Jump to content

சிமைலிகளுக்கான அர்த்தங்களும் விளக்கங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழின் புதிய அமைப்பில் உள்ள  சிமைலி அடையாளங்கள் பல புதியனவாக இருக்கின்றன.
பழைய யாழில் இருந்த சிமைலிகள் இலகுவாக விளங்கக்கூடியனவாக இருந்தன.

இப்போது இருக்கும் சிமைலிகளுக்கான அர்த்தங்களை விளங்குவது கடினமாக இருக்கின்றன.

விஷயம் தெரிந்தவர்கள் நேரம் உள்ளபோது  இப்போது இருக்கும் சிமைலிகளின் அர்த்தங்களை விளக்க முடியாது.

உண்மையைச் சொன்னால் எனக்கு எந்த சிமைலிக்கு என்ன அர்த்தம் என்று இன்னும் சரியாக விளங்கவில்லை.

அதைவிடச் சிலர் யாழில் இல்லாத சில சிமைலிகளையும் சில  சமயத்தில் இணைக்கின்றனர். அவற்றை எவ்வாறு ? எங்கிருந்து இணைக்கின்றீர்கள் ? அவை இலவசமானவையா ? என்பதையும் தெளிவு படுத்தினால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

     .....

அதைவிடச் சிலர் யாழில் இல்லாத சில சிமைலிகளையும் சில  சமயத்தில் இணைக்கின்றனர். அவற்றை எவ்வாறு ? எங்கிருந்து இணைக்கின்றீர்கள்

? அவை இலவசமானவையா ? என்பதையும் தெளிவு படுத்தினால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். 

சிமைலிகள் இலவசம்தான்.. !

ஆனால் அவற்றை எங்கே பெறுவதென ஆலோசனை சொல்ல காசு செலவாகும், பரவாயில்லையா 'அத்யாபக்' அவர்களே..?  oyeoye.gif

 

tyransujets.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூகிளாண்டவரிடம் கீழேயுள்ளவாறு தேடுங்கள்.. பலவகை சிமைலிகளின் இணைப்பைக் கொட்டும்..

அவற்றை யாழில் இணக்க, பிடித்த சிமைலியின் மீது சுட்டியால் தொட்டு, வலது பொத்தானை தட்டினால் அந்த சிமைலியின் இணைப்பை  நகலெடுத்து கீழேயுள்ள குறிப்பிட்ட .......... குறியீட்டு இடத்தில் நிரப்பிவிட்டால் சிமைலி இங்கே சிரிக்கும்!

[ img ]...........[ /img ]

 

 

சிமைலிகள் இணையங்கள்

 

http://www.smiley-paradies.de/animierte-smileys/berufe.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இரண்டொரு சிமைலிதான் பாவிப்பது :) சந்தோசம். :grin:  மகா சந்தோசம். :love: பரவசம். :shocked: ஓ...ஓ.. என்ட தெய்வமே.

:( இது நான் இதுவரை பாவித்ததில்லை. இனி ராசவன்னியன் அட்ரஸ் கொடுக்கும் வரை தொடர்ந்து அவருக்குப் பாவிக்கத்தான் இருக்கு. :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூகிளாண்டவரிடம் கீழேயுள்ளவாறு தேடுங்கள்.. பலவகை சிமைலிகளின் இணைப்பைக் கொட்டும்..

அவற்றை யாழில் இணக்க, பிடித்த சிமைலியின் மீது சுட்டியால் தொட்டு, வலது பொத்தானை தட்டினால் அந்த சிமைலியின் இணைப்பை  நகலெடுத்து கீழேயுள்ள குறிப்பிட்ட நட்சத்திரக் குறியீட்டு இடத்தில் நிரப்பிவிட்டால் சிமைலி இங்கே சிரிக்கும்!

%7Boption%7D ***********

 

 

சிமைலிகள் இணையங்கள்

 

http://www.smiley-paradies.de/animierte-smileys/berufe.html

துட்டு எல்லாம் கிடையாது.ஆனால் ஓடி வந்து உதவ நினைத்த உங்கள் பெரிய மனசுக்கு ஒரு பச்சை தரலாம்.பகிர்விற்கு நன்றி வன்னியன் சார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துட்டு எல்லாம் கிடையாது.ஆனால் ஓடி வந்து உதவ நினைத்த உங்கள் பெரிய மனசுக்கு ஒரு பச்சை தரலாம்.பகிர்விற்கு நன்றி வன்னியன் சார்

எப்படி இணைப்பதென்று படம் போட்டு விளக்கட்டுமா ஐயா?  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10532b31_set1.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://forum.skyscraperpage.com/misc.php?do=showsmilies

மேலேயுள்ள கருத்துக்களத்தில் சிமைலிகளுக்கான விளக்கம் ஆங்கிலத்தில் உள்ளது.. அவற்றை அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்து  நினைவிற்கொள்க! :grin:wiseman.gif

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி வன்னியன்.berufe_0008.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிமைலி தெரிவுக்குரிய பெட்டி தோன்றும் போது அதன் மீது எலியை திருகி சிமைலி மேல் கைபோடுங்கள்.  ஆங்கிலத்தில் செய்தி காட்டப்படும்.. அவற்றின் அர்த்தம் என்னென்று. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிமைலி தெரிவுக்குரிய பெட்டி தோன்றும் போது அதன் மீது எலியை திருகி சிமைலி மேல் கைபோடுங்கள்.  ஆங்கிலத்தில் செய்தி காட்டப்படும்.. அவற்றின் அர்த்தம் என்னென்று. tw_blush:

Anushka Shetty - Winking Emoticons

சார்! இந்த ஸ்மயிலுக்கு என்ன அர்த்தம் சார் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Anushka Shetty - Winking Emoticons

சார்! இந்த ஸ்மயிலுக்கு என்ன அர்த்தம் சார் :grin:

rofl_zps0f1f7c96.gif~c200

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Anushka Shetty - Winking Emoticons

சார்! இந்த ஸ்மயிலுக்கு என்ன அர்த்தம் சார் :grin:

ஆ.. அதை அனுஷ்கா நேர வந்து இப்படி கண்ணடிச்சுக்  கேட்டால்  தான் சொல்லுவமாக்கும். tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.google.de/imgres?imgurl=http%3A%2F%2Fwww.sherv.net%2Fcm%2Femo%2Flaughing%2Ffree-laughing-smiley-emoticon.gif&imgrefurl=http%3A%2F%2Fwww.sherv.net%2Flaughing-emoticons.html&h=32&w=66&tbnid=hraWDCDthm-3OM%3A&docid=xNCx0fGVhIMBFM&ei=ItXZVbrbL6a_ygP96Kdg&tbm=isch&iact=rc&uact=3&dur=504&page=2&start=23&ndsp=47&ved=0CI8BEK0DMBxqFQoTCLr0x-Oxv8cCFaafcgodffQJDA

மேலுள்ள இணைப்பில், பல்வேறு வகையான  சிமைலிகள் உள்ளது. இலவசம் தான்... பயன் படுத்துங்கள். வாத்தியார்.
ஒரு கருத்துக்கு... மேலும் மெருகூட்டுவது சிமைலிகள் என்பது, என் அபிப்பிராயம். thumbs up smiley

  • 3 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.