Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம்

Featured Replies

First-Indian-Lesbian-Wedding.jpg
 
இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. 
 
ஷெனொன் மற்றும் சீமா என்ற இருவருமே ஓரினத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
 
இவர்கள் இருவரும் ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளனர். சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
 
இந்திய சம்பிரதாய முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் அதனால் ஆழமான அன்புகொண்டதாகவும் ஷெனொன் தெரிவித்துள்ளார்.
 
Untitled-26.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளயள் வீட்டில போரிங், உடம்பு குண்டாகுது எண்டு Gym போறம் எண்டு கிளம்ப, அங்க, Gym ல, பயிற்றுனர்களால் (personnel Trainers) மடக்கப்படும் மேல்தட்டு பெண்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தியாவில் இது அதிகமாம்.

ஹிந்தி நடிகர் கிரித்திகின் மனைவி சூசன் கூட இவ்வாறு மடக்கப்பட்டு விவாகரத்தானது.

ஆம்பிளைப் பயிற்றுனர்களால் பிரச்சனை, என்று, பொம்பிளை பயிற்றுனர்களை தேடி அனுப்ப, கோதாரி, உது வேற தலையிடி... :rolleyes:

இது வேற 'திருமண பந்தமாம்'. இதுக்கு வேற பெயர் வைக்க வேண்டும். :icon_idea:

Edited by Nathamuni

என்ன நாதமுனி கருத்தில கடும் பயம் தெரியுது :rolleyes:

வீட்டில செட்பண்ணிவிடுங்கோ

ஜிம்மை :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நாதமுனி கருத்தில கடும் பயம் தெரியுது :rolleyes:

வீட்டில செட்பண்ணிவிடுங்கோ

ஜிம்மை :icon_idea:

இல்ல சேவையர்,

அட, ஆம்பிள தள்ளிக் கொண்டு போனால், பரவாயில்லை, குடும்பம் விளங்கும். உது பொம்பிள தள்ளிக் கொண்டு போய்....? என்னத்த சொல்லுறது..

என்னமோ உலகம் தலகீழாகுது. நாமளும் பேசாம Personal Trainer ஆகிடலாமோ எண்டு யோசிக்கிறன்... என்ன சொல்றீங்க???

:icon_mrgreen:

Edited by Nathamuni

நல்ல முடிவு
எதற்கும் ஒன்றுக்கு இரண்டு தரம் யோசித்துவிட்டு முடிவெடுப்பது நல்லது

  • தொடங்கியவர்

article-201537415374556265000.jpg

 

 

article-201537415382356303000.jpg

 

article-20131234415272055640000.jpg

 

 

article-201537415391556355000.jpg

 

article-201537415474556865000.jpg

 

 

article-201537415562457384000.jpg

 


article-201537415573357453000.jpg

 

article-201537415581357493000.jpg

 

 

 

 

article-201537416000357603000.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

article-201537415474556865000.jpg

 

கெட்ட கேட்டுக்கு மான் தோல்லை குந்தியிருந்து  ஓமம் வளர்த்து  மந்திரம் ஓதி  மணி அடிச்சு மாலை மாத்தல் வேறை. :lol:

 

அதுசரி மாப்பிளை தோழன் ஆரப்பா?????  குடுத்து வைச்சவன்... :wub:

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அதுசரி மாப்பிளை தோழன் ஆரப்பா?????  குடுத்து வைச்சவன்...  :wub:

கு.சா அண்ணை 

இதில மாப்பிள்ளையே இல்லையே தோழன் எங்கிருந்து வந்தான்...? :D  :D  :D 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் 'அத்துவிதம்' என்று இந்து மதம் கூறுகின்றது!

 

இதுவுமில்லாமல்.. அதுவுமில்லாமல்.... தோன்றுவது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் 'அத்துவிதம்' என்று இந்து மதம் கூறுகின்றது!

 

இதுவுமில்லாமல்.. அதுவுமில்லாமல்.... தோன்றுவது! :lol:

இதுவுமில்லாமல் அதுவுமில்லாமல் எது தோன்றுவது .....?

தெளிவாக சொன்னால் நாங்களும் பயனடைவோமில்ல 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நான், யாழில் உறுப்பினரான புதிதில், 'அப்பப்பா, நீஅப்பன் தானடா' எனும் உண்மை சம்பவம் ஒன்றை பதிந்திருந்தேன்.

இவ்வாறு சேர்ந்து வாழத் தொடங்கிய பெண்களுக்கு, பிள்ளை ஆசை வர, விந்து தானம், தனிப்பட்ட முறையில் தந்து உதவிய, அவர்களது நண்பியின் கணவன், அவர்களின் உறவு முறிந்த போது, குழந்தையின் பராமரிப்பு பொறுப்பை, எடுக்க உத்தரவு இடப்பட்டது.

:D

இவர்கள் பாட்டன்மாரை நாடுவதாக கேள்வி

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் 'அத்துவிதம்' என்று இந்து மதம் கூறுகின்றது!

 

இதுவுமில்லாமல்.. அதுவுமில்லாமல்.... தோன்றுவது! :lol:

 

மாகாபாரதம்,மற்றும் ராமாயணத்தில இப்படி சமபவங்கள் நடந்திருக்கு என்று சொல்வினம் ....

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

 

 

article-201537415391556355000.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

tumblr_n00vutqxip1rpu8e5o1_500.png

 

 

 

 

tumblr_n00vutqxip1rpu8e5o2_500.png

 

பெண்களுக்கு தேவையான அன்பு அரவணைப்பு ...
என்பனவற்றை ஆண்கள் கொடுக்க தவறும் பட்சத்தில் ....
மாற்றுவழியை அவர்கள் தேடிக்கொண்டுதான் போவார்கள்.
 
இது எமது நாட்டு அரசியல் போக்கிற்கும் நல்ல உதாரணம்.
1975களில் அரசாங்க படைகளை எதிர்த்து ஒரு ஆயுத போர் என்பதற்கு 1வீத சாத்தியமும் இருக்கவில்லை.
யாருக்கும் ஆயுதமே தெரியாது.
இப்போ ஆயுதம் தெரியாதவன் வீதம்தான் நாட்டில் மிகவும் குறைவு.
இருந்தும் சிங்களவனை விட தமிழன்தான் உரிமைக்காக போராடாதே ...
அடிமை வாழ்கை சொர்க்கம் 
போராட்ட வாழ்க்கை நரகம் என்று நாளும் நாளும் கத்துகிறான். 
உரிமைகளை தட்டி பறிக்கும்போது ...
அதற்கு எதிரான போராட்டம் தானாக பிறக்கும். 
இது இப்போ அடக்குமுறை ஆழர்களுக்கும் நன்கு புரிந்துவிட்டது 
அதனால் அவர்கள் இப்போ தமிழனை அடக்க முயற்சிக்கவில்லை 
தமிழை அழிக்க முயற்சிக்கிறார்கள்.
ஈராக் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் 
இப்போ இதுதான் நடக்கிறது 
ஈழத்திலும் இது வெகு விமர்சையாக நடக்கிறது.
சுமந்திரன் சம்மந்தர் போன்றவர்கள் இனத்தின் சாபகேடு 
இதை காலம் கடந்துதான் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.
தொட்ட பின்புதான் நெருப்பு சுடும் என்று பலரும் விளங்கி கொள்கிறார்கள். 
சுட முன்பு இருக்கும் அறிவுரைகள் விளங்க படுவதில்லை.
 
தம்மிடம் மட்டும் ஆண்குறி இருப்பதால் ....
ஆணவம் கொண்டு தெரிந்த ஆண்களின் அடாவடிதனத்திட்கு 
பலியாகது மாற்றுவழியை அவர்கள் தேடி கொண்டு விட்டார்கள்.
தொடரும் பெண்களின் புறக்கணிப்பால் ....
இனி ஆண்களும் இன்னொரு ஆணுடன் கூடி போகலாம் போகிறார்கள். 
 
ஒரு பெண்ணுக்கு தேவை ....
அன்பு  பாதுகாப்பு வார்த்தை பரிமாற்றம் 
இதை ஆண்கள் புரியாதபோது ஆண்களால் பெண்கள் வெற்றிகொள்ள பட போவதில்லை.
பெண்களின் காம இச்சையை புறநிலை காரணிகள்தான் தூண்டுகிறது 
ஆண்களின் காம இச்சையை அக நிலை காரணிகள் தூண்டுகின்றன.
பெண்ணுக்கான புறநிலை காரணிகளை ஆக்கபடுத்துவதன் மூலமே 
காம ரீதியாக ஒரு பெண்ணை ஆணால் வெற்றிகொள்ள முடியும். 
இன்று போதைவச்துக்களுக்கும் மதுவிற்கு அதிக கிராக்கி வருவதற்கு 
முதல் காரணம் இதுதான்.
பெண்களுக்கான புறநிலை காரணிகள் எதுவாக அமையாதபோது 
ஒரு போலி மாயை சூழலை இந்த மது போதைவஸ்துகள் மூளையில் உருவாக்குகிறது.
அது ஆண்களுக்கும் அதிகமாக அகநிலை காமத்தை தூண்டுகிறது. 
 
ஒரு ஆணின் கைகளுக்கும் ஒரு பெண் வசப்படும்போது 
அதில் வரும் பரிசம் பாதுகாப்பு உணர்வு போன்றவை 
வெளியில் இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை மறக்க வைக்க வேண்டும்.
அது இயற்கையாக இல்லாத போது.....
மதுவை வேண்டி ஊற்ற வேண்டியதுதான். 
 
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் !
  • கருத்துக்கள உறவுகள்

மின்கலங்களில் நெகடிவ் முனைகளை இணைத்தாலும் கரண்ட் பாயும் என்கிறார்கள்.. :unsure: பாயுமா?? :D

  • கருத்துக்கள உறவுகள்

மின்கலங்களில் நெகடிவ் முனைகளை இணைத்தாலும் கரண்ட் பாயும் என்கிறார்கள்.. :unsure: பாயுமா?? :D

கரண்ட் பாயும்  current (நியுற்றோங்களின் சுழற்சி தொடங்கி விடும்)
பவர் இருக்காது   power (ப்ரோத்ரோன் சுழற்சி இருக்காது) 
  • கருத்துக்கள உறவுகள்

ச்ச்சி ...... கறுமம் கறுமம் இங்க என்ன நடக்குது     

  • கருத்துக்கள உறவுகள்

இரு மனங்கள் இணையும் திருமணம் நடக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் தூக்க ஆண்கள் வரவேண்டியிருக்கு... :icon_mrgreen:

இரு மனங்கள் இணையும் திருமணம் நடக்கிறது!

மருதங்கேணி உங்களிட்ட இருந்து இப்புடி எதிர்பாக்ல அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை வெறுத்து வருகிறேன்.

 

அவர்கள் என்னையும் உங்களையுமா மணம் முடிக்க சொல்கிறார்கள்??
தாங்கள் தானே சேர்ந்து வாழ கேட்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.