Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நிச்சயம் நான் வெல்வேன்": சுமந்திரன் சூளுரைப்பு

Featured Replies

அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன்.

ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/thayagam/1n0qnzhljhf9

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெண்டால் மரியாதை இல்லை அதிகூடிய விருப்பு வாக்குகளை சொல்லி அடிக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்

எடுக்கிறது பிச்சை அதுக்குள்ள வாய் சவடால்கள்

அறிவுஜீவிகள் என்றழைக்கபட்டவர்கள் அரசநிர்வாகத்தில் மேலோங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தமக்கள் இம்முறை நிச்சயம் கற்றுக்கொண்ட பாடங்களிற்கமைவாக உண்மை யாதார்த்த்தை உரைக்கும் உலக நீரோட்ட அரசியலை நன்கறிந்த சுமந்திரன் நிற்சயம் வெல்லுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அரசியல் முள்ளிவாய்க்காலில் நிறுத்தப்பட்டாலும்.. இன்னொரு அவனியுவை அவர்கள் வைச்சிட்டுப் போனார்கள். சம் சும்மின் அரசியல் தமிழர்களை மாற்றுப் பாதைக்கு இடமில்லாமல்.. நடுப் பாலைவனத்தில்.. கோவணமும் இல்லாமல் நிறுத்தும். யாழ்ப்பாண மக்கள் இந்த உண்மையை விளங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டியவர்களாகவே உள்ளனர். :grin:

Edited by nedukkalapoovan
எழுத்துப் பிழை

எப்படியோ தேர்தல் முடிவு பலரை  அங்கொடைக்கு போக வைக்கபோவுது.

Edited by spyder12uk

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுஜீவிகள் என்றழைக்கபட்டவர்கள் அரசநிர்வாகத்தில் மேலோங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தமக்கள் இம்முறை நிச்சயம் கற்றுக்கொண்ட பாடங்களிற்கமைவாக உண்மை யாதார்த்த்தை உரைக்கும் உலக நீரோட்ட அரசியலை நன்கறிந்த சுமந்திரன் நிற்சயம் வெல்லுவர்.

யாழ்ப்பாணத்தில்.....
கஜேந்திர குமாரின், தமிழ் தேசிய முன்னணியின்..... வெற்றிக்காக,
வட மாகாண முதலமைச்சர், மன்னார் ஆயர் யோசெப் அடிகளார், நல்லை ஆதின மகா குருக்கள் சன்னிதானம் அவர்களுடன் இணைந்து....
யாழ்.பல்கலை கழகத்திலிருந்து.... பாடசாலை மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்கள், அரசாங்க ஊழியர்கள் எல்லாம்...
கஜேந்திரகுமாரின்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கே.... ஆதரவு வழங்கச் சொல்லி, மறை முகமாக தெரிவித்து விட்டார்கள்.

இனியும்.... சுமந்திரன், வெறும் வாயை மெல்லாமல்... இருப்பது நல்லது.:)

Edited by தமிழ் சிறி

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் அழிவிற்குக் காரணமாக இருந்தவர்களும், புலிகள் அமைப்பின் பெருந்தொகைப் பணத்தைச் சுருட்டிக்கொண்டவர்களும் இன்று கஜேந்திரகுமாரை ஆதரிக்கின்றனர்.
கஜேந்திரகுமார் மகிந்தவின் ஆதரவு தளத்தை வலுப்படுத்தும் நோக்கிலேயே செயற்பட்டுவருகிறார். மகிந்த ஆட்சிக்கு வந்தால் தமிழ்த் தேசியத்தை உரத்துப் பேசி தமது வியாபாரத்தை மேலும் உறுதிப்படுத்தலாம் என்பதே கஜேந்திரகுமார் கருதுகிறா

11215854_1463359050654264_91357439047023

  • கருத்துக்கள உறவுகள்

பீஸ்மர், உங்களின் புரோபிலைப் பார்த்தேன்.
அதில், கடைசியாக உங்களது பொழுது போக்கை பார்க்க...
யானையும், சுண்டெலியும் விளையாட்டு... ஞாபகத்திற்கு வந்தது.

Profile Information
Gender    Male
Location    வடக்கு கிழக்கு
Interests    உலக ஊடகங்களின் அரசியல் ஆய்வுகளை வாசித்தல்
விமர்சனங்களை உற்று நோக்கல் அதை ஆய்வு செய்து பிழிந்தெடுத்தல்

நீங்கள் போக வேண்டிய தூரம், கன தூரமப்பு.
நீங்கள்... பிழிய, வெளிக்கிட்டால்.... கோவணத்தை கழட்டிப் போட்டு, விட்டுடுவம் ராசா.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

11754239_1644590465757866_14730390023875

சுமந்திரன் வெல்வார் என்று யாழிப்பாணத்தில்  மக்கள் கதைக்கிறார்கள் :)

அந்த மண்ணிலே வாழுகின்ற மக்கள் தங்களுக்கு யார் நல்லதோ அவர்களைத் தேர்ந்தெடுக்கட்டும்.

நாங்கள் துவக்குச் சூடா சீன வெடியா என்று தெரிய முன் ஓடிவந்தோமே எங்களுக்கேன் இந்த வீண் வம்பு 

:innocent:

11215854_1463359050654264_91357439047023

அய்யையோ நாங்கள் தேர்தல் காலங்களில் எல்லாம் அங்கு போவோமா? சும்மா சாப்பிட்டது சமிபாடு அடையும் வரை கதைப்போம். தேர்த்தல் எல்லாம் முடிந்து நாடு நல்லபடியாக இருந்தால் ஒருக்கா போய் புழுகிப் போட்டு வருவம். 

நீங்கள் போக வேண்டிய தூரம், கன தூரமப்பு.
நீங்கள்... பிழிய, வெளிக்கிட்டால்.... கோவணத்தை கழட்டிப் போட்டு, விட்டுடுவம் ராசா-

கடைசியாக வன்னியிலிருந்துபுலத்து எல்லாற்றை கோமானத்தையும் எங்களிடம் .தமிழ்சிறி கவனம் மக்கள் சொத்தை கலனமாக கட்டிபிடியும்.

சுமந்திரனோடு போனில் கதைப்பது எண்டா யோசிப்பம், நம்பர் இருந்தால் போட்டு விடுங்கோ :grin:

  • கருத்துக்கள உறவுகள்

11215854_1463359050654264_91357439047023

யாழ். வீரசிங்கம் மண்டபத்திலா, சுமந்திரனின்  கூட்டம்?
அது... அல்பிரட் துரையாப்பாவிலிருந்து... பலரின் அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்த மண்டபம்.
அதிலும்.... சுமந்திரன் கூட்டம், வைக்கப் போவதை.. நினைக்க... காதில், சங்கு  ஊதும்.... சத்தம் இப்பவே... கேக்குது.

நல்லது...... நல்லது..... நடக்கட்டும், கூட்டம்.:grin:

"கேள்வியை சரியாக விளங்கிக் கொண்டு கேள்வியை கேட்க்கவும்"

பதில் தெரியவில்லையா காட்டு மிருகம் போல் இரைந்து குழப்புதல் 

அதுவும் இல்லையா நான் சொல்லுவதுதான் சரி பூமி தட்டையானது  இவ்வளவுக்கும் இங்குள்ள ஒரு சிலதுகள்  விசில் அடிச்சு சுமந்திரன் பெரிய படிப்பு என்று புளம்காகிதம் அடையுங்கள் எங்கடை தல விதி .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை, சொன்னபடி வென்று காட்டி விட்டீர்கள். புலத்து புலி வால்களுக்கு செம ஆப்பு அடித்திருக்கிறீர்கள்.

அப்படியே சிங்கள தலைவர்களுடன் தமிழர்களுக்கு தீர்வினையும் போராடி பெற்றுக் கொடுத்தால் புலி வால்கள் அப்படியே சுருண்டு கிடப்பார்கள்.

எதற்கு வீண் பேச்சு???

தமிழருக்கு ஒரு தீர்வு வந்தால் எல்லோருமே சுருண்டுவிடுவார்கள்

உங்கள் கருத்திலேயே பதிலிருக்கு

தீர்வு வரணும் என்பதில் யார் நாட்டம் காட்டுகிறார்கள்

அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று.

எதற்கு வீண் பேச்சு???

தமிழருக்கு ஒரு தீர்வு வந்தால் எல்லோருமே சுருண்டுவிடுவார்கள்

உங்கள் கருத்திலேயே பதிலிருக்கு

தீர்வு வரணும் என்பதில் யார் நாட்டம் காட்டுகிறார்கள்

அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று.

தீர்வொன்று வந்தால் பினாமிகளுக்கு பிளைப்பிருக்காது அதைதான் அவர் சொல்லவாறார்.

அதை நிச்சயம் செயல்வீரன் சுமந்திரன் செய்வார். 

அண்ணை, சொன்னபடி வென்று காட்டி விட்டீர்கள். புலத்து புலி வால்களுக்கு செம ஆப்பு அடித்திருக்கிறீர்கள்.

அப்படியே சிங்கள தலைவர்களுடன் தமிழர்களுக்கு தீர்வினையும் போராடி பெற்றுக் கொடுத்தால் புலி வால்கள் அப்படியே சுருண்டு கிடப்பார்கள்.

அண்ணன் நீங்க என்ன வால்? டக்கருக்கும், அங்கையனுக்கும் போட்டவர்கள் என்னவால்? கலாக்கு போட்டவர்கள் யானைவாலா?

சும்மா வால் கீல் எண்டு பேய்கதை கதைக்கப்படாது.

சண்டைக்காலத்தில் ஆரிண்ட காசில உங்களின் வீட்டு அடுப்பெரிந்தது?

சும்மா புசத்தக்கூடாது

நான் இன்னும் இலங்கை passportடுடன் இருந்து தான் இந்தக்கருத்தை எழுதிறன்.

அவனவனுக்கு பேச்சுசுதந்திரம் இருக்குது....நீங்கள் அதுக்க பூந்து வால் கதை கதைக்கவேண்டாம்.

அர்ந்தவபாலனுக்கும் சாராவுக்கும் கோழிச்சண்டை உருவாக்கமுனைந்ததையும் வேறொரு திரியில் வாசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வொன்று வந்தால் பினாமிகளுக்கு பிளைப்பிருக்காது அதைதான் அவர் சொல்லவாறார்.

அதை நிச்சயம் செயல்வீரன் சுமந்திரன் செய்வார். 

அதற்குள்ளும் எதற்கு புலி என்பது தான் கேள்வி

புலிகளை விரும்புபவன் எல்லாம் புலிவாலா??

அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன?

அப்படிப்பார்த்தால் தாயகத்திலுள்ள ஒவ்வொருத்தரும் புலிவால்கள் தான்

அங்கு இதை மேடையில் சொல்லத்தயாரா??

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் தமிழ் தேசியத்தை விட புளொட் தேசியம் ,புலித்தேசியம் பேசியதுதான் மிச்சம் போல:unsure:

சும்மா இன்கே புலம்பாமல் ஊரில உள்ள சனத்துக்கு ஏதாவது பண்ணுங்கோ

இப்ப தான் சொன்னது சத்தம் போடாமல் ஊருக்கு ஏதவது பண்ணுங்கோ என்டு 

யாழ்ப்பாணத்தில்.....கஜேந்திர குமாரின், தமிழ் தேசிய முன்னணியின்..... வெற்றிக்காக,
வட மாகாண முதலமைச்சர், மன்னார் ஆயர் யோசெப் அடிகளார், நல்லை ஆதின மகா குருக்கள் சன்னிதானம் அவர்களுடன் இணைந்து....
யாழ்.பல்கலை கழகத்திலிருந்து.... பாடசாலை மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்கள், அரசாங்க ஊழியர்கள் எல்லாம்...
கஜேந்திரகுமாரின்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கே.... ஆதரவு வழங்கச் சொல்லி, மறை முகமாக தெரிவித்து விட்டார்கள்.

இனியும்.... சுமந்திரன், வெறும் வாயை மெல்லாமல்... இருப்பது நல்லது.:)      

தமிழ் சிறீ அண்ணை,   நீங்கள்  சொன்ன கணக்கின் படி பார்த்தால்  கஜேந்திரன் கூட்டதுக்கு  பல்லாயிரம் வேட்டுக்கள் விழுந்து இருக்க வேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.