Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

மலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு

 

 

மலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு

February 15, 2016  

Bookmark and Share
நுவரெலியா - ராகலை - சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் தருமசீலன் புதிய வகையிலான தலைகவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளார்.

முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்படும் இந்த தலை கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது. இந்த கண்டு பிடிப்புக்காக மாணவனுக்கு கொழும்பு ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைகழகத்தினால் கௌரவிக்கபட்டு சான்றிதலும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனை சந்தித்து அவரது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பில் மாணவனிடம் வினவிய போது, எனது விருப்பம் அப்துல்கலாம் போன்று ஆவது. இதுவே எனது நீண்ட நாள் கனவு. சிறுவயது முதல் சிறு சிறு விஞ்ஞான சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருந்து வருகின்றேன்.

14ஆம் வயதில் இலகு சமயல் உபகரணம் கண்டுபிடித்து நுவரெலியா மாவட்டத்துக்கான இரண்டாம் இட சான்றிதலை பெற்றேன். அடுத்து எனது 15வது வயதில் சிறிய விமானத்தை வடிவமைத்து அதற்கும் நுவரெலியா மாவட்டத்தில் 2ம் இடத்திற்கான சான்றிதலை பெற்றேன்.

எனது அடுத்த கண்டுபிடிப்பு சூரிய சக்தியில் இயங்கக் கூடிய இந்த தலைக் கவசம்.

இதில் இருக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி ஆக்கி மூலம், பொருத்தபட்ட விசிறி சுழலும் போது தலைக வசம் குளிராக இருக்கும் இதனால் முடி விழுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும். இதற்காக மருந்துகளுக்கு செலவு செய்யும் செலவுகளை சேமிக்கக் கூடியதாகயிருக்கும்.

இனி வரும் காலங்களில் எனது அடுத்த கண்டுபிடிப்புக்களாக மனிதனால் இயங்கக் கூடிய ரொபோ, எரிபொருள் இல்லாமல் இயங்கக் கூடிய மோட்டார் வண்டி ஆகியன உள்ளன.

எனது எதிர்கால பிரயோசன மிக்க கண்டுப்பிடிப்புக்களுக்கு இன்னும் தேவையான அனைத்து உதவிகளையும் கல்வி சார்ந்த அமைப்புக்களும் பொது அமைப்புக்களும் தனியார் அமைப்புக்களும் வழங்குமாயின் எனக்கு செய்யும் மிப்பெரிய உதவியாக இருக்கும், என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மாணவன் தருமசீலனுக்கு வாழ்த்துக்கள்!!

தருமசீலன் கண்டு பிடிப்புகளை உலகமும் தெரிந்துகொள்ளும்படி நல்லாட்சி அரசு செயற்படவேண்டும். 
 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வெல்ல சாதிக்க வாழ்த்துக்கள். உள்ளூர் நிறுவனங்கள் இவரை ஊக்குவிக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தருமசீலன்....!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

பிறந்த இடம் பிழையாய்ப் போய்ச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் ராசா.

வாழ்த்துக்கள் தருமசீலன்....!

'

'வாழ்த்துக்கள்.

பிறந்த இடம் பிழையாய்ப் போய்ச்சே.'

விருது வளங்கியது யாழ்  பல்கலைகழகமல்ல  கொழும்பு ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைகழகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.