம் தான். 
 
MP யின் ஆளைத்தான் அவர் பெற்றோல் ஸ்டேசனை காட்டி மயக்கிவிட்டார் போலிருக்கு . :icon_mrgreen: அல்லது இவ்வளவு கோவம் வராது .

எப்படி கண்டு பிடிச்சீங்க. நிச்சயமா அதுதான். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

********

நான் UKல் படிக்கும் போது பகுதி நேரமாக, தமிழர்கள் இல்லாத ஒரு இடத்தில் BP ல் 20 மணித்தியாலம் தான் வேலை செய்தேன். படிப்பு முடிய முதலே ஒரு பெரிய கம்பெனி வேலை தந்தான் நல்ல சம்பளத்தோடு (£50,000 in 2005, financial modeller). இதை விட, போனஸ் £10,000 தேறும் வருசத்துக்கு. எண்ட வீடு இப்பவும் Surreyல் இருக்கு. சில வருடங்களுக்கு முதல் என்னை ஆஸ்திரேலியாவிற்கு AUD 200,000 (£75,000) வருச சம்பளத்துக்கு கேட்டாங்கள், வந்துட்டன். வந்த பிறகுதான் தெரியுது, இங்க சிவில் பொறியியலாளர் AUD 200,000 சிம்பிளா எடுக்கிறாங்கள் என.

என் தூர உறவு ஒன்று பெட்ரோல் கடை வைச்சு இருந்தது. அவர் கிரெடிட் கார்டு போட்டுதான் கடை எடுத்து நடத்துறார். அவர் தான் தங்களின் டிமிக்கி வேலைகளை பெருமையுடன் சொல்லுவார்.

Inferiority complex காரணமாக தான் நான் இதை எழுதிகிறேன் என்றால் தவறு. நான் ஒரு நாளும் பெட்ரோல் கடை காரருடன் என்னை ஒப்பிட்டது கிடையாது. விடுதலை போராட்டத்தால் இந்த உலகில் மிகவும் நேசித்த என் உறவையும் இழந்து இப்போதும் அழுது கொண்டிருக்கும் எனக்கு என் நண்பன் ஒருவனின் துயர வடு தான் இந்த திரியை எழுத தூண்டியது. ஒவ்வொரு நாழும் பேப்பர் பார்க்கும்போதும் புலிகளின் குரல் கேட்கும்போதும், உறவின் / பிள்ளையின் பெயர் வீரவணக்க பெயர்களில் வரக்கூடாது என ஏங்கி வாழ்ந்த குடும்பங்கள் இப்பவும் கஷ்ட பட்டு கொண்டு இருக்க, அதையே மூலதனமாக்கி விசா எடுத்து பெருமை பேசிக்கொண்டு வாழும் இந்த UK தமிழ் சமுதாயத்தை பார்க்க வெறுப்பு தான் வருகுது.

நியானி: ஆங்கிலத்தில் இருந்த கண்ணியமற்ற மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

நானும் அவுசில் தான் இருக்கிறேன், கணக்கியல் துறையில் வேலை. CPA பாதி கழிந்துவிட்ட நிலையிலும் சில சிறந்த இடங்களில் வேலை செய்த/செய்யும் அனுபவம் இருப்பதால் ஓரளவு விபரம் தெரியும். விசேடமாக கணக்கியல் துறையில் இருப்பவகளுக்கு M P சொன்ன மாதிரி காசு கிடையாது. CA/CPA முடித்திருந்தால் ஒரு $150k/$200k கஷ்டப்பட்டு எடுக்கலாம். அதற்கு பெரிய நிறுவனங்களில் பலவருட அனுபவம் கட்டாயம் தேவை. சும்மா ஒரு டிகிரியை மட்டும் வைச்சுக்கொண்டு AUD 200k ஒருத்தரும் தரமாட்டங்கள். விசேடமாக ஆங்கிலம் வேறு மக்கர் என்று சொல்லிவிட்டீர்கள். அவுசில் திறமையை விட communication and people skills ரொம்ப முக்கியம். எனக்குத் தெரிஞ்ச எத்தினையோ சிவில் காரர் கஷ்டப்பட்டு வேலை எடுத்து அதைப் பொத்திப் பாதுகாக்கவே கஷ்டப்படுகிறார்கள். Mining இல் ஓரளவு பணம் இருக்கு ஆனால் எம்மவர்களுக்கு சரிப்பட்டு வருவது கடினம்.

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு கேட்டிருக்கிறன் ஆனால் இண்டைக்குத்தான் வாசிக்கிறன்.      

* காஷியர் ஒருவர் பிந்தி வந்தாலோ அல்லது வராமல் விட்டாலோ அந்தரப்பட்டு மாற்று ஏற்பாடுகளைக் கவனிக்கவேண்டும்.

* களவு, drive-off போன்ற பொலிஸ் விடயங்களைப் பார்க்கவேண்டும்.

* சரியான நேரத்திற்கு எரிபொருள், கடைக்கான பொருட்கள் (முக்கியமாக பால், பேப்பர்) வருகின்றனவா என்று பார்க்கவேண்டும்.

* கஷ்டமான வாடிக்கையாளர்களை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று காஷியருக்குக் கற்றுத் தரவேண்டும்.

* ஒரே நேரத்தில் கடையையும், forecourt ஐயும் கண்காணிக்கும் திறமையைச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

* வாடிக்கையாளர்களுடன் நயமாகக் கதைப்பது பற்றிச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

* விற்பனையைக் கூட்டும் தந்திரங்களை அறிந்து வைத்திருக்கவேண்டும்.

* எப்படி penny penny ஆகப் பொறுக்கி உழைக்கவேண்டும் என்று சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.

இலங்கையில் சங்கக்கடை மனேஜருக்கு மட்டுமல்ல பொது இடங்களில் வேலை செய்யும் எவருக்கும் இல்லாத விடயம் இது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் sydney போன்ற நகரங்களில் இருப்பதால் அங்குள்ள சிவில் என் ஜினியர்கள், கவுன்சில்க்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குறைவுதான். நான் இருக்கும் இடத்தில் இருந்து fly in fly out செய்யும் சிவில் என் ஜினியர்களுக்கு, அண்ணளவாக 200k தான் போகுது, என்ன 2 கிழமை வேலை அடுத்த 2 கிழமை விடுமுறை. Oil & Gas என்றால் இன்னும் கூட குடுக்கிறாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவுசில் தான் இருக்கிறேன், கணக்கியல் துறையில் வேலை. CPA பாதி கழிந்துவிட்ட நிலையிலும் சில சிறந்த இடங்களில் வேலை செய்த/செய்யும் அனுபவம் இருப்பதால் ஓரளவு விபரம் தெரியும். விசேடமாக கணக்கியல் துறையில் இருப்பவகளுக்கு M P சொன்ன மாதிரி காசு கிடையாது. CA/CPA முடித்திருந்தால் ஒரு $150k/$200k கஷ்டப்பட்டு எடுக்கலாம். அதற்கு பெரிய நிறுவனங்களில் பலவருட அனுபவம் கட்டாயம் தேவை. சும்மா ஒரு டிகிரியை மட்டும் வைச்சுக்கொண்டு AUD 200k ஒருத்தரும் தரமாட்டங்கள். விசேடமாக ஆங்கிலம் வேறு மக்கர் என்று சொல்லிவிட்டீர்கள். அவுசில் திறமையை விட communication and people skills ரொம்ப முக்கியம். எனக்குத் தெரிஞ்ச எத்தினையோ சிவில் காரர் கஷ்டப்பட்டு வேலை எடுத்து அதைப் பொத்திப் பாதுகாக்கவே கஷ்டப்படுகிறார்கள். Mining இல் ஓரளவு பணம் இருக்கு ஆனால் எம்மவர்களுக்கு சரிப்பட்டு வருவது கடினம்.

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு கேட்டிருக்கிறன் ஆனால் இண்டைக்குத்தான் வாசிக்கிறன்.      

கணக்கியல் துறையில் இருப்பவர்களுக்கு யார் சொன்னது நல்ல சம்பளம் தருவார்கள் என்று???

என் துறையை பற்றி, நான் படித்த படிப்பு (Degrees), என் விசேட தகுதி பற்றி இங்கே கதைக்க விரும்பவில்லை. அவற்றை பற்றி கதைத்தால் என்னை இலகுவாக அடையாளம் கண்டு பிடித்துவிடுவார்கள்.

என்னை சுற்றி இருக்கும், என் நண்பர்களும் கூட, சில Civil Engineers, Quantity surveyors, பத்து வடத்துக்கும் கூடிய அனுபவத்துடன் அண்ணளவாக 200k எடுக்கினம். என்ன 2 கிழமை பறந்து போய் முழு நாளும் வேலை, அடுத்த 2 கிழமை விடுமுறை. நீங்கள் நினைப்பது போல் Mining, Oil & gas வேலை எடுப்பது கடினம் இல்லை உங்களுக்கு அவர்களுக்கு தேவையான திறமை இருந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

மயூரன், உண்மையில் தண்டிக்க பட வேண்டியவரா அல்லது அவர் மாட்டிவிக்க பட்டாரா என்பது இன்னும் முழுமையாக தெரியாத நிலையில் அவரை இங்கு கொண்டு வருவது வருந்ததக்கது. மேலதிகள் தகவல் களுக்கு, ஆஸ்திரேலியா நியூஸ் பாருங்கோ.

ஆனாலும் அவரை தூக்கில் போடுவது உறுதி செய்யப்பட்டு விட்டதே........இங்கே அவர் குற்றம் செய்தவரா செய்யவில்லையா என்பதற்கு அப்பால்...ஆஸ்திரேலியா அரசின் கடைசி கட்ட முயற்ச்சிகள் யாவும் தோல்வியடைந்த நிலையில் அவர்களுடைய இறுதிபயணம் ஆரம்பமாகி விட்டதாகவும் இன்னும் சிலநாட்களில் அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாகவும் எல்லா ஆஸ்திரேலியா மீடியா அனைத்தும் செய்திகள் போடுகின்றன......நீங்கள் அப்பிடி என்ன தான் ஆஸ்திரேலியா செய்திகள் படிகின்றீகளோ தெரியா .....இல்லது செய்திகளை விளங்கி கொள்கின்ற தன்மை இல்லை போல.....

moved this week to the island where they will be executed.

It was announced yesterday that Chan and Sukumaran would be moved this week to the island where they will be executed.

Bali’s chief prosecutor Momock Bambang Samiarso says the two Australians would be taken to Nusa Kambangan prison, off Cilacap in Central Java in the coming days but a firm date has yet to be set.

It is on the island, in one of the six prisons, the pair will live out their final days until executions.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.