Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலி தமிழர் விளையாட்டு விழாவில் சிங்கக் கொடியேற்ற கட்டாயப்படுத்திய சிங்களக் காடைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் தியாகி பொன் சிவக்குமாரன் நினைவு தமிழர் விளையாட்டு விழா மைத்தானத்துக்குள் நுழைந்த சிங்களக் காடைக்கும்பல் ஒன்று.. சிங்கக் கொடியையும் சிங்களப் பதாதைகளையும் தாங்கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்.. சிங்கக் கொடியை நிகழ்வில் ஏற்ற வற்புறுத்தியும் உள்ளனர்.

இந்த அடாவடியை அடுத்து மைதானத்துக்கு வந்த இத்தாலிய காவல்துறையும் தமிழீழத் தேசியக் கொடியான தமிழர் கொடியை  நிகழ்வில் ஏற்ற தடைவிதித்ததை அடுத்து.. இவ்விரு தரப்பினரதும் அடாவடியை ஏற்க மறுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. தமிழர் விளையாட்டு நிகழ்வை தொடராமல் முடிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சொறீலங்காவில் இருந்து இப்போ சிங்களக் காடைத்தனம்... புலம்பெயர் தேசம் நோக்கியும் தமிழர்களை துன்புறுத்த ஆரம்பித்துவிட்டது. இதனை இன அழிப்புக்கு சிங்களவர்களுக்கு துணை போன.. இத்தாலி போன்ற சில மேற்குலக நாடுகள் வரவேற்கின்றன போலும். 

A section of the Sinhalese protesters

A section of the Sinhalese protesters at the Tamil sport event in Bologna, Italy.

The poster in Sinhala inviting ‘Sri Lankans’ in Bologna

The poster in Sinhala inviting ‘Sri Lankans’ in Bologna to protest against the sport event held by Eezham Tamils

(Green strip)
Invitation regarding a matter of special importance for the nation

(Dark yellow strip)
Every Sri Lankan from Bologne should attend - without sectarian political divisions (one word misspelt in Sinhala)

(Light yellow text)
25 April 2016 (April is completely misspelt in Sinhala) 

(Red text)
Let us rise against the Cricket tournament in Bologne that has been organised in support of the Barbarous LTT Tiger organisation.

(Yellow text in blue background)
All should come at 8:00 a.m. on the 25th April Monday to Munadi Aiya's (Aiya is big brother in Sinhala) shop

(Red text)
Let us put a full stop to the violent past

(Footnote text)
Let us share this information widely

Poster issued by Tamils about the sport event

A poster that had been issued by Tamils about the sport event coinciding with the Liberation Day of Italy on Monday.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38236

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் அங்கை நாட்டிலை சிங்கள ஜனாதிபதியர் எல்லாரும் சகோதரத்துவத்தோடை பணியாரம் சுட்டு கலியாணம் முடிக்கோணும் எண்டு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பாராம்:cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஹி...ஹி ....ஹு ...ஹு  சிரிப்பு சிரிப்பா வருது 
எங்கடையாக்கள் கதைக்கிற கதையை பார்த்து நான் நினைத்தேன் நம்மட புலம்பெயர் சிங்கங்கள் அங்கே சிங்களவனுகளை போட்டு துவைத்து எடுத்திரிப்பினமென ....
இங்கே பார்த்தால் அவனுகளுக்கு பயந்து நிகழ்வையே இடைநிறுத்தியிருக்கினம் ...
 
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஹி...ஹி ....ஹு ...ஹு  சிரிப்பு சிரிப்பா வருது 
எங்கடையாக்கள் கதைக்கிற கதையை பார்த்து நான் நினைத்தேன் நம்மட புலம்பெயர் சிங்கங்கள் அங்கே சிங்களவனுகளை போட்டு துவைத்து எடுத்திரிப்பினமென ....
இங்கே பார்த்தால் அவனுகளுக்கு பயந்து நிகழ்வையே இடைநிறுத்தியிருக்கினம் ...

இத்தாலியில்.... தமிழரை விட சிங்களவர் மிக அதிகமாக வாழ்கின்றார்கள்.
அதிலும்... இலங்கையில் நடந்த  ஜே.வி.பி. கலவரத்தின் பின் அதன் அங்கத்தவர்கள் பலர் இத்தாலியில்  தான் அதிகமாக குடியேறினார்கள். மிக சொற்ப அளவில் வாழும்  தமிழர்களால், அவர்களை எதிர்த்து... எதுவும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.அங்குள்ள சிங்களவர்களுக்கு, ஸ்ரீலாங்கா தூதுவராலாயமும், இத்தாலி காவல் துறையும் துணையாக நிற்கும் போது... எதனை எதிர் பார்கின்றீர்கள்  

இவ்வளவிற்கும்... அவர்கள் சிவகுமாரனின் நினைவு நாளை நடத்த முனைந்ததும், அந் நிகழ்வில் சிங்கள காடையர்களின் ஆசையான சிங்கக் கொடியை ஏற்றாது நிகழ்வை ஒத்தி வைத்ததும் பாராட்டுக்குரிய விடயமே... அன்றி சிரிப்புக்கு இடமானதல்ல.
யாழ்ப்பாணத்தில் வைத்து.... சிங்கக் கொடியை கையில் ஏந்திய சம்பந்தனை விட, இத்தாலி தமிழர்கள் மேல்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

மிக சொற்ப அளவில் வாழும்  தமிழர்களால், அவர்களை எதிர்த்து... எதுவும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.

இதுதான் இங்கேயும் யதார்த்தம் ...இந்த யதார்த்தத்தை ஏற்று அப்படியே வாழ பழகவேண்டியதுதான்...யதார்த்தத்திற்கு யாரும் விதிவிலக்கு இல்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் தமிழரை விட சிங்களவர் மிக அதிகமாக வாழ்கின்றார்கள். இது உண்மை

மேலும் இத்தாலியில் மற்ற நாடுகளை விட இலகுவாக விசா எடுத்து இருக்காலாம் என நினக்கின்றேன் காரணம் இவர்களின் குடிவரவு கொள்கை தளர்வானது. பெரும்பாலும் சிங்கள சண்டியர்களே இங்கு உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்வதாலும் சட்டரீதியாக நிலைமைகளைச் சீரற்றதாக்காமல் இருப்பதற்கும் சில இடங்களில் பொறுமை காப்பது தவிர்க்க முடியாதது.நான் ஒருமுறை நவம்பர் 26 அன்று கொட்டும் மழையிலே அவர்களது தமிழுணர்வை அவதானித்தேன். இங்கே சில கருத்துகளைப் பார்த்தபின்னர்  பிறகொரு சந்தர்ப்பத்தில் எழுத எண்ணியுள்ளேன்.

நான் ஒருமுறை றோமிலிருந்து கொழும்புக்குப் பயணம் செய்தேன். அது ஒரு வசந்தகாலம். வானூர்தியில் 70வீதமும் சிங்களவர். எனக்கு யாழ்தேவி அனுராதபுரத்தை அண்மித்த உணர்வு ஏற்பட்டது. இனி எயார்லங்காவென்றால்  சொல்ல வேண்டுமா? ஒரேபயிலாவும் தண்ணியும் ..... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, colomban said:

இத்தாலியில் தமிழரை விட சிங்களவர் மிக அதிகமாக வாழ்கின்றார்கள். இது உண்மை

மேலும் இத்தாலியில் மற்ற நாடுகளை விட இலகுவாக விசா எடுத்து இருக்காலாம் என நினக்கின்றேன் காரணம் இவர்களின் குடிவரவு கொள்கை தளர்வானது. பெரும்பாலும் சிங்கள சண்டியர்களே இங்கு உள்ளார்கள்.

இத்தாலி ஐரோப்பாவில் இருக்கின்றதே தவிர மற்றும்படி அங்கு கட்சிகளும் கொள்கைகளும் பழக்கவழக்கங்களும் இந்தியாவிற்கு சமம்.

இது சிங்கள காடையர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய இங்கிலாந்தின் விசா கெடுபிடிகள் அதுவும் மாணவர்களுக்கான விசா நடைமுறைகள் கடுமையாக்கபட்டபின் சிங்கள கூட்டதிற்க்கு கடைசி தஞ்சம் இத்தாலி ,சைப்பிரஸ் போன்ற சொரிலங்கன் பாஸ்போர்ட்டுக்கு கெடுபிடி இல்லாத இப்படியான  நாடுகள்தான் .கூடுதலான சிங்களவன் ரோம் சுற்றுலாவில் கலந்து திரும்பி சொறிலங்கா போவதில்லை இத்தாலியில் நின்று லண்டனுக்கு வருவதே முக்கிய நோக்கம் 

சும்மா சொல்லகூடாது சாமின்(லண்டனில் வசிக்கும் முக்கிய சிங்கள இனவாதி இந்த சாம் ) சிக்கின் கடைகள் ஆப்கானியும் போலிசியாவும் தான் இப்ப வேலைக்கு இங்கு நின்ற சிங்கல கூட்டம் இப்ப இத்தாலியில் கொஞ்சம் அவுட் ஒப் லண்டனில் ஒளித்து திரியுது.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்ப கூட்டமாய் சேர்திட்டினமாம் அதுதான் இந்த அலப்பறை நடப்பது நல்லதுக்கே தனிமனித உரிமைகள் மதிக்கும் நாட்டில் வாழ்ந்துவரும் நாங்கள் இந்த சேதியை சொல்லவேண்டிய இடத்தில் சொல்லி விட்டால் காணும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

ஐரோப்பிய இங்கிலாந்தின் விசா கெடுபிடிகள் அதுவும் மாணவர்களுக்கான விசா நடைமுறைகள் கடுமையாக்கபட்டபின் சிங்கள கூட்டதிற்க்கு கடைசி தஞ்சம் இத்தாலி ,சைப்பிரஸ் போன்ற சொரிலங்கன் பாஸ்போர்ட்டுக்கு கெடுபிடி இல்லாத இப்படியான  நாடுகள்தான் .கூடுதலான சிங்களவன் ரோம் சுற்றுலாவில் கலந்து திரும்பி சொறிலங்கா போவதில்லை இத்தாலியில் நின்று லண்டனுக்கு வருவதே முக்கிய நோக்கம் 

உண்மை தான்... பெருமாள்.
சில வருடங்களுக்கு முன்பு....ஏதோ ஒரு விளையாட்டுக்கு பயிற்சி எடுப்பதற்காக, ஸ்ரீலங்காவிலிருந்து 15 பேருடன், அதன் பயிற்சியாளரும் ஜெர்மன் குறுகிய கால விசாவுடன் இங்கு வந்து மூன்று நாள் மைதானத்தில் நின்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாலாம் நாள்... கொட்டேல் துவாயையைம் எடுத்துக் கொண்டு காலையில் ஓட்டப் பயற்சி செய்வதற்காக வெளியே... செல்கின்றோம் என்று தெரிவித்து விட்டுப் போனவர்கள் தான்... திரும்பி வரவே இல்லை. ஜேர்மன் பொலிஸ் உள்ளூரில் தேடியும் ஆக்கள் அம்பிடவில்லை. கடைசியில்.... அவர்களை இத்தாலியில் கண்டு பிடித்தார்கள்.

போராட்டம் என்றவுடன் ஓடி வந்தர்களிடம் வேறு எதை எதிர்பார்கின்றீர்கள் ?

யாழிலேயே அடையாளம் காட்ட பயப்பிடும் கோஸ்டிகள் திருப்பி அடிப்பதாவது? மண்ணாம்கட்டி . 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இது உண்மை.

இதை ஆதாரமாக வைத்தே "மச்சன்" (2008) என்னும் ஓர் நகைச்சுவை சிங்கள திரைப்படம் வெளியிடப்பட்டது.(மகேந்திர பெரெராவின் படம்) 

இதேபோல் "மில்லி சொயா" (mille soya) (Buongiorno Italia) (2004) எனவும் ஓர் படம் வந்தது, இதில் ஏன் சிங்களவர்கள் இத்தாலியை மிகவும் விரும்புகின்றார்கள். எவ்வாறு செல்கின்றார்கள்? எந்த ரூட்டை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள்,  என‌ இதில் மிகவும் அருமையா காட்டப்படுகின்றது. மிகவும் தத்தரூபமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. 

ஓர் காட்சியில் காட்சியில் தன்னுடன் சிறுவயது முதல் ஒன்றாக பழகிய நண்பன் கண்முன் செக்கோஸ்லாவிய குளிரில் விறைத்து அணு அணுவாக‌ சாகும்போது கதறி அழாமல் அவனுடைய பர்ஸில் இருக்கும் பணத்தை எடுத்து  பயணத்தை தொடர்வது, மேலும் குளிரில் நடக்க முடியாதவர்களை ஆட்கடத்தல்காரர்கள் தலையில் வெடி வைத்தது கொல்லுவது போன்றவை அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, arjun said:

போராட்டம் என்றவுடன் ஓடி வந்தர்களிடம் வேறு எதை எதிர்பார்கின்றீர்கள் ?

யாழிலேயே அடையாளம் காட்ட பயப்பிடும் கோஸ்டிகள் திருப்பி அடிப்பதாவது? மண்ணாம்கட்டி . 

எங்கை எந்த இடமெண்டில்லாமல்....நேரகாலம் தெரியாமல் கிழியுற பழஞ்சீலையொண்டு இஞ்சையும் கிழிய வெளிக்கிட்டுது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 4/27/2016 at 6:35 AM, arjun said:
On 4/27/2016 at 8:13 AM, குமாரசாமி said:

எங்கை எந்த இடமெண்டில்லாமல்....நேரகாலம் தெரியாமல் கிழியுற பழஞ்சீலையொண்டு இஞ்சையும் கிழிய வெளிக்கிட்டுது.:cool:

அண்ணன் கனடாவிலையே சட்டைப்பையிலை  சிங்ககக் கொடிகொண்டு திரியிறதாகக் கேள்வி...சந்தற்பம் கிடைத்தால் விடுவரோ.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.