Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சஜேவன்...ஏன் இப்படி ஒரு வெறி.. சண்டைக்கு ;)

சும்மா படம் காட்டத்தான். :P

  • Replies 278
  • Views 31.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வன் நாடகத்தொடரில் நடிக்கும் கதாநாயகிக்கு அல்லது துணைநடிககளுக்கு உதவி ஒத்தாசை புரிய விரும்புகின்றேன்.(விசிறி விசுக்குதல்.குடைபிடித்தல்)சம

  • தொடங்கியவர்

இப்ப எத்தினயாவது எப்பிசோட் நடக்குது...நடிகர்களுக்கே தெரியுதில்லை, என்ன நடக்குது என்டு..டைரக்டரை மாத்த வேணும் முதலில்..

திருட்டு வீசீடீ க்களில் எமது செல்வன் தொடரை சில விசமிகள் வெளியிடுவதற்கு முயற்சிப்பதால் படப்பிடிப்புக்களை இரகசியமாகச் செய்ய தீர்மானித்துள்ளோம். முழுக்ககதையையும் அறிந்துவிட்டு பின் இதேபோல் சீரியல் எடுப்பதற்கும் சில விசமிகள் திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நடிக, நடிகைகளிற்கு கூட தாம் கதாநாயகனா அல்லது கதாநாயகியா என்று தெரியாதவாறு மறைக்கப்பட்டுள்ளது. :D:D:D

செல்வன் சீர்யல் எப்ப திரைக்கு வருமாக்கும். மேகா தொடருக்கு ஏற்ற மாதிரி ஆள் சேர்க்கிறதே மெகா சைசிலை போகுது

திருட்டு வீசீடீ க்களில் எமது செல்வன் தொடரை சில விசமிகள் வெளியிடுவதற்கு முயற்சிப்பதால் படப்பிடிப்புக்களை இரகசியமாகச் செய்ய தீர்மானித்துள்ளோம். முழுக்ககதையையும் அறிந்துவிட்டு பின் இதேபோல் சீரியல் எடுப்பதற்கும் சில விசமிகள் திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நடிக, நடிகைகளிற்கு கூட தாம் கதாநாயகனா அல்லது கதாநாயகியா என்று தெரியாதவாறு மறைக்கப்பட்டுள்ளது. :rolleyes::lol::lol:

post-2509-1172240061_thumb.jpg

அட மாப்பு!

நானும் கதாநாயக ஆசையில ஹொலிவூட் ஸ்ரைல்ல மேக்கப் போட்டு வந்தா...... கதாநாயகன் ஆரென்றே தெரியாமல் வச்சிருக்கிறதா பெரிய குண்டைப் போடுறியேப்பா.... கடைசில ஆதிக்குத்தான் ஆப்பா?

  • தொடங்கியவர்

115567288022439wny9.jpg

அட மாப்பு!

நானும் கதாநாயக ஆசையில ஹொலிவூட் ஸ்ரைல்ல மேக்கப் போட்டு வந்தா...... கதாநாயகன் ஆரென்றே தெரியாமல் வச்சிருக்கிறதா பெரிய குண்டைப் போடுறியேப்பா.... கடைசில ஆதிக்குத்தான் ஆப்பா?

:P :rolleyes::lol::lol::lol::lol::blink::huh::huh::o:o :P

ஆதி கொஞ்சம் ஓவராய் இல்லையா உங்களுக்கு :P :P :P :P :rolleyes::lol::lol::lol::lol::blink::huh::huh: :P :P :P :P

என்ன? நான் தான் கதாநாயகி என்டு சொல்லிபோட்டு இப்ப என்ன கதை விடுறிங்க? நான் நடிகர் சங்கதில் முறையிடபோரேன்..இது ஏமாத்து வேலை..

செல்வன் நாடகத்தொடரில் நடிக்கும் கதாநாயகிக்கு அல்லது துணைநடிககளுக்கு உதவி ஒத்தாசை புரிய விரும்புகின்றேன்.(விசிறி விசுக்குதல்.குடைபிடித்தல்)சம

  • தொடங்கியவர்

ஆமா நான் மாப்பிள்ளையின் அக்கா...பயமா இல்லையா யாருக்கும்? (மாப்பிள்ளையின் அக்காமார் தானெ இப்போதேல சீரியல்களில் வில்லி B) )

அட மறந்துப்புட்டனே! எனது அக்கா ப்ரியசகியை இரண்டு கிழமையாக காணவில்லை. உங்களை எமது செல்வன்மெகா சீரியல் தொடரில் போட மறந்துபோனேன். இதோ உங்களையும் சீரியலில் ஒரு பாத்திரமாக சொருகிப்புட்டேன்! :rolleyes::lol::lol: :P

selvanmg1lg5.jpg

*** படம் நீக்கப்பட்டுள்ளது. மேலதிக விளக்கம் தனிமடலில். -வலைஞன்

மாப்பிள்ளை என்ன மாதிரி? ;) வலைஞன் அண்ணாட்ட மாட்டியாச்சா? ;) எதிர்பார்த்தது தானே ;) தொடர்ந்து செல்வன் சீரியலால் நீங்கள் வெட்டு குத்து வாங்க வாழ்த்துக்கள் ;)

  • தொடங்கியவர்

மாப்பிள்ளை என்ன மாதிரி? ;) வலைஞன் அண்ணாட்ட மாட்டியாச்சா? ;) எதிர்பார்த்தது தானே ;) தொடர்ந்து செல்வன் சீரியலால் நீங்கள் வெட்டு குத்து வாங்க வாழ்த்துக்கள் ;)

இந்த ஜனநாயக உலகத்தில தணிக்கைகள், வெட்டுக் கொத்துக்கள் எல்லாம் சகஜமப்பா!

சின்னச் சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதற்காக ஏற்கனவே தொடங்கிவிட்ட மெகாசீரியலை கைவிட முடியுமா? :( :P :( :P

  • கருத்துக்கள உறவுகள்

சா எனக்கு இப்படி ஒரு அவமானம் நிகழ்ந்து இருந்தால் (மண்டை வெட்டு, அதுவும் 10 :angry: கையால எண்டாலும் பறவாயில்லை, போயும் போயும் வலைஞண்ட கையால சா...) நாண்டுகிட்டு செத்திருப்பனய்யா.. :angry:

வெட்டு விழுந்தும் விழேல்லை எண்டமாதிரி போஸ் குடுத்து கருத்து எழுதி இருக்கிறீரே? (பெரிய எழுத்தால), கன்றாவி,, அதை ரசிக்க, வாசிக்கவே முடியல்லை... :( :(

Edited by Danklas

செல்வன் ரசிகர் மன்றம் சார்பான வேண்டுகோள்.

சிறு அசம்பாவிதங்களை பெரிதுபடுதி சில விஷமிகள் செல்வன் மெகா சீரியலை குழப்ப முயல்கின்றனர். ரசிகர்களை விழிப்புடனும் ( :( )புத்திசாலித்தனமாகவும் ( :( ) செயல்பட்டு இவர்கள் முயற்சிகளை முறியடிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தாலும் செல்வன் சீரிசலை 1000 எப்பிசோடுகள் வரை இளுப்பதற்கு எமது முழு ஆதரவையும் வழங்குவோம்.

  • தொடங்கியவர்

சா எனக்கு இப்படி ஒரு அவமானம் நிகழ்ந்து இருந்தால் (மண்டை வெட்டு, அதுவும் 10 :angry: கையால எண்டாலும் பறவாயில்லை, போயும் போயும் வலைஞண்ட கையால சா...) நாண்டுகிட்டு செத்திருப்பனய்யா.. :angry:

வெட்டு விழுந்தும் விழேல்லை எண்டமாதிரி போஸ் குடுத்து கருத்து எழுதி இருக்கிறீரே? (பெரிய எழுத்தால), கன்றாவி,, அதை ரசிக்க, வாசிக்கவே முடியல்லை... :( :(

சும்மா நையாண்டி பண்ணுவதை நிற்பாட்டும். கீழேயுள்ள படத்தில் செல்வன் சீரியலில் கதாநாயகனாக நடிப்பவரின் உண்மைத்தோற்றத்தை பார்த்தபின் இனி செல்வன் சீரியலைப் பற்றி நக்கல் அடிப்பது உமது விருப்பம். :o :P :P

115567288022439wny9.jpg

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறவுகள்

என்ன? நான் தான் கதாநாயகி என்டு சொல்லிபோட்டு இப்ப என்ன கதை விடுறிங்க? நான் நடிகர் சங்கதில் முறையிடபோரேன்..இது ஏமாத்து வேலை..

நோ..உங்களை உள்ளே விடமுடியாது..வேனுமேன்டால், நடிகர் மாருக்கு போய் உதவி செய்யலாம்.. :P

அதுதான் உங்களை அந்தவேலைக்கு விட முடியாது.அந்த வேலை ஏற்கனவே எனக்கு என்று முடிவாச்சுது. :(

செல்வனுக்கும் அவனது பரம எதிரிக்கும் நண்பனாக இருந்து இருவரையும் சமரசம் செய்து வைக்கும் ஒரு பாத்திரத்தை உங்களுக்கு தருகின்றேன். உங்களின் இந்த பாத்திரம் ஏறக்குறைய ஆனந்தம் எனும் சீரியலில் வரும் ஆர்.கே எனும் கெளரவமான மனிதரின் பாத்திரத்திற்கு ஒப்பானது. எனவே ஆனந்தம் தொடரை கவனமாகப் பார்த்து, அதில் ஆர்.கே எவ்வாறு நடிக்கின்றார் என்பதை உன்னிப்பாகக் கவனித்து பயிற்சி எடுக்கவும்.

சின்னத்திரை தொடர் நாடகங்களை தவறாமல்ல் பார்க்கிறீங்க போலிருக்கே :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் சீரியல் நாடக தொடக்கமே 8 பக்கம் சீரியலா போட்டுது இன்னமும் சீரியல் படபிடிப்பு தொடங்கவே இல்லையா போற போக்கை பாத்தா ஒரு போட்டோ கூட உங்களாலை எடுக்கமுடியாது போலை இருக்கே மாப்பு இதைபற்றி பிறகு நான் ஒரு ஆய்வு எழுதவேண்டி வரும் கவனம் :angry: :angry:

மாப்பிள்ளை...கெதியா ஸ்க்ரிப்டை குடும்...நாங்கள் மற்ற நாடகங்களுக்கு நடிக்க வேண்டாமோ?..இப்படி எவ்வ/லவு காலத்துக்க்கு இழுத்தடிக்க போரீங்க? :angry:

ஏதாவது புலம்பல் சீன் இருந்தால் குடுங்கோ..இன்டைக்கு புலம்புற மூடில் இருகிறேன்.. :icon_idea:

  • தொடங்கியவர்

சின்னத்திரை தொடர் நாடகங்களை தவறாமல்ல் பார்க்கிறீங்க போலிருக்கே :icon_idea:

உண்மைதான். எல்லாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரு சேவை நோக்கம்தான்! என்னைக் கட்டுப்படுத்தினாலும் வீட்டில் மற்றவர்களை என்னால் கட்டுப்படுத்த முடியாது. சீரியலை கட் பண்ணினால் வீடு ரணகளமாகிவிடும்! :icon_idea::unsure::unsure:

ஒய் சீரியல் நாடக தொடக்கமே 8 பக்கம் சீரியலா போட்டுது இன்னமும் சீரியல் படபிடிப்பு தொடங்கவே இல்லையா போற போக்கை பாத்தா ஒரு போட்டோ கூட உங்களாலை எடுக்கமுடியாது போலை இருக்கே மாப்பு இதைபற்றி பிறகு நான் ஒரு ஆய்வு எழுதவேண்டி வரும் கவனம் :angry: :angry:

பெப்ரவரி28 வரை சீரியலில் நடிப்பதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. :P

மாப்பிள்ளை...கெதியா ஸ்க்ரிப்டை குடும்...நாங்கள் மற்ற நாடகங்களுக்கு நடிக்க வேண்டாமோ?..இப்படி எவ்வ/லவு காலத்துக்க்கு இழுத்தடிக்க போரீங்க? :angry:

ஏதாவது புலம்பல் சீன் இருந்தால் குடுங்கோ..இன்டைக்கு புலம்புற மூடில் இருகிறேன்.. :icon_idea:

மார்ச் முதல் வாரத்திலிருந்து ஸ்கிரிப்ட் வெளிவிடப்படும். அதுவரை ஸ்சுவிங்கத்தை சப்பிக் கொண்டு இருக்கவும்! :P

மார்ச் முதல் வாரத்திலிருந்து ஸ்கிரிப்ட் வெளிவிடப்படும். அதுவரை ஸ்சுவிங்கத்தை சப்பிக் கொண்டு இருக்கவும்! :P

அதையும் நாங்க தான் சொந்த காசில் வாங்க வேணுமோ?இல்லாட்டி அது தயாரிப்பாளரின் செலவிலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான். எல்லாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரு சேவை நோக்கம்தான்! என்னைக் கட்டுப்படுத்தினாலும் வீட்டில் மற்றவர்களை என்னால் கட்டுப்படுத்த முடியாது. சீரியலை கட் பண்ணினால் வீடு ரணகளமாகிவிடும்! :icon_idea::icon_idea::icon_idea:

பெப்ரவரி28 வரை சீரியலில் நடிப்பதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. :P

மார்ச் முதல் வாரத்திலிருந்து ஸ்கிரிப்ட் வெளிவிடப்படும். அதுவரை ஸ்சுவிங்கத்தை சப்பிக் கொண்டு இருக்கவும்! :P

<<<<<<

ஆஹா...இழுபடும் என்பதை எவ்வளவு தத்துவார்த்த ரீதியா உணர்த்துறீங்கள்.....வாழ்த்துக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிள்ளை...கெதியா ஸ்க்ரிப்டை குடும்...நாங்கள் மற்ற நாடகங்களுக்கு நடிக்க வேண்டாமோ?..இப்படி எவ்வ/லவு காலத்துக்க்கு இழுத்தடிக்க போரீங்க? :angry:

ஏதாவது புலம்பல் சீன் இருந்தால் குடுங்கோ..இன்டைக்கு புலம்புற மூடில் இருகிறேன்.. :icon_idea:

ஆரோ காதைப்பொத்தி சாத்திப்போட்டாங்கள் போலை கிடக்கு.......... B)

  • கருத்துக்கள உறவுகள்

சிலுமிசமில்லாத காட்சிகள் என்றால் நானும் நடிக்க ஆவாலாயுள்ளேன்.

சம்பளம் பின்பு பேசி தீர்கலாம். குறைந்தபட்சம் ஒரு 233 எபிஸோட் களில் எனினும் நான் தலைகாட்டவேண்டும் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலுமிசமில்லாத காட்சிகள் என்றால் நானும் நடிக்க ஆவாலாயுள்ளேன்.

சம்பளம் பின்பு பேசி தீர்கலாம். குறைந்தபட்சம் ஒரு 233 எபிஸோட் களில் எனினும் நான் தலைகாட்டவேண்டும் !

அவனவன் பத்துபதினைஞ்சுக்கே திண்டாடுறான் இதிலை ஒராள் 233 வேணுமாமெல்லே.அதென்ன 233 ல்லை சிதம்பர ரகசியமே இருக்கு???????????? :icon_idea:

சீரியல் இப்பொதைக்கு தொடங்காது சீரியல் தொடங்கிறனெண்டு மாப்பு வாங்கின முதலும் வட்டியும் வந்து சேரேணும் சீரியல் தொடங்கிறதுக்கு முதல்ல வந்திரணும் எண்ட லாயரோட கதைச்சிருக்கிறன் சூ பண்றதா இருக்கிநன் காசு தரஇல்லாட்டி என்ன கதநாயகன போடணும் அதொட கனடா ரெலிகாஸ் பண்ண எனக்கு தருவேணும் இத கேக்கிறமெண்டு ஆதி துள்ளிகுதிக்ககுடாது வால் ஒட்டை நறுக்கை படும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.