Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனச் சுத்திகரிப்பு என நான் கூறியது மெய்: சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறோம்............. காலம் பதில்சொல்லும் 

வரலாற்று பங்காளிகளா ......வரலாற்று தவறிழைத்தவர்களா ...மிக விரைவிலே தெரிந்துவிடும் 
தெரிவித்தது நாங்கள் ....தேர்ந்தெடுத்தது நீங்கள் ....சுமக்கப்போவதும் நீங்கள் .....காலம் கனிகிறது .
அதுசரி இன்று டீ வியில் செய்தி வாசித்தவர்கள் அனைவரும் பொப்பி மலர் அணிந்திருந்தனர் ....ஒரு வேளை அவர்களின் லெவலும் வேறோ 
நான் எனது சிங்கள நண்பனிடம் கேட்டவரை அவன் இலங்கை படை வீரர்களை நினைவு கூறவே அணிந்திருப்பதாக சொன்னான் ..

நான் அட்லாண்டிக் நகரம் போன போது பொப்பி மலர்களை அணிந்த படி விற்றுக் கொண்டிருந்த அமெரிக்கர், தான் அமெரிக்க இராணுவ வீரர்களை நினைவூகூர்வதாகச் சொன்னார். யூ.கேயில் பிரிட்டிஷ் வீரர்களை நினைவு கூர்வார்கள். சும், யாரை நினைவு கூர பொப்பி அணிந்தார் என்று விடை கண்டு பிடிக்க இவை எதுவும் எமக்கு உதவப் போவதில்லை. எம் தரப்பு வாதத்தை எது பலப் படுத்துகிறதோ அதை நம்பிக் கொள்வோம்! அவ்வளவே!

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சுமந்திரன் சொல்லியிருப்பது இது: "தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை நான் உட்பட தமிழர்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், சர்வதேசம் வகுத்த நியமங்களின் படி அதை இப்போது நிறுவ இயலாது. அப்படி முயன்று நாம் நிறுவ இயலாது போனால் அது இனப்படுகொலை செய்த அரசை exonerate பண்ணுவது போல ஆகி விடும்! அதனாலேயே இனப்படுகொலை என்ற பதத்தை முன்னிறுத்துவது இப்போது எமக்கு நல்லது அல்ல!"

இந்த பித்தலாட்டம் 
கோர்டுக்கு போனால் குற்றவாளி தப்பிவிடலாம். அதனால் வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் என்று 
குற்றவாளி குறுப் மிரட்டுவது மாதிரியானது.

இதை சிங்களம்தான் முன்னின்று செய்யவேண்டும் 
அதை சுமந்திரன் செய்கிறார் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.
சுமந்திரன் எதை செய்கிறாரோ ....... அதைதான் அவர்கள் சொல்கிறார்கள்.

அனால் சுமந்திரனுக்கு பூச்சடிக்க கிளம்பின கூட்டம்தான் ..... புதுசு புதுசா அவிட்டு விடுவது. 

இலங்கையில் இனப்படுகொலை இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது ஆனால் முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகள் அழிப்பு என்ற பெயரில் பல அப்பாவி பொதுமக்களும் அழிக்கப்பட்டார்கள் அதானால் தான் உலகம் பார்த்துக்கொண்டுஇருந்தது .

முள்ளி வாய்காலுக்கு முன்னம் .....
யாழ்ப்பாணத்தில் பொம்மர் அடிக்கும்போது .... சர்வதேசம் குடை பிடிச்சு கொண்டு நிண்டது 
என்று சொல்லவாறார் என்று நினைக்கிறன். 

ஏற்கனவே சுமந்திரன் சொல்லியிருப்பது இது: "தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை நான் உட்பட தமிழர்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், சர்வதேசம் வகுத்த நியமங்களின் படி அதை இப்போது நிறுவ இயலாது. அப்படி முயன்று நாம் நிறுவ இயலாது போனால் அது இனப்படுகொலை செய்த அரசை exonerate பண்ணுவது போல ஆகி விடும்! அதனாலேயே இனப்படுகொலை என்ற பதத்தை முன்னிறுத்துவது இப்போது எமக்கு நல்லது அல்ல!"

Adopted by Resolution 260 (III) A of the United Nations General Assembly on 9 December 1948.

Article 1

The Contracting Parties confirm that genocide, whether committed in time of peace or in time of war, is a crime under international law which they undertake to prevent and to punish.

Article 2

In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:

Article 3

The following acts shall be punishable:

Article 4

Persons committing genocide or any of the other acts enumerated in Article 3 shall be punished, whether they are constitutionally responsible rulers, public officials or private individuals.

சுமந்திரனும் மற்றும் கூட்டிகொடுப்போரும் சொன்னால் கேட்கத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"ராஜீவ் கொலை"

"துன்பியல் சம்பவம்"

" நாங்கள் மன்னிப்புக் கேட்டிட்டிம்"

"யாழில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றம்"

"பாதுகாப்பு காரணம்"

"நாங்கள் மன்னிப்புக் கேட்டிட்டம்"

"முள்ளிவாய்க்கால் படுகொலை"

"மனிதாபிமான மீட்பு"

"அவங்கள் மன்னிப்பு கேட்டிட்டாங்கள் என்றால் சரி" :unsure:

Edited by வாலி

அதைத்தானே எல்லோரும் கேட்கிறார்கள் ....

சிலர் இறந்தவர்களை உயிர்த்தெளுப்பி விடுங்கள் என்று தமிழர்கள் கேட்பாதாக 
நினைக்கிறார்கள் போல்.

இன அழிப்பை ஏற்றுக்கொண்டுவிட்டால் ...
இனி நிகழாது என்று அதை உறுதி செய்துவிட்டால் 
சர்வதேச சட்டம் என்ன சொல்கிறதோ நாம் மேற்கொண்டு அதன்படி செய்வோமே ? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பித்தலாட்டம் 
கோர்டுக்கு போனால் குற்றவாளி தப்பிவிடலாம். அதனால் வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் என்று 
குற்றவாளி குறுப் மிரட்டுவது மாதிரியானது.

இதை சிங்களம்தான் முன்னின்று செய்யவேண்டும் 
அதை சுமந்திரன் செய்கிறார் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.
சுமந்திரன் எதை செய்கிறாரோ ....... அதைதான் அவர்கள் சொல்கிறார்கள்.

அனால் சுமந்திரனுக்கு பூச்சடிக்க கிளம்பின கூட்டம்தான் ..... புதுசு புதுசா அவிட்டு விடுவது. 

முள்ளி வாய்காலுக்கு முன்னம் .....
யாழ்ப்பாணத்தில் பொம்மர் அடிக்கும்போது .... சர்வதேசம் குடை பிடிச்சு கொண்டு நிண்டது 
என்று சொல்லவாறார் என்று நினைக்கிறன். 

Adopted by Resolution 260 (III) A of the United Nations General Assembly on 9 December 1948.

Article 1

The Contracting Parties confirm that genocide, whether committed in time of peace or in time of war, is a crime under international law which they undertake to prevent and to punish.

Article 2

In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:

Article 3

The following acts shall be punishable:

Article 4

Persons committing genocide or any of the other acts enumerated in Article 3 shall be punished, whether they are constitutionally responsible rulers, public officials or private individuals.

சுமந்திரனும் மற்றும் கூட்டிகொடுப்போரும் சொன்னால் கேட்கத்தான் வேண்டும்.

தடித்த எழுத்தில் இருப்பது உண்மை: ஆனால், வழக்கைத் தள்ளுபடி செய்யச் சொல்லி யாரும் கேட்பதாக நினைப்பது உங்கள் கற்பனை! அமெரிக்காவில் இருக்கிறீர்கள். காரினால் ஒருவரை அடித்துக் கொன்ற மார்த்தா ஸ்ரிவார்ட் எப்படி தப்பினார்? மனைவியின் சந்தேக மரண வழக்கில் ஒ.ஜே.சிம்ப்சன் எப்படித் தப்பி வந்து "நான் செய்திருந்தால் எப்படிக் கொலை செய்திருப்பேன்" என்று புத்தகமும் எழுதி விற்றார்? குற்றம் சாட்டியவர்கள் அதி உச்சமான மோசக் கொலை என்று வழக்குப் போடப் போய் இவர்களைத் தப்ப விட்டார்கள். அது போலத் தான் இதுவும். நிரூபிக்கக் கூடிய மனிதகுலத்திற்கெதிரான கொலை என்று தொடர்ந்தால் பரந்த சாட்சியங்கள் கையில் உள்ளன. ஒடுக்கமான (stringent) ஆன வரைவு கொண்ட இனப் படுகொலை என்று போனால் நாமே சிங்கள அரசுக்காக வாதாடி வெண்டு கொடுத்த கதிர்காமர்கள் ஆவோம்! அதற்குத் தான் இந்த சும் எதிர்க் குழுக்கள் ஆசைப் படுகின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் நழுவலாகவும், மழுப்பலாகவும் கதைப்பவர் என்பதை இலண்டன் கலந்துரையாடலுக்கு சென்ற நண்பர்கள் சொன்னார்கள். எதையும் செய்யவேண்டும், சாதிக்கவேண்டும் என்பதைவிட அவற்றைப் பற்றிக் கதைத்தே வாழ்நாள் முழுவதும் பாராளுமன்றக் கதிரைக்குப் பாரமாக இருக்கலாம் என்று முடிவெடுத்தால் இப்படித்தான் கதைக்கமுடியும்.

முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு, தமிழர்களைக் கொன்றது இனப்படுகொலை என்று சொல்வார். தமிழர்கள் தேசிய இனமா என்று கேட்டால் சிறிலங்கா யாப்பைப் போய்ப் பாருங்கள் என்று சொல்வார். ஆவணங்களில் என்ன இருக்கின்றது என்பதை சட்டம் படித்தவர் தெரிந்து வைத்திருப்பார்தான். ஆனால் தமிழர்களின் பெயரில் அரசியல் செய்பவர் தமிழர்களின் நலன்களை முன்னெடுக்கப் பாடுபடவேண்டும். போராடவேண்டும். அப்படியான சிந்தனை இவரிடமும் இவர் தலைவரிடமும் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பன்/குடத்தனைப்பக்கம் கள்ள உறுதி முடிச்சு பனங்காணி காடு கரம்பையெல்லாத்தையும் வைச்சிருக்கிறவனுக்கு......

இனசுத்திகரிப்பு ரொபிக்ஸ் வெரி சிம்பிள்

  • கருத்துக்கள உறவுகள்

இவரை விட சீனியர் விக்கி ஐயா. அவரே இனப்படுகொலையை ஆதாரங்களோடு வடக்கு மாகாண சபையில் தீர்மானமாகக் கொண்டு வந்திட்டார். ஆனால் இன்னும் சும் தேவாரம் பாடிகளால்.. அதனைக் கூட சும்மிடம் வலியுறுத்த முடியவில்லை.

ராஜீவ் செய்த இனப்படுகொலையை உலகம் விசாரித்திருந்தால்.. ராஜீவ் துன்பியல் இல்லை.

முஸ்லீம்கள் கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய இன சுத்திகரிப்பு.. இனப்படுகொலையை நிறுத்தி இருந்தால்.. பாதுக்காப்புப் பிரச்சனையே வந்திராது. வெளியேற்றமே நிகழ்ந்திராது.

சிங்களவன்.. சமஸ்டியை ஏற்று.. அதிகாரங்களைப் பகிர்ந்திருந்தால்.. செல்வா காலத்திலையே அமைதி நிறுவப்பட்டிருக்கும். 

பிரிட்டன்காரன் ஈழத்தை அப்பவே பிரிச்சிருந்தால்.. இது எதுவுமே நிகழ்ந்திராது. யாரும் அடுத்தவனைச் சொல்லி.. சொந்த கதிரைக்கு விலை பேச வேண்டி வந்திருக்காது.

இப்ப இதல்ல... பிரச்சனை சிலர் சொந்தக் காழ்ப்புணர்வை இனத்தின் மீதான குற்றமாக்கி அதில் ஆதாயம் தேடுவது தான் கொடுமை. நொந்த இனத்தை இன்னும் நோகடித்தபடி.. அதில் அரசியல் சவாரி செய்ய விளைகிறார்கள் சிலர். அதில் சம் சும் கும்பல் முதன்மையா நிற்குது. அவைக்கு ஒரு தேவாரப்பாடிக் கூட்டம் வேற. இது எம் இனத் தலைவிதி என்று தான் சொல்லிக்கலாம். tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தடித்த எழுத்தில் இருப்பது உண்மை: ஆனால், வழக்கைத் தள்ளுபடி செய்யச் சொல்லி யாரும் கேட்பதாக நினைப்பது உங்கள் கற்பனை! அமெரிக்காவில் இருக்கிறீர்கள். காரினால் ஒருவரை அடித்துக் கொன்ற மார்த்தா ஸ்ரிவார்ட் எப்படி தப்பினார்? மனைவியின் சந்தேக மரண வழக்கில் ஒ.ஜே.சிம்ப்சன் எப்படித் தப்பி வந்து "நான் செய்திருந்தால் எப்படிக் கொலை செய்திருப்பேன்" என்று புத்தகமும் எழுதி விற்றார்? குற்றம் சாட்டியவர்கள் அதி உச்சமான மோசக் கொலை என்று வழக்குப் போடப் போய் இவர்களைத் தப்ப விட்டார்கள். அது போலத் தான் இதுவும். நிரூபிக்கக் கூடிய மனிதகுலத்திற்கெதிரான கொலை என்று தொடர்ந்தால் பரந்த சாட்சியங்கள் கையில் உள்ளன. ஒடுக்கமான (stringent) ஆன வரைவு கொண்ட இனப் படுகொலை என்று போனால் நாமே சிங்கள அரசுக்காக வாதாடி வெண்டு கொடுத்த கதிர்காமர்கள் ஆவோம்! அதற்குத் தான் இந்த சும் எதிர்க் குழுக்கள் ஆசைப் படுகின்றன!

சுமந்திரனின் தந்திரம் நீங்கள் விளங்க படுத்திய பின்தான் நன்றாக விளங்கி இருக்கு......

இனி யாரும் விளையாட்டு போட்டி அது இது என்று திரிபவர்களுக்கு ..... நாம் புரிய வைக்க வேண்டும்.
தோற்பதற்கு சாத்தியம் இருப்பதால் ....
யாரும் விளையாட போகாதீர்கள் என்று. 

சும்ந்திரனின் தந்திரத்தை ....
சர்வதேச சட்டம் ஆக்க முடியாதா ?

பிறப்பவர்கள் ...... இறக்கும் சாத்தியம் இருப்பதால் .
யாரும் பிள்ளை பெறவே கூடாது என்று ??? 

அதில்லை மருது! எத்தினை தமிழனை அடிச்சு, வெட்டினாலும் என் கதவைத்தட்டி என்னை இழுத்து வெட்டு மட்டும் அது தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் தந்திரம் நீங்கள் விளங்க படுத்திய பின்தான் நன்றாக விளங்கி இருக்கு......

இனி யாரும் விளையாட்டு போட்டி அது இது என்று திரிபவர்களுக்கு ..... நாம் புரிய வைக்க வேண்டும்.
தோற்பதற்கு சாத்தியம் இருப்பதால் ....
யாரும் விளையாட போகாதீர்கள் என்று. 

சும்ந்திரனின் தந்திரத்தை ....
சர்வதேச சட்டம் ஆக்க முடியாதா ?

பிறப்பவர்கள் ...... இறக்கும் சாத்தியம் இருப்பதால் .
யாரும் பிள்ளை பெறவே கூடாது என்று ??? 

(அர்ஜூன் சில நேரம் சொல்லும் மொ.கூ என்று தான் உடனே வந்தது. இருந்தாலும் வாயடக்கிக் கொண்டு எழுதுகிறேன்)

மருதர், இந்தச் சும் தியரியை எல்லா இடத்திலும் பாவிக்கலாம் தான். ஆனால் நீங்கள் அஞ்சாம் வகுப்பில் கேள்விப்பட்ட (அல்லது டபுள் ப்றொமோஷனில் வந்ததால் மிஸ் பண்ணி விட்ட) கதை ஒன்றைக் குறிப்பிடுகிறேன்: நாய்க்குட்டியை பைக்குள் போட்டு எடுத்து வந்த இன்ரெலிஜன்ற்றான பையனைத் தாயார் ஏனடா "பைக்குள் வைத்தாய், கயிற்றில் கட்டிக் கொண்டு வந்திருக்கலாமே?" என்றாராம். அடுத்த நாள் தாயின் வேண்டுகோள் படி கடையில் போய் அப்பம் வாங்கி வந்த ஸ்மார்ற் பெடியன், அப்பத்தை நூலில் கட்டித் தெருவில் இழுத்து வந்தானாம்!

விளையாட்டில் தோற்றால் எதிராளி குற்றத்தில் இருந்து தப்பி மேலும் குற்றங்களுக்குத் தூண்டப் படுவதில்லை. கோர்ட் கேஸ் விளையாட்டல்ல என்று எனது சிம்பிளான மூளைக்குப் புரிகிறது. ஆனால், புலத்தில் இருந்து புளுதி கிளப்பும் தூண்களுக்கு எதுவுமெ "கேம்" தான் என்பதும் புரிகிறது!

நேர சேமிப்பைக் கருத்தில் கொண்டு இத்தோடு நான் லொக்-அவுட்: நீங்கள் உங்கள் அபார வாதத் திறமையால் வேன்று விட்டீர்கள்! :cool:

என்ன இப்படி பாயுறீங்க ......?

நான் உங்களுக்கு சார்பாகவும் 
தலீவரு ..சுமந்திரனின் தந்திரங்களும் 

சர்வதேச சட்டம் ஆக்க முடியாதா ?
 என்று கேள்வி மட்டும்தானே கேட்டேன் 

அது இனபடுகொலை இல்லை என்று ... சொல்வதால் 
சாதிக்க படுவது என்ன ?
அதில் தமிழனுக்கு என்ன லாப நஷ்டம் ?

சும்மா சுமந்திரனுக்கு காவடி எடுக்காமல் ...
இது பற்றி சுமந்திரன் ஏதும் சொன்னால் அதை இணையுங்கள்.

யார் விளையாட்டு காட்டுகிறார்கள் என்பது புரியவில்லையா ?

FB_IMG_1447152468340.thumb.jpg.bbc4fc3e0

சுமந்திரன் பற்றி முக நூலில் ரசித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அபராஜிதன் said:

FB_IMG_1447152468340.thumb.jpg.bbc4fc3e0

சுமந்திரன் பற்றி முக நூலில் ரசித்தது. 

அப்ராஜிதனவர்களே இணைப்புக்கு நன்றி!

  • 2 weeks later...

12195846_977601478979915_712318885745465

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும்

==============================================

திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraayk-kea'ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.

2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது.காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.

இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.
சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.

அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.

20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை 05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை 10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை . 16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்கள்.

கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.

பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.

தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம்.

இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் டுகொலைசெய்தனர்.

மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக மைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன.

சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன./" இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை விசாரணையும் இல்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.

இந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

‪#‎நன்றி‬ Rishabhraj Rajendra

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது வாய் மூடிக்கொண்டிருந்தவரு, இவ்வளவு ஆண்டுகளாக இந்த விடயமாக வாய் திறவாதவரு, தமிழ் மக்களின் வாக்கில் வென்றவர் என்று சொல்பவரு இப்ப இதைப்பற்றி கதைக்க வேண்டிய அவசியமென்ன? தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை எத்தனை இருக்க மண்ணில் காய்ந்து, மாண்டுபோன எலும்பை தோண்டி எடுத்து நக்கும் தேவை என்ன? நமது தலைவர்களுக்கு எந்த நேரம் எதைக்கதைக்க வேணும், எப்படிக்கதைக்க வேணும் என்கின்ற சாணக்கியம், திறமை, துணிவு இல்லாததே அடிப்படைக்காரணம். எம்மக்களுக்கு எதிராக  இழைத்த போர்க்குற்றங்களை விசாரித்தால் நாட்டின் நல்லிணக்கம் குலைந்து போகும், எமது பாரம்பரிய மண்ணின்   பெயர்களை சிங்களவன் தனது  விருப்பப்படி மாற்றலாம். ஏன் எண்டு  கேக்கக்கூடாது. கேட்டால் ஒற்றுமை கெட்டுப்போகும்.  இவர்கள்  பேசும் பேச்சுக்கள் பிரிவினையை ஏற்படுத்தும் என்கின்ற அற்ப அறிவு கூட இல்லாதவர்கள் என்னத்தைச்சாதிக்கப் போகிறார்கள்?
இவர்களை குற்றம் சொல்லிப் பிரயோசனம் இல்லை. தற்போதைய போர்க்குற்ற விசாரணை என்பதன் தீரத்தைக் குறைக்கவும், மக்களின் மனதை வேறு திசைக்குத் திருப்பவும் சிங்களவனோடு கைக்கூலிகள் சேர்ந்து ஆடும் நாடகமிது. நாம் கூறு கெட்டதுகளை விமர்சிக்க, மறுபுறத்தில் அவர்களுக்கு பணம், சலுகை பெருகும். இப்போ நமக்குத் தேவை நமது காரியத்தில் தொடர்ந்து முன்னேறுவது. பாராளுமன்றம் போய்த்தான் சாதிப்போம் என்று காத்திருப்பவர்கள் தாம் பதவிக்கு வந்தும் இதைத்தான் செய்வார்கள். வெட்ட வெளியில் கைவிடப்பட்டு தவிக்கும் இந்த மந்தையை ஓநாய்களிடம் இருந்து பாதுகாக்க திறமையுள்ள யாவரும் முன்வரவேண்டும். அழிந்து கொண்டிருக்கும் எம் இளைய சமுதாயத்தை வழிநடத்த எல்லோரும் இணைய வேண்டும். அடுத்த தேர்தலில் கள்ள வாக்குகளையும், மாறாட்டம், மோசடி செய்து பேய்க்காட்டும் போக்கையும் தடுக்க  ஆவன செய்ய வேண்டும். இதுவே நம்மிடையே உள்ள புத்தி ஜீவிகளின் உடனடித் தேவையாகும். நாமே நமது பிரச்சனைகளை கையாண்டு தீர்வை நோக்கி நகர வேண்டும்.   வெறுங்கை முழமிடாது. இப்படி பட்ட தலைவர்கள் நம்மை பாதாளத்திற்குஅடிமைகளாக  இழுத்துச்  செல்வார்கள் ஒழிய நல்லது எதுவும் செய்ய மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.