Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம காமடி இது. 

2 minutes ago, nirmalan said:

ஐரோப்பிய நாடுகள் போன்று போராட்டத்தில் இறங்கினால் வதிவிட விசா வழங்குவார்கள் என்று தயவு செய்து கற்பனை செய்யாதீர்கள்.

அவுஸ்திரேலியா தற்போது குடிவரவு விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றது. 

தற்போதைய ஆளும் லிபரல் அரசு தொடர்ச்சியாக பலரை தற்போது வெளியேற்றி வருகின்றது.

நேற்று முன்நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விபரத்தினைக் கூட குடிவரவு திணைக்களத்தினர் திரட்டி விட்டதாக செய்திகளே வெளிவந்து உள்ளது.

சுமந்திரனுக்கு எதிரான போராட்டம் தற்போது அரச மட்டத்துக்கு தாவி இருக்கின்றது. 

அவுஸ்திரேலிய அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளை நீங்களே இருந்து பாருங்கள். 

  • Replies 117
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

செம காமடி இது. 

ஓமோம். காமெடிதான். 

இலங்கை தூதரகம் அவுஸ்திரேலிய அரசிடம் முறையிட்டு இருக்கின்றது. அது தெரியுமோ?

நான் கவலைப்படுவது வதிவிட உரிமை இல்லாத இளைஞர்களை பலிக்கடாவாக்கியது தொடர்பில்.

இதில் ஆயிரம் கருத்துக்களை நீங்களோ நெடுக்கரோ குறுக்கரோ எழுதினாலும் அனைத்தையும் தீர்மானிக்கப் போவது தாயக மக்கள்தான். 

புலம்பெயர் தமிழர்களாகிய நீங்கள் இடைக்கிடை வாண வேடிக்கையினை பார்த்து ஆஹா, ஓஹோ 5 ஆம் கட்ட ஈழப் போருக்கு முத்தாய்ப்பு எழுதிக் கொண்டே சிறிது நேரத்துக்கு சந்தோசமாக இருந்து விட்டு போங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில் வந்த அவர்கள் பாவம் தான், ஆனால் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தான் Deportation என்பது நகைப்பிற்குரியது. 

எந்த ஒரு மனிதனுக்கும் தனது எதிர்ப்பை, கருத்தை தெரிவிக்க அவுஸ்திரேலியாவில் அனுமதி உண்டு. 

நிர்மலன் உங்களுக்கு என்ன லூசா? நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று வாசித்தீர்களா? 

இலங்கைத் தூதரகம் அவுஸ்திரேலிய அரசிடம் முறையிட்டுள்ளதா? அது அவர்களின் வழக்கை இன்னும் வலுப்படுத்தும். 

தாயக மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் யார் இல்லை என்றது? 

10 minutes ago, nirmalan said:

நெடுக்கு அல்லது குறுக்கு எழுதியதற்கு நான் என்ன செய்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, MEERA said:

கப்பலில் வந்த அவர்கள் பாவம் தான், ஆனால் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தான் Deportation என்பது நகைப்பிற்குரியது. 

எந்த ஒரு மனிதனுக்கும் தனது எதிர்ப்பை, கருத்தை தெரிவிக்க அவுஸ்திரேலியாவில் அனுமதி உண்டு. 

நிர்மலன் உங்களுக்கு என்ன லூசா? நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று வாசித்தீர்களா? 

இலங்கைத் தூதரகம் அவுஸ்திரேலிய அரசிடம் முறையிட்டுள்ளதா? அது அவர்களின் வழக்கை இன்னும் வலுப்படுத்தும். 

தாயக மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் யார் இல்லை என்றது? 

நெடுக்கு அல்லது குறுக்கு எழுதியதற்கு நான் என்ன செய்வது? 

இதில் எது உண்மை பொய் என்பது பங்குபற்றியவர்களின் விசா முடிவைப் பொறுத்தே தெரியவரும். ஆனால், எந்த விசாவும் பரிசீலனையில் இருக்கையில் பொலிஸ் றேடாரில் அதிகம் தட்டுப்படாமல் இருப்பது நல்லது என்று கொமன் சென்ஸ் சொல்கிறது! எல்லாம் ஜனநாயக நாடுகள் தான்! ஆனால், "இவர் பொது அமைதிக்கு இந்த நாட்டில் பங்கம் விளைவித்தார்" என்ற பதிவு எப்படி தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் என்பது எனக்கு விளங்கவில்லை! இப்படியான நிரூபிக்கப் படாத கருத்துகளை புது நாடுகளின் நிலைவரம் தெரியாத குடியேறிகள் மத்தியில் பரப்புவதை, உண்மை தெரியும் வரையாவது தயை கூர்ந்து நிறுத்தி வையுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள் ஒன்றும் முதலாம் உலக நாட்டில் வாழவில்லை. இன்றும்.. புலம்பெயர் நாட்டில் இருந்து வரும்.. தினார்களையும் டாலர்களையும் பவுன்களையும் குரோனர்களையும் நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கினம். அது சும்மா வரேல்ல. சுமந்திரனும் சம்பந்தனும் ஏஜென்சி வேலை செய்து அனுப்பின மக்கள் அல்ல. யாரோ போராடி உயிர் தியாகம் செய்ய அதில் வந்த அசைல வாழ்வில் வந்தது. அந்த நன்றி உணர்வு தாயக மக்களிடம் அதிகம் உள்ளது.. புலம்பெயர் நாடுகளில் சுயம் மறந்த சில சம் சும் தேவாரம் பாடிகளை விட.

நிர்மலன்.. நீங்கள்.. எப்போதுமே... ஒரு தெளிவான நிலைப்பாட்டில் ஒரு தெளிவான கருத்தை எழுதுவதில்லை. எதிர்க்கருத்தை எழுதுவதில் காலம் கழிக்கும் ஒருவராகவே அறியப்படுகிறீர்கள். புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் எழுச்சியுடன் பங்குபற்றுபவர்கள் போக அசைல லோயர்கள் சொல்லிவிட்டு பிரச்சனைப்பட்டு அவற்றை ஊடகங்களிலும்.. ஒளிப்பதிவுகளிலும் படமாக்கி அசைல விண்ணப்பத்தை வலுப்படுத்த.. அல்லது நிராகரிப்பை எதிர்க்க வழக்குத் தொடுக்கப் பயன்படுத்துவதே அதிகம்.லண்டனிலும் இது நடக்கிறது. 

ஊரில் புலியை போராட்டத்தை அறியாதவர்கள் கூட லண்டனில் தமிழ் தேசிய ஊடகங்களில் இணைந்து செயற்பட்டு பின்னர் அதனைக் காட்டியே...பலர் அசைலம் பெற்றுள்ளனர்.. என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எம்மவர்களுக்கு போராட்டம் வெல்லப்படுவதை விட வெளிநாட்டில் வசதியான வாழ்க்கையை தன் பிள்ளையோ கணவனோ..மனைவியோ...பெற்றிட வேண்டும் என்பதுதான் பேரவா. அந்த ஆசையே தாயக மக்களை கட்டிப்போடும் அரசியல் சக்தியாகவும் உள்ளது. 

தாயக மக்களைப் பற்றிப் பெரிய படம் தேவையில்லை. சம் சும் கும்பல் அந்த மக்களின் மீது இப்போ செய்வது சுய லாப அரசியல் குதிரைச் சவாரி மட்டுமே. அது மிக விரைவில் முடிவுக்கு வரும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ... 4 ரவுடிகள் செய்த வேலை இது ..

இதை ஏன் 40 பக்கத்துக்கு நீட்டி முழக்குறீங்க...

பேயாம போய் புள்ளைகுட்டிகள கவனிங்க அப்பா

நமக்கு ஒன்னு மட்டும் புரிய மாட்டேன்கிறது

எலெக்க்ஷனில நிண்டது அங்க ... வோட்டு விழுந்தது அங்க ... பார்க்கவேண்டிய வேல அங்க...

இங்க (புலத்தில) என்னா அரசியால் வேண்டி கெடக்குது... கழுதை

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி பார்த்தால் ஒரு நாட்டில் ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங்களோ நடக்க முடியாது. 

இவர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கவில்லை, தங்களது கருத்தை தெரிவிக்க முயன்ற போது உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள். காரணம் அவர்கள் இலங்கையில் அனுபவித்தவையும் இழந்தவையும்.

நிர்மலனே எழுதி உள்ளார் இலங்கை அரசாங்கமே இதில் தலையிட்டுள்ளது என்று, அப்புறம் என்ன இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் நிச்சயம் விமானநிலையத்தில் கைது சித்திரவதை, உயிர் பயம்.

23 minutes ago, Justin said:

இதில் எது உண்மை பொய் என்பது பங்குபற்றியவர்களின் விசா முடிவைப் பொறுத்தே தெரியவரும். ஆனால், எந்த விசாவும் பரிசீலனையில் இருக்கையில் பொலிஸ் றேடாரில் அதிகம் தட்டுப்படாமல் இருப்பது நல்லது என்று கொமன் சென்ஸ் சொல்கிறது! எல்லாம் ஜனநாயக நாடுகள் தான்! ஆனால், "இவர் பொது அமைதிக்கு இந்த நாட்டில் பங்கம் விளைவித்தார்" என்ற பதிவு எப்படி தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் என்பது எனக்கு விளங்கவில்லை! இப்படியான நிரூபிக்கப் படாத கருத்துகளை புது நாடுகளின் நிலைவரம் தெரியாத குடியேறிகள் மத்தியில் பரப்புவதை, உண்மை தெரியும் வரையாவது தயை கூர்ந்து நிறுத்தி வையுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Sasi_varnam said:

சரி சரி ... 4 ரவுடிகள் செய்த வேலை இது ..

இதை ஏன் 40 பக்கத்துக்கு நீட்டி முழக்குறீங்க...

பேயாம போய் புள்ளைகுட்டிகள கவனிங்க அப்பா

நமக்கு ஒன்னு மட்டும் புரிய மாட்டேன்கிறது

எலெக்க்ஷனில நிண்டது அங்க ... வோட்டு விழுந்தது அங்க ... பார்க்கவேண்டிய வேல அங்க...

இங்க (புலத்தில) என்னா அரசியால் வேண்டி கெடக்குது... கழுதை

என்ன சசி இது, உண்டியல் குலுக்கத்தான் வந்திருக்கிறார். 

புலிகள் இருக்கும் போது எப்படி பலர் கொடுத்தார்களோ அப்படியே இப்போது சிலர். என்ன இவர்கள் எல்லாம் படித்த மேட்டுக்குடிகள். 

4 hours ago, ஜீவன் சிவா said:

இப்பவெல்லாம் புலத்திலிருந்து தாயகத்தில் ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது. மக்கள் அவ்வளவு தெளிவு. 

அது மட்டுமில்லை சும் யாழ் மக்களின் தெரிவு. சிலருக்கு ஏனோ ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும், தாயகத்தில் மட்டும் ஜனநாயகம் இருக்கக் கூடாது என்பதில் ஒரு ஆசை - அம்புட்டுதான்.

ஜீவன் நீங்கள் இப்பிடி சொல்லுறீங்க. ஆனால் சுமந்திரன் சொல்லுறாருங்க தான் கனடாவிறக்கு போய் தேர்தல் செலவிற்கு காசு வாங்கிகிட்டு வரச்சொல்லி விக்கியருக்கு சொன்னதாயும் அதை அவர் புறக்கணிச்சிட்டார் வரை கட்சில இருந்து வரை நீக்கணும் . தாயக தேர்தல் செலவுக்கு சும்முக்கு கனடா காசு தேவை. நீங்க புலத்தில் இருந்து புல்லு புடுங்கேலாது அது இது என்னுறீங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

இப்பவெல்லாம் புலத்திலிருந்து தாயகத்தில் ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது. மக்கள் அவ்வளவு தெளிவு. 

அது மட்டுமில்லை சும் யாழ் மக்களின் தெரிவு. சிலருக்கு ஏனோ ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும், தாயகத்தில் மட்டும் ஜனநாயகம் இருக்கக் கூடாது என்பதில் ஒரு ஆசை - அம்புட்டுதான்.

அண்ணே நீங்களா ஜனநாயகம் பேசுவது ? 

கருத்துக்களில் சீண்டல்களை வரவேற்கும் தாங்கள் ஜனநாயகம்

எங்கள் பிரச்சனை  தாயக மக்களை விட புலம்பெயர்மக்களிடம்  தான் பலமாக உள்ளது, ஏனெனில் சுதந்திரமாக பேசும் , எதிர்ப்பை க்காட்டும்  உரிமையுள்ள சனநாயக நாடுகளில் வாழ்கிறார்கள்.   தங்கள் வலுவான கருத்துக்களை  அல்லது எங்களுக்கு சிங்களத்திடம் இருந்து என்ன வேண்டும் என்பதை  பயமின்றி  உரத்து குரல் கொடுக்க கூடிய  வலு  புலம் பெயர் மக்களிடம் உண்டு.

இப்போ பின்கதவால் வந்த சுமந்த்திரன் போன்ற புதிய அரசியல் வாதிக்கு  இது ஒன்றும் தெரியாது.  போராட்டம் முடிந்து முள்ளிவாய்க்காலுக்கு பின்   வந்த பெயர் தான்  சுமந்திரன்,,

சுமந்திரனுக்கு காட்டப்பட்ட  சனநாயக எதிர்ப்பு    சரியானதே.

 புலம் பெயர் மக்களின் பலத்தை வைத்து  பிற அரசுகளுடன் பேசி  தாயக  மக்களின்  பிரச்சனையை தீர்ப்பதை விடுத்து பிரித்தாளும் சிங்கள சதிக்கு மீண்டும் பலிக்கடா ஆவதா?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நேசன் said:

நேசன், உங்கள் கருத்துகளுக்கு என்ன ஆதாரம்/தரவுகள் அடிப்படையாகவுள்ளன? 

எதை வைத்து தாயகத்தை விட பு.பெ தமிழரிடம் பிரச்சினை வலுவாக இருக்கிறது என்கிறீர்கள்?
சும் எப்படிப் பின்கதவால் வந்தார்? தேர்தல் நடந்தது தெரியாதா உங்களுக்கு?
ஒருவரைப் பேச விடாமல் தடுப்பது சனநாயக ரீதியான எதிர்ப்பா? 
புலம் பெயர் அமைப்புகளில் டிப்ளோமரிக் பலம் கொண்ட, தாயக மக்களால் தெரிவு அல்லது பு.பெ தமிழர்களால் தெரிவான பிரநிதிகள் கொண்ட அமைப்பு ஏதாவது உண்டா? 

பதில் கூறுங்கள் கேட்கிறோம்!   
 
  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, MEERA said:

நிர்மலன், விசா இல்லாதவர்கள் இப்படியான போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுடைய தஞ்சக்கோரிக்கை வழக்கு இன்னும் வலுவடையும், இதனாலேயே சிலர் இப்படியான இடங்களில் தலையை நீட்டுவது. உங்களுடைய நண்பர்கள் சொன்னது தவறானது & பூச்சாண்டி காட்டுவது. 

மீரா, நிர்மலன் கூறுவது சரி. DIBP யை நன்கு தெரிந்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன். Form 1443 யில் எதுவித மாற்றம் வந்தாலும் DIBP யிற்கு அறிவிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இன்னொருவரை intimidate பண்ணிய காரணத்தினால் "antisocial" and  "disruptive" என்ற காரணங்களினால் breach என்று கூறி பாசல் பண்ணி அடுத்த பிளேனில் ஏத்த முடியும். ஒருவரும் புடுங்க முடியாது. தெரியாத விடயங்களை  அனுமானத்திலே கதைக்கக் கூடாது.

1443_Page_1.jpg
 
1443_Page_2.jpg
 
Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எல்லாம் தெரிந்தவர்கள் போல் பலர் தமக்கு தமக்கு தெரிஞ்சதை வைச்சு தமக்கு வேண்டியவர்களை காப்பாற்ற கருத்தெழுதுவார்கள். எனவே மக்கள் இன்றைய இணைய உலகில் சம்பந்தப்பட்ட இடங்களில் தரவுகளை பெற்று விடயத்தை அறிந்து கொள்வது கூடிய திருத்தமாக இருக்கும்.

அவுஸி அகதிக் கொள்கை பின்வருமாறு.....

https://www.lawcouncil.asn.au/lawcouncil/images/LCA-PDF/a-z-docs/AsylumSeeker_Policy_web.pdf

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Thumpalayan said:

மீரா, நிர்மலன் கூறுவது சரி. DIBP யை நன்கு தெரிந்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன். Form 1443 யில் எதுவித மாற்றம் வந்தாலும் DIBP யிற்கு அறிவிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இன்னொருவரை intimidate பண்ணிய காரணத்தினால் "antisocial" and  "disruptive" என்ற காரணங்களினால் breach என்று கூறி பாசல் பண்ணி அடுத்த பிளேனில் ஏத்த முடியும். ஒருவரும் புடுங்க முடியாது. தெரியாத விடயங்களை  அனுமானத்திலே கதைக்கக் கூடாது.

தும்பளையான் நான் அனுமானத்தில் கதைக்கவில்லை.

1980களில் இருந்து உங்கே புடுங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் சொன்னது. 

image.png

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Thumpalayan said:

மீரா, நிர்மலன் கூறுவது சரி. DIBP யை நன்கு தெரிந்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன். Form 1443 யில் எதுவித மாற்றம் வந்தாலும் DIBP யிற்கு அறிவிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இன்னொருவரை intimidate பண்ணிய காரணத்தினால் "antisocial" and  "disruptive" என்ற காரணங்களினால் breach என்று கூறி பாசல் பண்ணி அடுத்த பிளேனில் ஏத்த முடியும். ஒருவரும் புடுங்க முடியாது. தெரியாத விடயங்களை  அனுமானத்திலே கதைக்கக் கூடாது.

இதையே தான் நானும் கூறினேன்! அரை அவியல் அறிவை வைத்துக் கொண்டு லோயர் லெவலில் ஆலோசனைகள் நடக்குது இங்கே! அவுஸ்திரேலியா பற்றி செய்திகளில் வருவதைப் பார்த்தாலே குடியேறிகள் இதையெல்லாம் செய்யக் கூடாது என்று தான் யாரும் ஆலோசனை கொடுப்பார்கள்! ஆனால் எங்களுக்கு ஊர்வலம் ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்கள் கிடைப்பது தான் முக்கியம்! ஒன்றிரண்டு பேர் டிபோர்ட் ஆவது இரண்டாம் பட்சக் கவலை தான்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் உந்த அவியலை நாவூற வாயூற பகுதியில் போடுங்கள். 

3 minutes ago, Justin said:

8 minutes ago, nedukkalapoovan said:

யாழில் எல்லாம் தெரிந்தவர்கள் போல் பலர் தமக்கு தமக்கு தெரிஞ்சதை வைச்சு தமக்கு வேண்டியவர்களை காப்பாற்ற கருத்தெழுதுவார்கள். எனவே மக்கள் இன்றைய இணைய உலகில் சம்பந்தப்பட்ட இடங்களில் தரவுகளை பெற்று விடயத்தை அறிந்து கொள்வது கூடிய திருத்தமாக இருக்கும்.

அவுஸி அகதிக் கொள்கை பின்வருமாறு.....

https://www.lawcouncil.asn.au/lawcouncil/images/LCA-PDF/a-z-docs/AsylumSeeker_Policy_web.pdf

சரி தான்! தும்ஸ் சொன்னது அமுல் படுத்தக் கூடிய சட்டம், இது சட்ட அமைப்பின் கொள்கை! கொள்கையில் சட்டமொன்றும் வரயறையாக பட்டியலிடப் படுவதில்லை! அதனால், பொலிசியை வைச்சு நாக்குத் தான் வழிக்கலாம்! 

2 minutes ago, MEERA said:

ஜஸ்டின் உந்த அவியலை நாவூற வாயூற பகுதியில் போடுங்கள். 

ஓம்! லோயர் லெவலில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அவிச்சால் அது அங்கை தான் போடலாம்! நீங்கள் அவிச்சிட்டுப் போயிருவீங்கள்! திரும்பி வந்து டிபோர்ட் ஆனவனுக்கு அசைலம் செய்து குடுப்பீங்களா? திரும்பவும் வந்து "அது 80 இல இருந்து இருந்தவர் சொன்னது, நான் என்ன செய்யுறது?" என்பியள். அது தான் அவியல் எண்டேன்? பிழையோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஒட்டப்பட்டிருப்பது.. அவுஸி பொதுவாக.. விசா வைத்துள்ள ஒருவருக்கானது. அகதிகளுக்கு என்று உள்ள கொள்கையின் கீழ் தான் சர்வதேச கொள்கைகளை கருத்தில் கொண்டு தான்.. சட்ட அமுலாக்கம் என்பது அமையும். பொதுவாக சர்வதேச அகதிக் கொள்கைகளை ஏற்ற நாடுகள் எங்கும் இந்த நடைமுறை உண்டு. பிரித்தானியாவில் ஒரு அகதி குழப்படி செய்தால்.. புடிச்சு எல்லாம் அனுப்பமாட்டார்கள். ஒரு கிரிமினல் குற்றம் செய்தவரைக் கூட நீதித்துறையின் முன் நிறுத்தித்தான் அனுப்ப முடியும். அவுஸிலும் அதுதான் சட்ட நடைமுறையாக இருக்கலாம். 

எது எதுக்கு வக்காளத்து என்று இல்லாமல் போச்சு. tw_blush:

This Policy Position is not designed to prescribe a certain legislative or policy response to these challenges, but rather to highlight the relevant Rule of Law and international human rights law principles that apply.

The Policy Position further articulates the view of the Law Council regarding the principles that should be respected by Government in dealing with those seeking asylum from persecution and fear of serious harm.

https://www.lawcouncil.asn.au/lawcouncil/images/LCA-PDF/a-z-docs/AsylumSeeker_Policy_web.pdf

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்க அவுசில் அமெரிக்காவில்

9 minutes ago, Justin said:

சரி தான்! தும்ஸ் சொன்னது அமுல் படுத்தக் கூடிய சட்டம், இது சட்ட அமைப்பின் கொள்கை! கொள்கையில் சட்டமொன்றும் வரயறையாக பட்டியலிடப் படுவதில்லை! அதனால், பொலிசியை வைச்சு நாக்குத் தான் வழிக்கலாம்! 

ஓம்! லோயர் லெவலில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அவிச்சால் அது அங்கை தான் போடலாம்! நீங்கள் அவிச்சிட்டுப் போயிருவீங்கள்! திரும்பி வந்து டிபோர்ட் ஆனவனுக்கு அசைலம் செய்து குடுப்பீங்களா? திரும்பவும் வந்து "அது 80 இல இருந்து இருந்தவர் சொன்னது, நான் என்ன செய்யுறது?" என்பியள். அது தான் அவியல் எண்டேன்? பிழையோ? :cool:

அசைலம் கொடுக்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவர் ஈழவிடுதலைக்கு எதிராக கதைக்கிறாரோ அவருக்காக குத்தி  முறியிறதே சில பேருக்கு வேலையாய்ப்போச்சு...நியாயங்கள் தொலைஞ்சு கனகாலம் 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

யாழில் எல்லாம் தெரிந்தவர்கள் போல் பலர் தமக்கு தமக்கு தெரிஞ்சதை வைச்சு தமக்கு வேண்டியவர்களை காப்பாற்ற கருத்தெழுதுவார்கள். எனவே மக்கள் இன்றைய இணைய உலகில் சம்பந்தப்பட்ட இடங்களில் தரவுகளை பெற்று விடயத்தை அறிந்து கொள்வது கூடிய திருத்தமாக இருக்கும்.

அவுஸி அகதிக் கொள்கை பின்வருமாறு.....

https://www.lawcouncil.asn.au/lawcouncil/images/LCA-PDF/a-z-docs/AsylumSeeker_Policy_web.pdf

ஹி ஹி ஹி  Law council சொல்வது அவுஸின் அகதிக் கொள்கை. Ex  DIBP யிற்கும், கூகிள் வீரனுக்கும் இதுதான் வித்தியாசம்.

Law Council can only promote and protect the rule of law. It is  a policy position. Not a legislative document. ஆங்கிலம் தெரிந்தால் நீங்கள் இணைத்ததிலேயே மூன்றாம் பக்கத்தை வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இலகுவாக்க கீழே இணைச்சு விட்டிருக்கு.

Asylum_Seeker_Policy_web_Page_3.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

This Policy Position is not designed to prescribe a certain legislative or policy response to these challenges, but rather to highlight the relevant Rule of Law and international human rights law principles that apply.

The Policy Position further articulates the view of the Law Council regarding the principles that should be respected by Government in dealing with those seeking asylum from persecution and fear of serious harm.

https://www.lawcouncil.asn.au/lawcouncil/images/LCA-PDF/a-z-docs/AsylumSeeker_Policy_web.pdf

இதில் போல்ட் செய்யப்பட்டதை வாசித்து விளங்கவும். ஒருவர் கூட்டிப் பெருக்கிட்டும்.. ex - DIBP  என்றும் போடலாம். tw_blush:

கணக்காளர் ஒருவர் சட்ட அமுலாக்கம் செய்ய வெளிக்கிட்டால்.. அந்தத் துறை அதோ கதிதான். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

ஏன் நீங்க அவுசில் அமெரிக்காவில்

அசைலம் கொடுக்கிறீர்களா? 

சட்டப் படிப்பு இல்லாமல் அவிச்சால் தான் அசைலம் உதவி கொடுக்க வேணும்! நான் என் படிப்பிற்குரிய துறையில் வேலையில் இருக்கிறேன்! அந்தத் துறையில் எந்த சிறிலங்கனுக்கும் உதவக் கூடிய வல்லமையோடு இருக்கிறேன்! ஏஜென்சி நடத்தவில்லை! புரியுதா?:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா... முடியல...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.