Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் அமைப்புடன் அரசியல் தீர்வு குறித்தே பேசினேன், தாக்குதல் நடத்துவது தொடர்பில் அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, arjun said:

இது தலைவர் டெல்கியில் சொன்னது -   அவங்கள் சொல்லுவதற்கு எல்லாவற்றிகும் தலையாட்டுங்கள் ஆனால் நாங்கள் அங்க அடிப்பம் .

இது தலைவர் ரணிலுடனான சமாதான  ஒப்பந்தத்தின் பின் போராளிகளுக்கு சொன்னது -  இந்த சமாதான ஒப்பந்தம் எம்மை மீள கட்டியமைப்பதற்கும்  ஆயுதங்களை இறக்குவதற்கான காலமாகும் .

நோர்வே பேச்சுவார்த்தையின்போது அரசு தரப்பு இந்த பேச்சை டேப்பில் ஓட விட்டதாக கேள்வி .

பேச்சுவார்த்தைகளில் புலிகளின் நம்பகத்தன்மை உலகம் அறிந்தது .

தலைவர் தெளிவாக இருந்தார்

சிங்களம் எதுவும் தராது என்பதில்.

அதிலிருந்தே மற்றவற்றைப்பார்க்கணும்

உங்களுக்கு சிங்களம் தரத்தயாராக இருந்தது என்றால் அவற்றை ஆதார ரீதியாக முன் வையுங்கள்

பேசலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Sasi_varnam said:

சும்மா அந்தக்கதை, இந்தக்கதை பேசாமல் சம்பந்தர் ஐயா இந்த பேட்டியில் கேட்ட (குறைந்த பட்சம் ~ மேலே கோடிட்டு காட்டப்பட்ட ஒரு கேள்விக்கு) ஒழுங்காக பதில் அளித்திருக்கிறாரா?
இது மட்டுமே என் கேள்வி, 1000 ஆங்கிலப்படம், ஆங்கில அரசியல் பேட்டிகள்  பார்க்கும் அர்ஜுன் அண்ணனை போன்றவர் இதற்க்கு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

தலைவருக்கு  தெரிந்த அரசிய, தெரியாத அரசியல், அவர்களின் "முட்டால் தனமான" கொள்கைகளை வைத்து இங்கு வகுப்பு எடுக்க வேண்டாம். அதற்கு வேறு ஒரு திரி திறந்து பட்டியல் போடலாம்.நாங்கள் அங்கு வந்து உங்களிடம் கற்றுக்கொள்கிறோம் 

தம்பி வாலி இன்னும் கூட "யாழ்ப்பாணத்து ஆங்கில" ஆசான் மார் சொல்லிகொடுத்த இலக்கண அறிவை மட்டுமே அளவுகோலாக பார்கிறார் போல தெரிகிறது.

யாழ் மாணவர்கள் ஆங்கில புலமையில் சற்று பின்தங்கி இருப்பதற்கும் இதுவே காரணம் என்பதுவே என்னுடைய நிலைப்பாடு.  

... Language doesn’t usually matter all that much if you look at the intent and the actual facts of the matter, but what happens is that the press picks up on it as if it was the most important thing in the world, and you get this fake bubble of newsworthiness.

“There are a lot of myths drifting around about grammar that really are myths and always have been; things that are alleged to be incorrect whereas in fact they are perfectly correct”

நன்றி 

மேலே நான் மேல்கோள் காட்டியது 

"Grammarian Geoff Pullum"
The Gerard Visiting Professor of Cognitive, Linguistic and Psychological Sciences at Brown University and
Professor of General Linguistics, University of Edinburgh

சசி இதை நானும் பல திரிகளின் கூறியுள்ளேன். ஆங்கிலம் என்பது ஒரு மொழியே அது அறிவல்ல. இது இங்கு பலருக்கு தெரியுதில்லை.

சம்பந்தரின் பேட்டியில் எதுவித குழப்பமும் எனக்கு தெரியவில்லை .

புலிகள் அதிகாரத்தில் இருந்த போது இரு சிங்கள கட்சிகளும் சர்வதேசமும் அவர்களுடன் பேச்சுவார்த்தையை என்ன காரணித்திற்காக நடத்தினார்களோ அதே காரணத்திற்காகத்தான் நாங்களும் நடத்தினோம் .

சசி ,இடையில் தனிய நாலு வசனங்களை எடுத்து மட்டும் பார்க்கின்றீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இசைக்கலைஞன் said:

பேச்சுவார்த்தைகளுக்கு இணைத்தலைமை நாடுகள், இந்தியா என எல்லோரும் உள்நோக்கங்களுடன் தான் போனார்கள். நாங்களும் அப்படியே போனோம்.. tw_blush:

ஆம் புலிகளின் இரானுவக்கட்டமைப்பையும் போராடும் வலுவையும்  உடைப்பதே அவர்கள் எல்லோரினதும் ஒரே குறியாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

ஆம் புலிகளின் இரானுவக்கட்டமைப்பையும் போராடும் வலுவையும்  உடைப்பதே அவர்கள் எல்லோரினதும் ஒரே குறியாக இருந்தது.

அப்போ

நாங்க மட்டும்........???

அப்படித்தோற்றிருந்தால் சொல்வார்கள்

புலிகளுக்கு மூளையில்லை

அவர்களை நம்பி தம்மை தயார்படுத்தாமல் இருந்தார்கள் என..

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் 50 வருசமா அரசியலில் இருந்து தமிழ் மக்களுக்கு..ஒன்றையும் உருப்படியா பண்ணினது இல்லை. சிங்களவனுக்கு ஹிந்தியனுக்கு ஒத்தூதினதை தவிர. அதுவும் பதவி சுகங்களுக்காக. அதேபோல் 2016 யும் சிங்களம் தன் சார்ப்பாக நகர்த்திச் செல்ல சம் சும் கும்பல் உதவும். அதை விட வேறு எதுவும் இவர்களால் சாத்தியமாகும் என்று யாரும் கனவு காண வேண்டாம். மாறாக இவர்களை நம்பி இருப்பதை தவிர்த்து வேறு நேச சக்திகளை ஒருங்கிணைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேசத்தின் ஊடாக சிங்களத்தின் முன் நிலை நிறுத்தி சர்வதேச அழுத்தத்தின் ஊடாக அதை தமிழ் மக்கள் அடைய வழி இருக்காண்ணு தான் பார்க்கனுமே தவிர.. சம் சும் வெட்டிப்பயல்களை நம்பி தமிழர்கள் மீண்டும் பேரழிவுகளை சந்திக்க வேண்டாம்.:rolleyes:

Edited by nedukkalapoovan

2 hours ago, விசுகு said:

தலைவர் தெளிவாக இருந்தார்

சிங்களம் எதுவும் தராது என்பதில்.

அதிலிருந்தே மற்றவற்றைப்பார்க்கணும்

உங்களுக்கு சிங்களம் தரத்தயாராக இருந்தது என்றால் அவற்றை ஆதார ரீதியாக முன் வையுங்கள்

பேசலாம்..

******

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை குழிப்பியது .அரசு அல்ல 

அப்படியென்றால் பேச்சுவார்த்தைக்கே போகக்கூடாது .வருட கணக்கில் சட்ட வல்லுனர்கள் இருந்து தீர்வை தயார் செய்து உங்களை கொழும்பு விமான நிலயத்தின் ஊடாக தனி விமானத்தில் கொண்டு பேச்சு வார்த்தைக்கு கொண்டுசென்றது சிங்களம் ஒன்றும் தராது என்றா ?

தலைவர் எவரையுமே நம்பாதவர் சிங்கவர்களை நம்புவாரா ? ஆதாரம் சிங்களம் பேச்சு வார்த்தைக்கு போய் பேச்சுவார்த்ததயை குழாப்பாத ஒன்றே போதும் .

சும்மா சிங்களம் ஒன்றும் தராது என்ற சப்புகட்டை இனி கட்ட வேண்டாம் .

Edited by நியானி
ஒரு வரி தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

பண்டா - செல்வா ஒப்பந்தம்  = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களம்)

டட்லி - செல்வா ஒப்பந்தம் = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களம்)

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களம்)

ஜே ஆர் - இந்திரா (திம்பு பேச்சு) = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களமும் தமிழ் ஒட்டுக்குழுக்களும்.. இழுபறி.)

ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் = குழப்பினது புலிகள் ( குழப்பினது சிங்களமும் ஹிந்தியமும்.. புலிகள் மீதான ஆயுதக் களைவும் ஒட்டுக்குழுக்களிடம் ஆயுதக் கையளிப்பும்.. சிங்களக் குடியேற்றமும்.. ஒப்பந்த சரத்துக்களின் போலித்தனமும்.)

புலிகள் - பிரேமதாச (கொழும்புப் பேச்சு) = குழப்பினது புலிகள் ( பேச்சு நடத்திக் கொண்டு புலிகள் பிளவை தூண்டினது. இராணுவத்தைப் பலப்படுத்தியது.. இந்தா புலிகளை 24 மணி நேரத்தில் அழிக்கிறன் என்று பிரேமதாச படைநடவடிக்கை ஆரம்பிச்சது.)

சந்திரிக்கா - புலிகள் (பேச்சு) = குழப்பினது புலிகள். ( பேச்சுக்கள் ஒருபக்கம் இன்னொரு பக்கம் இராணுவ பலப்படுத்தல். யுத்த முஸ்தீபுக்கு முடிவுகட்ட புலிகள் போரை ஆரம்பித்தார்கள்.)

சந்திரிக்கா - நீலன் ( பொதி) = குழப்பினது புலிகள் (குழப்பினது ரணில் ஜே வி பி...உள்ளிட்ட சிங்களம். பொதியை பார்லிமன்ரில் வைத்து தீயொட்டார்கள்.)

ரணில் - பிரபா (உடன்படிக்கை) = குழப்பினது புலிகள் (குழப்பினது ஹிந்திய அமெரிக்க பின்னணியில்.. சந்திரிக்கா. சம்பூர் மீது விமானத் தாக்குதல்.. மற்றும் புலிகளின் கடற்கலங்கள் மீதான தாக்குதல்கள்.)

இப்ப..

மைத்திரி - சம் சும் கொண்டாட்டம் = குழப்பிறது புலி வால்கள்.

முடியல்ல... இதுதான் ஒட்டுக்குழு ஆட்களின் வரலாற்று அறிவு. எதிலும் புலி எங்கும் புலி. எல்லாம் புலி மயம். tw_blush::rolleyes:

இதி இருந்து தெரிவதென்ன.. ஒட்டுக்குழுக்களுக்கு புலி வாழ்ந்தாலும் அது தான் பிரச்சனை.. வீழ்ந்தாலும் அதுதான் பிரச்சனை. அவர்களுக்கு அதைவிட ஊரில ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களும் அகதிகளாக வெளிநாடுகளில். tw_blush:

Edited by nedukkalapoovan
மேலதிக தகவல் இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

பண்டா - செல்வா ஒப்பந்தம்  = குழப்பினது புலிகள்.

டட்லி - செல்வா ஒப்பந்தம் = குழப்பினது புலிகள்.

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் = குழப்பினது புலிகள்.

ஜே ஆர் - இந்திரா (திம்பு பேச்சு) = குழப்பினது புலிகள்.

ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் = குழப்பினது புலிகள்

புலிகள் - பிரேமதாச (கொழும்புப் பேச்சு) = குழப்பினது புலிகள்

சந்திரிக்கா - புலிகள் (பேச்சு) = குழப்பினது புலிகள்.

சந்திரிக்கா - நீலன் ( பொதி) = குழப்பினது புலிகள்

ரணில் - பிரபா (உடன்படிக்கை) = குழப்பினது புலிகள்

இப்ப..

மைத்திரி - சம் சும் கொண்டாட்டம் = குழப்பிறது புலி வால்கள்.

முடியல்ல... இதுதான் ஒட்டுக்குழு ஆட்களின் வரலாற்று அறிவு. எதிலும் புலி எங்கும் புலி. எல்லாம் புலி மயம். tw_blush::rolleyes:

மலை உருளத்தயார்

ஆனால் மயிருக்கு இழுக்கத்தெரியல ....

முதல் மூன்றும் சிங்கள அரசுகள் குழபியது

இந்தியா பின்னர் ஆயுத போரட்டத்தை ஆதரித்து சிறிலங்கா அரசிற்கு ஒரு குட்டு குட்டி வெருட்டி  பேச்சுவார்த்தைக்கு வந்தபின் வந்த அனைத்து தீர்வையும் குழப்பியது புலிகள் தான் .குழப்பியது மாத்திரம் அல்ல பேச்சுவார்த்தையை  ஆதரித்தவர்கள் தயாரித்தவர்கள்  எல்லோரயும்  துரோகிக்களாக்கி போட்டு வேறு தள்ளினார்கள் .

இப்போ புலிகள் இல்லை அதானால் தான் பேச்சுவார்த்தை வெற்றிபெறும் என்று பலரும்  நம்புகின்றார்கள் ஆனால் ------- எப்படியாவது குழப்பவேண்டும் என்று கடும் முயற்சிகள் எடுக்கின்றார்கள் .

ஆனால் அதுவும் இம்முறை முறியடிக்கப்படும் .

Edited by arjun
எழுத்து திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் தமிழன், சுனாபானாவை பேச்சு வார்த்தைக்கு அனுப்பினது தலைவர் செய்த பிழையாக இருக்கலாம்[என்னைப் பொறுத்த வரை அவரை அரசியல் துறைப் பொறுப்பாளாராய் நியமிச்சதே தலைவர் செய்த பிழை தான்.] கருணாவை அனுப்பினது பிழை இல்லை...கருணா,அன்ரன் பாலசிங்கத்தின் பக்கம் கதைத்தால் தானே பிளவே வந்தது...தவிர பேச்சு வார்த்தையில் யார் கலந்து கொண்டாலும்,இறுதி முடிவு தான் எடுக்க வேண்டும் என்ட எதேச்சகாரப் போக்குத் தான் அழிவுக்கு வித்திட்டது...தலைவர், மற்றவர்கள் பேச்சை காது கொடுத்து கேட்டு இருக்கா விட்டாலும் பரவாயில்லை. திரு அன்ரன் பாலசிங்கத்தின் பேச்சையாவது காது கொடுத்து கேட்டு இருக்கலாம். இத்தனை அழிவு வந்திருக்காது

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

பண்டா - செல்வா ஒப்பந்தம்  = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களம்)

டட்லி - செல்வா ஒப்பந்தம் = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களம்)

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களம்)

ஜே ஆர் - இந்திரா (திம்பு பேச்சு) = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களமும் தமிழ் ஒட்டுக்குழுக்களும்.. இழுபறி.)

ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் = குழப்பினது புலிகள் ( குழப்பினது சிங்களமும் ஹிந்தியமும்.. புலிகள் மீதான ஆயுதக் களைவும் ஒட்டுக்குழுக்களிடம் ஆயுதக் கையளிப்பும்.. சிங்களக் குடியேற்றமும்.. ஒப்பந்த சரத்துக்களின் போலித்தனமும்.)

புலிகள் - பிரேமதாச (கொழும்புப் பேச்சு) = குழப்பினது புலிகள் ( பேச்சு நடத்திக் கொண்டு புலிகள் பிளவை தூண்டினது. இராணுவத்தைப் பலப்படுத்தியது.. இந்தா புலிகளை 24 மணி நேரத்தில் அழிக்கிறன் என்று பிரேமதாச படைநடவடிக்கை ஆரம்பிச்சது.)

சந்திரிக்கா - புலிகள் (பேச்சு) = குழப்பினது புலிகள். ( பேச்சுக்கள் ஒருபக்கம் இன்னொரு பக்கம் இராணுவ பலப்படுத்தல். யுத்த முஸ்தீபுக்கு முடிவுகட்ட புலிகள் போரை ஆரம்பித்தார்கள்.)

சந்திரிக்கா - நீலன் ( பொதி) = குழப்பினது புலிகள் (குழப்பினது ரணில் ஜே வி பி...உள்ளிட்ட சிங்களம். பொதியை பார்லிமன்ரில் வைத்து தீயிட்டார்கள். புலிகள் பொதியை நிராகரித்ததோடு அது தொடர்பில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.)

ரணில் - பிரபா (உடன்படிக்கை) = குழப்பினது புலிகள் (குழப்பினது ஹிந்திய அமெரிக்க பின்னணியில்.. சந்திரிக்கா. சம்பூர் மீது விமானத் தாக்குதல்.. மற்றும் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறாக.. புலிகளின் கடற்கலங்கள் மீதான தாக்குதல்கள்.)

Edited by nedukkalapoovan
பிழை திருத்தம், மேலதிக தகவல் சேர்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

பண்டா - செல்வா ஒப்பந்தம்  = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களம்)

டட்லி - செல்வா ஒப்பந்தம் = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களம்)

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களம்)

ஜே ஆர் - இந்திரா (திம்பு பேச்சு) = குழப்பினது புலிகள். (குழப்பினது சிங்களமும் தமிழ் ஒட்டுக்குழுக்களும்.. இழுபறி.)

ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் = குழப்பினது புலிகள் ( குழப்பினது சிங்களமும் ஹிந்தியமும்.. புலிகள் மீதான ஆயுதக் களைவும் ஒட்டுக்குழுக்களிடம் ஆயுதக் கையளிப்பும்.. சிங்களக் குடியேற்றமும்.. ஒப்பந்த சரத்துக்களின் போலித்தனமும்.)

புலிகள் - பிரேமதாச (கொழும்புப் பேச்சு) = குழப்பினது புலிகள் ( பேச்சு நடத்திக் கொண்டு புலிகள் பிளவை தூண்டினது. இராணுவத்தைப் பலப்படுத்தியது.. இந்தா புலிகளை 24 மணி நேரத்தில் அழிக்கிறன் என்று பிரேமதாச படைநடவடிக்கை ஆரம்பிச்சது.)

சந்திரிக்கா - புலிகள் (பேச்சு) = குழப்பினது புலிகள். ( பேச்சுக்கள் ஒருபக்கம் இன்னொரு பக்கம் இராணுவ பலப்படுத்தல். யுத்த முஸ்தீபுக்கு முடிவுகட்ட புலிகள் போரை ஆரம்பித்தார்கள்.)

சந்திரிக்கா - நீலன் ( பொதி) = குழப்பினது புலிகள் (குழப்பினது ரணில் ஜே வி பி...உள்ளிட்ட சிங்களம். பொதியை பார்லிமன்ரில் வைத்து தீயொட்டார்கள்.)

ரணில் - பிரபா (உடன்படிக்கை) = குழப்பினது புலிகள் (குழப்பினது ஹிந்திய அமெரிக்க பின்னணியில்.. சந்திரிக்கா. சம்பூர் மீது விமானத் தாக்குதல்.. மற்றும் புலிகளின் கடற்கலங்கள் மீதான தாக்குதல்கள்.)

இப்ப..

மைத்திரி - சம் சும் கொண்டாட்டம் = குழப்பிறது புலி வால்கள்.

முடியல்ல... இதுதான் ஒட்டுக்குழு ஆட்களின் வரலாற்று அறிவு. எதிலும் புலி எங்கும் புலி. எல்லாம் புலி மயம். tw_blush::rolleyes:

இதி இருந்து தெரிவதென்ன.. ஒட்டுக்குழுக்களுக்கு புலி வாழ்ந்தாலும் அது தான் பிரச்சனை.. வீழ்ந்தாலும் அதுதான் பிரச்சனை. அவர்களுக்கு அதைவிட ஊரில ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களும் அகதிகளாக வெளிநாடுகளில். tw_blush:

இதில் அண்ணை ரஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்துக்குப் பிறகு எழுதினது எல்லாம் உண்மை. இந்திய ஒப்பந்தம் ஜேஆர் தனது குள்ளநரித்தனத்தால் புலிகளை குழப்பி குழப்பவைத்தார். அதுக்கு முதல் உள்ளவை சிங்களம் குழப்பியவை. 

இங்கு ஒருவர் மலை, மயிர் என்று ஏதோ எழுதியிருக்கிறார். இந்தியாவோடு பகைத்ததுக்கு தூசியே இல்லாமல் ஆக்கினது அவருக்கு விளங்கவில்லை போலும். கண்ணை மூடிக்கொண்டால்......... இருட்டு.... இருட்டு!

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும்

இறந்தாலும் அவர்கள் ஆயிரம் பொன் தான்.....

புலிகள் தான் இன்றும் சிறீலங்கா அரசியலை தீர்மானிக்கிறார்கள்...

ஏலுமெண்டால் பண்ணிப்பாருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா/ சர்வதேசத்தை ஆதரித்திருந்தாலும் எதிர்த்திருந்தாலும் ஒரே விளைவுதான். எம் பக்கத்தில் ஆதரித்தவர்கள் இருந்தார்கள்,  இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். எதிர்த்தவர்கள் ஒரு வேளை ஆதரித்திருந்தால் இந்திய/ சர்வதேச வேறு திட்டங்களின் ஊடாக அழிக்கப்  பட்டிருப்பார்கள். இதை விட கொண்ட லட்சியதிக்காக  போராடி மடிவதே மேல் என புலிகள் எடுத்த முடிவே பல தமிழராலும் மதிக்கப் படுகிறது.

இலங்கை, இந்து சமுத்திரத்தில்  சமாதான முத்தாக இருப்பதை  இந்தியா ஒரு போதும் விரும்பாது. இது வரலாறு தந்த பாடம். தமிழர் சிங்களவர் ஒற்றுமையாக வாழ்வதையும் விரும்பாது. சமாதனம் வர வேண்டுமானால் ஒன்றில் இலங்கை இந்தியாவின்  மாநிலமாக இருக்க வேண்டும் அல்லது பாரத தேசம்  உடைந்து தமிழ் நாடு தனியாக பிரிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இருந்தாலும்

இறந்தாலும் அவர்கள் ஆயிரம் பொன் தான்.....

புலிகள் தான் இன்றும் சிறீலங்கா அரசியலை தீர்மானிக்கிறார்கள்...

ஏலுமெண்டால் பண்ணிப்பாருங்கோ...

இதை வாசிச்சபோது வரும் சிரிப்பை என்னால் அடக்கமுடியவில்லை! tw_blush:

35 minutes ago, Ahasthiyan said:

இந்தியா/ சர்வதேசத்தை ஆதரித்திருந்தாலும் எதிர்த்திருந்தாலும் ஒரே விளைவுதான். எம் பக்கத்தில் ஆதரித்தவர்கள் இருந்தார்கள்,  இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். எதிர்த்தவர்கள் ஒரு வேளை ஆதரித்திருந்தால் இந்திய/ சர்வதேச வேறு திட்டங்களின் ஊடாக அழிக்கப்  பட்டிருப்பார்கள். இதை விட கொண்ட லட்சியதிக்காக  போராடி மடிவதே மேல் என புலிகள் எடுத்த முடிவே பல தமிழராலும் மதிக்கப் படுகிறது.

இலங்கை, இந்து சமுத்திரத்தில்  சமாதான முத்தாக இருப்பதை  இந்தியா ஒரு போதும் விரும்பாது. இது வரலாறு தந்த பாடம். தமிழர் சிங்களவர் ஒற்றுமையாக வாழ்வதையும் விரும்பாது. சமாதனம் வர வேண்டுமானால் ஒன்றில் இலங்கை இந்தியாவின்  மாநிலமாக இருக்க வேண்டும் அல்லது பாரத தேசம்  உடைந்து தமிழ் நாடு தனியாக பிரிய வேண்டும்.

இது அடுத்த 100 ஆண்டுகளில் சாத்தியமில்லை. புலிகளின் தோல்விக்கு உலகம் ஒரு கிராமம் ஆனதும் முக்கிய காரணம். அபார தகவல் தொழிநுட்ப வளர்ச்சி பாதகமாகவே அமைந்தது. இன்னும் 100 வருடங்களின் பின்னர் உலகம் ஒரு கிராமம் என்ற நிலையில் இருந்து உலகம் ஒர் உள்வீட்டு குளியலறை என்ற அளவுக்கு வந்துவிடும். 

சம்பந்தருக்காகவோ வேறு யாருக்காகவுமோ

அடிபடத் தேவையில்லை. இப்போது விடுதலைப் புலிகளின்

அரசியல் வழி செல்லாது என்பதாகத்தான் எனது விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, arjun said:

******

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை குழிப்பியது .அரசு அல்ல 

அப்படியென்றால் பேச்சுவார்த்தைக்கே போகக்கூடாது .வருட கணக்கில் சட்ட வல்லுனர்கள் இருந்து தீர்வை தயார் செய்து உங்களை கொழும்பு விமான நிலயத்தின் ஊடாக தனி விமானத்தில் கொண்டு பேச்சு வார்த்தைக்கு கொண்டுசென்றது சிங்களம் ஒன்றும் தராது என்றா ?

தலைவர் எவரையுமே நம்பாதவர் சிங்கவர்களை நம்புவாரா ? ஆதாரம் சிங்களம் பேச்சு வார்த்தைக்கு போய் பேச்சுவார்த்ததயை குழாப்பாத ஒன்றே போதும் .

சும்மா சிங்களம் ஒன்றும் தராது என்ற சப்புகட்டை இனி கட்ட வேண்டாம் .

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்களம் தொடர்ந்து நமக்குத் தந்து கொண்டுதானிருக்குது ஏமாற்றம். உவங்கள்தான் சும்மா குழம்பிக்கொண்டு நிக்கிறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.