Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

10986827_10206308026089270_6419170596969

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா...

 

12809655_205275309830968_193062719539648

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிக்கும் நாணலது

காற்றடித்தால் சாய்வதில்லை , கனிந்த மனம் வீழ்வதில்லை...!

--- நெகிழ்வு ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

--

பத்து வருடங்களுக்கு முன்னைய பதிவு ஒன்றிலிருந்து.

சினிமா தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கின்றது. தமிழ் நாட்டில் பலர் சினிமா மோகம் கொண்டபடியால்தான், கொள்கைகள் எதுவுமற்ற நடிகர்கள் அரசியலில் முன்னுக்கு வரமுடிந்தது. புலத்தில் வாழும் தமிழரும், தாயகத் தமிழரும் இந்த மாயைக்குள் கொஞ்ஞ்சமாக விழுந்து கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் எங்கே போவார்கள் என்பதை தமிழ்நாட்டைப் பார்த்தும் புரியாத முட்டாள்களாக நாங்கள் இருக்கிவேண்டுமென்றால் கம்முனு இருந்திட்டுப் போகின்றோம்.

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=7268&view=findpost&p=137324

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உள்ளேன் ஐயா!

12798818_1139663566067278_89428496049551
 

ஒன்றையும்  நான் இழக்கவில்லை

ஒன்றில் வெற்றியடைகின்றேன்

இல்லாதுவிட்டால் 

கற்றுக்கொள்கின்றேன்....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

இங்கு நீயொரு பாதி, நானொரு பாதி,இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும், காலத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல...!

--- காதல் ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

 

12794535_1052547598137835_64631017720034

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

அந்த ஒருநாள் ஆனந்தத் திருநாள் இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ

பாதிவிழிகள் மூடிக் கிடந்தேன் பாவை மேனியிலே - நீ பார்த்தாயே வெண்ணிலவே...!

--- பீச் லவ்வர்ஸ் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்

உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்....!

--- பார் லவ்வர்ஸ் ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

12795328_1237880602906894_81694956940546

.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

ஒருபொழுதேனும் உன்னுடனே நான் உயிரால் இணைந்திருப்பேன் -அதை

இறப்பினிலும் மறுபிறப்பினிலும் என்றும் நினைத்திருப்பேன்...!

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை....!

--- பேய்க் காதல் ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உள்ளேன் ஐயா

12644961_1555509318101196_70264626994103

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன

வேரென நீயிருந்தாய் அதில் நான் விழுந்து விடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...!

--- வேர்க் காதல் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உள்ளேன் ஐயா

 

12805721_767594486675278_488306165373949

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

பொன்மேனி பார்ப்பதென்ன பூ வாடை கொள்வதென்ன ,தன்னைத்தான் மறந்ததிலே தண்ணீரும் சுடுவதென்ன

தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன, பெண்மேனி தழுவுதல் போல் தண்ணீரும் சுடுவதென்ன...!

--- குளத்துக் காதல்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உள்ளேன் ஐயா

12688313_1009405899149303_51094538475434

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

எனது சொந்தம் நீ எனது பகையும் நீ  காதல் மலரும் நீ கருவில் உயிரும் நீ

செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ  பிறந்த உடலும்நீ  பிரியும் உயிரும் நீ

மரணம் ஈன்ற ஜனனம் நீ....!

--- அழிவில்லாத அன்பு---

Link to comment
Share on other sites

ஒவ்வொரு நாளும் வந்து குந்தி இருக்கின்றேன். எழுத ஓரளவுக்கு நேரம் கிடைக்கின்றது...

 

நான் இருக்கும் நிலையின் 'சிட்டிவேசன்' பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதியது.

.......

 

சூழலுக்கு இயைபாக்கமடைந்து வாழக் கற்றுக்கொள்வனதான் பிழைத்துக்கொள்ளும், வெறும் வலிமை மட்டும் போதாது! மாறிவந்த சூழலுக்கு இயைபாக்கமடையாமல் இருந்ததால்தான் புலிகளுக்கு அழிவு வந்தது. அதே நேரத்தில் உலகச் சூழலை நன்கு புரிந்த சிறிலங்கா அரசு அதற்கேற்றவாறு தனது நடவடிக்கைகளை மாற்றியதால்தான் வென்றது என்பதும் வரலாறு. எனவே மாற்றங்களை விரும்பாது தொடர்ந்தும் பழைய சூழல் வரும் என்று மாறாது இருப்பவை தகாதனவாகவே காணாமல் போய்விடும். புலிகள் பலமாக இருந்த காலத்தில் வேறு அரசியல் சக்திகளை வளரவிடாமல் தடுத்ததனால்தான் தற்போது தமிழர்களிடையே அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் ரீதியில் தற்போதைய நிலையை உடனடியாக மாற்றக்கூடியவர்கள் எவருமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

அம்மா தனது தொலை பேசி வேலை செய்யவில்லை என திருத்தக் கொண்டு போனாள், பரிசோதித்த திருத்துனர் இந்தப் போனில் ஒரு பிழையும் இல்லை என்றார். அப்போது அந்த வயதான அம்மா  கண்ணீருடன் " அப்ப ஏன் எனது பிள்ளைகள் போன் எடுப்பதில்லை என்றாள் "
இதயத்தை பிழிகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மண் பார்த்து விளைவதில்லை,மரம் பார்த்து படர்வதில்லை

கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர் கண்ணிலே

களங்கமுண்டோ சொல்லையா...!

--- பேச்சுத் திருமணம் ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

12705596_690203291119489_541368454338286

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.