Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கிலங்கையை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்கள் மாநாடு

Featured Replies

கிழக்கிலங்கையை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்கள் மாநாடு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

160129171250_ranil_hakeem_hafeez_nasir_5
 முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம்

அவ்வகையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், இது தொடர்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டனர் என அவர் கூறுகிறார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை , கைத்தொழில், விவசாயம், கால் நடை மற்றும் மீன்பிடி என பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக மாகாண சபை தயாரித்துள்ள திட்டங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டன எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இந்த திட்டங்கள் மற்றும் யோசனைகள் தொடர்பாக சாதகமான பதில்கள் முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் நமது கிழக்கிலங்கைச் செய்தியாளர் உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

160129170944_east_investment_conference_மாநாட்டில் பங்குபெற்ற சில முதலீட்டாளர்கள்

இந்திய நிறுவனமொன்று கேரளாவில் உள்ளது போல் கிழக்கு மாகாணத்தின் கடலேரிகளில் சொகுசு படகு வீடுகளை அமைக்க முன்வந்துள்ளது எனவும் ஹாஃபீஸ் நசீர் அகமட் கூறுகிறார்.

உத்தேச முதலீடுகள் செயல்வடிவம் பெறும்போது கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்புகள் பெருகி அங்குள்ள மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை மேம்படும் என தாங்கள் நம்புவதாகவும் மாகாண முதலமைச்சர் நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இந்தியா, சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் முதலீடுகளைச் செய்ய உறுதியளித்துள்ளன.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160129_eastlankainvestment

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

ஆனால் இதில் அராபியர்களே அதிகம் கலந்து கொள்வார்கள்

எனவே நோக்கம் பொதுவானதாக  இருக்கவாய்ப்பில்லை...

1 hour ago, விசுகு said:

நல்லவிடயம்

ஆனால் இதில் அராபியர்களே அதிகம் கலந்து கொள்வார்கள்

எனவே நோக்கம் பொதுவானதாக  இருக்கவாய்ப்பில்லை...

அங்கே மட்டும் இல்லை, வடக்கிலும் அதே இல்லை தான் வரும்.மிக விரைவில் வடக்கிலும் பள்ளி வாசல்களும் இஸ்லாமிய கலாச்சாரமும் முளைக்கும்.
ஆனால் அதை தடுக்க எம்மிடம் எந்தவொரு வேலை திட்டமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Dash said:

அங்கே மட்டும் இல்லை, வடக்கிலும் அதே இல்லை தான் வரும்.மிக விரைவில் வடக்கிலும் பள்ளி வாசல்களும் இஸ்லாமிய கலாச்சாரமும் முளைக்கும்.
ஆனால் அதை தடுக்க எம்மிடம் எந்தவொரு வேலை திட்டமும் இல்லை

நாங்கள் எவரிடமும் கயேந்தவேண்டியதில்லை

புலம் பெயர் தமிழர்கள் போதும்

ஆனால் தாயகத்திலிரந்து அதை வழி நடாதத்தான் எவருமில்லை

விக்கி ஐயா மீது பெரும் நம்பிக்க இருந்தது

அவரும்.....??

3 minutes ago, விசுகு said:

நாங்கள் எவரிடமும் கயேந்தவேண்டியதில்லை

புலம் பெயர் தமிழர்கள் போதும்

ஆனால் தாயகத்திலிரந்து அதை வழி நடாதத்தான் எவருமில்லை

விக்கி ஐயா மீது பெரும் நம்பிக்க இருந்தது

அவரும்.....??

விக்கி ஐயா மீது நம்பிக்கை குறைய காரணம் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

விக்கி ஐயா மீது நம்பிக்கை குறைய காரணம் என்ன ?

மக்களின் அபிவிருத்தி சார்ந்தே அவரது வருகையை பார்த்ததும்

அதிக நம்பிக்கையோடு இருந்ததும் காரணமாக இருக்கலாம்...

மாறி மாறி அறிக்கை விட்ட நேரத்துக்கு..................????

15 minutes ago, விசுகு said:

மக்களின் அபிவிருத்தி சார்ந்தே அவரது வருகையை பார்த்ததும்

அதிக நம்பிக்கையோடு இருந்ததும் காரணமாக இருக்கலாம்...

மாறி மாறி அறிக்கை விட்ட நேரத்துக்கு..................????

இங்கே தன எமது தவறு, அவர் செய்வார் இவர் செய்வார் என்று பார்க்காமல், நாம் செய்ய வேண்டும்.

அபிவிருத்தி என்பது நீண்ட கால் நோக்கோடு செய்ய வேண்டியது.

எமது பலம் 10 லட்சத்துக்கும் மேல் உள்ள புலம் பெயர் மக்களும் அவர்களின் அறிவும் பண பலமும். 

இதை நாம் திட்டமிட்டு செயற்படுத்தினால் நாம் எமது இனம் உயரும்,

உதாரணமாக புலம்பெயர் நாடுகளில் விற்கப்படும் அரிசி,மா

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Dash said:

இங்கே தன எமது தவறு, அவர் செய்வார் இவர் செய்வார் என்று பார்க்காமல், நாம் செய்ய வேண்டும்.

அபிவிருத்தி என்பது நீண்ட கால் நோக்கோடு செய்ய வேண்டியது.

எமது பலம் 10 லட்சத்துக்கும் மேல் உள்ள புலம் பெயர் மக்களும் அவர்களின் அறிவும் பண பலமும். 

இதை நாம் திட்டமிட்டு செயற்படுத்தினால் நாம் எமது இனம் உயரும்,

உதாரணமாக புலம்பெயர் நாடுகளில் விற்கப்படும் அரிசி,மா

ஐயா

தாயகத்தில் ஒரு அமைப்பு வேண்டும்

அதுவே தேவையையும் அதற்கு

கணிப்பீட்டையும்

தகுதியான ஆட்களையும் தேர்வு செய்து ஒழுங்கமைத்து நடாத்தணும்

அது இல்லாதபோது

நாமாக இங்கிருந்து செய்பவை பலவழிகளில் தவறாகிவிடுகிறது

போன கிழமை கூட 

இவ்வாறு ஒரு முயற்சி எடுத்து 

ஏமாற்றப்படும் கடைசி நிமிடத்தில் என் தலையை தப்பித்துக்கொண்டேன்.

Edited by விசுகு

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் .

அடித்த காசையே திருப்பி கொடுக்காமல் வெளிநாட்டில் முதலிட்டு விட்டார்கள் .

நாட்டிற்கு போக நினைப்பவர்களும் அரசுடன் சேர்ந்துதான் அதை செய்ய நினைக்கிறார்கள் ,

ஒரு குருவியும் போகவும் மாட்டார்கள் அங்கு போய் மக்களுக்கு எதுவும் செய்யப்போவதுமில்லை.

நாட்டில் செய்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கு அவனவன் நாலு ஐந்து வீடுகளும் கொண்டோக்களும் புலம்பெயர்ந்த நாட்டில் தான் முதலீடு செய்கின்றார்கள் .

இலங்கை அரசு நாட்டில் இருக்கும் மக்களுக்கு எதுவும் செய்தால் ஒழிய வேறு எதுவும் நடக்கபோவதில்லை . 

முதலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் அவர்களுக்கு பாராட்டும் கிழக்கு மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முனைகின்றமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.கிழக்கு மாகாணசபையால் நிகழ்த்தப்பட்ட இந்த மாநாட்டின் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் அளவான முதலீடுகளுக்கான உறுதியை பெற்று இருக்கின்றார்கள் என்றும் அறிய முடிகின்றது

இது போன்ற ஒரு முதலீடு நோக்கிலான ஒரு முதலீட்டார்கள் மாநாட்டை விக்கி மற்றும் வடக்கு மாகாணசபையால் நடத்தி முதலீடுகளை வடக்கிற்கும் கொண்டு வர முடியாமல் ஏன் இருக்கு? வெறுமனே எதிர்ப்பு அரசியலையும் வெற்று பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருப்பதில் தான் நேரத்தினை செலவழிக்கின்றனர்.

21 minutes ago, விசுகு said:

ஐயா

தாயகத்தில் ஒரு அமைப்பு வேண்டும்

அதுவே தேவையையும் அதற்கு

கணிப்பீட்டையும்

தகுதியான ஆட்களையும் தேர்வு செய்து ஒழுங்கமைத்து நடாத்தணும்

அது இல்லாதபோது

நாமாக இங்கிருந்து செய்பவை பலவழிகளில் தவறாகிவிடுகிறது

போன கிழமை கூட 

இவ்வாறு ஒரு முயற்சி எடுத்து 

ஏமாற்றப்படும் கடைசி நிமிடத்தில் என் தலையை தப்பித்துக்கொண்டேன்.

12 minutes ago, arjun said:

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் .

அடித்த காசையே திருப்பி கொடுக்காமல் வெளிநாட்டில் முதலிட்டு விட்டார்கள் .

நாட்டிற்கு போக நினைப்பவர்களும் அரசுடன் சேர்ந்துதான் அதை செய்ய நினைக்கிறார்கள் ,

ஒரு குருவியும் போகவும் மாட்டார்கள் அங்கு போய் மக்களுக்கு எதுவும் செய்யப்போவதுமில்லை.

நாட்டில் செய்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கு அவனவன் நாலு ஐந்து வீடுகளும் கொண்டோக்களும் புலம்பெயர்ந்த நாட்டில் தான் முதலீடு செய்கின்றார்கள் .

இலங்கை அரசு நாட்டில் இருக்கும் மக்களுக்கு எதுவும் செய்தால் ஒழிய வேறு எதுவும் நடக்கபோவதில்லை . 

2 minutes ago, நிழலி said:

முதலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் அவர்களுக்கு பாராட்டும் கிழக்கு மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முனைகின்றமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.கிழக்கு மாகாணசபையால் நிகழ்த்தப்பட்ட இந்த மாநாட்டின் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் அளவான முதலீடுகளுக்கான உறுதியை பெற்று இருக்கின்றார்கள் என்றும் அறிய முடிகின்றது

இது போன்ற ஒரு முதலீடு நோக்கிலான ஒரு முதலீட்டார்கள் மாநாட்டை விக்கி மற்றும் வடக்கு மாகாணசபையால் நடத்தி முதலீடுகளை வடக்கிற்கும் கொண்டு வர முடியாமல் ஏன் இருக்கு? வெறுமனே எதிர்ப்பு அரசியலையும் வெற்று பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருப்பதில் தான் நேரத்தினை செலவழிக்கின்றனர்.

எம்மிடம் திட்டமிடல் இல்லாமல் இருப்பதற்கு காரணமே இது தான்

இனம் மீது அக்கறை இருந்தால் அது தானாக வரும்.

இதற்கு ஒரீயோருவர் திட்டமிட்டு செயற்பட்டால், அது தானாக வரும்.

உதாரணமாக மகதீர் முகமட் மலேசியாவுக்கு செய்தது போல்.

நிழலியின் கேள்விக்கு என்னுடைய பதில் 

1. அவர்களுக்குள் ஒற்றுமை, ஆனால் விக்கிக்கு கூட்டமைப்பும் அவர்களின் எடுபிடிகளும் கொடுக்கும் தொல்லை கொஞ்சம் இல்லை.

2.மற்றையது போட்டி, இந்த முறை சு. க  முஸ்லிம் எதுவும் செய்யாமல் விட்டால், அடுத்த முறை ஜ.தே. க முஸ்லிம் வாக்குகளை பறித்து விடுவார்கள், ஆனால் எம்மிடம் கூட்டமைப்பை விட்டால் வேறு எந்த போட்டியும் இல்லை.

3.கிழக்கு மாகாண சபை 2008 இல் இருந்து இயங்குகின்றது ஆனால் வாடா மாகாணசபை 2013 இல்இருந்து தான் எனவே காலம் போக நீங்கள் குறிபிட்டது சாத்தியமாகும்.

4.அதை விட யுத்தம் பெருமளவில் வடக்கில் தான் நடந்த்த்தது கிழக்கில் இல்லை இதனால் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு படையினரின் பிரச்சனைகள் அதிகம்.

2 hours ago, Dash said:

அவர்களுக்குள் ஒற்றுமை, ஆனால் விக்கிக்கு கூட்டமைப்பும் அவர்களின் எடுபிடிகளும் கொடுக்கும் தொல்லை கொஞ்சம் இல்லை.

அப்படி என்ன தொல்லைகள் கொடுத்தார்கள் என்று பட்டியலிடமுடியுமா ?

36 minutes ago, Gari said:

அப்படி என்ன தொல்லைகள் கொடுத்தார்கள் என்று பட்டியலிடமுடியுமா ?

3 hours ago, Dash said:

எம்மிடம் திட்டமிடல் இல்லாமல் இருப்பதற்கு காரணமே இது தான்

இனம் மீது அக்கறை இருந்தால் அது தானாக வரும்.

இதற்கு ஒரீயோருவர் திட்டமிட்டு செயற்பட்டால், அது தானாக வரும்.

உதாரணமாக மகதீர் முகமட் மலேசியாவுக்கு செய்தது போல்.

நிழலியின் கேள்விக்கு என்னுடைய பதில் 

1. அவர்களுக்குள் ஒற்றுமை, ஆனால் விக்கிக்கு கூட்டமைப்பும் அவர்களின் எடுபிடிகளும் கொடுக்கும் தொல்லை கொஞ்சம் இல்லை.

2.மற்றையது போட்டி, இந்த முறை சு. க  முஸ்லிம் எதுவும் செய்யாமல் விட்டால், அடுத்த முறை ஜ.தே. க முஸ்லிம் வாக்குகளை பறித்து விடுவார்கள், ஆனால் எம்மிடம் கூட்டமைப்பை விட்டால் வேறு எந்த போட்டியும் இல்லை.

3.கிழக்கு மாகாண சபை 2008 இல் இருந்து இயங்குகின்றது ஆனால் வாடா மாகாணசபை 2013 இல்இருந்து தான் எனவே காலம் போக நீங்கள் குறிபிட்டது சாத்தியமாகும்.

4.அதை விட யுத்தம் பெருமளவில் வடக்கில் தான் நடந்த்த்தது கிழக்கில் இல்லை இதனால் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு படையினரின் பிரச்சனைகள் அதிகம்.

நான் இவ்வளவு  விடயங்களை பட்டியல் இட்டுள்ளேன் ஆனால் உங்களுக்கு கூட்டமைப்பு பற்றிய ஒரு விடயம் மட்டும் தான் கண்ணில் படுகிறது , இதிலிருந்து விஇலங்குவது என்னவென்றால்  

1.உங்களுக்கு உங்கள் இனத்தில் அக்கறை இல்லை !உங்களுடைய் அல்ப அரசியல் நோக்கம் மட்டுமே  முக்கியம்.

2.உங்களுக்கு உங்களது இனத்துக்கு ஏதாவது செய்ய முடியும் என்றால் செய்யுங்க்கோ , இல்லாவிடில் போயி இனத்தை வித்து பிழைப்பு நடத்துங்கோ, என் இங்கு வந்து எங்களுடைய நேரத்தி வீண் அடிக்கிறியள் ?

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் முதல்வர் நஸீர் அகமட் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் இணைந்த வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வினைத்திறன் மிக்க முதல்வராக இருக்கின்றார்.

அடுத்து நிர்வாகத்திறனோ அல்லது வினைத்திறனோ அற்ற முதல்வர் ஒருவரைக் கொண்டுவந்து வடக்கு மாகாண மக்களுக்கு கூட்டமைப்பும் சம்பந்தனும் அநீதி இழைத்துவிட்டனர் என எண்ணத்தோன்றுகின்றது. வடக்கின் செயற்றிறனற்ற விக்கி தன்னைக் கொண்டுவந்த கூட்டமைப்புக்கும் விசுவாசமானவராகவும் இல்லை. அவரைக் கொம்பு 'சீவி'விட்டு எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களும் இப்போது சலிப்படைந்துவிட்டனர் என்பதற்கு மேலே சிலரின் பதிவுகளும் சான்றாக அமைகின்றன.  ஆனால் மகிந்தவுக்கு மட்டும் விக்கி நல்ல பிள்ளையாக நடந்துகொள்கின்றார். இதுவரை மகிந்த சார்பான எவரும் (சம்பந்தி வாசு, விமல், கம்மன்பில, ஞானசார) விக்கிக்கு எதிராக எந்தவொரு காரசாரமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை, ஏனினில் இவர்கள் எல்லோரும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்கள். தனக்குக் கொடுத்த பாத்திரத்தை விக்கி சிறப்பாகவே செய்கின்றார். கூட்டமைப்பு இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் செய்யப்போகின்றதோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

ஐயா

தாயகத்தில் ஒரு அமைப்பு வேண்டும்

அதுவே தேவையையும் அதற்கு

கணிப்பீட்டையும்

தகுதியான ஆட்களையும் தேர்வு செய்து ஒழுங்கமைத்து நடாத்தணும்

அது இல்லாதபோது

நாமாக இங்கிருந்து செய்பவை பலவழிகளில் தவறாகிவிடுகிறது

போன கிழமை கூட 

இவ்வாறு ஒரு முயற்சி எடுத்து 

ஏமாற்றப்படும் கடைசி நிமிடத்தில் என் தலையை தப்பித்துக்கொண்டேன்.

சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணம் என்பது போல் ஒரு சில நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

15 hours ago, Dash said:

நான் இவ்வளவு  விடயங்களை பட்டியல் இட்டுள்ளேன் ஆனால் உங்களுக்கு கூட்டமைப்பு பற்றிய ஒரு விடயம் மட்டும் தான் கண்ணில் படுகிறது , இதிலிருந்து விஇலங்குவது என்னவென்றால்  

1.உங்களுக்கு உங்கள் இனத்தில் அக்கறை இல்லை !உங்களுடைய் அல்ப அரசியல் நோக்கம் மட்டுமே  முக்கியம்.

2.உங்களுக்கு உங்களது இனத்துக்கு ஏதாவது செய்ய முடியும் என்றால் செய்யுங்க்கோ , இல்லாவிடில் போயி இனத்தை வித்து பிழைப்பு நடத்துங்கோ, என் இங்கு வந்து எங்களுடைய நேரத்தி

15 hours ago, Dash said:

வீண் அடிக்கிறியள் ?

நீங்கள் அதாரம் இல்லாமல் சும்மா சும்மா எழுதி ஏன் எங்களுடைய நேரத்தை வீனடிக்கிறீங்கள் ,பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ,உங்களுடைய ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கு இன்னொரு விடயத்தையும் இணைக்கின்றேன் 2009இற்கு பின்பு உங்களைப்போன்றவர்கள் இனத்தை வித்து பிழைப்பு த்தான் நடாத்துகின்றார்கள் ,அனுபவம் பேசுகின்றது .

  On 1/3/2016 at 5:48 PM, Dash said:

அதனால்  தான் என்னவோ  கூத்தமைப்பு  கிழக்கு மாகாணத்தை முஸ்லிமிடம் தாரைவார்த்தது ? பெரும்பான்மை பலம் இருத்தும் !!! 

  • தொடங்கியவர்
கிழக்கு மாகாணத்தில் முதலீட்டுத் துறையில் ஆர்வம் காட்டும் தமிழ் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கென தனிப்பிரிவு
2016-01-31 21:56:51

(அஷ்ரப் சமட், பெரி­ய­போ­ர­தீவு நிருபர்)    

கிழக்கு  மாகா­ணத்தில் முத­லீட்டுத்  துறையில் ஆர்வம் காட்டி வரும் தமிழ் நாட்டை சேர்ந்த முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கென  தனது அமைச்சில் பிரத்­தி­யேக பிரி­வொன்றை ஆரம்­பிக்கவுள்­ள­தாக  கிழக்கு மாகாண  முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  தெரி­வித்தார் .

14549DSC_2409.jpg

கொழும்பு சினமன்  கிராண்ட் ஹோட்­டலில்  மது­ரையை தள­மாக கொண்டு இயங்கும்  தமி­ழக வர்த்­தக சங்க முத­லீட்­டா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதே முத­ல­மைச்சர் இந்த அறி­விப்பை மேற்­கொண்டார்.

இந்த சந்­திப்பில் தமி­ழக வர்த்­தக சங்க சிரேஷ்ட தலைவர் எஸ் .ரத்­ன­வேலு , தமி­ழக வர்த்­தக சங்க தலைவர் என் .ஜெக­தீஸ்­வரன் மற்றும் இலங்கை தமி­ழக முத­லீட்டு துறை இணைப்­பாளர் மணவை அசோகன் ஆகியோர்  உட்­பட சுமார் 50 க்கும் மேற்­பட்ட வர்த்­த­கர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர் .

 14549DSC_2348.jpg

முத­லீட்­டா­ளர்கள் எந்­தெந்த துறையில் ஆர்வம் கொண்­டுள்­ள­னரோ அவர்­க­ளுக்கு தேவை­யான தக­வல்­க­ளையும் தளங்­க­ளையும்  மாகாண சபை வழங்கும் என உறு­தி­ய­ளிக்­கின்றேன்.

இதன் மூலம் எமக்கும்  பயன் கிட்­டு­வ­தோடு  இந்­திய – இலங்கை  பொரு­ளா­தார உறவும் பலப்­படக் கூடிய நிலை உரு­வாகும் அதுமட்­டு­மன்றி இலங்கை முத­லீட்­டா­ளர்கள்  தமி­ழ­கத்தில் முதலீடு செய்வதற்குரிய  ஆர்வத்தையும் இந்த முயற்சி தூண்டும்  என்றும் தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14549#sthash.OKs2KGD2.dpuf
4 hours ago, Gari said:

நீங்கள் அதாரம் இல்லாமல் சும்மா சும்மா எழுதி ஏன் எங்களுடைய நேரத்தை வீனடிக்கிறீங்கள் ,பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ,உங்களுடைய ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கு இன்னொரு விடயத்தையும் இணைக்கின்றேன் 2009இற்கு பின்பு உங்களைப்போன்றவர்கள் இனத்தை வித்து பிழைப்பு த்தான் நடாத்துகின்றார்கள் ,அனுபவம் பேசுகின்றது .

அதனால்  தான் என்னவோ  கூத்தமைப்பு  கிழக்கு மாகாணத்தை முஸ்லிமிடம் தாரைவார்த்தது ? பெரும்பான்மை பலம் இருத்தும் !!! 

நான் மீண்டும் குறிப்பிடுகிறான், இந்த திரி தமிழ் மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கோடு திறக்கப்பட்டது.

அனால் அது பற்றி எந்த கவலைடும் இல்லாமல் வங்குரோத்து அரசியல் செய்து தமிழ் இனத்தை விற்று போர் குற்றம் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறும்  கூட்டமைப்புக்காக வக்காலத்து வாங்குவதில் இருந்து நன்கு புரிகிறது உங்களுடைய நோக்கம்.

இத்திரியியில் கருத்து எழுதிய விசகு,நிழலி,குமாரசாமி,அர்ஜூன் எல்லோரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ள் ஆர்கள், ஆனால் நீங்கள் மட்டும் தான் தமிழ் இன வியாபாரிகளான கூட்டமைப்புக்கு வால் பிடிப்பதில் இருந்து தெரிவது என்னவென்றால் 

உங்களுக்கு தமிழ் இனத்தில் எவ்விதமன அக்கறையும் இல்லை!

On 30/01/2016 at 11:35 PM, நிழலி said:

கிழக்கு மாகாணசபையால் நிகழ்த்தப்பட்ட இந்த மாநாட்டின் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் அளவான முதலீடுகளுக்கான உறுதியை பெற்று இருக்கின்றார்கள் என்றும் அறிய முடிகின்றது

நீங்க வேற சும்மா வயித்தெரிச்சலைக் கூட்டிக்கொண்டு. 2015 பட்ஜெட்டினால் ஒதுக்கப்பட்ட நிதி பாவிக்கப்படாததற்கு அமைச்சர்கள், உறுப்பினர்கள் திட்ட வரைபை தகுந்த காலத்திற்குள் தரவில்லை என்கிறார் முதல்வர். உறுப்பினரிடமிருந்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திட்டவரைபை பெற்றுக் கொள்ள முடியாதவர் தலைவராக இருக்க தகுதியற்றவரே. இதை மேற்குலகில் ஒரு சிறிய நிறுவனத்தின் நடத்துனர் கூறி இருந்தால், அடுத்த நிமிடமே கதிரை காலி.

இந்த இலட்சணத்தில இப்ப மாவை 2016க்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாதாம். உருப்பட்ட மாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2016 at 6:15 PM, விசுகு said:

நாங்கள் எவரிடமும் கயேந்தவேண்டியதில்லை

புலம் பெயர் தமிழர்கள் போதும்

ஆனால் தாயகத்திலிரந்து அதை வழி நடாதத்தான் எவருமில்லை

விக்கி ஐயா மீது பெரும் நம்பிக்க இருந்தது

அவரும்.....??

நீங்கள் வேறை.ஊருக்கு போறதே துரோகம்.அதுக்குள்ள முதலீடோ.அது சரி எல்லாத்துக்கும் அரசியல் வாதிகளை நம்பினால் அதோ கதி தான்.
அரசியல் ஸிதிரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது தான்.ஆனால் இந்த உலகத்தில் றிஸ்க் எடுக்க பலர் தயாராக இரக்கிறார்கள்.வெளிநாட்டில் இருந்து தான் வர வேண்டும் என்று இல்லை அங்கே பல சினாக்களும் முனாக்களும் தயாராக உள்ளார்கள்.

gpuNjr mgptpUj;jp vd;gJ xw;Wik vd;w tplaj;jpNyh gzk; vd;w tplaj;jpNyh kl;Lk; jq;fpapUg;gjpy;iy. mjw;F Kf;fpakhd fhuzpfs; gyTz;L. gpuNjrq;fspd; jd;ikAk; fy;tpf; fhuzpfSNk mgptpUj;jpf;F Kf;fpakhdJ. cjhuzkhf ed;dPu; kPd; tsu;j;jYf;F vd;d Njit? mJ gw;wpa mwpTk; ePu;j; Njf;fg; gpuNjrKk; Kf;fpakhdit. KjyPl;lhsu;fs; ,uz;lhk; gl;rk;. jkpou; gpuNjrq;fspy; mgptpUj;jpf;fhd tsq;fs; epiwaNt cz;L. Mdhy; ehq;fs; fz;L nfhs;stpy;iy. ,jw;Ff; fhuzk; mJ gw;wpa mwptpd;ikjhd;. ehq;fs; epidf;Fk; mgptpUj;jpnad;gJ thq;FtJ tpw;gJ yhgk; ngWtJ vd;gJ kl;Le;jhd;. ,Jjhd; vq;fs; gpuNjrk; vq;fshNy mgptpUj;jp nra;ag;gl Kbahikf;fhd fhuzk;.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Iraivan said:

பிரதேச அபிவிருத்தி என்பது ஒற்றுமை என்ற விடயத்திலோ பணம் என்ற விடயத்திலோ மட்டும் தங்கியிருப்பதில்லை. அதற்கு முக்கியமான காரணிகள் பலவுண்டு. பிரதேசங்களின் தன்மையும் கல்விக் காரணிகளுமே அபிவிருத்திக்கு முக்கியமானது. உதாரணமாக நன்னீர் மீன் வளர்த்தலுக்கு என்ன தேவை? அது பற்றிய அறிவும் நீர்த் தேக்கப் பிரதேசமும் முக்கியமானவை. முதலீட்டாளர்கள் இரண்டாம் பட்சம். தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திக்கான வளங்கள் நிறையவே உண்டு. ஆனால் நாங்கள் கண்டு கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அது பற்றிய அறிவின்மைதான். நாங்கள் நினைக்கும் அபிவிருத்தியென்பது வாங்குவது விற்பது லாபம் பெறுவது என்பது மட்டுந்தான். இதுதான் எங்கள் பிரதேசம் எங்களாலே அபிவிருத்தி செய்யப்பட முடியாமைக்கான காரணம். 

37 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் நினைக்கும் அபிவிருத்தியென்பது வாங்குவது விற்பது லாபம் பெறுவது என்பது மட்டுந்தான். இதுதான் எங்கள் பிரதேசம் எங்களாலே அபிவிருத்தி செய்யப்பட முடியாமைக்கான காரணம். 

மிகவும் சரியான உண்மையான காரணம் இது தான்.

  • 4 weeks later...
On 1/31/2016 at 1:10 PM, Dash said:

நான் மீண்டும் குறிப்பிடுகிறான், இந்த திரி தமிழ் மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கோடு திறக்கப்பட்டது.

அனால் அது பற்றி எந்த கவலைடும் இல்லாமல் வங்குரோத்து அரசியல் செய்து தமிழ் இனத்தை விற்று போர் குற்றம் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறும்  கூட்டமைப்புக்காக வக்காலத்து வாங்குவதில் இருந்து நன்கு புரிகிறது உங்களுடைய நோக்கம்.

இத்திரியியில் கருத்து எழுதிய விசகு,நிழலி,குமாரசாமி,அர்ஜூன் எல்லோரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ள் ஆர்கள், ஆனால் நீங்கள் மட்டும் தான் தமிழ் இன வியாபாரிகளான கூட்டமைப்புக்கு வால் பிடிப்பதில் இருந்து தெரிவது என்னவென்றால் 

உங்களுக்கு தமிழ் இனத்தில் எவ்விதமன அக்கறையும் இல்லை!

நீங்கள் ஏன் அரசியல் கருத்தை இதற்குள் முன்வைத்தீர்கள் ,நீங்கள் கருத்தைத்தான் முன்வைப்பீர்கள் ,நாங்கள் தாயகத்தில் நேரடியாகவும் களத்தில் நிற்கின்றோம் .எவருடைய விமர்சனங்களும் என்னை ஒன்றுமே செய்யாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.