Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய அமைச்சரைச் சந்தித்துப் பேசிய சுமந்திரன் எம்.பி (Photo)

Featured Replies

.
 
ஆஸ்திரேலியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அங்கு இலங்கை அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யூலி பிஷப்பை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் புலம்பெயர் அமைப்புப் பிரதிநிதிகளும் பங்குகொண்டனர்.

Sumanthiran-98989974-600x337.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவர்,கனடாவில நிற்குறார் எண்டு, தாரோ, உங்க, சொன்னமாதிரி, கிடந்துது.

இப்பெண்ணண்டா, அங்க நிற்குறார்.... :rolleyes:

Edited by Nathamuni

பறந்து திரிகின்றார் . :icon_mrgreen:

இரண்டு சுரேந்திரன்களும்  நிக்கினம் . :o

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஏசியன் பொம்பிள ஜான் ஜனநாயகமா?

பரவாயில்லை சுமந்திரனை சுத்தி புலத்திலும் சில நேர்மையான யதார்த்த வாதிகள்.

யாவாரியளுக்கு இப்ப பேதி கண்டிருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஏசியன் பொம்பிள ஜான் ஜனநாயகமா?

பரவாயில்லை சுமந்திரனை சுத்தி புலத்திலும் சில நேர்மையான யதார்த்த வாதிகள்.

யாவாரியளுக்கு இப்ப பேதி கண்டிருக்கும் :)

ஏன் எதுக்கு என்று தெரியாது 
இப்படி பரிவட்டம் சுத்துருதுக்கு யாழ்பாணத்தானுக்கு யாரும் சொல்லி கொடுக்க வேண்டுமா ??
 
புலிகள் எதோ தீண்ட தகாதவர்கள் மாதிரி இருப்பார்கள் 
ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த நேரம்  போய் முன்வரிசையில் நிற்பார்கள்....
கரும்புலி வீட்டுக்காரன் வாசலில் நிற்பான்.
இதை என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். 
 
புலி தோற்ற பின்னர் மாறி குத்துகரணம் அடிச்சிட்டு இப்பவும் வெள்ளை சேட்டுதான்.
தெற்காசியாவில் 99வீதம் படிப்பறிவு பெரிய நூலகம் கொண்ட இனம் 
இப்படி கிடக்கிறது என்றால் என்ன காரணம்?
 
இப்படி தம்மையே தீயில் போட்டு கொளுத்த கூடிய வீரர்களை 
கொண்ட விடுதலைபோர் தோற்று போக என்ன காரணம்?
 
சுமந்திரனுக்கோ ...
ஜி ஜி பொன்னம்பலதிட்கோ 
இந்த இனத்தால் எந்த பிரச்சனியும் இல்லை.
 
ஆலவட்டம் சுத்த ஒரு கூட்டம் இருக்கும் 
வார தேர்தலில் இலங்கையில் தமிழர்களே இல்லை என்பார் ....
ஆகா ஓகோ என்ன ராஜதந்திரம் ...
என்று புகழாரம் சூடி விட்டு இருப்பார்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து பேசுங்கோ மருது,

சொந்த இனத்தையே இப்படி பேசுறது ஆகாதாம்.

என் இனம் என்பதற்க்காக நடப்பது எல்லாத்துக்கும் விமர்சனம் இன்றி தலையாட்டோணுமாம்.

இல்லாட்டி அடிமை, எஜமான் விசுவாசி இப்படி பெயரெடுக்க நேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Sumanthiran-98989974-600x337.jpg

நேற்று.. ஊரில மாவை சிங்களத் தலைவர் பின்னாடிக் கூனிக்குறுகிற நிஜப் படத்தைப் போட.. யாழ் அதனை அகற்றினது.

இன்று எப்பவோ.. பிரித்தானியக் கொடியோடு?? எடுத்த படத்தை வைச்சு மோசடி பண்ண விட்டு வைச்சிருக்கினம்.. எப்படி..?! :lol:  :rolleyes: (அவுஸி கொடிதான் என்பது தெளிவாக இல்லை..?!)

ஏன் மக்களுக்கு உண்மையை மறைச்சு போலியைக் காட்ட யாழ் உதவுது. இது மிகவும் வருந்ததக்கது.  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து பேசுங்கோ மருது,

சொந்த இனத்தையே இப்படி பேசுறது ஆகாதாம்.

என் இனம் என்பதற்க்காக நடப்பது எல்லாத்துக்கும் விமர்சனம் இன்றி தலையாட்டோணுமாம்.

இல்லாட்டி அடிமை, எஜமான் விசுவாசி இப்படி பெயரெடுக்க நேரும்.

சொந்த ஊத்தையை கொஞ்சமாவது கழுவ வேண்டாமா ? 

  • கருத்துக்கள உறவுகள்

Sumanthiran-98989974-600x337.jpg

இந்த சுமந்திரனை எப்படி ஏற்றார்கள்

புலி வாலாச்சே......

V.T.தமிழ்மாறனுக்கு இடம் தரமுடியாத போது

இவர் மட்டும் எப்படி...??

பல புலி வாலுகள் இப்ப சுருண்டு விட்டன ,நடக்கும் என்று எதிர்பார்த்த  விடயம் தான் .

கனேடிய தமிழ் காங்கிரஸ் மைத்திரிக்கே வாழ்த்து தெரிவித்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
சும்மா பகிடிக்காக் எழுதியது ...
 
சுமந்திரனில் எந்த கோபமும் எனக்கு இல்லை ...
தமிழன் தலையை அடுத்தவன் சம்மல் அரைக்கவே வைத்திருக்கிறான் 
அதுக்கு சுமந்திரன் என்ன செய்ய முடியும்?

பல புலி வாலுகள் இப்ப சுருண்டு விட்டன ,நடக்கும் என்று எதிர்பார்த்த  விடயம் தான் .

கனேடிய தமிழ் காங்கிரஸ் மைத்திரிக்கே வாழ்த்து தெரிவித்தார்கள் .

அவர்கள் அரசியல் செய்யவே கூடாதா ?
அரசியல் கொப்பி ரைட்சை ஒருக்கா திருப்பி வாசியுங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

பல புலி வாலுகள் இப்ப சுருண்டு விட்டன ,நடக்கும் என்று எதிர்பார்த்த  விடயம் தான் .

கனேடிய தமிழ் காங்கிரஸ் மைத்திரிக்கே வாழ்த்து தெரிவித்தார்கள் .

புலிகள் பற்றி  உங்களது கணிப்பு

ரொம்ப ரொம்ப தப்பு...

காலம் பதில் சொல்லும்..

சும்மா பகிடிக்காக் எழுதியது ...
 
சுமந்திரனில் எந்த கோபமும் எனக்கு இல்லை ...
தமிழன் தலையை அடுத்தவன் சம்மல் அரைக்கவே வைத்திருக்கிறான் 
அதுக்கு சுமந்திரன் என்ன செய்ய முடியும்?

அவர்கள் அரசியல் செய்யவே கூடாதா ?
அரசியல் கொப்பி ரைட்சை ஒருக்கா திருப்பி வாசியுங்கள். 

மெல்ல மெல்ல எல்லாரும் எங்கட பக்கம் வருகினம் அதுதான் சொன்னேன் . :icon_mrgreen:

புலிகள் பற்றி  உங்களது கணிப்பு

ரொம்ப ரொம்ப தப்பு...

காலம் பதில் சொல்லும்..

இன்னும் ஒரு இரண்டாயிரம் ஆண்டு என்னை பொறுக்கசொல்லலுகின்றீர்கள் போல ,

நான் ஐந்து வருடங்கள் தாறன் நிலைமையை பாருங்கோ .

  • தொடங்கியவர்
ஆஸி.யில் தமிழ் புலம்பெயர்வாளர்களுடன் ஜூலி சந்திப்பு
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 03:40.46 PM GMT ]
juli_bishop.jpg

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஸப் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும், தமிழ் புலம்பெயர்வாளர்களுடனும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து கருத்துரைத்துள்ள ஜூலி, குறித்த சந்திப்பு காத்திரமானதாக இருந்ததாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இலங்கையின் நல்லிணக்கத்துக்காக அவுஸ்திரேலியா உதவியளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.

http://www.tamilwin.com/

மெல்ல மெல்ல எல்லாரும் எங்கட பக்கம் வருகினம் அதுதான் சொன்னேன் . :icon_mrgreen:

எங்கட பக்கம் என்றால் சோற்று அன்ன தானம் செய்யும் மடப்பக்கமா?  அந்த பக்கம் நீங்க மட்டும் தான் நிப்பீங்க.

  • தொடங்கியவர்

இவர்,கனடாவில நிற்குறார் எண்டு, தாரோ, உங்க, சொன்னமாதிரி, கிடந்துது.

இப்பெண்ணண்டா, அங்க நிற்குறார்.... :rolleyes:

கனடாவில் இருந்து அவுஸ்சுக்கு நேரடியாக சென்றவர் ..

மெல்ல மெல்ல எல்லாரும் எங்கட பக்கம் வருகினம் அதுதான் சொன்னேன் . :icon_mrgreen:

இன்னும் ஒரு இரண்டாயிரம் ஆண்டு என்னை பொறுக்கசொல்லலுகின்றீர்கள் போல ,

நான் ஐந்து வருடங்கள் தாறன் நிலைமையை பாருங்கோ .

என்னப்பா அர்ஜுன் கோசன் இவர்களின் காமெடிக்கு அளவே இல்லையா ? அரசியலில் காமெடியா ,
சுமந்திரன் தான் செய்யும் எல்லா நரி வேலைக்கும் பெயர் ராஜதந்திரம் என்கிறார்கள் ? 
 
5 வருடத்தில இங்க தமிழன் இல்லை எல்லாரும் ஸ்ரீலங்கன் என்று எல்லாரையும் கப்பல் ஏத்தவோ ? 
 
முதலில் மக்கள் முன் வந்து தேர்தலில் நிற்க சொல்லுங்கள் ? ....
  • கருத்துக்கள உறவுகள்

மேலே படத்தில் இருப்பவர்களும் புலிவால்கள் தான்(கோர்டு சூட்டு போட்ட புலிவால்கள்)வாலை கோர்ட்டுக்குள்ள சுருட்டி வைத்திருக்கினம்.. .......சுமத்திரனுக்கு புலத்தில் புலிவால்கள் தேவை அதேபோன்று புலிவால்களுக்கு களத்தில அரசவால் தேவை......இருவரும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து புரிந்துணர்வுடன் அரசியல் செய்யினம் :D

அதுசரி புத்து.. இது அவுஸி கொடிதானா... அதில் இருக்கும் கடும்நீலப் பின்னணியில்.. வெள்ளை நட்சத்திரங்கள் எங்க...?! பிரித்தானிய முடிக்குரிய யூனியன்.. சின்னம் மட்டுமே காணப்படுகிறது..?!  :lol:  :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி புத்து.. இது அவுஸி கொடிதானா... அதில் இருக்கும் கடும்நீலப் பின்னணியில்.. வெள்ளை நட்சத்திரங்கள் எங்க...?! பிரித்தானிய முடிக்குரிய யூனியன்.. சின்னம் மட்டுமே காணப்படுகிறது..?!  :lol:  :D

கொடியும் சுருண்டிருப்பதால்(புலி வால்களை போன்று) அந்த ஆறு நட்சத்திரங்களும் மறைந்துவிட்டன....கொடி எழும்பி பறக்கும் பொழுது யூனியன் யக்குடன் ஸ்டாரும் தெளிவாக தெரியும்....

Edited by putthan

10431551_10153006284714130_8521494260733

எல்லோரையும் அரவணைத்து அடுத்த தமிழர்களின் தலைவர் உருவாகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

இதில நிக்கிறவை ஆக்கள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

10431551_10153006284714130_8521494260733

எல்லோரையும் அரவணைத்து அடுத்த தமிழர்களின் தலைவர் உருவாகின்றார் .

அதென்னவோ தெரியலை நீங்க தலைவர் எண்டு நம்பின ஆட்கள் கடைசியில் தங்கடை ஆட்களை போட்டு தள்ளுவதில் பேர் எடுத்த ஆட்கள் வரலாறு அப்படிதான் சொல்லுது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்னவோ தெரியலை நீங்க தலைவர் எண்டு நம்பின ஆட்கள் கடைசியில் தங்கடை ஆட்களை போட்டு தள்ளுவதில் பேர் எடுத்த ஆட்கள் வரலாறு அப்படிதான் சொல்லுது. :lol:

கெக்கெட்டம் விட்டு சிரித்தேன்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தலைவர் என்றாலே அடிப்படை தகமை அதுதானே. கூட பாயில் படுத்திருந்தவனையும் மண்டையில் போடுவது.

இதுக்கு யாரும் விதி விலக்கல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.