Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் வேட்டி,சேட்டுடன் வந்த யாழ்ப்பாண தமிழ் பக்தை

Featured Replies

நல்லூரில் வேட்டி,சேட்டுடன் வந்த யாழ்ப்பாண தமிழ் பக்தை
 
 
நல்லூரில் வேட்டி,சேட்டுடன் வந்த யாழ்ப்பாண தமிழ் பக்தை
நல்லூர் கந்தனின் இரதோற்சவம் நேற்று புதன்கிழமை இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ   நடைபெற்றது. இதன்போது நல்லூர் ஆலயச் சூழலில் பெண் ஓருவர் வேட்டி சேட்டுடன் வருகை தந்துள்ளார்.
D1%20%281%29.jpg
தமிழரின் பாரம்பரிய கலாசாரப்படி வேட்டி கட்டும் பழக்கம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. நேற்றைய தினம் பெண் ஒருவர் ஆலயத்திற்கு வேட்டி சேட்டுடன்   வந்துள்ளார். தமிழ் பெண் ஒருவர் வேட்டி
சேட்டுடன் வந்தமை பக்தர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
D2.jpg
நவீன காலத்தில் நாகரிகம் என்னும் போர்வையில் ஜீன்சை அணிந்து செல்லும் பெண்கள் வேட்டி சட்டைக்கு மாறியமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://onlineuthayan.com/news/17007

  • கருத்துக்கள உறவுகள்

கைப்பையை கைவிடவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

கைப்பையை கைவிடவில்லை 

அது எங்கள் குமாரசாமியண்ணையுடைய பை. இங்கு ஜீவன் சிவா உட்படப் பலபேரைக் கேட்டவர். உற்றுப்பாருங்கோ அது மஞ்சள்பை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அது எங்கள் குமாரசாமியண்ணையுடைய பை. இங்கு ஜீவன் சிவா உட்படப் பலபேரைக் கேட்டவர். உற்றுப்பாருங்கோ அது மஞ்சள்பை. :grin:

ம்ம் அந்த மனுசண்டதான் என்றும் நானும் நினைக்கிறன் tw_blush:


அதுசரி இவாவ உள்ள விடுவாங்களா சேட்டுடன்:221_see_no_evil:

2 hours ago, முனிவர் ஜீ said:

அதுசரி இவாவ உள்ள விடுவாங்களா சேட்டுடன்:221_see_no_evil:

Bilderesultat for vadivelu memes

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய கொலஸ்ட்ரோல்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for vadivelu memes

ம்கும்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

ம்கும்:unsure:

சாமி தூக்க .. வரும்படி கேட்டுப்பாருங்கள்!

ஆணா அல்லது பெண்ணா என்று தெரியும்!

நல்லூரில் சேட்டுப் போட்டபடி..சாமி தூக்க விட மாட்டார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

D1%20%281%29.jpg

கையால் தலைமயிரை ஒதுக்கிவிடும் அழகே தனியழகு...:grin:
எண்டாலும் அவாவை பார்க்க எனக்கு இந்த பாட்டுத்தான் ஞாபத்துக்கு வருது...:cool:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.