Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்

Featured Replies

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்

கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார்.

article-3805952-38C38BAE00000578-354_964

பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா சென்றுள்ளனர். அப்பொழுது விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர்.

38C3479800000578-3805952-image-a-41_1474

இச்சந்தரப்பத்தில், வில்லியம்ஸ், கேட் ஆகியோரை விட பிறந்து 16 மாதமே ஆன குட்டி இளவரசி சார்லோட், இளவரசர் ஜோர்ஜ் ஆகியோர் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இளவரசர் ஜோர்ஜை, கனடிய பிரதமர் மண்டியிட்டு வரவேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38C3307700000578-3805952-image-a-23_1474

38C34F3B00000578-3805952-image-a-3_14747

38C378EA00000578-3805952-Prince_George_w

38C3358B00000578-3805952-The_third_in_li38C33CDC00000578-3805952-image-m-60_1474

38C33CD000000578-3805952-image-a-61_1474

38C3307F00000578-3805952-image-a-30_1474

38C32F7800000578-3805952-image-a-34_1474

38C33C0000000578-3805952-image-a-38_1474

38C3479800000578-3805952-image-a-41_1474

38C3448000000578-3805952-image-a-45_1474

38C4168400000578-3805952-image-a-17_1474

http://www.virakesari.lk/article/11746

  • கருத்துக்கள உறவுகள்

ராணி வாழும் நாட்டில் ராணியின் பிறந்தநாள் பத்தோடு பதினொன்று ஆனால் இந்த கனடாவும் ,அவுசும் அன்று விடுமுறை விட்டு கொண்டாடுங்கள் அரச ஆக்கள் போகும் ஒவ்வொரு முறையும் இப்படி கூத்து நடக்கும். நம்மாட்களும் விதிவிலக்கல்ல தாலியில் ராணி தலையை போட்டு பொன்டாட்டி கழுத்திலை தொங்கவிட்டு விடுவினம்  .(பல நூறு ஆண்டுகளாக அடிமை புத்தியில் தெளிவது வலு கஷ்ட்டம் கண்டியளோ )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தை கொள்ளையடிச்சு சுகபோக வாழ்க்கை வாழும் உத்தியோகபூர்வ திருட்டு பரம்பரை.
இந்த உலகம்  இவ்வளவு நாகரீகமாக மாறியும் இன்னும் ஏன்  இந்த அரச பரம்பரை என்ற அடிமுட்டாள்த்தனத்தை  தாம்பாளத்தில் வைத்து தாலாட்டிக்கொண்டிருக்கின்றதோ தெரியவில்லை.tw_angry:

புண்ணாக்கு ரோயல்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

38C3448000000578-3805952-image-a-45_1474

அரச குடும்பத்திலும், ஆணாதிக்கம்.:grin:
படியிலை இறங்கும் போதாவது.... மனைவியின் கையில் இருக்கும் குழந்தையை... தகப்பன் தூக்கியிருக்கலாமே.... :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ராணி வாழும் நாட்டில் ராணியின் பிறந்தநாள் பத்தோடு பதினொன்று ஆனால் இந்த கனடாவும் ,அவுசும் அன்று விடுமுறை விட்டு கொண்டாடுங்கள் அரச ஆக்கள் போகும் ஒவ்வொரு முறையும் இப்படி கூத்து நடக்கும். நம்மாட்களும் விதிவிலக்கல்ல தாலியில் ராணி தலையை போட்டு பொன்டாட்டி கழுத்திலை தொங்கவிட்டு விடுவினம்  .(பல நூறு ஆண்டுகளாக அடிமை புத்தியில் தெளிவது வலு கஷ்ட்டம் கண்டியளோ )

அடிமைப் புத்தியா?

அவர்கள் பிடித்த நாடுகள்.... அங்கிருந்த பூர்வ குடிகளை அழித்து, அடக்கி தம் மக்களை குடியேற்றி உள்ளனர். அதில் எப்படி அடிமைப் புத்தி.

நீங்கள் சொல்வது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு சரி.

போக, இந்த ராஜகுடும்பம் என்பது, விளம்பரம் இல்லா, பிராண்ட் என்பதும் பிரிட்டிஸ் பொருட்களுக்கு உலக சந்தையை திறந்து வைத்திருக்க உதவுகின்றது என்பதும் பரகசியம்.

எங்களது ஆக்களுக்கு மட்டும் வடை சுட்டு விற்கும் பிரிட்டிஸ் தமிழருக்கு இது புரியவேண்டுமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நான் சொல்வது நம்மவருக்கு இருக்கும் அடிமை மனோபாவம் தாலியில் ராணி தலை இருப்பதை இதை பார்த்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாவர்களும் அடிமை விசுவாசத்தை கான்மிக்க தாலி கட்டும் கிறிஸ்தவர்கள் என்பவர்களை உங்களுக்கு தெரியாமல் இருக்காது நாதமுனி .

13 minutes ago, Nathamuni said:

என்ன செய்வது ஒழுங்கா படிச்சு முடிக்க முதலே இந்த நாடுகளுக்கு அகதியா ஓடிவந்துட்டம் உங்கடை ராஜா ராணி பிராண்ட் வியாபாரம் உங்கள் மூலம் தெரியுது மேலும் இது போன்ற செய்திகள் எதிர் பார்க்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நான் சொல்வது நம்மவருக்கு இருக்கும் அடிமை மனோபாவம் தாலியில் ராணி தலை இருப்பதை இதை பார்த்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாவர்களும் அடிமை விசுவாசத்தை கான்மிக்க தாலி கட்டும் கிறிஸ்தவர்கள் என்பவர்களை உங்களுக்கு தெரியாமல் இருக்காது நாதமுனி .

என்ன செய்வது ஒழுங்கா படிச்சு முடிக்க முதலே இந்த நாடுகளுக்கு அகதியா ஓடிவந்துட்டம் உங்கடை ராஜா ராணி பிராண்ட் வியாபாரம் உங்கள் மூலம் தெரியுது மேலும் இது போன்ற செய்திகள் எதிர் பார்க்கிறன்.

பெருமாள்,

பிரித்தானிய பேரரசுக்குள் விலைப்பட்ட தங்கக்காசுகளில் ராஜகுடும்பப் படம் தானே இருக்கும். அதுவே சுததமானது என்ற எண்ணம், சுதந்திரத்துக்குப் பின்னும் வருவதே, நான் சொன்ன 'பிராண்ட்'.

வில்லியம் கேற் திருமணம் உலெங்கும் சமநேரத்தில் பார்த்தவர் தொகை 2 பில்லியன். நேர வேறுபாடு காரணமாக ஏறக்குறைய மேலும் 1 பில்லியன் மறுநாள் பார்திருக்கிறார்கள்.

http://www.telegraph.co.uk/news/uknews/royal-wedding/8484257/Royal-wedding-watched-around-the-world.html

இவர்களிடம் பிரிட்டிஸ் பொருட்களை கொண்டு சேர்ப்பது இலகு. 

இந்த வியாபார நுட்பம் தெரிந்து, குறைந்த விலையில் (5 வடை, 1 பவுண்) நிறைந்த தொழிலாளர் கொண்ட எமது சழூகம் அதே பிரிட்டிஸ் பிராண்டை பயன்படுத்தலாம். 

வெள்ளையர் பிரச்சனை, தொழிலாளர் அதிக விலை, எம்மையும் நேரடியாக பயன்படுத்த சட்டம் விடாது.

இந்த வில்லியம், கேற் விஜயத்தை பணமாக்க கூடிய வளம் நம் போன்ற பிரிட்டனின் குடியேறிகளிடமே உண்டு.

உதாரணம்: பற்றக் ஊறுகாய் கம்பனி, றில்டா அரிசிக் கம்பனி. 

//குமாரசாமியண்ணர், ஜேர்மன்காரர் கண்டியளே... அப்படித்தான் சொல்லுவார். இருந்தாலும் பிரித்தானிய அரச குடும்பம் ஜேர்மன் அரச குடும்ப கிளை என்பது சரித்திரம். (House of Hanover). :grin://

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

38C3448000000578-3805952-image-a-45_1474

அரச குடும்பத்திலும், ஆணாதிக்கம்.:grin:
படியிலை இறங்கும் போதாவது.... மனைவியின் கையில் இருக்கும் குழந்தையை... தகப்பன் தூக்கியிருக்கலாமே.... :D:

சம்பிரதாயம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.9.2016 at 5:38 PM, Nathamuni said:

குமாரசாமியண்ணர், ஜேர்மன்காரர் கண்டியளே... அப்படித்தான் சொல்லுவார். இருந்தாலும் பிரித்தானிய அரச குடும்பம் ஜேர்மன் அரச குடும்ப கிளை என்பது சரித்திரம். (House of Hanover). :grin://

ஓமோம் தெரியும்..தெரியும்.....உவையள் குடியும் குட்டியளுமாய்த்தான் திரிவினம்.... உதுகளை இஞ்சை ஒருத்தரும் மருந்துக்கும் மதிக்கிறேல்லை கண்டியளோ...காசை வைச்சு ஆட்டம் போடுதுகள்.:grin:

caroline155_v-ardgalerie.jpg

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஓமோம் தெரியும்..தெரியும்.....உவையள் குடியும் குட்டியளுமாய்த்தான் திரிவினம்.... உதுகளை இஞ்சை ஒருத்தரும் மருந்துக்கும் மதிக்கிறேல்லை கண்டியளோ...காசை வைச்சு ஆட்டம் போடுதுகள்.:grin:

caroline155_v-ardgalerie.jpg

பிரித்தானியாவை மடக்கினா, அதன்ற சகல கொலனியளையும் அப்படியே, நோகாம மடக்கலாம் எண்டு கிட்லரோர கிளம்பி தோத்தபடியால யாரும் கண்டு கொள்ளுறதில்ல தான்.

ஆனா உங்க, நாட்டையும், கொலனியளையும் கிட்லறிட்ட விடாம காப்பாத்திப் போட்டினம் என்று ஒரு மதிப்பு மரியாதை கண்டியளே..:grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2016 at 11:38 AM, Nathamuni said:

இந்த வியாபார நுட்பம் தெரிந்து, குறைந்த விலையில் (5 வடை, 1 பவுண்) நிறைந்த தொழிலாளர் கொண்ட எமது சழூகம் அதே பிரிட்டிஸ் பிராண்டை பயன்படுத்தலாம். 

எது..? ராணியின் தலை பதிச்ச வடையா?! :D:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, இசைக்கலைஞன் said:

எது..? ராணியின் தலை பதிச்ச வடையா?! :D:

நீங்கள், எங்கண்ட கொலணியல்ல, ஒண்டில இருக்கிற ஆக்கள் எல்லோ ... அது தான் சாப்பாட்டோட நிற்கிறியள். :grin:

நான் சொல்லுறது, பிரிட்டிஸ் பிராண்ட் பிள்ளையள் விளயாட்டுச் சாமான்கள், உடுப்புக்கள்.....

52 minutes ago, இசைக்கலைஞன் said:

எது..? ராணியின் தலை பதிச்ச வடையா?! :D:

இந்தியாவிற்கு அண்மையில் போனபோது சிலரிடம் கேட்டிருந்தேன், சந்தர்ப்பம் கிடைத்தபோது.

சூப்பர் மார்கெட் போகிறீர்கள், உறவுக் குழந்தைக்கு பர்த்டே கிப்ட் வாங்க. ஒரே பொருள், ஒன்று சீனா ₹100 இன்னொன்று பிரிட்டிஸ் ₹600. எத சார் தூக்கிட்டுப் போவீங்க? 

கண நேர தயக்கமும் இன்றி வந்தது. 'சான்சே இல்ல, பிரிட்டிஸ்'தான் நிக்கும் சார்.'

இந்தியா மட்டுமே.... 1.3 பில்லியன்...

2 hours ago, Nathamuni said:

நாதம்ஸ் ஒரே ஒரு கேள்வி.

இந்த குட்டி - இளவரசன்
குட்டியின் அப்பாவும் - இளவரசன்
குட்டியின் அப்பாவின் அப்பாவும் இளவரசன்.

அரசனின் அடுத்த வாரிசு (மகன்)தானே இளவரசன்

அப்ப இவங்க?

ரொம்ப குழப்புறாங்க மை லார்ட்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

நாதம்ஸ் ஒரே ஒரு கேள்வி.

இந்த குட்டி - இளவரசன்
குட்டியின் அப்பாவும் - இளவரசன்
குட்டியின் அப்பாவின் அப்பாவும் இளவரசன்.

அரசனின் அடுத்த வாரிசு (மகன்)தானே இளவரசன்

அப்ப இவங்க?

ரொம்ப குழப்புறாங்க மை லார்ட்.

நோ, நோ, நோ குழப்பம்..

இளவரசர்
பேராண்டி இளவரசர்
பூராண்டி இளவரசர்

:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2016 at 9:49 PM, பெருமாள் said:

ராணி வாழும் நாட்டில் ராணியின் பிறந்தநாள் பத்தோடு பதினொன்று ஆனால் இந்த கனடாவும் ,அவுசும் அன்று விடுமுறை விட்டு கொண்டாடுங்கள் அரச ஆக்கள் போகும் ஒவ்வொரு முறையும் இப்படி கூத்து நடக்கும். நம்மாட்களும் விதிவிலக்கல்ல தாலியில் ராணி தலையை போட்டு பொன்டாட்டி கழுத்திலை தொங்கவிட்டு விடுவினம்  .(பல நூறு ஆண்டுகளாக அடிமை புத்தியில் தெளிவது வலு கஷ்ட்டம் கண்டியளோ )

நான் அறிந்த வரையில் அரசாங்கம் தான் கொண்டாடிறது...மக்கள் அல்ல!

மக்கள் அந்த ஒரு நாள் விடுமுறையை நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள்!

விடுமுறைகளைப் பொறுத்த மட்டில்....ராணி இருந்தாலும் ஆயிரம் பொன்...ராணி இறந்தாலும் ஆயிரம் பொன்!

உங்களுக்கு மட்டும் சொல்லிறன், ஒரு சின்ன இரகசியம்!

நன்றாக இருக்கும் ஒரு தேன்கூட்டை ஏன் உடைப்பான்? நான் அவுஸ், கனடாவின்  அரசியமைப்பைச் சொன்னேன்!

இல்லாவிட்டால்...வெறும் இலங்கை என்பதிலிருந்து....சனநாயக ..சோஷலிச....சனநாயக...குடியரசு...ஸ்ரீ லங்கா எங்கு.. பேரில் மட்டுமே..செல்வத்தையும்..சிறப்பையும் காவிக்கொண்டு தெரிய வேண்டி வரும்!

ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்!

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 59607720c9bb3517257bc388f66bca74.jpg

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புங்கையூரன் said:

வாவ்..... ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்!

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 59607720c9bb3517257bc388f66bca74.jpg

ஆவ்.... பொடி மெனிக்கா....   அந்த மாதிரி இருக்கிறா. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஆவ்.... பொடி மெனிக்கா....   அந்த மாதிரி இருக்கிறா. tw_blush:

கள்ளு முட்டியும், கணவாய் கறியும்... ஆ..

வெள்ளவான் அனுப்பி தூக்கத்தான் இருக்கு... குட்டியோட..

Edited by Nathamuni

7 hours ago, புங்கையூரன் said:

நான் அறிந்த வரையில் அரசாங்கம் தான் கொண்டாடிறது...மக்கள் அல்ல!

மக்கள் அந்த ஒரு நாள் விடுமுறையை நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள்!

விடுமுறைகளைப் பொறுத்த மட்டில்....ராணி இருந்தாலும் ஆயிரம் பொன்...ராணி இறந்தாலும் ஆயிரம் பொன்!

உங்களுக்கு மட்டும் சொல்லிறன், ஒரு சின்ன இரகசியம்!

நன்றாக இருக்கும் ஒரு தேன்கூட்டை ஏன் உடைப்பான்? நான் அவுஸ், கனடாவின்  அரசியமைப்பைச் சொன்னேன்!

இல்லாவிட்டால்...வெறும் இலங்கை என்பதிலிருந்து....சனநாயக ..சோஷலிச....சனநாயக...குடியரசு...ஸ்ரீ லங்கா எங்கு.. பேரில் மட்டுமே..செல்வத்தையும்..சிறப்பையும் காவிக்கொண்டு தெரிய வேண்டி வரும்!

ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்!

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 

6 hours ago, MEERA said:

வாவ்..... ?

5 hours ago, தமிழ் சிறி said:

ஆவ்.... பொடி மெனிக்கா....   அந்த மாதிரி இருக்கிறா. tw_blush:

37 minutes ago, Nathamuni said:

கள்ளு முட்டியும், கணவாய் கறியும்... ஆ..

வெள்ளவான் அனுப்பி தூக்கத்தான் இருக்கு...

நானும் எதோ புங்கையின் கருத்துக்குத்தான் குமாரசாமி அண்ணையும் பச்சை குத்தினார் எண்டு பாத்தா - இப்பதானே விஷயம் வெளியில வருகுது.

59607720c9bb3517257bc388f66bca74.jpg

  • தொடங்கியவர்
7 hours ago, புங்கையூரன் said:

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 59607720c9bb3517257bc388f66bca74.jpg

அது எப்படி இவ்வளவு திடமாக சொல்கிறீர்கள்..:grin:

ஏதோ என்னால் இயன்றது.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

கள்ளு முட்டியும், கணவாய் கறியும்... ஆ..

வெள்ளவான் அனுப்பி தூக்கத்தான் இருக்கு...

எப்பிடி....எப்பிடி.. நாதம் ?

உங்களால மட்டும்..கள்ளு முட்டிக்குள்ள பூந்து....ஈசல் பிடிக்க முடியுது?

பனையா ..அல்லது.. தென்னையா எண்டு சொல்லுங்கோ பாப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

இது கித்துள் கள்ளாகத்தான் இருக்கும் , 

Afficher l'image d'origine   Afficher l'image d'origine   Afficher l'image d'origine

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

கள்ளு முட்டியும், கணவாய் கறியும்... ஆ..

வெள்ளவான் அனுப்பி தூக்கத்தான் இருக்கு... குட்டியோட..

அனுப்பியாச்சு, அடிபடாமல் லைனில் வாங்கோ

6 hours ago, நவீனன் said:

அது எப்படி இவ்வளவு திடமாக சொல்கிறீர்கள்..:grin:

ஏதோ என்னால் இயன்றது.

இதோ பர்றா இவற்ர குசும்பை

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, MEERA said:

அனுப்பியாச்சு

எதை ?

உங்கட கடதாசி, சரிவராது..

வெள்ளவான் அனுப்பினியள் எண்டால், கள்ளும், கணவாயும் சிந்தாமல் சிதறாமல் புள்ள பத்திரமாத் தந்திட்டு போயிடும். :107_hand_splayed:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன கருமாந்திரத்தை அனுப்பினாலும்  அந்த குட்டியை பாத்து அடிச்சா எத்தனை போத்தலாவது அடிக்கலாம் போல் இருக்கு:11_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.