Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கியிலையும் கொலைவெறி.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிஞ்சுது போ துருக்கியிலையும் கொலைவெறி..... :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பை... இன்று வேலை செய்யும் இடத்தில் உள்ள மொட்டாக்குப் போடும் துருக்கிகாரருக்கு காட்டி...

நாக்குப் புடுக்கிற மாதிரி, நாலு கேள்வி கேக்கப் போறன். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பை... இன்று வேலை செய்யும் இடத்தில் உள்ள மொட்டாக்குப் போடும் துருக்கிகாரருக்கு காட்டி...

நாக்குப் புடுக்கிற மாதிரி, நாலு கேள்வி கேக்கப் போறன். :D

யாழ்கள உறவுகளே! இரங்கல் செய்தியொன்னை யாழில் வெளியிடத் தயாராகுங்கள்.. :(  :o

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே! இரங்கல் செய்தியொன்னை யாழில் வெளியிடத் தயாராகுங்கள்.. :(  :o

யாருக்கு? 'துருக்கி சிறி'க்கு தானே..?? :o:lol:

Let me keep the 'template' ready ! :)

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரை பிரதி எடுத்தவர்கள்?? :o

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரை பிரதி எடுத்தவர்கள்?? :o

கொலைவெறிக்கு யார் பிரதி எடுத்தாலும் கொலை கொலை தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பை... இன்று வேலை செய்யும் இடத்தில் உள்ள மொட்டாக்குப் போடும் துருக்கிகாரருக்கு காட்டி...

நாக்குப் புடுக்கிற மாதிரி, நாலு கேள்வி கேக்கப் போறன்.
:D

கொலைவெறியோடு துருக்கியரை தட்டிக்கேட்டு, பந்தாடிவிட்டு வந்துள்ள "தமிழ் சிறி" இன்றுமுதல் "துருக்கி சிறி" ஆனார்..! :o:lol:

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்பை... இன்று வேலை செய்யும் இடத்தில் உள்ள மொட்டாக்குப் போடும் துருக்கிகாரருக்கு காட்டி...

நாக்குப் புடுக்கிற மாதிரி, நாலு கேள்வி கேக்கப் போறன். :D

துருக்கியளோடை கனக்க கதைச்சால் சுன்னத்து கலியாணம் செய்துபோட்டுத்தான் விடுவாங்கள் கவனம் சிறித்தம்பி  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே! இரங்கல் செய்தியொன்னை யாழில் வெளியிடத் தயாராகுங்கள்.. :(  :o

பாஞ்ச் அண்ணை,

உங்களின் எச்சரிக்கையின்.... பின்

சில துருக்கியரிடம் இந்த காணொளியை பற்றி சொன்னேன்.

முதலாமவர்..... மிகவும், கோவமாகி......

தனது துருக்கிப் பாசையில்... "அம்மன குதும், சிக்கரிம் சனி... " என்று... தாண்டவம் ஆடத் தொடங்கினார்.

இரண்டாமவர்..... அது, கோலா விளம்பரம். என்று விட்டு.... 

அதில், நடித்தவர்கள் எல்லாம், அமெரிக்கன் என்றார்.

மூன்றாமவர்.... அவர் இளைய தலை முறை.

பாடலை கேட்டு விட்டு... "கூல்" என்று சொல்லி,

ஒரிஜினல் இதுதான்... என்று சொல்லிய போது.....

தனுசையையும், அனிருத்தையும்... பற்றி அறிந்து, வியப்படைந்தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

கொலைவெறியோடு துருக்கியரை தட்டிக்கேட்டு, பந்தாடிவிட்டு வந்துள்ள "தமிழ் சிறி" இன்றுமுதல் "துருக்கி சிறி" ஆனார்..! :o:lol:

http://youtu.be/BGmLMlE6TSk

கற்பனைக்கும், நகைச்சுவைக்கும் அப்பால்..... சென்று,

எம்மை, அதிர்ச்சியில் உறைய வைப்பதில்,

ராஜ வன்னியன் பயங்கர கில்லாடி.

எல்லா ... திரைச் சீலைகளையும், அந்த அழகிய பெண்கள் இழுத்து, வாழ்த்துப் பாடும் போது,

நெஞ்சு...திக், திக் என்று அடித்தது உண்மை.

என்ன செய்வது, "அன்புக்கும் உண்டோ.... அடைக்கும் தாள்"

நன்றி, ராஜ வன்னியன் சார். :)

  • கருத்துக்கள உறவுகள்
துருக்கிக் கூட்டத்தில் துணிவுடன் நுளைந்து கொலைவெறிபற்றிக் களமாடித் துருக்கிச் சமுதாயமானது, அவர்களின் இன்றைய இளம் தலைமுறையினரால் 'துரு' நீங்கி உலகமக்களோடு ஒன்றி வருகிறார்கள் என்பதை அறியத்தந்த தமிழ் சிறி அவர்களை... "மன்னவன் வந்தானடி" என்று ராசவன்னியர் போற்றி மகிழ்வது, வரவேற்கப்பட வேண்டியதே. :rolleyes:  :D  :lol:  
 
  • கருத்துக்கள உறவுகள்

போருக்குச் சென்று புறமுதுகிடாமல் பேச்சு வார்த்தையிலேயே சமாதானத்தையும் நிலைநாட்டி மீன்ட சிறிக்கு வாழ்த்துக்கள்...! :)

பாஞ்ச் அண்ணை,

உங்களின் எச்சரிக்கையின்.... பின்

சில துருக்கியரிடம் இந்த காணொளியை பற்றி சொன்னேன்.

முதலாமவர்..... மிகவும், கோவமாகி......

தனது துருக்கிப் பாசையில்... "அம்மன கோயுங், செக்கியோருங் சென... " என்று... தாண்டவம் ஆடத் தொடங்கினார்.

:o  :o

:o  :o

இயலுமானால் தமிழில் மொழி பெயர்த்து விடுங்கோ சோழியன் :icon_mrgreen::lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயலுமானால் தமிழில் மொழி பெயர்த்து விடுங்கோ சோழியன் :icon_mrgreen::lol: :lol:

வேறை பாசையளை மொழி பெயர்க்கிறது வலுகஸ்ரம் ராசா... :D

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிஞ்சுது போ துருக்கியிலையும் கொலைவெறி..... :D

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.