Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் அழகி போட்டியில் பட்டத்தை வென்ற ஈழத் தமிழ்ப் பெண்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உது பாரீஸ் லாச்சப்பல்.. அழகிப் போட்டி போல. விட்டுத் தள்ளுங்க. ஏதோ உலக அழகிப் போட்டி கணக்கில எதிர்பார்க்கிறியள். tw_blush:

  • Replies 67
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, விசுகு said:

சீ

நாங்க போயிருந்தா

இவா எப்படி முன்னுக்கு வந்திருப்பா....

தமிழிச்சி என்று தெரிந்தவுடனேயே அவுட்

தமிழேண்டா....

இதன் விரிவாக்கம் என்னவோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

உது பாரீஸ் லாச்சப்பல்.. அழகிப் போட்டி போல. விட்டுத் தள்ளுங்க. ஏதோ உலக அழகிப் போட்டி கணக்கில எதிர்பார்க்கிறியள். tw_blush:

bouncing no smiley

பெண்களின்... அழகை ரசிக்க,
நெடுக்கருக்கு... எவ்வித உரிமையும் இல்லை.  no no smiley
ஏனென்றால்.... இவர், கடந்த பல பஞ்சாயத்தில்...... பெண்களை கடுமையாக விமர்சித்து,
யாழ்கள  பெண்களின்,  கோபத்தின்.... உச்சத்துக்கு   சென்றவர். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அழகுப் போட்டியில் போட்டியிடும் ஒரு பெண் எல்லாத் திறமைகளும் கொண்டிருந்து முக அழகு எதுவுமே இல்லை என்றால் முதலாம் இடம் கொடுத்து விடுவார்களா என்ன ????

அப்போ இவா அழகில்லை என்று சொல்கிறீர்களா ?? :unsure:  

5 hours ago, ரதி said:

முனிவர்ஜீ பிகர் சூப்பர் இல்லையா?
தமிழன் என்று சொல்லும் போது அதவும் ஈழத் தமிழனுக்கு என்று சிறப்பான தகுதி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்

இனி மேலும் இந்த உப்புசப்பற்ற திரியில் மினக்கெட நேரமில்லை...நன்றி.வணக்கம்

ச்ச இந்த திரியை சூடாக்குவம் என்று பார்த்தால் விட்டுற்று போறியளே ரதி tw_blush:

பிகர் சூப்பரோ சூப்பர் இல்லையோ அது நம்ம பிரச்சினை இல்லை இவர் நகர் அழகியாக அல்லது அல்லது அந்த கிராமத்து அழகியாக வந்து  இருக்கிறார்  அவர் மென்மேலும் வெற்றி பெறட்டும் அவ்வளவுதான்

ஒரு பைலட் ஆகினா அவா கோ பைலட் என் கிறார்கள் 
வைத்தியர் ஆகினா ...........அந்த் வைத்தியர் என்று சொல்கிறார்கள்  பாவம் தமிழர்கள் நம்ம சனத்தின்ற கொள்கை ஒன்று இது மாறாதது 
வக்கில் ஆகினா உப்புக்கு சப்பாணி  என் கிறார்கள்  தமிழரின் பாராம்பரிய கொள்கை இன்னும் மாறவில்லை:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, முனிவர் ஜீ said:

ச்ச இந்த திரியை சூடாக்குவம் என்று பார்த்தால் விட்டுற்று போறியளே ரதி tw_blush:

badass animated meme smiley

நாங்கள்....  ஏற்கெனவே    சூடாக்கி, விட்டோம்.
அது, இப்ப.... ஆறின,  கஞ்சியாக இருக்கும். tw_blush:
நித்திரை வருது...... இனி, ஒண்டும் செய்ய ஏலாது.
வெறி,   சொறி..... தமிழ்  சிறி. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விளக்கம்???

நண்டு

இது போதும்  உங்களுக்கு அண்ணா.

7 hours ago, முனிவர் ஜீ said:

பிகர் சூப்பரோ சூப்பர் இல்லையோ அது நம்ம பிரச்சினை இல்லை இவர் நகர் அழகியாக அல்லது அல்லது அந்த கிராமத்து அழகியாக வந்து  இருக்கிறார்  அவர் மென்மேலும் வெற்றி பெறட்டும் அவ்வளவுதான்

ஒரு பைலட் ஆகினா அவா கோ பைலட் என் கிறார்கள் 
வைத்தியர் ஆகினா ...........அந்த் வைத்தியர் என்று சொல்கிறார்கள்  பாவம் தமிழர்கள் நம்ம சனத்தின்ற கொள்கை ஒன்று இது மாறாதது 
வக்கில் ஆகினா உப்புக்கு சப்பாணி  என் கிறார்கள்  தமிழரின் பாராம்பரிய கொள்கை இன்னும் மாறவில்லை:rolleyes:

அதே..

எங்களது பிள்ளைகளின் திறமைகளை

வெற்றிகளை இங்கே போட்டபோது

பாராட்டினோம்

வாழ்த்தினோம்

அவ்வாறே  இதுவும்..

நல்ல காலம்

உங்கட பிள்ளைகளுக்கெல்லாம் மண்டைக்குள்ள ஒன்றுமில்லை

வெள்ளைக்காறனுக்கு புத்தி காணாது என்று சொல்லியிருந்தால்.....???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, முனிவர் ஜீ said:

அப்போ இவா அழகில்லை என்று சொல்கிறீர்களா ?? :unsure:  

ச்ச இந்த திரியை சூடாக்குவம் என்று பார்த்தால் விட்டுற்று போறியளே ரதி tw_blush:

பிகர் சூப்பரோ சூப்பர் இல்லையோ அது நம்ம பிரச்சினை இல்லை இவர் நகர் அழகியாக அல்லது அல்லது அந்த கிராமத்து அழகியாக வந்து  இருக்கிறார்  அவர் மென்மேலும் வெற்றி பெறட்டும் அவ்வளவுதான்

ஒரு பைலட் ஆகினா அவா கோ பைலட் என் கிறார்கள் 
வைத்தியர் ஆகினா ...........அந்த் வைத்தியர் என்று சொல்கிறார்கள்  பாவம் தமிழர்கள் நம்ம சனத்தின்ற கொள்கை ஒன்று இது மாறாதது 
வக்கில் ஆகினா உப்புக்கு சப்பாணி  என் கிறார்கள்  தமிழரின் பாராம்பரிய கொள்கை இன்னும் மாறவில்லை:rolleyes:

அழகி போட்டிக்கு வருபவர்கள் நாலு  பேர் பாக்க அழகாக இருக்க வேண்டும். தமிழர் என்பதற்காக மட்டும் ஆதரவளிப்பதும் ஒரு வித இனவாதம்(துருக்கி மற்றும் முஸ்லீம்கள் மாதிரி)

சாதாரணமாக அழகிப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மேன்மேலும் வெற்றி பெறவேண்டுமானால்???? எப்படி? விட்டுக்கொடுத்துதான் முன்னேற முடியும்.இது தான் நவநாகரீக உலகின் வரலாறு. ஆதரிப்பீர்களா?

அழகிப்போட்டி சாரம்சத்துக்குள் எதற்காக விமான ஓட்டி மற்றும் வைத்திய துறையை இதற்குள் ஏன் திணித்தீர்கள் என விளங்கவில்லை.!
ஒரு வேளை பெண்ணடிமையை பற்றி உங்களுக்கு சந்தேகம் வந்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அழகுராணிப்போட்டி போட்டியில் அழகாக இருக்க வேண்டும் ஒத்துக்கொள்கிறேன் ஒருவருக்கு அழகாக தெரிவது மற்றவருக்கு அழகாக தெரியாது  நமக்கு அழகில்லாமல் தெரிவது அங்குள்ளவர்களுக்கு அழகாக தெரியலாம் தமிழர் என்பதற்க்காக அல்ல அவர்  எந்த நாட்டினர் என்றாலும் சரி அவர் வேற ஒரு இனத்தவர்( நாட்டவர் என்றால் இந்த கருத்துக்கள் வந்து இருக்குமா) 

அழகி போட்டிகளில் விட்டுக்கொடுப்பேதான் அழகி போட்டி ஒருவர் வென்றால் அடுத்தவர் பாராட்டி கொளரவித்து போக வேண்டியதுதான்  அது தான் வரலாறு .

இது வரை பெண்களை நான் அடிமையாக பார்த்தது கிடையாது  எம்மவர் எதில் சாதிச்சாலும் அவர்களை ஒரு சிலர் கேலி பண்ணுவது வழக்கம் அதற்க்காகவே அதை எழுதினேன் அண்ணே  மற்றும் படி எதுவும் இல்லை tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணுக்கு முன்னால் இன்னொரு பண்ணைப்பாராட்டினால் பிடிக்காது என்பது இந்த்திரியிலேயே தெரிகிறது. சபறினாவுக்கு வாழ்த்துக்கள்!!!

ரஜனியை சிறந்த நடிகன் என்று ஏற்றுக் கொள்ளும் தமிழனுக்கு இது ஒன்றும் பெரிதில்லை. அந்த கிராமத்தில் நடந்த போட்டியின் விதிமுறைகளுக்கேற்ப அவர் தெரிவு செய்யப்பட்டருக்கிறார். அதற்காககப் பாராட்டுவோம். அவ்வளவுதான்.ரதி தயவு செய்து போயிடதீங்க நீங்க இருந்ததர்தான் திரிசூடேறும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/16/2016 at 1:12 PM, ரதி said:

முனிவர்ஜீ பிகர் சூப்பர் இல்லையா?

இங்கே கொஞ்சப் பேர் இருக்கினம் தாங்கள் மட்டும் தான் தமிழர்களாம்.அவர்கள் தமிழர்கள் செய்யும் எல்லாத்தும் முதலில் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவளிப்பார்களாம்...பிறகு அவர்கள் செய்வது கொஞ்சம் பிழை என்டவுடன் அவர்களுக்காக சலாப்ப பார்ப்பார்கள்.முற்றாக அவர்கள் பிழை என்று நிறுவியவுடன் அவர்களை திட்டோ திட்டென்று திட்டுவார்கள்...இவர்கள் இப்படி எழுதிய எத்தனை கருத்துக்கள் இந்த யாழில் இருக்கு.

முனிவர்ஜீ அந்த பெண் வென்டாலும் சரி தோத்தாலும் சரி எனக்கு கவலையோ சந்தோசமோ இல்லை. இங்கிருக்கும் மற்ற்வர்களை மாதிரி ஒப்புக்கு என்னால் கருத்து எழுத முடியாது...நாளைக்கே அந்தப் பெண் போய் மைத்திரிக்கு கை கொடுத்தால் இங்கு உள்ள தேசியவாதிகள் எப்படி கருத்து எழுதுவார்கள் என்று தெரிந்தது தானே!

தமிழன் என்று சொல்லும் போது அதவும் ஈழத் தமிழனுக்கு என்று சிறப்பான தகுதி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்

இனி மேலும் இந்த உப்புசப்பற்ற திரியில் மினக்கெட நேரமில்லை...நன்றி.வணக்கம்

அப்ப இனத்திட்கு துரோகம் செய்தவனையும் ....
கூட்டி வைத்து கொண்டாட வேணுமா ?

என்ன சொல்ல வாறீங்கள் என்றே புரையவில்லை ..........

நாம் இனத்திட்கு எதுவும் பெரிதாக செய்ததில்லை 
இன்னொருவன் செய்தால் புகழ்கிறோம் !
அவனே வேசத்தை கலைத்து தான் துரோகி என்று தானே 
விளம்பரம் செய்ய தொடங்கினால் .......... அவனை மீட்ப்பான் என்றா சொல்ல வேண்டும் ?

கீரையை கீரை என்றும் 
வாழைக்காயை வாழைக்காய் என்றும் 
பன்றியை பன்றி என்றும் சொல்கிறார்கள் ......?
என்று எழுதும் உங்கள் கருத்து உண்மையிலேயே புரியவில்லை !

அப்ப நீ உங்களுக்கு பதில் எழுதுவது என்றால் நெடுக்கரின் கருத்தையோ 
மேற்கோள் காட்டுவது ?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பக்கம் போயிருக்கா எதற்க்காகவோ?? :rolleyes::rolleyes::unsure:

15781074_1407581922585806_59172282490621

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இவட மூஞ்சி புத்தகத்தில் போய் பார்த்தா தமிழ் தெரியாது போல் இருக்கே  நமக்கேன் வம்பு ஈழத்து தமிழ் பெண்ணாம் :rolleyes:tw_blush:

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி: ஃபிரான்ஸ் தமிழ் அழகி லண்டன் வந்தார்.
 
முனிவர்ஜீ ரியாக்ஷன்: d74a18c931868aa6647f7f2fca6e316e.gif

:D:

=========================================================

செய்தி: அழகிக்கு தமிழ் தெரியவில்லை.

முனிவர்ஜீ: giphy.gif

tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

செய்தி: ஃபிரான்ஸ் தமிழ் அழகி லண்டன் வந்தார்.
 
முனிவர்ஜீ ரியாக்ஷன்: d74a18c931868aa6647f7f2fca6e316e.gif

:D:

=========================================================

செய்தி: அழகிக்கு தமிழ் தெரியவில்லை.

முனிவர்ஜீ: giphy.gif

tw_blush:

சாச்சி புட்டிங்களே இசை இசைtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/29/2016 at 7:24 PM, முனிவர் ஜீ said:

லண்டன் பக்கம் போயிருக்கா எதற்க்காகவோ?? :rolleyes::rolleyes::unsure:

15781074_1407581922585806_59172282490621

நெடுக்கரை கரைசேர்த்த விடயம் .....
அக்காவிட்க்கு தெரியவில்லை போல .... 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Maruthankerny said:

நெடுக்கரை கரைசேர்த்த விடயம் .....
அக்காவிட்க்கு தெரியவில்லை போல ....

நான் நெனச்சன் ரதியையும் ,சுமே அக்காவையும் பார்க்க சென்றது போல்tw_blush:

பாவம் நெடுக்கர் விடுங்களன்  கரையேறிய கப்பலை ஏன் இழுப்பான் மீண்டும் குட்டைக்கு tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎05‎/‎02‎/‎2017 at 7:27 PM, Maruthankerny said:

நெடுக்கரை கரைசேர்த்த விடயம் .....
அக்காவிட்க்கு தெரியவில்லை போல .... 

உந்த அக்கா,நெடுக்கரை ஒத்தக் கையாலை சுழட்டி எறிவாtw_blush:{நான் எஸ்கேப்}:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

உந்த அக்கா,நெடுக்கரை ஒத்தக் கையாலை சுழட்டி எறிவாtw_blush:{நான் எஸ்கேப்}:rolleyes:

உன்மையாவா சந்தோசம்  

நெடுக்கருக்கு தெரிஞ்சால் ??tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.