Jump to content

பெண், பாலுறவு மற்றும் ஆர்கசம் (Orgasm)

Recommended Posts

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குரு குசுவினால் குத்தமில்லை எண்ட படியால் திரி பூட்டப்படாது.

இருந்தாலும் மீன்செதில் வறைக்குப் பிறகு நம்பி, என்னடாப்பா கிளுகிளுப்பான விசயம் எண்டு போய் அவிய ஏலாது.

யாரும் பார்த்து சொன்னாப்பிறகு பார்ப்பம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முகட்டை பாக்காதீங்க & 5 நிமிடத்தில முடிக்காதீங்க என்கிறாக

  • கருத்துக்கள உறவுகள்
Posted
அவை ரெடியாகிறதுக்கே 15/20 நிமிசம் செல்லுமாம். அதாலைதான் வயல் வரம்பு பீச்சு பார்க்கு எண்டு அலைய வேண்டிக்கிடக்கு... :D
இருந்தாலும் வீடியோவின்ரை கமரா பொசிஷன் எனக்கு பிடிச்சிருக்கு... :lol:
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த... ஆன்ரி....

ஆ.... ஆ...... என்று,  இழுத்து... இழுத்து... கதைத்து, கண்ணை.... உருட்டுவது .

இந்தக் காணொளிக்கு, மேலும்.... கவர்ச்சியையும், வலுவையும்... சேர்க்கின்றது. :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழிஞ்சிது போ 
கவனம் அண்ணை மார்களே 
வீடியோவை பார்த்துவிட்டு ஆர்காசத்தில் பெண்ணுரிமைகள் மறுக்கப்படுகின்றன  என்று
நமது பெண் உரிமைப்போராளிகள் கிளம்பபோகிறார்கள் .......கவனமாக இருங்கோ  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குருக்கள் குசுவினால் குத்தமில்லை எண்ட படியால் திரி பூட்டப்படாது.

இருந்தாலும் மீன்செதில் வறைக்குப் பிறகு நம்பி, என்னடாப்பா கிளுகிளுப்பான விசயம் எண்டு போய் அவிய ஏலாது.

யாரும் பார்த்து சொன்னாப்பிறகு பார்ப்பம். :icon_mrgreen:

நீங்கள் இந்தக் கணொளியை... இன்னும் பார்க்கவில்லை, என்பதை, நம்புகின்றோம்.

பிளீஸ்.... பாருங்கள் முனி, :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இப்பூ, இவோலோதனா?
 
அவர்கள் முகத்தை வைத்துக் கொண்டு, டப்பிங் மூலம் அவர்கள் சொல்லாதது எல்லாம் சொல்லுற மாதிரி தெரியுது.
 
கேள்வி கேக்கிற பொம்பிளையிண்ட வீட்டுக்காரர்: பாவம், டெய்லி முகட்டை பார்த்த படி, நமக்கு மட்டும் ஏன் இப்படி, என்று பினாத்திக் கொண்டு தான் படுப்பார்.  :D

கிழிஞ்சிது போ 
கவனம் அண்ணை மார்களே 
வீடியோவை பார்த்துவிட்டு ஆர்காசத்தில் பெண்ணுரிமைகள் மறுக்கப்படுகின்றன  என்று
நமது பெண் உரிமைப்போராளிகள் கிளம்பபோகிறார்கள் .......கவனமாக இருங்கோ  

சரி அங்கிள்...  :wub:

நீங்கள் இந்தக் கணொளியை... இன்னும் பார்க்கவில்லை, என்பதை, நம்புகின்றோம்.
பிளீஸ்.... பாருங்கள் முனி, :lol:  :D

நன்றி தல.  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை வசனம்.. காட்சியமைப்பு அருமையாக வந்துள்ளது! :icon_idea:

அந்த அண்ணலும் நோக்க... அவளும் நோக்க...அதைப்படமெடுத்த 'கமராவும்' நோக்க ....அருமை...அருமை...அருமை! :icon_mrgreen:

இத்தகைய 'விழிப்புணர்வு' பதிவுகள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டும்! நன்றி  நிழலி!

Posted

அந்த... ஆன்ரி....

ஆ.... ஆ...... என்று,  இழுத்து... இழுத்து... கதைத்து, கண்ணை.... உருட்டுவது .

இந்தக் காணொளிக்கு, மேலும்.... கவர்ச்சியையும், வலுவையும்... சேர்க்கின்றது. :D  :icon_idea:

தமிழ் சிறி ஐயா, 
இந்த பெண் மருத்துவர் சொல்வதில் உடற்றொழிலியல் (Medical physiology) ரீதியான தவறுகள் இருக்கிறது. இந்த பெண் இந்தியாவிலை காசு கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கி பிட் அடிச்சு பாஸ் பண்ணின மாதிரி தெரியுது. அல்லது அம்மணியின் கணவருக்கு கட்டில் வித்தையின் அடிப்படையே தெரியாது போலை.  Sexual Orgasm பற்றிய அடிப்படை அறிவு கூட இந்த அம்மணிக்கு கிடையாது போல இருக்கு.  Female Orgasm  இரண்டு வகைப்படும் ஒன்று  Clitoral Orgasm  மற்றது  Vaginal Orgasm.   
பெண்களுக்கு Penetration sex இல் எந்த சுவாரசியமும் இருக்காது Vagina இல் எந்த உணர்ச்சியும் இருக்காது என்று இந்த பெண் மருத்துவர் சொல்வது தவறு.  Vaginal canal இன் மேல் பகுதியில் G-spot  என்று Vaginal canal முடிவில் a-spot  என்று முக்கிய அதிகளவு நரம்பு முடிவிடன்களை கொண்ட மிகவும் உணர்ச்சி பூர்வமான பகுதிகள் உள்ளன. பெண்ணை கட்டிலில் முத்தங்கள் தழுவல்கள் மூலம் முழுமையாக தயாராக்கியபின் Foreplay, oral clitoral stimulation and areola & nipple stimulation மூலம் vagina நன்கு ஈரமாக்கியபின் முழுமையாக விறைப்படைந்த ஆண் குறியால் vagina, clitoris, labia majora, labia minora மசாஜ் செய்து மெதுவாக வாழை பழத்தில் ஊசி நுழைப்பது போல gentle & smooth ஆக நுழைத்து சரியான கோணங்களில் சரியான வேகத்தில் (penetration position/angle/ rythm) penetration stroke செய்யும் போதும் G-spot & a-spot ஐ ஆண்குறியால் துளாவி எடுக்கும் போது பெண் சொர்க்கத்தின் நுழைவாயிலில் இன்ப மிகுதியால் கதறுவதையும் பின்னர்  இன்பத்தின் உச்சத்தில்  Orgasm அடையும் போது உடல் முழுவதும் மின்சாரம் பாய உடல் துடிக்க உலகையே மறந்து இந்த உணர்வில் சங்கமமாகி விடுவாள். 
Orgasm பல வகைகளான Trigasm, G-spot orgasm, a-spot squirting orgasm பற்றியெல்லாம் நிறைய விளக்கங்களை  மட்டுகள் அனுமதித்தால் இங்கு தர முடியும் 
Posted

We don’t often think about what needs to happen to go from arousal to a satisfying orgasm. Your mind needs to stay clear and focused, your nerves sensitive and then blood needs to flow to all the right places. There’s a mental, emotional and physical aspect to sex, and unfortunately a variety of problems can interfere.

If women cannot climax during penile-vaginal sex its called orgasmic dysfunction. If a woman has never climaxed in her adult life, we call it primary orgasmic dysfunction. If she had been able to climax in the past, but now finds it difficult or impossible, we call it secondary orgasmic dysfunction.

Do you know where your erogenous zones are?

To help with being able to climax, it is important for a woman to know where her erogenous zones are. She should also communicate about them with her partner. Various parts of a woman’s body respond to touch and stimulation, such as the face, lips and neck.

A woman’s most sensitive erogenous zones include:

  1. Clitoris
  2. “G-spot,” the anterior part of the lower vagina
  3. Breasts
  4. “ClitGVa,” the clitoris, G-spot and the vagina

Women who have been able to climax without difficulty in the past but now are having trouble need an evaluation. Their history and a physical and a hormonal and medication evaluation should be performed. 

Often, one or more of the following is a culprit:

  • Medications including antidepressants/selective serotonin reuptake inhibitors (SSRI)
  • Hormonal deficiency (This is very common, especially after menopause)
  • Partner issues
  • Medical problems, such as diabetes and hypertension
  • Lack of exercise
  • Smoking
  • Drinking
  • Sleep disorders
Treating orgasmic dysfunction

To treat orgasmic dysfunction, off-label oral prescription bupropion can help. Viagra may also work. In particular, it can work as an off-label treatment to help women who are on SSRI antidepressants.

Some doctors will also prescribe off-label “Scream Cream” made by a compounding pharmacy. This cream includes a variety of  topical medications. When a woman applies it to the clitoris, it increases blood flow and helps promote an orgasm.

Women can use this cream alone or they can use it along with a stimulating device, such as the Intensity™ device, which is an FDA-approved pelvic electrical stimulating device. It stimulates the pelvic muscles that contract with climax and also provides direct clitoral stimulation. There is another device that is FDA-approved to treat orgasmic dysfunction, called the Eros device, which is only available through a doctor’s prescription.

It’s important to note that there are other problems, besides orgasmic dysfunction, that can affect women sexually and cause female sexual dysfunction. They include low libido, painful sex, difficulty being aroused and even sexual aversion.

All of these issues are real. They can cause women a lot of distress and affect their relationships. But the good news is that treatments are available, which many women don’t realize.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் சிறி ஐயா, 
இந்த பெண் மருத்துவர் சொல்வதில் உடற்றொழிலியல் (Medical physiology) ரீதியான தவறுகள் இருக்கிறது. இந்த பெண் இந்தியாவிலை காசு கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கி பிட் அடிச்சு பாஸ் பண்ணின மாதிரி தெரியுது. அல்லது அம்மணியின் கணவருக்கு கட்டில் வித்தையின் அடிப்படையே தெரியாது போலை.  Sexual Orgasm பற்றிய அடிப்படை அறிவு கூட இந்த அம்மணிக்கு கிடையாது போல இருக்கு.  Female Orgasm  இரண்டு வகைப்படும் ஒன்று  Clitoral Orgasm  மற்றது  Vaginal Orgasm.   
பெண்களுக்கு Penetration sex இல் எந்த சுவாரசியமும் இருக்காது Vagina இல் எந்த உணர்ச்சியும் இருக்காது என்று இந்த பெண் மருத்துவர் சொல்வது தவறு.  Vaginal canal இன் மேல் பகுதியில் G-spot  என்று Vaginal canal முடிவில் a-spot  என்று முக்கிய அதிகளவு நரம்பு முடிவிடன்களை கொண்ட மிகவும் உணர்ச்சி பூர்வமான பகுதிகள் உள்ளன. பெண்ணை கட்டிலில் முத்தங்கள் தழுவல்கள் மூலம் முழுமையாக தயாராக்கியபின் Foreplay, oral clitoral stimulation and areola & nipple stimulation மூலம் vagina நன்கு ஈரமாக்கியபின் முழுமையாக விறைப்படைந்த ஆண் குறியால் vagina, clitoris, labia majora, labia minora மசாஜ் செய்து மெதுவாக வாழை பழத்தில் ஊசி நுழைப்பது போல gentle & smooth ஆக நுழைத்து சரியான கோணங்களில் சரியான வேகத்தில் (penetration position/angle/ rythm) penetration stroke செய்யும் போதும் G-spot & a-spot ஐ ஆண்குறியால் துளாவி எடுக்கும் போது பெண் சொர்க்கத்தின் நுழைவாயிலில் இன்ப மிகுதியால் கதறுவதையும் பின்னர்  இன்பத்தின் உச்சத்தில்  Orgasm அடையும் போது உடல் முழுவதும் மின்சாரம் பாய உடல் துடிக்க உலகையே மறந்து இந்த உணர்வில் சங்கமமாகி விடுவாள். 
Orgasm பல வகைகளான Trigasm, G-spot orgasm, a-spot squirting orgasm பற்றியெல்லாம் நிறைய விளக்கங்களை  மட்டுகள் அனுமதித்தால் இங்கு தர முடியும் 

டண்டணக்கா, என்ன டாக்குத்தர் ஐயாவோ ? :o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பிடியான திரியல் திறந்து தான் யாழை ஓட்டுற நிலைமை வந்திட்டுதா ?????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Posted

டண்டணக்கா, என்ன டாக்குத்தர் ஐயாவோ ? :o

நாதம் என்ன இருந்தாலும் நீங்கள் டண்டுவை இப்படி கிண்டல் பண்ண கூடாது.  :D
டண்டனக்கா எப்படி டாக்கொத்தர் ஆக முடியும்? :o .
டண்டணக்கா எப்பவுமே டணக்குணக்கா டப்புக்கு டக்காதான்.  :lol:
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பிடியான திரியல் திறந்து தான் யாழை ஓட்டுற நிலைமை வந்திட்டுதா ?????

வீடியோவைப் பார்க்காமல்  ...எழுதின கருத்துப் போல கிடக்குது..சுமே!  :o

Posted

இப்பிடியான திரியல் திறந்து தான் யாழை ஓட்டுற நிலைமை வந்திட்டுதா ?????

ஐயோ ஐயோ மெசோ ஆன்ரி நீங்கள் எழுதினதை வாசிச்சு சிரிச்சு சிரிச்சு இப்பவும் வயிறு நோகுது.

                                                              :D  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழுக்கு வரும் ஆண்கள் இது ஒன்றும் தெரியாமல்தான் வாறவர்களா ????? புங்கை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Female-vs-Male-Orgasm.jpg

sexual_response_cycle-1.jpeg

Males-Brain-vs-Females-Brain.jpg

Funny-memes-male-orgasm-vs-female-orgasm

தமிழ் ஆக்களுக்கு செக்ஸ் என்றால் அசிங்கம் என்பது போல பாவனை செய்து பழகிட்டு ஆனால்.. பிள்ளை குட்டி மட்டும் நல்லா பெத்துத் தள்ளுவாங்க. :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் சிறி ஐயா, 
 
இந்த பெண் மருத்துவர் சொல்வதில் உடற்றொழிலியல் (Medical physiology) ரீதியான தவறுகள் இருக்கிறது. இந்த பெண் இந்தியாவிலை காசு கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கி பிட் அடிச்சு பாஸ் பண்ணின மாதிரி தெரியுது. அல்லது அம்மணியின் கணவருக்கு கட்டில் வித்தையின் அடிப்படையே தெரியாது போலை.  Sexual Orgasm பற்றிய அடிப்படை அறிவு கூட இந்த அம்மணிக்கு கிடையாது போல இருக்கு.  Female Orgasm  இரண்டு வகைப்படும் ஒன்று  Clitoral Orgasm  மற்றது  Vaginal Orgasm.   
பெண்களுக்கு Penetration sex இல் எந்த சுவாரசியமும் இருக்காது Vagina இல் எந்த உணர்ச்சியும் இருக்காது என்று இந்த பெண் மருத்துவர் சொல்வது தவறு.  Vaginal canal இன் மேல் பகுதியில் G-spot  என்று Vaginal canal முடிவில் a-spot  என்று முக்கிய அதிகளவு நரம்பு முடிவிடன்களை கொண்ட மிகவும் உணர்ச்சி பூர்வமான பகுதிகள் உள்ளன. பெண்ணை கட்டிலில் முத்தங்கள் தழுவல்கள் மூலம் முழுமையாக தயாராக்கியபின் Foreplay, oral clitoral stimulation and areola & nipple stimulation மூலம் vagina நன்கு ஈரமாக்கியபின் முழுமையாக விறைப்படைந்த ஆண் குறியால் vagina, clitoris, labia majora, labia minora மசாஜ் செய்து மெதுவாக வாழை பழத்தில் ஊசி நுழைப்பது போல gentle & smooth ஆக நுழைத்து சரியான கோணங்களில் சரியான வேகத்தில் (penetration position/angle/ rythm) penetration stroke செய்யும் போதும் G-spot & a-spot ஐ ஆண்குறியால் துளாவி எடுக்கும் போது பெண் சொர்க்கத்தின் நுழைவாயிலில் இன்ப மிகுதியால் கதறுவதையும் பின்னர்  இன்பத்தின் உச்சத்தில்  Orgasm அடையும் போது உடல் முழுவதும் மின்சாரம் பாய உடல் துடிக்க உலகையே மறந்து இந்த உணர்வில் சங்கமமாகி விடுவாள். 
 
Orgasm பல வகைகளான Trigasm, G-spot orgasm, a-spot squirting orgasm பற்றியெல்லாம் நிறைய விளக்கங்களை  மட்டுகள் அனுமதித்தால் இங்கு தர முடியும் 

அண்ணன் டன்டனக்கா சொல்வது நியாயம் தான். இதுக்கு மெடிக்கல் பிசியாலொஜி வரை போகத் தேவையில்லை.. கியுமான் அனட்டமி அன்ட் பிசியாலாசி வரை போனாலே போதும். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Males-Brain-vs-Females-Brain.jpg

நெடுக்கர்... இந்த ஆணை எங்கையோ பார்த்த மாதிரிக் கிடக்கே? :D

சீச்ச்சீ .... அப்படியிருக்காது..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயோ ஐயோ மெசோ ஆன்ரி நீங்கள் எழுதினதை வாசிச்சு சிரிச்சு சிரிச்சு இப்பவும் வயிறு நோகுது.

                                                              :D  :D

நீங்கள் சிரிக்கவில்லை என்றுதான் கவலைப்பட்டனான் பொடியா :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Males-Brain-vs-Females-Brain.jpg

நெடுக்கர்... இந்த ஆணை எங்கையோ பார்த்த மாதிரிக் கிடக்கே? :D

சீச்ச்சீ .... அப்படியிருக்காது..! :icon_mrgreen:

எல்லாம் கூகிளாண்டவருக்கே வெளிச்சம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழுக்கு வரும் ஆண்கள் இது ஒன்றும் தெரியாமல்தான் வாறவர்களா ????? புங்கை

சுமே.. இது பெண்களுக்கான  'அறிவூட்டல்' திரி போல கிடக்கு! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
    • இந்தியாவில் உள்ள பலர் இலங்கைக்கு போக விரும்புவதில்லை, மாறாக இந்திய குடியுரிமை பெற விரும்புகிறார்கள், இந்திய குடியுரிமை இல்லாமல் அகதிகளாக இருப்பது சிரமம், அதனால் இந்தியாவில் அகதிகளாக இருப்பதனை விட இலங்கைக்கு போகலாம் என நினைக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமையுடன் இந்தியாவில் தங்கி இருப்பதுதான் முதலாவது தெரிவாக உள்ளது.   மிக நியாயமான  கருத்து.
    • நீங்கள்  இன்றைய கூடத்தில் நடந்த விடயங்களை வடிவா,.....நன்றாக அறிய முயலுங்கள்.  🙏 அனைத்து திணைக்களங்களின் வரவுசெலவுகளை  அர்சசுனா  பட்டியல் இடடுள்ளார்.  அந்தந்த துறையில் உள்ளவர்களால்  சொல்ல முடியவில்லை  அதுமட்டுமல்ல   பாராளுமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை எனவும்  இங்கே ஒவ்வொரு துறையிலும்  எப்படி செலவு செய்கிறீர்கள்??  என்பதை  கேட்க மக்கள்  பிரதிநிதிகளுக்கு  உரிமை உண்டு  என்று அர்ச்சுனா கூறியுள்ளார்  இதை  அமைச்சர் சந்திரசேகரன்  எற்றுக்கொண்டு  இப்படி ஒருவர் இங்கே தேவை என்று சொல்லி உள்ளார்   இதன் மூலம்  அர்ச்சுனா  வைத்தியசாலையில் உள்ளிட்டது  தவறு இல்லை என்று உறுதியானது  இந்த முறை தான்  மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டம்  ஒழுங்காக முறைப்படி நடத்துள்ளது  என்று பலரும் கூறுகிறார்கள்  குறிப்பு,...அர்ச்சுனா  தனியாக சுயேட்சையாக. கேட்டு வெற்றி பெற்றது  ஊழல்வாதிகளுக்கு  துளியும். பிடிக்கவில்லை ஆனால் அடுத்த முறை  அர்ச்சுனாவுடன் இன்னும் பலர் வெற்றி பெறுவார்கள்   நீங்கள் இருந்து பாருங்கள்  அர்ச்சுனா பலரின் ஊழல்களை  தக்க சான்றுகளுடன் கணடுபிடிப்பார் அவர்கள் எல்லோரும் பதவிகளை இழப்பார்கள்  இன்று பலருக்கு வேர்த்து உள்ளது    🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.