Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

திருகோணமலை மாவட்டம் - திருகோணமலை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி  27612 48.69%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 17674 31.16%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8211 14.48%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  783 1.38%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  599 1.06%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  350 0.62%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி  273 0.48%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை  149 0.26%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  42 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  27 0.05%
  • Replies 571
  • Views 32.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Party wise Result - Jaffna District (Until Now)

Party Total Votes Percentage% Total Seats
 ITAK 148540 69.83% Awaiting
 EPDP 22672 10.66% Awaiting
 UNP 12476 5.87% Awaiting
 UPFA 11340 5.33% Awaiting
 AITC 11074 5.21% Awaiting

கடந்த 2010 பொதுத்தேர்தலில் 65,119 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு இதுவரை 148,540 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 228% ஆகும்

திருகோணமலை மாவட்டம் - திருகோணமலை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி  27612 48.69%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 17674 31.16%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8211 14.48%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  783 1.38%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  599 1.06%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  350 0.62%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி  273 0.48%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை  149 0.26%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  42 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  27 0.05%

:grin: பதிவு விட்ட வெடியை வாசிச்சு போட்டு இங்க வந்து சம்பந்தருக்கு கட்டுக்காசும் கிடைக்காது எண்டு பீத்தியவர்களை காணவில்லை.

வெற்றி செம்மல் சம்பந்தருக்கு வாழ்த்துக்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டம் - கோப்பாய் தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 20925 69.08%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2699 8.91%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2588 8.54%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 1983 6.55%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1130 3.73%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 137 0.45%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 89 0.29%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 64 0.21%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 36 0.12%
party_logo_1439480381-31.jpg ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய 28 0.09%

இது ஓரளவு தெரிந்ததுதான் .

டக்கி எதிர்பார்த்ததை விட அதிகமாகவும் கொங்கிரஸ் குறைவாகவும் எடுத்திருக்கு .பாவங்கள் புலம் பெயர் ஆட்களின் சொல்லை கேட்டு விழவேண்டிய வாக்குகளையும் தொலைத்துவிட்டார்கள் .

அதி விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து காத்திருகின்றேன் .

யாழ்ப்பாணம் மாவட்டம் - கோப்பாய் தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி  20925 69.08%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2699 8.91%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  2588 8.54%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 1983 6.55%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  1130 3.73%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி  137 0.45%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி  89 0.29%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை  64 0.21%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி  36 0.12%
party_logo_1439480381-31.jpg ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய  28 0.09%

சுமந்திரன்னுடைய விருப்பு வாக்கு வரும்போது சிலருக்கு பண்டு கிளியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எங்கண்ட முதன்மை ஆய்வாளர் நிலாந்தனுமல்லே கனவு கண்டவர்!:grin:

party_logo_1439832760-upfa-logo.png
 
38%
UPFA 531,756
party_logo_1439828240-unp-logo-new-2.jpg
 
36%
UNP 503,230
party_logo_1439846467-02.jpg
 
15.7%
ITAK 219,468

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

விருப்ப வாக்கு முதலிடம் சுமந்திரனுக்குத்தான், இலவசமாவல்லே கஜே கஜே குழு அவருக்கு விளம்பரம் செய்தவை!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.ம.மு ன்னணி கடந்த தேர்தலைக் காட்டிலும் இம்முறை 230% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் யாழ் மாவட்டத்தில் இருந்து மட்டும். ஈபிடிபிக்கு முன்னரை விட குறைந்துள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாய் தேர்தல் தொகுதியை கைப்பற்றிய இலங்கை தமிழரசு கட்சிக்கு வாழ்த்துக்கள்! :grin:

சுமந்திரன்னுடைய விருப்பு வாக்கு வரும்போது சிலருக்கு பண்டு கிளியும்.

சிறு திருத்தம்.

சிலருக்கு இல்லை பலருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எல்லாம், மக்கள் எல்லாம் சம்பந்தர் பக்கம்.

மக்கள் படை என்றைக்கும் அவன் பக்கம்தான்.

?

தமிழ் மக்களை சிறந்த முறையல் வழிநடத்தும் சம்பந்தர் மற்றும் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

நுவரெலியா மாவட்டம் - தபால் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 8438 55.91%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5888 39.01%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 623 4.13%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 69 0.46%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 32 0.21%
party_logo_1439478443-19.jpg பிரஜைகள் முன்னணி 11 0.07%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 10 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 4 0.03%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 2 0.01%
party_logo_1439480790-33.jpg சோசலிச சமத்துவக் கட்சி 1 0.01%

இனி வரும் தேர்தல் முடிவுகள் அநேகம் யூ என் பி க்குத்தான் .

  • தொடங்கியவர்

Jaffna - Manipay

Ilankai Tamil Arasu Kadchi20875

United National Party2888

Eelam People's Democratic Party2129

United People's Freedom Alliance1959

Akila Ilankai Thamil Congress1498

யாழ்ப்பாணம் மாவட்டம் - மானிப்பாய் தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 20875 67.64%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 2888 9.36%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2129 6.9%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1959 6.35%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1498 4.85%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 108 0.35%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 100 0.32%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 34 0.11%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 30 0.1%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 29 0.09%

இனி வரும் தேர்தல் முடிவுகள் அநேகம் யூ என் பி க்குத்தான் .

குருநாகல் மாவட்டத்தை தவிர.

யாழ்ப்பாணம் மாவட்டம் - மானிப்பாய் தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி  20875 67.64%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 2888 9.36%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  2129 6.9%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1959 6.35%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  1498 4.85%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி  108 0.35%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி  100 0.32%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி  34 0.11%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை  30 0.1%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  29 0.09%
  • தொடங்கியவர்

Nuwaraeliya - Postal Votes

United National Party8438

United People's Freedom Alliance5888

People's Liberation Front623

Democratic Party69

Bodu Jana Peramuna32

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் தேர்தல் தொகுதியை கைப்பற்றிய இலங்கை தமிழரசு கட்சிக்கு வாழ்த்துக்கள்! :grin:

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 63950 51.31%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 48184 38.66%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 12031 9.65%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 91 0.07%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 73 0.06%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 63 0.05%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 39 0.03%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 36 0.03%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 22 0.02%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 14 0.01%
  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பலுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல. தமிழ் தேசியம்.. சமஸ்டி.. சிவப்பு மஞ்சள் கொடி.. தேசிய தலைவர்.. பிரபாகரன்.. தீர்க்க தரிசனம்.. இவை எல்லாவற்றிற்கும் சேர்த்துப் போட்ட வாக்கில்.. சம் சும் கும்பல் குளிர்காய்கிறது. அதேவேளை மக்கள் சம் சும் கும்பலுக்கு ஓர் செய்தியை சொல்லி உள்ளார்கள்.. அது த.தே.ம.மு ன்னணியின் வாக்கு வங்கியை 230% த்தால் உயர்த்தி. விளங்கிக் கொள்பவர்கள் விளங்கிக் கொள்ளட்டும். இன்றேல்.. அதற்கும் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். கருத்தியல் ரீதியில்.. சைக்கிள் சாதிக்க வேண்டியதை சாதித்துள்ளது. :grin:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.