Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

நடு இரவினில் விழிக்கின்றாள், உன் உறவினை நினைக்கின்றாள்

 அவள் விடிந்தபின் துயில்கின்றாள் எனும் வேதனை கூறாயோ....!

--- அத்தானின் பிரிவு ---

  • Replies 5.9k
  • Views 327.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

12961529_1135256873191307_26677230842817

இன்றைய அனுபவம்

வெக்கைக்கு கூலா ரெண்டு பியர் வாங்கலாமெண்டு போனா, கூல் பியரே இல்லை முடிஞ்சுது என்கிறான் வைன் கடைக்காரன்.

w0n81z.jpg

வர வர இந்த குடிகாரறிண்ட தொல்லை யாழ்பாணத்தில ரொம்பத்தான் அதிகமா போச்சு, இதுக்கு ஏதாவது பண்ணியாகணும். :grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

எல்லோரும் எல்லாமும்  பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!

வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை...!

--- கம்மியூனிசம் ---

  • கருத்துக்கள உறவுகள்

13094397_108610139546605_418783625295987

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

13015191_1135257243191270_87341605901259

இன்று படித்தது + பிடித்தது 

உளியை  எடுத்து உன்னோட காதலியின் பெயரை மரத்தின்மீது எழுதுவதை விட்டுவிட்டு,
உன்னுடைய காதலின் பெயரில் ஒருமரமாவது நட்டுவைத்து தண்ணீர் ஊற்றுங்கள்

a-tree-with-the-name-candice-carved-into

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

வாலிபம் என்பது தோட்டம்

வண்ண மலர்களின் கூட்டம்

வாடிய பின்னே மலராது....!

--- பருவத்தே பயிர் செய் ---

2 hours ago, தமிழ் சிறி said:

13094397_108610139546605_418783625295987

அவ்வளவு தொல்லை குடுப்பானா....!! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

 

அவ்வளவு தொல்லை குடுப்பானா....!! tw_blush:

ஹி... ஹீ.... ஹீ.....
உறவினர் கிடைப்பதெல்லாம்... இறைவன் கொடுத்த வரம். Smiley

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

ஒருமான் மழுவும் சிறு பூந்திரையும் சடைவார் குழலும் விடை வாகணமும்

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே....!

--- அர்த்தநாரீஸ்வரி ---

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்பவெல்லாம் யாழ் சண்டை,சச்சரவு இல்லாமல் வெறிச்சோடி கிடக்குது?...உறவுகள் எல்லோரும் களைத்து விட்டார்களா அல்லது பணத்தை தேடி ஓடுகிறார்களா

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கு....!  

நானும் நாலு நாளைக்கு லீவில போறன்....!!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஏன்... நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கு....!  

நானும் நாலு நாளைக்கு லீவில போறன்....!!  tw_blush:

போயிட்டு வாறன், எண்டு சொல்லுங்கோ..... சுவி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...சிறி,  ஓம்  போயிட்டு வாறன்...! யார் கண்டது அங்கும் வசதி வாச்சால் குறுக்க வந்திடுவன்...!  tw_blush:

இன்று படித்ததில் பிடித்தது 

இரயில் பயணத்தில்.......

 

ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து,

"மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான்.

அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .

கொஞ்ச நேரம் கழித்து,

" அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.

இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர்,

"இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர்.

அதற்கு அந்த தந்தை சொன்னார்,

"ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது."

 

==="ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Daily_News_8720318078995.jpg

 

எந்த பூச்சி செத்தாலும்,  அதை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்வது...

எறும்புகள் மட்டுமே...!

13119087_1320430291306399_40689918223522

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

13096299_1720442128241051_79356458635234

13151834_601189430056746_127881956064329

  • கருத்துக்கள உறவுகள்

13165825_1676180602644433_33307494076861

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.