Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களை அணிதிரட்டி மாற்றத்துக்காக சைக்கிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான.... கணொளிப் பகிர்வுக்கு, நன்றி நாரதர்.
இன்னும்.... ஆறு நாளில், கஜேந்திரகுமார் அணியினர்... வெற்றிவாகை சூட இருக்கிறார்கள்.  அவர்களுக்கு, முற்கூட்டிய வாழ்த்துக்கள்.bike1.gif

போராளிகளை வைத்து பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்களுக்கு விழுப்புண்ணடைந்த நிலையில் வாழ்கை நடத்த கஸ்ரப்படும் போராளிகளை பற்றி தெரியுமா….?

தேசியம் பேசி முன்னாள் போராளிகளின் துணையோடு பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்கள் போராளிகளின் வாழ்வாதரத்திற்கு என்ன செய்தார்?

பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும்இ மக்களுக்கும் மாதாந்த கொடுப்பணவு பெற்றுகொடுக்கும் விதத்தில் ஏதாவது ஏற்பாடு செய்தார்களா..?

மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்களுடைய குரலாக பாராளுமன்றம் அனுப்பினால் நீங்கள் உங்களுடைய தேவைகலை மட்டும் நிறைவேற்றிக் கொள்கிறீர்கள் இது சரியா?

நீங்கள் அரசியலில் பிரபல்யமடைவதற்காக தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் போதுமா?

யுத்தம் டம் பெற்ற 2009ம் ஆண்டு வெளிநாட்டில் ஓடி ஒழிந்து கதைக்காமல்நின்றது ஏன்?
அன்று உங்கள் நாடகம் தெரியாமல் வீரனாக நினைத்தவர்கள் இன்று காறி துப்புகிறார்கள் என்பது தெரியுமா?

கஜேந்திரர்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வி என நினைக்கலாம் புலிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களில் இவர்கள்பிரதானமானவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகளிடம் இருந்து அதிக நிதிபெறுபவரும் இவர்தான். பெறப்படும் நிதி சரியான முறையில் பயன்படுத்துவதில்லை.

முன்னாள் போராளி சாவுக்கு காரணம் என்ன ? இதற்கு கஜேந்திரர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

2004 தேர்தல்களில் கஜேந்திரர்கள் வெற்றி பெற்றது எப்படி என்று அவர்களுக்கே தெரியும் அதில் கடைசியில் 40000 ஆயிரம் சவப் பெட்டி தெற்கிற்கு வரும் என கஜேந்திர குமார் பாராளுமன்றத்தில் உரையாற்ற முட்டாள் இவன் என பிரபாகரன் கூறியது அறிசச்தவர்களுக்குத் தெரியும் இப்படி அரசியல் செய்பவர் எதற்கு உதவும்.

ஒரு அரசியல் வாதி என்றால் அவரிடம் மிக நல்ல குணங்கள் இருக்க வேண்டும் இவருக்கு பிடித்தது நித்திரை பிடிக்காதது தவி செய்வது.

இவரது பாட்டன் மற்றும் தந்தையின் செத்துக்கள் எத்தனை ஆயிரம் அதில் ஒரு பங்காவது மக்களுக்கு அல்லது முன்னால் போராளிகளுக்கு பயன் படுத்தினாரா கேட்டால் பதில் மௌனம் இப்படிப் பட்ட இவரால் தமிழருக்கு உதவ முடியுமா வருவதையும் சுறுட்டும் திருட்டு முளி இவரது முளி…..

எத்தனை இளைஞர்கள் சிறையில் தடுப்பில் ஒரு நாளாவது நீதிமன்றின் படி ஏறியுள்ளாரா இல்லை கதைக்க விடுங்க பார்ப்பம் தாத்தா நல்ல வக்கில் அப்பாவும் மிக நல்ல வக்கில் இவரோ நீதிமன்ற படி ஏறாத சட்டத்தரணி

இவர்களை வைத்து எதைச் செய்வது எப்படிச் செய்வது சிந்தியுங்கள் மக்களே காரணம் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி கவலைப்படும் இவரால் மண்ணின் மக்களைப் பற்றி சிந்திக்க முடியுதா இல்லை 2010 வரையும் இருந்து கழிக்காத சாதணையை இனி வரும் காலத்தல் கிழிக்கவா போகிறார் கடந்த காலமும் நித்திரை தான் வரும் காலமும் நித்திரை தான்…..

மக்கள் சிந்திக்க வேண்டும்..

இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் தன்ர சொத்தில் முன்னாள் போராளிகளுக்கு உதவ்வேண்டும் எனும் நீங்கள், கூட்டமைப்பு எம் பி க்கள் குறிப்பாக 2004 இல் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர்கள் என்னத்தை புடுங்கினார்கள் ? 

இலங்கையிலும் ..கொழும்பிலும் இருக்கும் பணக்காரர்களில் ஒருவர் தான் இந்த குட்டி பொன்னம்பலம் .........

இருதேசம் ஒருநாடு என்பதால் சிங்களப்பகுதிகளில் இருக்கும் ரப்பர் தேயிலைத்தோட்டம் மற்றைய ஹோட்டல்கள் முதலியவற்றை
விற்றுவிட்டாரா????

யாழ்ப்பாணத்தில் ஒரு முதலீடும் இல்லை.......

போலி அரசியல் முதலீட்டை தவிர

போராளிகளை வைத்து பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்களுக்கு விழுப்புண்ணடைந்த நிலையில் வாழ்கை நடத்த கஸ்ரப்படும் போராளிகளை பற்றி தெரியுமா….?

தேசியம் பேசி முன்னாள் போராளிகளின் துணையோடு பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்கள் போராளிகளின் வாழ்வாதரத்திற்கு என்ன செய்தார்?

பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும்இ மக்களுக்கும் மாதாந்த கொடுப்பணவு பெற்றுகொடுக்கும் விதத்தில் ஏதாவது ஏற்பாடு செய்தார்களா..?

மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்களுடைய குரலாக பாராளுமன்றம் அனுப்பினால் நீங்கள் உங்களுடைய தேவைகலை மட்டும் நிறைவேற்றிக் கொள்கிறீர்கள் இது சரியா?

நீங்கள் அரசியலில் பிரபல்யமடைவதற்காக தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் போதுமா?

யுத்தம் டம் பெற்ற 2009ம் ஆண்டு வெளிநாட்டில் ஓடி ஒழிந்து கதைக்காமல்நின்றது ஏன்?
அன்று உங்கள் நாடகம் தெரியாமல் வீரனாக நினைத்தவர்கள் இன்று காறி துப்புகிறார்கள் என்பது தெரியுமா?

கஜேந்திரர்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வி என நினைக்கலாம் புலிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களில் இவர்கள்பிரதானமானவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகளிடம் இருந்து அதிக நிதிபெறுபவரும் இவர்தான். பெறப்படும் நிதி சரியான முறையில் பயன்படுத்துவதில்லை.

முன்னாள் போராளி சாவுக்கு காரணம் என்ன ? இதற்கு கஜேந்திரர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

2004 தேர்தல்களில் கஜேந்திரர்கள் வெற்றி பெற்றது எப்படி என்று அவர்களுக்கே தெரியும் அதில் கடைசியில் 40000 ஆயிரம் சவப் பெட்டி தெற்கிற்கு வரும் என கஜேந்திர குமார் பாராளுமன்றத்தில் உரையாற்ற முட்டாள் இவன் என பிரபாகரன் கூறியது அறிசச்தவர்களுக்குத் தெரியும் இப்படி அரசியல் செய்பவர் எதற்கு உதவும்.

ஒரு அரசியல் வாதி என்றால் அவரிடம் மிக நல்ல குணங்கள் இருக்க வேண்டும் இவருக்கு பிடித்தது நித்திரை பிடிக்காதது தவி செய்வது.

இவரது பாட்டன் மற்றும் தந்தையின் செத்துக்கள் எத்தனை ஆயிரம் அதில் ஒரு பங்காவது மக்களுக்கு அல்லது முன்னால் போராளிகளுக்கு பயன் படுத்தினாரா கேட்டால் பதில் மௌனம் இப்படிப் பட்ட இவரால் தமிழருக்கு உதவ முடியுமா வருவதையும் சுறுட்டும் திருட்டு முளி இவரது முளி…..

எத்தனை இளைஞர்கள் சிறையில் தடுப்பில் ஒரு நாளாவது நீதிமன்றின் படி ஏறியுள்ளாரா இல்லை கதைக்க விடுங்க பார்ப்பம் தாத்தா நல்ல வக்கில் அப்பாவும் மிக நல்ல வக்கில் இவரோ நீதிமன்ற படி ஏறாத சட்டத்தரணி

இவர்களை வைத்து எதைச் செய்வது எப்படிச் செய்வது சிந்தியுங்கள் மக்களே காரணம் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி கவலைப்படும் இவரால் மண்ணின் மக்களைப் பற்றி சிந்திக்க முடியுதா இல்லை 2010 வரையும் இருந்து கழிக்காத சாதணையை இனி வரும் காலத்தல் கிழிக்கவா போகிறார் கடந்த காலமும் நித்திரை தான் வரும் காலமும் நித்திரை தான்…..

மக்கள் சிந்திக்க வேண்டும்..

இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்

நல்ல நகைச்சுவை இதே கேள்விகள் உங்களுக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவை இதே கேள்விகள் உங்களுக்கும் பொருந்தும்.

குடியிருந்த வீட்டின் நாலு நிலைகளையும் நாலு பேர் புடுங்கி எடுத்துவிட்டார்கள்

எம்மை மட்டும் உள்ளே இருக்கட்டாம்....

ஓடவும் வேண்டாமாம்

ஏனென்றால் பரம்பரை வீடாம்...

ஆனால் அவர்கள் தொடர்ந்து புடுங்குவதை நிறுத்தமாட்டார்களாம்...

புடுங்குவதை நிறுத்தச்சொல்லுங்கள் என்றால்

இப்ப சொல்லமுடியாதாம்....

கடைசியா அவர்கள் சைக்கிள்  பக்கம் வெற்றி என்றவுடன் உங்களுக்கு கேட்க்கபட்ட கேள்விகளை அவர்களிடம் கேட்ப்பது சிந்தனை வறட்ச்சியை காட்டுது.

Edited by spyder12uk

உங்களுக்கும் சந்தர்ப்பம் தரப்பட்டது வீட்டுக்குள் பேய்களை கொண்டுவந்தது மட்டுமல்லாது நியாயப்படுத்தவும் முனைகிறது மக்களால் ஏற்ருகொள்ளப்படவில்லை அதே .

ஒரு நாடு இரு தேசம் என்ற பூதத்தை வெளியில் விட்டு மக்களை நாளுக்கு நாள் குழப்பி வருகிறார் நம்ம வங்குரோத்து வள்ளல் கஜேந்திரகுமமார். இவரை கனடா நாட்டுக்குள் வர அந்த அரசாங்கம் தடை செய்துள்ளது. அந்தளவுக்கு என்ன குற்றம் செய்தார் சாத்தனுக்குத் தான் வெளிச்சம்.

இப்படி பேசிக்கொண்டு தமிழ்தேசிய கூட்டாமைப்பிடம் போய் ஏன் இரண்டு ஆசனம் கேட்கவேண்டும்? இல்லை என்றவுடன் தனிகட்சி தொடக்கி மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறார்.
அன்று ஜி.ஜி பதவி வெறியில் சிங்களவனின் காலில் விழுந்து ஒரு அமைச்சர் பதவிக்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் நெருப்பில் போட்டா

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைபட்டது கிடைக்காட்டி கனவிலையாவது கிடைக்கும் எண்டு நினைச்சு சந்தோசப்படும் மெண்டாலிட்டியும் நல்லாத்தான் இருக்கு!

கடந்த வருடம் ஐநா கொண்டு வந்த தீர்மானத்தை நடு வீதியில் போட்டு கொளுத்தியவர் இன்று அதைத்தான் பெற்று கொடுப்பேன் என்கிறார். இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில்வாழும் தமிழர்கள் ஒரு சிலர் பணமும், ஆதரவும் கொடுத்துள்ளனர்.

இவர்களே இரண்டு மாவீரர் நாள் கொண்டாட்டம், இரண்டு கோயில்,
இரண்டு நாடுகடந்த தமிழ்ஈழம், இரண்டு திருவள்ளுவர் என்று ஒற்றுமையில்லாமல் இருக்கும் போது எப்படி தீர்வு கிடைக்கும்

பீஸ்மர் அமுசடக்கியை விட முகத்துக்கு நேரே கதைப்பவனை உலகம் விரும்பும் .

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் ஐநா கொண்டு வந்த தீர்மானத்தை நடு வீதியில் போட்டு கொளுத்தியவர் இன்று அதைத்தான் பெற்று கொடுப்பேன் என்கிறார். இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில்வாழும் தமிழர்கள் ஒரு சிலர் பணமும், ஆதரவும் கொடுத்துள்ளனர்.

இவர்களே இரண்டு மாவீரர் நாள் கொண்டாட்டம், இரண்டு கோயில்,
இரண்டு நாடுகடந்த தமிழ்ஈழம், இரண்டு திருவள்ளுவர் என்று ஒற்றுமையில்லாமல் இருக்கும் போது எப்படி தீர்வு கிடைக்கும்

எப்படி நீங்கள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறீர்களோ அதேதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாடு இரு தேசம் என்ற பூதத்தை வெளியில் விட்டு மக்களை நாளுக்கு நாள் குழப்பி வருகிறார் நம்ம வங்குரோத்து வள்ளல் கஜேந்திரகுமமார். இவரை கனடா நாட்டுக்குள் வர அந்த அரசாங்கம் தடை செய்துள்ளது. அந்தளவுக்கு என்ன குற்றம் செய்தார் சாத்தனுக்குத் தான் வெளிச்சம்.

இப்படி பேசிக்கொண்டு தமிழ்தேசிய கூட்டாமைப்பிடம் போய் ஏன் இரண்டு ஆசனம் கேட்கவேண்டும்? இல்லை என்றவுடன் தனிகட்சி தொடக்கி மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறார்.
அன்று ஜி.ஜி பதவி வெறியில் சிங்களவனின் காலில் விழுந்து ஒரு அமைச்சர் பதவிக்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் நெருப்பில் போட்டா

பழைய கதையள் எல்லாத்தையும் தராசிலை நிறுத்து கதைக்க வெளிக்கிட்டால் உந்த தமிழரசு , கூட்டணி , காங்கிரசு , கூட்டமைப்பு எல்லாத்தையும் குப்பையுக்கை தூக்கி போட்டிருக்க வேணும்.....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் ..கொழும்பிலும் இருக்கும் பணக்காரர்களில் ஒருவர் தான் இந்த குட்டி பொன்னம்பலம் .........

இருதேசம் ஒருநாடு என்பதால் சிங்களப்பகுதிகளில் இருக்கும் ரப்பர் தேயிலைத்தோட்டம் மற்றைய ஹோட்டல்கள் முதலியவற்றை
விற்றுவிட்டாரா????

ஓ இதுதானா உங்கள் பிரச்சனை.

கஜேந்திரகுமாரை குறை பிடித்து வெற்றி சூட நினைக்காமல்

நீங்கள் ஆதரவளிக்கும் கூட்டணி என்ன செய்தார்கள்

இனி வெற்றி பெற்றால் என்ன செய்வார்கள் என்று பிரச்சாரம் செய்தால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா பிழிஞ்சு எடுக்கிறியள்...

  • கருத்துக்கள உறவுகள்

.

எத்தனை இளைஞர்கள் சிறையில் தடுப்பில் ஒரு நாளாவது நீதிமன்றின் படி ஏறியுள்ளாரா இல்லை கதைக்க விடுங்க பார்ப்பம் தாத்தா நல்ல வக்கில் அப்பாவும் மிக நல்ல வக்கில் இவரோ நீதிமன்ற படி ஏறாத சட்டத்தரணி

 முகாம்களில் இருந்து வெளியே வந்த பலரிடம் விசாரித்தால் தெரியும்.
ஒன்றில் அவர்கள் டக்லஸ் பக்கம் பணம் கொடுத்து வெளியே வந்திருப்பார்கள். இல்லையென்றால் ராணுவத்திற்கு நேரடியாகப் பணம் கொடுத்து வெளியே வந்திருப்பார்கள்.
மற்றும்படி கூட்டமைப்பினர் யாரையும் போராடி வெளியே கொண்டு வரவில்லை. ஆனால் முன்னணியினால் பலர் எந்தவிதக் கையூட்டல்களும் இல்லாமல் வெளியே வந்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியாக தூக்கி கூட்டமைப்பிற்க்கே போடாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் வாக்குகள் கிடைக்கவேண்டும். விகிதாச்சார அடிப்படையில் அவர்களுக்கும் சில இடங்கள் கிடைத்து அவர்களும் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போட்டால் பிறகு அடுத்த அஞ்சு வருசத்துக்கு சுமந்திரன் சொல்லுவார்... நாங்கள் கேக்க வேண்டியதுதான்..:shocked::love:

அதே...

நன்றி 

அறிவுக்குருடர்களாக இவர்களின் குருட்டுத்தனமான விசுவாசிகளாக சிலர். இவர்கள்தான் தம்மை புலம்பெயர் சமூகம் எனக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். மாவீரர்களின் தியாகத்தில், மக்களின் தியாகத்தில் குளிர்காய முனைகின்றனர்.

புலம்பெயர் சமூகம் என்றால் என்ன? அதனை வழிநடத்துபவர்கள் யார்?

உண்மையைக் கூறுவதானால், புலம்பெயர் சமூகத்தை யாரும் வழிநடத்தவில்லை. அடிப்படையில் பலம் பொருந்திய சக்தியான புலம்பெயர் சமூகம் ஒரு தலைமையின் கீழ் இல்லை. அது கூறுபட்டுக் கிடக்கின்றது. சுயநலம்மிக்க சிலர், சில குழுக்கள், புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாக தம்மை முன்னிலைப்படுத்த முனைப்புக்கொண்டுள்ளனர்.

தம்மிடம் இருக்கக்கூடிய பணபலம் மற்றும் அதிகாரபலம், ஊடகபலம் என்பனவற்றின் துணையுடன், போலித்தனமான தோற்றத்தை அவர்கள் காண்பிக்க முனைகின்றனர். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. இவர்கள் காட்ட நினைக்கும் படத்திற்கு முற்றிலும் மாறானது அது

பீஸ்மர் உங்களை போல் புரளி ஆனால் இது உண்மை சம்பந்தனை போட என்று சென்றவரை  2012 ல் சிறையில் வைத்தே சம்பந்தனின் வேண்டுதலில்  போடப்பட்ட விடயம்  பற்றி உங்கள் சம்பந்தனிடம் போன் போட்டு கேட்க்கவும் இதை இப்ப ரணில் கசிய விட்டுள்ளார்.

விடயம் பெரிசு கவலை கொண்டு பலனில்லை .

கஜேந்திரன். 40 ஆயிரம் சவப் பெட்டிகளைத் தயார்படுத்துங்கள். நாங்கள் சவப் பெட்டிகளை நிரப்புவதற்கு இராணுவத்தை அனுப்புவோம் என்று பாராளுமன்றத்திலே கூறிய கஜேந்திரன். ஆயிரம் ஆயிரமாக எமது மக்கள் கொல்லப்பட்டு அவர்களுக்குச் சவப்பெட்டிகளே இல்லாத நிலையில் எங்களுடைய நாட்டிலே அவர் இருக்கவில்லைஇவர்களுடைய வெற்றுக் கோஷங்கள் தொடர்பில் நாம் அவதானமாகவிருக்க வேண்டும். எதிர்வரும்-17 ஆம் திகதிக்குப் பின்னர் சைக்கிள்கள் சைக்கிள் கடைகளாக மாறும் கூட்டமைப்புக் கேட்கும் சமஷ்டி தமிழீழத்துக்கு நிகரானது எனக் கொக்கரிக்கிறார்கள். எங்களுடைய விஞ்ஞாபனத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால், கஜேந்திரகுமார் சொல்கின்ற ஒரு நாடு இரண்டு தேசம் என்பதை யாரும் விமர்சிப்பதாகவில்லை. சிங்களத் தலைவர்கள் பேசாமலிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன விளங்குகிறது? அவர்களால் அனுப்பப்பட்டவர்கள் தான் இவர்கள். கஜேந்திரகுமார் கேட்கின்ற தமிழ்த் தேசத்தில் அவரது வீடு இல்லை. அகில இலங்கைக் இலங்கைக் காங்கிரசின் அலுவலகமும் அவர்கள் கேட்கின்ற தமிழ்த் தேசத்தில் இல்லை. எதிர்வரும்-17 ஆம் திகதிக்குப் பின்னர் சைக்கிள், வோக், ரயர், ரியூப், பெல் எதுவுமே இருக்காது. ஆகவே அதற்காக மிகத் தெளிவான ஆணையை நாம் வழங்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் ? அது வடகிழக்கெனின் சம்பந்தன் வடகிழக்கு தமிழருக்கு சொந்தமானது இல்லை என்றுவிட்டார். வெறுமனே வீட்டையும் அலுவலகத்தையும் வைத்திருந்தால் போதுமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பது வருடங்கள் ஒரே ஆட்களின் சொல்லை கேட்டதால் வந்த ஞானம் போல .:grin:

அந்த முப்பது வருடத்துக்கு முந்திய முப்பது வருடமும் அண்ணர் கோமா நிலையில் இருந்திருப்பார் என நினைக்கின்றேன். :grin:

இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு தமிழர்களுக்கு என்ன நடந்ததெண்டு அண்ணைமாருக்கு  சொல்லி விளங்கப்படுத்த ஆசிரியர்கள் தேவை போலை கிடக்கு :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.