Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவினர் எனத் தெரிவித்து யுவதியுடன் பாலியல் துஷ்பிரயோகம் ; மூன்று பிள்ளைகளின் தந்தை கைது

Featured Replies

உறவினர் எனத் தெரிவித்து யுவதியுடன் பாலியல் துஷ்பிரயோகம் ; மூன்று பிள்ளைகளின் தந்தை கைது

வவுனியா ஆசிகுளம் பகுதியில் கடந்த 1 ஆம் திகதி அன்று 18 வயதுடைய யுவதியுடன் பாலியல் துஷ்பியோகம் மேற்கொண்ட வெளிநாட்டு பிரஜையான 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கடந்த 9 ஆம் மாதத்திலிருந்து குறித்த யுவதியின் தாயுடன் உறவினர் என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் தங்கியிருந்துள்ளார். அதன் பின்னர் ஆசிகுளம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி அன்று வீடு ஒன்று வாடைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டு அங்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர் தங்கியிருந்துள்ளார்.குறித்த யுவதி அம்மம்மாவுடன் வசித்து வந்துள்ளார். எனினும் குறித்த யுவதியின் தாய் சென்று தன்னுடன் புதுவீட்டில் வந்து வசிக்குமாறு யுவதியினை வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த 1 ஆம் திகதி அன்று குறித்த யுவதி தாயுடன் ஆசிகுளத்தில் வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட வீட்டில் வசிப்பதற்கு சென்றுள்ளார். 

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பஸ்தருடன் உறவினர் என்ற அறிமுகத்துடன் கடந்த ஆண்டு  9 ஆம் மாதத்திலிருந்து யுவதியும் நெருங்கிப்பழகி வந்துள்ளார். புத்தாண்டு தினம் அன்று இரவு 7 மணியளவில் குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த வெளிநாட்டு குடும்பஸ்தர், யுவதியின் தாயார் என இருவரையும் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் தாயின் உடல் நிலையினைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுவித்துள்ளதாகவும் குறித்த இளைஞரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/15065

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெளிநாட்டுக்காரர் தொல்லை கூடீற்றுது.  சுவிஸ் குமார் எண்டு ஒருத்தர் இப்ப ஜெயில் குமாராய் போய் இருக்கிறார்.

இது வேற..:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

இந்த வெளிநாட்டுக்காரர் தொல்லை கூடீற்றுது.  சுவிஸ் குமார் எண்டு ஒருத்தர் இப்ப ஜெயில் குமாராய் போய் இருக்கிறார்.

இது வேற..:unsure:

ஏறுவதை இறக்க......
இங்கு பெரிய பெரிய நீச்சல் குளங்களே 
கட்டி வைத்திருக்கிறாங்கள் ....

ஏன் அங்க அங்க ஓடுறாங்கள் என்றுதான் புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Maruthankerny said:

ஏறுவதை இறக்க......
இங்கு பெரிய பெரிய நீச்சல் குளங்களே 
கட்டி வைத்திருக்கிறாங்கள் ....

ஏன் அங்க அங்க ஓடுறாங்கள் என்றுதான் புரியவில்லை. 

சிறிய நீச்சல் குளத்திற்காக

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்து போகும்....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயமா இருக்குது. உறவினரைக் கூட அடையாளம் காண முடியல்லையா உந்த யுவதிக்கு.

எங்களுக்கு என்னவோ... வெளிநாட்டு ஆள் தானே மடக்கிப் போட்டு காசைப் பறிப்பம் என்று நினைச்சிருக்கா பொண்ணு. அது நடக்கல்லை.. ஆழமான ஊடுருவ விட்டு பிடிப்பம் என்று பார்த்திருக்கா.. விசயம் பிழைச்சுப் போச்சு.. உடன..........

நம்பக் கூடிய கதையா.. இது.. யாரோ ஒருத்தர் உறவினர் என்று வந்தாராம்.. இவை வீட்டோட வைச்சுக்கிட்டினமாம். இது எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டிற கதையா எல்லோ கிடக்கு.  :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு.. பேரையும் , :119_busts_in_silhouette:  மின் கம்பத்தில்...  கட்டி,   தூக்கி விட வேணும்.
அதுக்குப்.... பிறகு, அந்த நாட்டிலேயே... ஒரு, பிரச்சினையும்... வராது.  :117_eyes: :116_eye:

12 hours ago, nedukkalapoovan said:

நம்பக் கூடிய கதையா.. இது.. யாரோ ஒருத்தர் உறவினர் என்று வந்தாராம்.. இவை வீட்டோட வைச்சுக்கிட்டினமாம். இது எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டிற கதையா எல்லோ கிடக்கு.  :rolleyes:tw_angry:

இது எனக்கு எலி ஏரோப்பிளேன் ஓட்டின மாதிரி இருக்குதே? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

என்ன அநியாயமா இருக்குது. உறவினரைக் கூட அடையாளம் காண முடியல்லையா உந்த யுவதிக்கு.

எங்களுக்கு என்னவோ... வெளிநாட்டு ஆள் தானே மடக்கிப் போட்டு காசைப் பறிப்பம் என்று நினைச்சிருக்கா பொண்ணு. அது நடக்கல்லை.. ஆழமான ஊடுருவ விட்டு பிடிப்பம் என்று பார்த்திருக்கா.. விசயம் பிழைச்சுப் போச்சு.. உடன..........

நம்பக் கூடிய கதையா.. இது.. யாரோ ஒருத்தர் உறவினர் என்று வந்தாராம்.. இவை வீட்டோட வைச்சுக்கிட்டினமாம். இது எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டிற கதையா எல்லோ கிடக்கு.  :rolleyes:tw_angry:

On 1/4/2017 at 4:22 AM, நவீனன் said:

உறவினர் எனத் தெரிவித்து யுவதியுடன் பாலியல் துஷ்பிரயோகம் ; மூன்று பிள்ளைகளின் தந்தை கைது

வவுனியா ஆசிகுளம் பகுதியில் கடந்த 1 ஆம் திகதி அன்று 18 வயதுடைய யுவதியுடன் பாலியல் துஷ்பியோகம் மேற்கொண்ட வெளிநாட்டு பிரஜையான 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கடந்த 9 ஆம் மாதத்திலிருந்து குறித்த யுவதியின் தாயுடன் உறவினர் என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் தங்கியிருந்துள்ளார். அதன் பின்னர் ஆசிகுளம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி அன்று வீடு ஒன்று வாடைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டு அங்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர் தங்கியிருந்துள்ளார்.குறித்த யுவதி அம்மம்மாவுடன் வசித்து வந்துள்ளார். எனினும் குறித்த யுவதியின் தாய் சென்று தன்னுடன் புதுவீட்டில் வந்து வசிக்குமாறு யுவதியினை வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த 1 ஆம் திகதி அன்று குறித்த யுவதி தாயுடன் ஆசிகுளத்தில் வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட வீட்டில் வசிப்பதற்கு சென்றுள்ளார்

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பஸ்தருடன் உறவினர் என்ற அறிமுகத்துடன் கடந்த ஆண்டு  9 ஆம் மாதத்திலிருந்து யுவதியும் நெருங்கிப்பழகி வந்துள்ளார். புத்தாண்டு தினம் அன்று இரவு 7 மணியளவில் குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த வெளிநாட்டு குடும்பஸ்தர், யுவதியின் தாயார் என இருவரையும் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் தாயின் உடல் நிலையினைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுவித்துள்ளதாகவும் குறித்த இளைஞரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/15065

யுவதியின் தாயாருக்கு இதில் உடன்பாடு இருந்து இருக்கிறது.
அதனால்தான் இருவரையும் போலீஸ் கைது செய்து இருக்கிறது 
போலீஸ் கைது  செய்து விசாரணை செய்த போதுதான் அவர்கள் உறவினர்கள் இல்லை 
எனும் செய்தி தெரிய வந்து இருக்கிறது.

வெளிநாட்டு காரர் மாடு பிடித்ததே கன்றுக்காகத்தான்.
ஒருவேளை இது மாட்டுக்கும் தெரிந்து இருக்கலாம் ..... 
வீட்டுக்கு போய் பழக வரும் தருணத்தில் உருவுக்காரர்கள் என்று சொல்லியிருக்கலாம்.
எனது கணவரின் பக்கத்து உறவு என்றால் ..... அம்ம்மாமா காரிக்கு தெரியாது இருந்திருக்கலாம் 
அல்லது அம்மம்மாவின் உடல் நிலை மன நிலை எப்படி பட்ட்து என்று தெரியவில்லை.

அம்மா உறவினர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினால் ......?
யாரும் நம்ப தானே செய்வார்கள்.
எனக்கு நெடுந்தீவு ...... யாழ்ப்பாணம் ........ மாங்குளம் ...... மருதங்கேணி வரை பிறந்து வளர்ந்து இருக்கிறேன்.
யார் சொந்தம் ? யார் நட்பு ....  யார் அயல்வீட்டு உறவு ? என்பதெல்லாம் 16 வயது வந்த பின்புதான் ஓரளவுக்கு தெரியவந்தது. இன்னமும் நான் காணாதா தெரியாத பலரை வெளிநாடு வந்து சந்தித்து இருக்கிறேன். 
நாங்கள் ஊர் சுற்றி தெரிந்ததால் கொஞ்சம் அதிகம் அறிய வாய்ப்பு கிடைத்தது ........... வீட்டில் வளரும் பெண்களுக்கு  எப்படி தெரியும் ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

உதெல்லாம் தோசைக்கல்.......சமாச்சாரம்...tw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.