Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

CiyuYi1U4AAc1Sr.jpg

ஒரு மனிதன் இறந்து 30 வருடங்கள் கழிந்தும் அவனை வீழ்த்த முடியவில்லை

வீழ்த்த முடியாது கு. சா....!

நான் சென்ற புதன்கிழமை 18/05/16. அன்று தற்செயலாக யூ ரியூப்பில் அலிபாபாவும் 40 திருடர்களும் பார்த்தேன் (40/45 வருடத்துக்கு முன் பார்த்த படம்) ஒரு பாட்டையோ அல்லது வேறு காட்சியையோ ஓடவிடக் கூட என்னால் முடியவில்லை. நடனங்கள் எல்லாம் இன்றைய படங்களில் கூட அப்படி அமையவில்லை....! பின்பு நேற்று 19/05/16. நாடோடி மன்னன் படம் 3 மணி 20 நிமிடம். இடத்தை விட்டு அசையவே இல்லை. அதிலும் இன்றைய தமிழகத் தேர்தலுக்கும் அந்தப் படத்தின் வசனங்களுக்கும் என்ன பொருத்தம்.

முடிவே பண்ணிட்டன் தொடர்ந்து எம். ஜி. ஆரின் அரசபடங்கள் எல்லாத்தையும் மீன்டும் பார்க்கிறது என்டு...!  tw_blush:

  • Replies 557
  • Views 43.3k
  • Created
  • Last Reply

ஜெயலலிதா இன்றும் தேர்தலில் வெல்வதற்கு காரணம் எம் ஜி ஆர் 

எம் ஜி ஆர் புலிகளின் ஆதரவாளர்

இனி சமன்பாட்டை நீங்களே நிறுவுங்கோ .:rolleyes:

ஜெயலலிதா தேர்தலில் வென்ற உண்மையான காரணத்தை ஒப்புகொள்ளமுடியாமல் எம்மவர் படும்பாடு சொல்லிமாளது 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்  பக்கத்தில் (21) உள்ள.... அத்தனை பகிர்வுகளும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன.
இசை, குமாரசாமி அண்ணை, ஜீவன் சிவாவின் பீலிங், நெடுக்ஸ், சுவி ஆகியோரின் பதிவுகள்... என்னை மறந்து, சிரிக்க வைத்தது உண்மை. Smiley

CizbTL7UYAAE-y1.jpg

நல்ல கற்பனை.... சூப்பர்.
பழம் நழுவி..... பாலில் விழுந்த கதை,   இது தானா....  Smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13230166_582609608581795_107992905068320

 

13241403_231822443876096_439729952147094

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், டக்லசை பிடிக்காது என்பதற்காக பொய் சொல்லாதீர்கள்...அவர் அங்கே இருந்து கொண்டு அங்குள்ள மக்களுக்கு கொஞ்சமாவது செய்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

CiyuYi1U4AAc1Sr.jpg

ஒரு மனிதன் இறந்து 30 வருடங்கள் கழிந்தும் அவனை வீழ்த்த முடியவில்லை

இது வேறை....
ஒரு மனிதன் எப்போ.... இறப்பான் என்று, ஒரு மகன் காத்துக்கிட்டு இருக்கிறான். Smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13247806_10154097037453548_3270014297133

 

13221618_1733718576907382_81012010518075

13244619_244129075942951_148188944290950

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இசைக்கலைஞன் said:

 

ஜெயலலிதாவுக்கு... பிடித்த,
பச்சை... தலைப் பாகையை   தலையில்.... 
கட்டிக்  கொண்டு  வைகோ... கொடுத்த பேச்சு அருமை.
கருணாநிதியை வீழ்த்த... வை.கோ. அமைத்த வியூகம்... பாராட்டுக்குரியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13087667_1208216029190900_44542640373049

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13230257_1039109626182438_69050535977306

 

 

13268264_1733699663575940_48148078912113

13254284_787801694652860_882442760727952

 

:D:

13256395_1171375919551943_11608920611728

13256460_1733702093575697_46941039524145

 

13226637_495103304020602_717693054209484

13239270_544639009071221_344082939050667

13254394_787788084654221_424502067702331

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13227004_812894858841349_468566833599018

13256372_551650848352179_544993279249161

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13240158_791558024278257_250476383160088

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னை... பேஸ் புக் பக்கம் போகாமலும், 
யாழ். களத்தில், சில  திரிகளில் மட்டுமே சுற்றிப் பார்க்க...  வைத்த....
அதிசயமான... நாள் இன்று.
அவ்வளவு .... ரசித்தேன் இந்தத் தலைப்பை. அருமை....
(சில வேளை... நான் திருந்தி விட்டேனா, அல்லது திருத்தி விட்டார்களா என்ற சந்தேமும் வருது)

அங்க... பங்காளிங்க, பாத்துக் கொண்டிருப்பாங்க.....
கொஞ்சம்... எட்டிப் பாத்திட்டு வாறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ci6kwGjXEAAY9JC.jpg

Ci6bxfwU4AAQLSB.jpg

Ci6oQ-JUYAASOEe.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CbuFY5kW8AIKHBO.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்

13230111_1138228282904684_63255991074888

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

******************************************
John Celiya Alphonse
3 hrs · 
 

1⃣9⃣5⃣7⃣-காமராஜர் CM??

1⃣9⃣6⃣2⃣-காமராஜர் CM??

அடுத்து
காமராஜர் மரணம்???

1⃣9⃣6⃣7⃣-அண்ணா CM

1⃣9⃣7⃣2⃣-அண்ணா CM

அடுத்து
அண்ணா மரணம்???

1⃣9⃣7⃣7⃣-எம்.ஜி.ஆர் CM?

1⃣9⃣8⃣4⃣-எம்.ஜி.ஆர் CM?

அடுத்து
எம்.ஜி.ஆர் மரணம்???

2⃣0⃣1⃣1⃣-ஜெயலலிதா CM

2⃣0⃣1⃣6⃣-ஜெயலலிதா CM

.அடுத்து????
????

சத்தியமா நான் சொல்லல....

*வரலாறு* சொல்லுது..

******************************************

:unsure::unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு டிப்போசிட் இழக்காமல் இருந்தால்.....!

2021 சசிகலா ம்கூம் செட்டாகாது.... நமீதா  ம்... ஒகே....!! tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

:D:

 

****************************************************************************************

13256531_618309251666551_465170163818890

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ci9gi3SUUAAnGE1.jpg

உலகமே பார்த்து சிரிக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.