Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1937252_444071009119747_3703296091304540

  • Replies 288
  • Views 20.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பாசம்..! :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12809768_1697981297147777_91990823331627

  • கருத்துக்கள உறவுகள்

வை. கோ அண்ணா அடிக்கடி பாவிக்கும் வார்த்தை....

  • கருத்துக்கள உறவுகள்

வை கோ அண்ணாவா?

அப்ப விசுகுவும் தமிழர் இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12805820_614320655386422_783432993557134

12705509_1727395900826661_10762304565698

  • கருத்துக்கள உறவுகள்

யாருடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை, கூட்டணி முடிவாகவில்லை.. விஜயகாந்த் அறிவிப்பு

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/will-vijayakanth-avoid-javadekar-248195.html 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களுடன் ஊடல்..! tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12743636_171821916527672_126733128805679

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2016 at 0:03 AM, goshan_che said:

வை கோ அண்ணாவா?

அப்ப விசுகுவும் தமிழர் இல்லையா?

ரொம்ப ரொம்ப 

தூய்மையை  சோதிக்கிறீர்கள் போலும்..

வை கோ எப்பவும் எனக்கு அண்ணை

நீங்க எப்பவும் சகோதரர்....

கட்சி

கருத்து

இதனைப்பாதிக்காது....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலாச்சாரத்தையும் ஆரம்பித்ததே நீங்கதானா...? இதுல அடுத்தவர்களை கலாய்க்கிறீங்க...

12790955_1157533634259140_40019274072164

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தள்ளாட்டத்தில் விஜயகாந்த்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 9 March 2016 at 6:15 PM, விசுகு said:

இந்த கலாச்சாரத்தையும் ஆரம்பித்ததே நீங்கதானா...? இதுல அடுத்தவர்களை கலாய்க்கிறீங்க...

12790955_1157533634259140_40019274072164

உங்க அண்ணர் ஒரு கூழை கும்பிடு போடுபவர் என்று தெரிந்தே அவரை உங்க தலிவர் ஏற்றுக் கொண்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்க அண்ணர் ஒரு கூழை கும்பிடு போடுபவர் என்று தெரிந்தே அவரை உங்க தலிவர் ஏற்றுக் கொண்டாரா?

அவர் என்னங்க செய்வார்?

எல்லோருக்கும் சேர்ந்தது தானே போராட்டம்?

உங்களையும் என்னையும் சேர்க்கலையா?

அப்புடித்தான் இவரையும்..

ஒதுக்கினா

ஏக பிரதிநிதித்துவம் என்று கத்துவமே..

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். இனவிடுதலைக்கு போராடப் போன அப்பாவி மாற்று இயக்க கடை நிலை போராளிகளை கூட, களை எடுக்கிறோம் என்று கொன்றொழிக்காமல், ஒற்றுமையாய் எல்லோரையும் அரவணைத்த தாயுள்ளம் அல்லவா?

அதே வாஞ்சையுடன் வைகோவின் கூழை கும்பிடுபோடும் பழக்கத்தையும் மன்னித்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

உண்மைதான். இனவிடுதலைக்கு போராடப் போன அப்பாவி மாற்று இயக்க கடை நிலை போராளிகளை கூட, களை எடுக்கிறோம் என்று கொன்றொழிக்காமல், ஒற்றுமையாய் எல்லோரையும் அரவணைத்த தாயுள்ளம் அல்லவா?

அதே வாஞ்சையுடன் வைகோவின் கூழை கும்பிடுபோடும் பழக்கத்தையும் மன்னித்திருப்பார்.

நையாண்டி - எல்லா  இடத்திலும் சரிவராது.

அப்படியென்றால் இப்படி

இப்படியென்றால் அப்படி..

கட்சிக்காரருக்காகக பேசிப்பழகிவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மைதான். இனவிடுதலைக்கு போராடப் போன அப்பாவி மாற்று இயக்க கடை நிலை போராளிகளை கூட, களை எடுக்கிறோம் என்று கொன்றொழிக்காமல், ஒற்றுமையாய் எல்லோரையும் அரவணைத்த தாயுள்ளம் அல்லவா?

அதே வாஞ்சையுடன் வைகோவின் கூழை கும்பிடுபோடும் பழக்கத்தையும் மன்னித்திருப்பார்.

இனவிடுதலைக்குப் போராடப் போன அப்பாவி மாற்று இயக்கம் பொது மக்களை களை எடுத்ததை என்னவென்று சொல்லலாம்???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இனவிடுதலைக்குப் போராடப் போன அப்பாவி மாற்று இயக்கம் பொது மக்களை களை எடுத்ததை என்னவென்று சொல்லலாம்???

மன்னிக்க முடியாத மிருகத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மன்னிக்க முடியாத மிருகத்தனம்.

அப்போ

கழுத்தில் சயனற்றை  கட்டிக்கொண்டு

நாங்கள் முடிந்தவரை முயற்சிக்கின்றோம்

வந்து சேருங்கள்

அல்லது ஒதுங்கியிருங்கள் என்று சொல்லச்சொல்ல

அந்த மிருகத்தனத்தை செய்தவர்களை என்ன செய்யலாம்....???

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் செய்தவர்களை இனம் கண்டு நீதி விசாரணையின் பின் ஏற்ற தண்டனை வழங்கி இருக்கலாம்.

தலைமைகளை தடை செய்து, எஞ்சியோரை பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருக்கலாம்.

ஆயுதக் களைவு மட்டும் செய்திருக்கலாம்.

புளொட்டின் தலைமையும் டெலோவின் தலைமையும் வழிதவறியது, தடை செய்தீர்கள் ஓகே.  ஏதோ ஓர் இயக்கத்தில் சேர்ந்து இன விடுதலைக்குப் போராடப் போன அப்பாவிகளை ஏன் கொன்றீர்கள்?

87 ற்கு முன் பத்மநாபா செய்த சமூகவிரோதம்தான் யாது (87 ற்குப் பின் வேற கதை).

புலி மற்றய இயக்கப் பிள்ளைகளை நரவேட்டையாடியது தான் மட்டுமே தண்டல் செய்ய வேண்டும் என்றதுக்காக.

மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்புக் காரணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அவருக்குப் புரிஞ்சுடும்! விட்டுருங்க!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எப்போதும் இதே பிரச்சனைதான்.

உமாவுக்காய் ஒட்டுமொத்த புளொட்டை கொல்லலாம்.

சில முசுலீம்களுக்காய் ஒட்டுமொத்த இனத்தையே சுத்தீகரிக்கலாம்.

ஆங்கிலதில் இதை summary punishment என்பார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"திருமாவளவன்ட்ட பேசாதீங்க..  ஊர்ல வந்து அவர்கிட்ட பேச முடியாது..."

"திருமாவளவன்.. நீ வாயை மூடிட்டு சும்மா இருக்கேளா இல்லியா?!.. You keep quiet!!"  tw_blush:

அன்று கலைஞரிடம் சேர்ந்து சீரழிந்த திருமாவளவன் இன்று வைகோவுடன் சீரழிகிறார்.. tw_dizzy:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, இசைக்கலைஞன் said:

"திருமாவளவன்ட்ட பேசாதீங்க..  ஊர்ல வந்து அவர்கிட்ட பேச முடியாது..."

"திருமாவளவன்.. நீ வாயை மூடிட்டு சும்மா இருக்கேளா இல்லியா?!.. You keep quiet!!"  tw_blush:

அன்று கலைஞரிடம் சேர்ந்து சீரழிந்த திருமாவளவன் இன்று வைகோவுடன் சீரழிகிறார்.. tw_dizzy:

இந்திய அரசியல் கேவலமாகிக்கொண்டு போகின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.