Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலிபோர்னியாவில் புதிய சட்டம் : ஆண் பெண் இருபாலரும் ஒரே கழிவறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

920x920.jpg

அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  

அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

சுத்தம் !
இதே இப்படி என்றால் செய்தி இப்படி தலை கீழா இருக்கே என்று 
பார்க்க என்ன இருக்கு ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

சுத்தம் !
இதே இப்படி என்றால் செய்தி இப்படி தலை கீழா இருக்கே என்று 
பார்க்க என்ன இருக்கு ???

ஊடகங்கள் முன்னேறீட்டுது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

கம்பங்கொல்லைக்குள ஒதுங்கிற மாதிரி இனி கக்கூசுக்கில  ஒதுங்கப் போகுதுகள்..:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ரொய்லற் மூடியை தூக்காமல், ஒண்ணுக்கிருக்கிற பசங்களை கண்காணிக்க... இரகசிய கமெரா பொருத்தினால்... நல்லது. Smiley

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அந்த ரொய்லற் மூடியை தூக்காமல், ஒண்ணுக்கிருக்கிற பசங்களை கண்காணிக்க... இரகசிய கமெரா பொருத்தினால்... நல்லது. Smiley

அந்த வீடியோ கமராவை பார்க்கிற வேலை எனக்கு கிடைத்தால் 
இன்னும் நல்லது !

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மார்க்கமாதான் அலையுறாங்க ??

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவங்கள் போனால் பதினந்து நிமிடத்துக்கு குறையாமல் வெளியே வரமாட்டார்கள். ஆண்களுக்கு பத்து செக்கன் போதும். விரும்பினால் மேலும் நாலு டாய்லட் கூடக்கட்டி அவர்களுக்குக் கொடுக்கட்டும். பார்லிமண்டிலும்  75 சதவீதம் ஒதுக்கட்டும் தப்பில்லை. ஆனால் இந்த விஷப் பரீட்சை மட்டும் வேண்டாம். உள்ளே அவங்கள் இருந்தால் , வெளியே நாறிடும்....! :mellow:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் நின்று கொண்டு நம்பர் 1 போவதை பெண்கள் நேரிலும் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அமெரிக்க உணவு விடுதிக்கு (Big Moe's) சென்ற போது பெண்களின் கழிவறைகளை ஆண்களும் பாவிக்கலாம் என்று சொன்னார்கள். காரணம் இடப்பற்றாக்குறை. அங்க போனால்.. அங்க ஒன்னும் புதிசா இல்லை..  கொமட் கொஞ்சம் அகலமா இருந்திச்சு.. அதுபோக குழந்தைகளுக்கு நப்பி மாத்த ஒரு மேடை அவ்வளவும் தான். உள்ள நிலமெல்லாம்.. ஒரே மெஸ். ருசிவால நிரப்பி வைச்சிருக்குதுங்க. கறுமம் ஏன்டா உதுக்க வந்தம் என்றிருந்திச்சு. :rolleyes:

மேற்கு நாடுகளில்.. ஆண்கள் பயன்படுத்தும் கழிவறைகள் ஒப்பீட்டளவில் சுத்தம் என்று சொல்லலாம். அதனால்.. இந்தத் திட்டத்துக்கு எங்க ஆதரவு இல்லை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

டொயிலட்டை விடுங்கோ நெடுக்ஸ்,அங்கே சாப்பாடு எப்படி இருந்தது என்று சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் பிறந்த  நல்ல வடிவான.. மொழுக் மொழுக்..மொக்காடு எல்லாம் அங்க தான்.. வருகுதுங்க.  உணவு நல்ல சுவையும்.. நல்ல பராமரிப்பும்...  உடனடி நிஜ உருளைக்கிழங்குப் பொரியல். tw_blush:

11949372_10153048923232944_2685268902993

சிக்கன் strip burger. எங்க பேபரிட். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

போகத் தான் வேண்டும். அறியத் தந்தமைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அதோட இது..

....  11138623_10152757320417944_8807068053915

11137129_10152757320397944_7704360657611

11063618_10152757320612944_3697017564645

இதெல்லாம்.. நாங்க சாப்பிடுறது. சாப்பிட முன்  சுட்டவை. பிக் மோஸ்.. ரெம்பப் பிடித்தது. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, nedukkalapoovan said:

11137129_10152757320397944_7704360657611

11063618_10152757320612944_3697017564645

இதெல்லாம்.. நாங்க சாப்பிடுறது. சாப்பிட முன்  சுட்டவை. பிக் மோஸ்.. ரெம்பப் பிடித்தது. tw_blush:

உந்த கண்டறியாத சாப்பாடுகளை சாப்பிட்டு தேவையில்லாத வருத்தங்களை வாங்கினதுதான் மிச்சம்.  புட்டு தோசை இடியப்பம் ஒடியல்கூழ் உளுத்தம்களி எண்டு எங்கடை சாப்பாடுகளுக்கு நிகரேது. வருத்தங்கள் கிட்டவும் வராது. :cool:

பார்க்க வடிவுதான் ஆனால் அவ்வளவும் விக்கனம்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணெய் இந்தக் கொலை வெறி.அந்தாளே இவ்வளவு காலமும் இருந்து போட்டு இப்பத் தான் ஒரு பிகரை ரெஸ்ரோரன்ட் கூட்டிக் கொண்டு போய் கரெக்ட் பண்ணிவம் என்று பிளான் பண்ணி கூட்டிக் கொண்டு போய் இருக்கிறார்.நீங்கள் அதைச் சாப்பிடாதே,இதை சாப்பிடாதே என சொல்லி அவருடைய வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கப் பார்க்கிறீர்கள்.

முடிந்தால் கேப்பங்கஞ்சி எப்படி செய்வது என சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

ஏன் அண்ணெய் இந்தக் கொலை வெறி.அந்தாளே இவ்வளவு காலமும் இருந்து போட்டு இப்பத் தான் ஒரு பிகரை ரெஸ்ரோரன்ட் கூட்டிக் கொண்டு போய் கரெக்ட் பண்ணிவம் என்று பிளான் பண்ணி கூட்டிக் கொண்டு போய் இருக்கிறார்.நீங்கள் அதைச் சாப்பிடாதே,இதை சாப்பிடாதே என சொல்லி அவருடைய வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கப் பார்க்கிறீர்கள்.

முடிந்தால் கேப்பங்கஞ்சி எப்படி செய்வது என சொல்லுங்கோ.

நீங்க பிகருங்க தொடர்பில்.. மிகவும் பிற்போக்கான காலத்தில் நிற்கிறீர்கள்

எங்களுக்கு பிகருங்க இருக்குதுங்க. எல்லாமே பிரண்ட்ஸ் தான். அதுங்க எல்லாம் இப்படி ஓசிக்கு அலையிற நிலையில இல்லை. 

எங்கட பொலிசி.. எங்க உருசிக்கு நாங்க வாங்கி.. நாங்க தான்.. சாப்பிடனும் என்பது. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

ஏன் அண்ணெய் இந்தக் கொலை வெறி.அந்தாளே இவ்வளவு காலமும் இருந்து போட்டு இப்பத் தான் ஒரு பிகரை ரெஸ்ரோரன்ட் கூட்டிக் கொண்டு போய் கரெக்ட் பண்ணிவம் என்று பிளான் பண்ணி கூட்டிக் கொண்டு போய் இருக்கிறார்.நீங்கள் அதைச் சாப்பிடாதே,இதை சாப்பிடாதே என சொல்லி அவருடைய வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கப் பார்க்கிறீர்கள்.

முடிந்தால் கேப்பங்கஞ்சி எப்படி செய்வது என சொல்லுங்கோ.

தங்கச்சி! ஆள் இனி இல்லையெண்ட நப்பி போலை கிடக்கு...இஞ்சை பாத்தியே..tw_blush:

4 hours ago, nedukkalapoovan said:

எங்கட பொலிசி.. எங்க உருசிக்கு நாங்க வாங்கி.. நாங்க தான்.. சாப்பிடனும் என்பது. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.