Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சைப் புள்ளி திருட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய காலமாக நெடுக்காலபோவனின் பச்சைப்புள்ளிகள் இறங்கு வரிசையில் செல்கின்றன. என்ன மாயமே மந்திரமோ தெரியல்லை. பச்சைப் புள்ளியை திருடி என்னத்தை சாதிக்கிறது..?!... ஒருவேளை உந்த அதிகப்பிரசங்கிக்கு.. தப்பா பச்சையைப் போட்டிட்டமோ.. என்று லேட்டசஸ்ரா திங் பண்ணி.. பச்சைகளை பின்வாங்கினம் என்னமோ. அப்படி திங் பண்ணுற பித்திசாலிங்க.. எதையும் பிளான் பண்ணிப் பண்ணுங்கோ..?! 

பச்சை முக்கியமல்ல.. அதிலும்.. அரசியல் பண்ணுறது தான் கேவலமா இருக்குது.. அதுவும் யாழ் களத்தில். tw_blush:

இது நாங்களும் கவனிக்கிறம் என்பதற்காக......போல. :rolleyes:

ஆகா,

அட இது வேறையா?

அண்ணை நானும் இதை அவதானித்துள்ளேன். ஆனால் பச்சையை இலக்காக கொண்டு செயல்படாமையால் அதைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. tw_blush:

சிலருக்கு என்ன விசயம் சொல்லுகின்றார்கள் என்பதை விட யார் சொல்லுகின்றார்கள் என்பதே முக்கியம். சுத்தி சுத்தி சுப்பற்ர கொல்லைக்கையே பச்சையை கொண்டுபோய் கொட்டுகினம் ...

இப்டியான கீழ்த்தரமான வேலைகள் உறவுகளுக்கு இடையில் விரிசலைத்தான் ஏற்படுத்தும்.... 

  • கருத்துக்கள உறவுகள்

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

543 கோசான் 

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீரா,

இந்த நம்பரை நான் ஏதோ கைதி எண் எண்டு நினைச்சிட்டன் ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

உந்தப் போனுக்கிலால, வந்து இந்தளவு அமர்க்களம் எண்டால்.... தல, காம்புடேருகிலாலா வந்தா, நாம அம்புடுதான்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

கழுதேண்ட குணம் அறிஞ்சுதான் கடவுள் கம்பூட்டர் கொடுக்கேல்ல ?

  •  
  • -1
  •  

MEERA

  • Advanced Member
  •  
  • image.jpg.d532fc0be1a04a9555d8701bb4a7f2
  • கருத்துக்கள உறவுகள்
  •  132
  • 1,414 posts
  • Gender:Not Telling
  • Location:UK

Posted 3 hours ago · Report post

543 கோசான் 

  4 hours ago, goshan_che said:

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

goshan_che likes this  Like this

அது சரி கோசான் லைக் கொடுத்த பின்னும் ஏன் மீராவுக்கு -1

கோசான் மாறி அமத்தீட்டீங்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லயே சரியாத்தானே அமத்தினேன்?

  • கருத்துக்கள உறவுகள்

எவன்டா அவன் நெடுக்கரின்ட பச்சையை திருடினவன் மரியாதையாக பச்சையை திருப்பி கொடுத்திடனும். என்ட தம்பிக்கு பச்சை மேல் எவ்வளவு ஆசை என்டது இந்த திரி தேடலும் தெளிவும் பகுதியில் இருக்கிறதில் இருந்து தெரியல்ல

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்......
ஒருவர், கொடுத்த பச்சையை.... 24 மணித்தியாலத்துக்குள் மட்டுமே.... திரும்பப் பெற முடியும் என்று நினைக்கின்றேன். 
(இது முன்னைய களத்தில், இருந்த  நடைமுறை)
இப்போ.... அப்படி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. எதுக்கும்.... உங்களில் ஒருக்கா, ரெஸ்ற் பண்ணிப் பாப்பமா... என்று யோசிக்கின்றேன். :) 36.gif

  • கருத்துக்கள உறவுகள்

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

நீங்கள்  550 பச்சைப் புள்ளிகள் பெற்றிருக்கின்றீர்கள்...! நீங்கள் இதுவரை பதிவு செய்த  3132  பதிவுகளுக்கு  550 பச்சை  ரொம்ப  பிரகாசம்...!!

வாழ்த்துக்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நானும் இதை அவதானித்துள்ளேன். ஆனால் பச்சையை இலக்காக கொண்டு செயல்படாமையால் அதைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. tw_blush:

சிலருக்கு என்ன விசயம் சொல்லுகின்றார்கள் என்பதை விட யார் சொல்லுகின்றார்கள் என்பதே முக்கியம். சுத்தி சுத்தி சுப்பற்ர கொல்லைக்கையே பச்சையை கொண்டுபோய் கொட்டுகினம் ...

இப்டியான கீழ்த்தரமான வேலைகள் உறவுகளுக்கு இடையில் விரிசலைத்தான் ஏற்படுத்தும்.... 

சேர்வயர்..... 
அதனை விட, களத்தில் கருத்து எழுதாமல், செய்தி மட்டுமே... இணைப்பவர்கள் சிலருக்கும், 
அவர்களுக்கு வேண்டிய சிலர்  பச்சைப் புள்ளிகள் கொடுக்கிறார்கள்.
அப்படி என்றால்.... கறுப்பி, தமிழரசு, ஆதவன் CH போன்றவர்களுக்கும் பச்சை புள்ளிகள் கொடுத்திருக்க வேண்டும். 
அது நடக்க வில்லை.  எங்கோ..... உதைக்குது.:unsure:

Edited by தமிழ் சிறி

On 11/5/2015, 8:17:53, தமிழ் சிறி said:

சேர்வயர்..... அதனை விட, களத்தில் கருத்து எழுதாமல், செய்தி மட்டுமே... இணைப்பவர்கள் சிலருக்கும், 
அவர்களுக்கு வேண்டிய சிலர்  பச்சைப் புள்ளிகள் கொடுக்கிறார்கள்.
அப்படி என்றால்.... கறுப்பி, தமிழரசு, ஆதவன் CH போன்றவர்களுக்கும் பச்சை புள்ளிகள் கொடுத்திருக்க வேண்டும். 
அது நடக்க வில்லை.  எங்கோ..... உதைக்குது.:unsure:

கேட்கச்செவியுள்ளவன் கேட்கட்டும் 

வணக்கம் அண்ணா, 

நலமா? நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் சந்தோசம், வேலைப்பளு மிக அதிகம் என்பதால் யாழுக்கு பெரிதாக வருவதில்லை. நேரம் வரும்போது விரிவாக பேசுகிறேன்.

நன்றி

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி,அவரவர் தங்களுக்கு பிடித்த செய்திகளுக்கும்,கருத்திற்கும் பச்சை குத்துகிறார்கள். அதை பிழை என்று எப்படி சொல்வீர்கள்?...உங்களுக்கு பிடிக்காத செய்தி மற்றவர்களுக்கு பிடித்த செய்தியாக இருக்க கூடும் அல்லவா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி ஒருவர் மட்டும் இணைக்கும் செய்திக்கு ஒரு குழு மட்டும் பச்சை போடுது. இதே இங்கு செய்தி இணைக்கும் மற்றைய உறவுகளை அந்தக் குழு கண்டுகொள்ளுதே இல்லை. அதைத்தான் சிறீயண்ணா தெளிவாச் சொல்லி இருக்கிறார். (நாங்க இணைக்கும் செய்திகளுக்கு பச்சை போடுவதில்லை. எந்த உறவாக இருந்தாலும்... காரணம் அந்தச் செய்தி அவருக்குரியதல்ல. வேறொருவரின் முயற்சியில் வந்தது என்பதால்.) 

விடுங்க சிறீயண்ணா.. யாழில் இப்ப பச்சை அரசியலாகிட்டுது. tw_blush:

பச்சை விருப்பு என்பதை சுய ஆக்கங்களுக்கும்.. சுய கருத்துக்களுக்கும் என்று மட்டுப்படுத்தினால் நல்லது. அதிலும் குழு நடைமுறையை தவிர்க்க வழி செய்வது இன்னும் நல்லது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு சிலர் தான் மினக்கெட்டு திரிகளை கொண்டு வந்து இணைக்கிறார்கள்.அதிலும் பெரும்பாலோனோர் அரசியல் சம்மந்தமான செய்திகளைத் தான் கொண்டு வந்து இணைக்கிறார்கள்.அப்படியான திரிகளுக்கு பெரும்பாலானோர் பச்சை குத்துவதில்லை.அதில் எழுதும் கருத்திற்குத் தான் பச்சை குத்துகிறார்கள்.

அந்த ஒரு சிலரில் ஆதவன்,நவீனன்,கிருபன் போன்றோர் தான் அரசியல் தவிர்ந்த பல் வேறு திரிகளை இணைக்கிறார்கள்.தமிழரசி,மீனா போன்றோர் சமையல் குறிப்புக்களை தேடி இணைக்கிறார்கள்.

ஒரு வித்தியாசமான,பல் வேறு தகவல்கள் அடங்கிய செய்திகளை தேடி இணைப்பது என்பது எவ்வளவு கஸ்டம்...நெடுக்கு போன்றவர்கள் அப்படியானவர்களை பச்சை குடுத்து பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. பொறாமையில்,பச்சைக்கான போட்டியில் அவர்களை தூற்றாமல் இருக்கலாம்...அது எப்படி முடியும் இவர்கள் வாழ்க்கையில் யாரையாவது பாராட்டி இருந்தால் தானே!

கள உறவு ஒருவரினால் திறக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இணைவதன் மூலம் நீங்கள் அணைவரும் பச்சைப் புள்ளிகளைக் குவிக்கலாம் என இத்தால் நான் உங்களுக்கு அறியத்த்ருகிறேன்

பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்

http://www.yarl.com/forum3/topic/157075-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

இன்று.... நான், அவதானித்த, அளவில்.....ஒருவருக்கு, 
திருட்டுத் தனமாக.... பச்சை புள்ளிகளை, அள்ளி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இதனை.... நிர்வாகம், கண்டு பிடிக்க முடியாதா...?
அப்படி, என்றால்,  பச்சைப் புள்ளி குத்துவதை... ஒட்டு மொத்தமாக நிறுத்தி விடுங்கள்.

மற்றவனை.... ******************, ஆக்கிறதுக்கு எண்டு... ஒரு கூட்டம் வந்திருக்குது,
அது..... நிர்வாகத்திற்கு, தெரியாமல், இருப்பது தான்... ஆச்சரியம்.  Smiley

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித் திருட்டும் நடக்குதோ இங்க. நானும் என்னட்டை உள்ளதைப் பாத்து வைக்கவேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பச்சையும் வேண்டாம் பஞ்சவர்ணமும் வேண்டாம். மனசிலை பட்டதை எழுதுறன் சொல்லுறன். பச்சை வேணுமெண்டு மினக்கட்டனெண்டால் என்ரை லெவலே வேறை...:grin:

பேஸ்புக்கிலை நான் சும்மா வணக்கம் சொன்னாலே ஆயிரம் லைக் லாரி லாரியாய் வந்து கொட்டும்.tw_grin:

14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்பிடித் திருட்டும் நடக்குதோ இங்க. நானும் என்னட்டை உள்ளதைப் பாத்து வைக்கவேணும்

ஓமோம் பரம்பரை பரம்பரையாய் சேர்த்து வைச்ச சொத்தெல்லே..:grin:

பச்சைப் புள்ளி என்பது ஒரு கருத்தை எழுதியவருக்குத்தான் குடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கை, அந்த இணையதளம், இந்த இணையதளம் எண்டு கண்ட எல்லாத்திலை இருந்து copy பண்ணிக் கொண்டுவந்து சும்மா குப்பை மாதிரி யாழ்ல ஒரு கூட்டம் கொட்ட அதுக்கு பச்சை போட இனொரு கூட்டம். ஆக வாழ்க பச்சை அரசியல். மொத்தத்தில் அந்த பச்சை copy பண்ணிக் கொண்டு வந்த அந்த இணையதள எழுத்தாளருக்குத்தான் போகவேணும். இப்படி பச்சை வாங்கிறது கருத்து திருட்டுக்கு சமம்.

இணையதளத்தில் இருந்து copy பண்ணி போடப்படும் கருத்துக்களுக்கு பச்சை போடும் முறையை கட்டுப்படுத்த வேண்டும்.

"ஒரு வித்தியாசமான,பல் வேறு தகவல்கள் அடங்கிய செய்திகளை தேடி இணைப்பது என்பது எவ்வளவு கஸ்டம்..." எண்டு சிலர் எழுதுகினம். நான் நினைக்கிறான் அவர்களுக்கு கூகிள் தேடுபொறியின் வலிமை தெரியாதென்டு. கூகிள் மூலம் தேடுவது என்பது ஒரு சின்ன விசயம். அதுக்கு ராக்கெட் இன்ஜினியரிங் மாதிரி பில்டப் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இது ஒழுங்கில் இல்லாமல் கண்டபடி பதிவு விழுது

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/20/2015 at 11:47 PM, குமாரசாமி said:

எனக்கு பச்சையும் வேண்டாம் பஞ்சவர்ணமும் வேண்டாம். மனசிலை பட்டதை எழுதுறன் சொல்லுறன். பச்சை வேணுமெண்டு மினக்கட்டனெண்டால் என்ரை லெவலே வேறை...:grin:

பேஸ்புக்கிலை நான் சும்மா வணக்கம் சொன்னாலே ஆயிரம் லைக் லாரி லாரியாய் வந்து கொட்டும்.tw_grin:

ஓமோம் பரம்பரை பரம்பரையாய் சேர்த்து வைச்ச சொத்தெல்லே..:grin:

தாத்தா பொய் சொல்ல‌லாம் ஆனால் ஏக்க‌ர் க‌ண‌க்கில் பொய் சொல்ல‌க் கூடாது / உங்க‌ட‌ பேஸ்வுக்கில் 100க்கு குறைவான‌ ந‌ட்பு தான் இருக்கின‌ம் , இதில‌  ஆயிர‌ம்  லைக் போடுவின‌மாம் ஹா ஹா 😁

Edited by பையன்26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.