Jump to content

Recommended Posts

25.03.2016: கடலூர் செய்தியாளர் சந்திப்பில்..

 

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply
Quote

 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சீமான், கடலூரில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

பிரசாரம் தொடக்கம்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதன்படி, 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். இதில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் சீமான் நேற்று கடலூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். கடலூர் உழவர் சந்தை அருகில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார்.

ஆதரவு திரட்டினார்

தொடர்ந்து பூ மார்க்கெட், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களிடமும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு பஸ் நிலையம், லாரன்ஸ் ரோடு ஆகிய இடங்களில் உள்ள கடைக்காரர்கள், பொதுமக்களிடமும் ஆதரவு திரட்டினார்.

முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்று அரசியல்

பல ஆண்டுகளாக தமிழர்கள் இந்த தமிழகத்தை ஆளாமல், தங்களுக்கு அரசியல் வலிமை இல்லாமல், உரிமைகள் இல்லாமல், அடிப்படை உரிமைகளை பறிகொடுத்து, கடைசியில் உயிரையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தமிழ் பிள்ளைகளுக்கு சாதி, மத, உணர்வுகளை தாண்டி, தமிழ் தேசிய உணர்வு தான் முக்கியம் என்பதை உணர்த்தி, மாற்று அரசியல் படைக்க உள்ளோம்.

அதற்கு வாய்ப்பாக இந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மற்றவர்களுக்கு இது வழக்கமான தேர்தல், எங்களுக்கு அடிப்படை தேசிய இனத்தின் உரிமை மீட்சிப்போர். மக்களை நம்பி, மக்களின் உரிமைக்காக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். தானேபுயல், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மண்ணில் நான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் பணமா? தமிழர் என்கிற இனமா? அந்த இனத்தின் மானமா? என்கிற போட்டி நிலவ இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறந்த மக்களாட்சியை தருவோம். புதிய கட்சி தொடங்கியதே திராவிட கட்சிகளுக்கு மாற்றாகத்தான். அதனால் தான் யார் தலைமையையும் ஏற்கவில்லை.

தமிழர்களே ஆள வேண்டும்

ஊழல், லஞ்சம் இல்லாத நாடாக மாற்றுவோம். நாங்கள் யாருக்கும் போட்டி இல்லை. அதனால் புதிய வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளோம். அனைவருக்கும் கல்வி, சுத்தமான குடிநீர், தரமான மருத்துவம், தொடக்கக்கல்வி, சுகாதார வசதி ஏற்படுத்தி தருவோம். திராவிட கட்சிகள் அழிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும்.

மதுவை கொண்டு வந்த தி.மு.க.வே தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

இவ்வாறு சீமான் கூறினார்.

 

47173_214297908932874_218713215558148030

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

********************************************************************************************

கடலூர் தொகுதியில் சீமான் வாக்கு சேகரிப்பு..!

12795069_206551963066580_902159113024440

12671683_206552046399905_834156790432409

12819350_206552083066568_700729027646156

12795069_206551963066580_902159113024440

 

12494850_214750672220931_331716299305027

 

12718300_214731108889554_757099605573065

943838_214731145556217_16243539595919946

1935083_214727655556566_6213364611437062

10391867_214727695556562_910213856312969

 

 

Link to comment
Share on other sites

12670793_214758672220131_250936468244556

12049357_214758732220125_386596003342014

12472341_214758778886787_807431492742033

10639396_214758852220113_848260765618116

 

Link to comment
Share on other sites

கடலூரில்.. சுருக்கிய உரை வடிவம்..

 

Link to comment
Share on other sites

நான் தெலுங்கன்.. நான் எப்படி தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்கமுடியும்?
- இராதாரவி.

 

********************************************************************************************

இதுதான் திராவிட அரசியல்..!

12512792_1726264884311180_37002375034860

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் கோயில் திருவிழா மேடைகளிலே ரிக்காட் டான்ஸ், அம்மன் படத்தை பேக்ரவுண்டில்ப்போட்டு, போடுவார்கள்.

இதெல்லாம் அங்கே part and parcel of the culture.

Link to comment
Share on other sites

Quote

 

ஏன் நாம் தமிழர் கட்சியே சரியான மாற்று...

சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை செய்துகொண்டிருந்த போது, மக்களிடம் நாங்கள் பல மாற்றங்களை அவதானித்தோம். அதில் இந்த மூன்று படங்களை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும் !

படம்-1 :
நாங்கள் ஒரு பேருந்து நிறுத்தத்தில் துண்டறிக்கை கொடுத்துக்கொண்டிருந்த போது, சாலையில் சென்ற இந்த நபர் (சுதாகரன்) எங்களிடம் அவரை அறிமுகப்படுத்தி தான் விஜயகாந்தின் தீவிர ரசிகர் என்றும், சமீபகால நிகழ்வுகளின் மூலம் அவர் மீதான நம்பகத்தன்மையை தான் இழந்துவிட்டதாகவும் புலம்பித்தள்ளிவிட்டார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கரூரில் அண்ணன் சீமான் கூட்டத்தை ஏதேச்சையாக பார்க்க நேர்ந்ததாகவும், அதன் பின்னர் நாம் தமிழர் கட்சியே மாற்றத்திற்கான ஒரே கட்சி என்று ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லி தன்னை நமது சின்னத்துடன் கட்டாயம் படம் எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தி நெகிழ வைத்தார்.

படம்-2 : 
பேருந்தின் உள்ளே பரப்புரை செய்து கொண்டிருந்த போது, அண்ணே எங்களுக்கும் துண்டறிக்கை கொடுங்க, எங்களை ஒரு படம் புடிங்கன்னு இரண்டு தம்பிகள் வற்புறுத்திக்கேட்டனர். சரியென்று படம் பிடிக்கும் சமயத்தில், தாங்களாக கையை உயர்த்தி புரட்சி வணக்கம் வைத்ததை பார்த்து அசந்துவிட்டோம். அண்ணன் சீமான் விதைத்த விதைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்தோம்.

படம்-3 : 
முதல்நாள் சின்ன கிராமத்தில் ஒரு குடிசைக்கடையில் பரப்புரை செய்து துண்டறிக்கை கொடுத்துவிட்டு சென்றோம். மறுநாள் அந்த வழியாக சென்ற போது எங்கள் துண்டறிக்கையை தங்கள் குடிசைக்கடை வாசலின் இருபுறங்களிலும் அவர்கள் தொங்கவிட்டிருந்த காட்சியை பார்த்து, எங்கள் பாதை சரியானது என்பது எங்களுக்கே தெளிவானது.

‪#‎நாம்தமிழரேமாற்று‬

‪#‎ஆதரிப்போம்_நாம்தமிழர்கட்சி‬

‪#‎வாக்களிப்போம்_இரட்டைமெழுகுவர்த்தி‬

 

12495145_626084107543410_295790113029834

12801629_626084170876737_709774612318662

12928411_626084340876720_798343061561503

12790968_626085077543313_634218350154119

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.3.2016 at 3:04 PM, இசைக்கலைஞன் said:

கடலூரில்.. சுருக்கிய உரை வடிவம்..

 

நான் தேடிய பேச்சு.

Link to comment
Share on other sites

59 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் கோயில் திருவிழா மேடைகளிலே ரிக்காட் டான்ஸ், அம்மன் படத்தை பேக்ரவுண்டில்ப்போட்டு, போடுவார்கள்.

இதெல்லாம் அங்கே part and parcel of the culture.

அதை மாற்ற வேண்டியதும் அவசியம்..!

12923354_1726277570976578_24759728597138

Link to comment
Share on other sites

59 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் கோயில் திருவிழா மேடைகளிலே ரிக்காட் டான்ஸ், அம்மன் படத்தை பேக்ரவுண்டில்ப்போட்டு, போடுவார்கள்.

இதெல்லாம் அங்கே part and parcel of the culture.

அதை மாற்ற வேண்டியதும் அவசியம்..!

12923354_1726277570976578_24759728597138

Link to comment
Share on other sites

12919695_217083018654363_650454253618381

 

********************************************************************************************

தலைவர்களுடன் ஒரு நாள் - விகடன்

 

 

Link to comment
Share on other sites

நடிகர் சிவகுமாரின் கருத்துக்கள்.. நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவில் உள்ளவை.

 

Link to comment
Share on other sites

அரவக்குறிச்சி தொகுதியில் என்னென்ன மேம்பாடுகள்?!

 

********************************************************************************************

 

Quote

 

திரு. சீமான் அவர்களை நான் ஒரு பத்திரிகையாளார் கூட்டத்தில் ( சின்னம் அறிவிப்பின்போது ) முதல்தடவையாக நேரில் சந்தித்தேன். நான் சார்ந்திருக்கும் பத்திரிகையான " பில்டர்ஸ் லைன்" சார்பாக, கட்டிடத்தொழில் குறித்த பல்வேறு இன்னல்கள் பற்றி கடிதம் ஒன்று கொடுத்து தேர்தல் ஆட்சி வரைவில் சேர்க்கக் கோரியிருந்தேன்.

"நிச்சயம் பார்க்கிறேன் "என்றார்.

திரு. சீமான் அவர்கள் கடிதத்தையும், எனது பத்திரிகையும் வாங்கினார்.காரில் ஏறும் வரை அதை அருகிலிருந்தவரிடம் கூட கொடுக்கவில்லை. தானே கைகளில் வைத்திருந்தார். அதை எத்தனை தூரம் மதித்தார் என்பதற்கான சான்று அது.

எந்த அரசியல் தலைவரிடமும் பார்க்காத மாண்பு நிறைந்த பண்பு இது.

ஒரு முழுமையான தலைவரின் நற்குணம் இது.

இரு வாரங்கள் கழித்து எனது கடிதம், 'நாம் தமிழர் ஆட்சி வரைவு புத்தகத்தில்' அச்சாகியிருந்தது, ( 222 & 223 ஆம் பக்கத்தில்)

ஆலோசனைகள் எந்த மட்டத்தில் இருந்து வந்தாலும் நாம் தமிழர் தலைமையால் மதிக்கப்படுகின்றன என்பதற்கு இது தவிர வேறு சான்றும் வேண்டுமோ?

என் மக்களே ! நமக்கு நல்ல வாய்ப்பு இது,

நமது பிரச்சனைகள் பதிவாகிறது, ஆனால், அவை தீர்க்கப்படுவதற்கு நாம் தான் அவருக்கு ஆட்சியையும், அதிகாரத்தையும் வழங்கவேண்டும்.

- பா. சுப்ரமண்யம்

 

12718388_1711591435786763_83586099284425

********************************************************************************************

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) கருப்பு, வெள்ளை என புத்தம் புதிய லெதர் சீட் ஜீப்புகள், ராணுவ சீருடையில் கூலிப்க்கிளாஸ் போட்ட அடியாட்கள், கழுத்தில் வடம்போல் தங்கச் சங்கிலி, நல்ல செல்வச் செழிப்பாய், பெயருக்கேற்ற மாதிரி இருக்கார் "சீமான்".  நல்லகண்ணு போன்ற எளிய கம்யூனிஸ்டுகளை பார்த்து, இவர் சொல்றார், கூட்டணி போட்டு பதவி சுகம் அனுபவித்தார்களாம்.

2) முதலில் பெரியார் வழி வந்தவன் நான். இந்து மதம் எம் முதல் எதிரி என்றார். பின் சுருதியை மாற்றி,முருகன் ஒரு முப்பாட்டன், கலாசார அடையாளச் சின்னம் என்றார். ஆனால் கடவுள் என்ற கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். இண்டைக்கு கோயில் தட்டில், தேர்தல் அறிக்கையை வைத்து பூசை போட்டு, காசும் போடுறார். கூட நிக்கும் அடிப்பொடி நட்சத்திரம் சொல்லி அர்சனையே போடுகிறார் ???

ஓட்டுக்கு காடு கொடுக்க மாட்டார் ஆனா கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பார் ?

நன்றி விகடன் - உண்மையான சீமானைக் காட்டியத்கற்கு.

ஆமா 28ம் திகதி சங்கர் கொலையை கண்டித்து கூட்டம் போட்டாரா இல்லையா?

 

2 hours ago, இசைக்கலைஞன் said:

12919695_217083018654363_650454253618381

 

********************************************************************************************

தலைவர்களுடன் ஒரு நாள் - விகடன்

 

 

 

Link to comment
Share on other sites

சோழிங்கநல்லூர் தொகுதியில்..

12932623_203505826692614_480965779023251

Link to comment
Share on other sites

12 hours ago, குமாரசாமி said:

 

இதில் இறுதியாக செந்தில் ஒருகேள்வி கேட்கிறார். திருநங்கைகளுக்கும்,பெண்களுக்கும் வாய்ப்பு  தருவதற்கு முதலில் உங்கள் கட்சியில் ஆட்கள் உள்ளார்களா என.. முன்பு இல்லாதவாறு ஒரு திருநங்கைக்கும், 43பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அதிக பட்ச கோபமும், அதில் உள்ள நியாயமும்.

http://www.dailymotion.com/video/x40awt3_ச-ம-ன-ன-அத-கபட-ச-க-பம-ம-அதன-ப-ன-ன-ட-உள-ள-ந-ய-ம-ம-25-march-2016_people

 

Link to comment
Share on other sites

திராவிடக் கட்சிகளின் கடைசிக் கட்டம் இது..!

 

 

********************************************************************************************

12938246_216001585431334_308624425738143

Link to comment
Share on other sites

12938206_217843268578338_917424405102704

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 38     உண்மையில் உயரிய வரலாற்றுக் குறிப்பான மகாவம்சம் இலங்கையினதோ அல்லது சிங்களவர்களினதோ வரலாறாக எழுதியது என்பதை விட, அது மகாவிகாரையின் அல்லது தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்று கூறுவதே பொருத்தம் என்று எண்ணுகிறேன் [The Mahavamsa (Great Chronicle of historical poem) was written not as a history of Sri Lanka (or Sinhalese) but as a history of the Mahavihara (Theravada Buddhists)].   உதாரணமாக தீபவம்சம், மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை மட்டுமே சொல்லுகிறது, அப்பொழுது சிங்கள இனம் என்று ஒன்றும் இல்லை, எனவே சிங்கள பௌத்தம் [Sinhala Buddhists] என்ற சொல்லுக்கே இடமில்லை. எனவே உண்மையில் இலங்கையின் சரியான வரலாற்றையும், அதன் மக்களையும் [சிங்களவர், தமிழர்], அதன் பண்டைய மதங்கள் [இந்து [சைவம்], புத்த], அதன் பண்டைய மொழிகள் அல்லது எழுத்து வடிவங்கள் மற்றும் அதன் பண்பாடுகளையும் அறிய வேண்டுமாயின், [To study the history of Sri Lanka and its people (Sinhalese/Tamils), its ancient religions (Buddhism / Hinduism), its languages/scripts and its culture], நாம் வடக்கு தெற்கு இந்தியாவின் வரலாற்றையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.   ஏனென்றால், இலங்கையின் வரலாற்றின் மூலம் (origin / roots) அங்குதான் ஆரம்பிக்கிறது. அதுமட்டும் அல்ல அந்நியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெரும் மட்டும் இவை இரண்டின் வரலாறும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, தொப்புள் கொடி உறவாகவே இருந்தன எனலாம் [interconnected / umbilical cord].   நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது, இந்த பாளி நூல்கள், இலங்கையின் புத்த அரசர்களின் இனப் பின்னணி [ethnic background] பற்றி குறிப்பிடவில்லை. எனவே அவர்களின் பெயர்களிலும் அதன் கருத்து அல்லது அதன் பின்னணியிலுமே நாம் அதைத் தேட வேண்டி உள்ளது.   மேலும் வரலாற்று அறிஞர்களின் படி, ஒன்பதாம் நூற்றாண்டில் தான் நாகர் என்ற பதம் அல்லது பெயர், இலங்கை வரலாற்றில் இருந்து, அதாவது கல்வெட்டுகளில் [stone inscriptions] இருந்து வழக்கொழிந்து போயின என்கின்றனர். அதன் பின் தான் மிகவும் தெளிவாக இரண்டு முதன்மை இனக்குழுக்களாக [ethnic groups], அதாவது, ஹெல / சிகல மற்றும் தமிழர் [Hela / Sihala and Demela] என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது எனலாம்.   ஆகவே வரலாற்று ஆசிரியர்கள், நாகர்கள் இந்த இரண்டு முதன்மை இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்று நம்புகிறார்கள். பேராசிரியர் க இந்திரபாலாவின் [Prof. K. Indrapala] கூற்றின்படி, வரலாற்றுக்கு முந்தைய காலம் [prehistoric times] மற்றும் எழுத்துகள் கண்டுபிடிக்காத, வரலாற்றின் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த புரோட்டோ [மூல அல்லது முதனிலை] வரலாற்று காலத்திலும் [proto-historic times], வாழ்ந்த பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் [As per Prof. K. Indrapala, ‘The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the common ancestors who lived in the country in prehistoric and proto-historic times] இவர்கள் இருவரும் என்றும் இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக வரலாற்றை இலங்கையில் பகிர்ந்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்.   இதை நாம் ஏற்றுக்கொள்வோமாயின், இன்று நாம் சிங்களவர், நாம் தமிழர் என இலங்கையில் கூறுபவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே ஆவார்கள் என்பது கண்கூடு.   நாம் மகாவம்சத்தில் விஜயனின் வருகையை பார்க்கும் பொழுது ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம்.   உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது.   இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது.   கி மு 205 க்கும் கி மு 161 க்கும் இடைப்பட்ட துட்ட காமினி, எல்லாளன் [Dutugemunu and Ellalan] பெரும் போரைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. துட்ட காமினியின் பத்து மாபெரும் வீரர்கள் என வர்ணிக்கப்படுபவர்களில், நந்திமித்ரா [Nandhimitta], வேலுசுமணா என்ற இருவர் தமிழர் ஆகும். உதாரணமாக நந்திமித்ரா, எல்லாளனின் தமிழ் சேனாதிபதியான மித்ராவின் [Mitta] சகோதரி மகனாகும் [nephew]. அதே போன்று, எல்லாளனின் படையில் பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்த்தவர்களின் மூதாதைய வீரர்கள் மட்டுமல்ல, சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். உதாரணமாக தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. ஆவார்கள். இந்த சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.   என்றாலும் அந்த கால பகுதியில் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை, ஆனால் இவர்களின் பவுத்த பரம்பரை பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்தார்கள் என்பது தான் உண்மை. இது இந்த பெரும் யுத்தம், மொழி, இனம் அடிப்படையில் அல்ல, மத அடிப்படை மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது.   எனவே, எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் சைவ மதத்தினருக்கும் – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர் என்பதே உண்மையாகும்.   துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன் [Kavantissa]. காகவண்ண தீசனின் பூட்டன் பெயர் மகாநாகன் ஆகும் [Kavantissa - a great-grandson of King Devanampiyatissa's youngest brother Mahanaga]. மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் [Mutasiva / மூத்தசிவா]! இது ஒன்றே துட்ட கைமுனு யார் என்று எடுத்து காட்டுகிறது.   அது மட்டும் அல்ல, துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள் [Dutugemunu's mother was Viharamahadevi, daughter of Tissa, king of Kalyani.].   எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்து விட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ [Chapter XXV of Mahāvaṃsa depicts the story of the “The Victory of Duṭṭhagāmaṇi.” After having a relic placed on his spear, Duṭṭhagāmaṇi takes five hundred bhikkhus with his army to march in conquest across the Tamil occupied territories. He victoriously conquers many kings, but states, “Not for the joy of sovereignty is this toil of mine, my striving (has been) ever to establish the doctrine of the Saṃbuddha. And even as this is truth may the armour on the body of my soldiers take the colour of fire.”] என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது.   “பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள பவுத்த மன்னன், எல்லாளன் என்ற தமிழ் சைவ மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது என்பது வெள்ளிடை மலையாகும்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 39 தொடரும்       
    • ஒரு அரசுக்கு இருக்கும் பொறுப்பு, தன் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில், குற்றங்களை குறைப்பது. தமிழக அரசு இந்த விடயத்தில் பொதுவாகவே மெத்தனமாகவே நடந்து கொள்கின்றது. கள்ளச்சாராய விடயத்தில் மட்டுமல்ல, ரவுடிகளால் பெருகும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை விட மெத்தனமாகவே உள்ளது. கள்ளச்சாராயம் விடயத்தில், மக்களுக்கும் அறிவும் வேண்டும். கண்ணுக்கு முன் எத்தனை பேர் இவ்வாறு அ நியாயமாக கொத்து கொத்தாக இறந்தாலும் சிலர் திருந்துவதில்லை. இந்த விடயத்தில் பிரேமலதா சொல்வது மிகவும் நியாயமானது. இப்படி இறப்பவர்களுக்கு இழப்பீடு என்று காசைக் கொடுத்தால், அது ஊக்குவிப்பாகவே அமையும்.
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் - திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 03:01 PM   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தைந்தாக உயர்ந்திருக்கிறது. கள்ளச்சாராயம் அருந்தி மக்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் கள்ளச்சாராய வணிகர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு  நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது. கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி,  கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த  நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு  கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது.  மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது. கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை  தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான். இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என அதில் குறிப்பிட்டுள்ளார்.  இதனிடையே இவ்விவகாரம் குறித்து சட்டபேரவையில் எதிர்கட்சிகள் நாளை கேள்வி எழுப்பக்கூடும என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதில் தர ஆளும் திமுகவும் தயாராகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186568
    • ஏஙக..நம்ம புல்லாவும் , ரிசாத்தும்  6000 ..7000 எக்கர் காணி புடிச்சு வச்சிருக்காங்களே...அங்கை குடியேற்  முடியாதா...😁
    • 🤣....... அப்படிச் சொல்லுங்க ஐயா..........மச்சம் மட்டுமே சாப்பிட்டு வளர்த்த உடம்பு இது எல்லே....... இப்ப அடுத்த இரண்டு புள்ளிகள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன......🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.