Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அமைச்சரல்ல; போராளி காரைதீவில் பட்டதாரிகளிடம் அமைச்சர் மனோ கணேசன்

Featured Replies

நான்­ அ­மைச்­ச­ரல்ல;­ போ­ராளி

p4-71d36157b40f58db2a49618e27e139a7808c8100.jpg

 

காரை­தீ­வில் ­பட்­ட­தா­ரி­க­ளி­டம்­ அ­மைச்­சர்­ ம­னோ­ க­ணே­சன்­
(காரை­தீ­வு ­நி­ருபர்)

நான்­ வெ­று­ம­னே­ வந்­து­ வே­டிக்­கை­ பார்த்­து­ விட்­டுப் ­போ­க­வ­ர­வில்லை. சுற்­று­லா­வந்­து­போ­க­வும் ­வ­ர­வில்லை.

நான்­ம­னோ­க­ணே­சன்­நான்­அ­மைச்­ச­ரல்ல. ஒரு­போ­ராளி. அமைச்­ச­ர­வை­யி­லும்­ச­ரி­பா­ரா­ளு­மன்­றத்­தி­லும்­ச­ரி­போ­ரா­டித்­தான்­கா­ரி­யம்­சா­திப்பேன். என­வே ­உங்­க­ள­து­பி­ரச்சி­னை­க­ளை­யும்­ உ­ரி­ய­நே­ரத்­தில்­ உ­ரி­ய­வர்­க­ளு­டன்­பே­சி­தொ­ழில்­பெற்­றுத்­த­ருவேன் என்று­ தே­சி­ய­ச­க­வாழ்­வு­ மற்­றும் ­க­லந்­து­ரை­யா­டல்­ அ­மைச்­சர் ­ம­னோ­ க­ணே­சன் ­தெ­ரி­வித்தார்.

இவ்­வா­று­கா­ரை­தீவில் 36வது­நா­ளா­க­சாத்­வீ­கப்­போ­ராட்­டத்­தி­லீ­டு­பட்­டு­வ­ரும்­அம்­பா­றை­மா­வட்­ட­வே­லை­யற்­ற­பட்­ட­தா­ரி­கள்­மத்­தி­யில்­உ­ரை­யாற்­று­கை­யி லேயே அவர் இவ்வாறு கூறினார்.

கா­ரை­தீ­வுக்­கு­ நேற்­று­திங்­கட்­கி­ழமை 11.3மணி­ய­ள­வில் ­தி­டி­ரெ­ன­ வந்­தி­றங்­கி­ய­ அ­மைச்­சர் ­ம­னோ­ க­ணே­சன்­பட்­ட­தா­ரி­க­ளு­டன்­மு­த­லில்­அ­ள­வ­ளா­வினார்.அவ­ரு­டன்­ம­னி­த­அ­பி­வி­ருத்­தி­தா­ப­ன­இ­ணைப்­பா­ளர்பொ.ஸ்ரீகாந்­தும்­வ­ரு­கை­தந்­தி­ருந்தார்.

அப்­போ­து­அ­ர­ச­தொ­ழில்­இல்­லா­வி­டில்­சு­ய­தொ­ழில்­த­னி­யார்­து­றை­க­ளில்­தொ­ழில்­செய்­யத்­த­யா­ரா­என்­றும்­அ­மைச்சர் கேட்டார்.

பட்­ட­தா­ரி­கள்­ப­தி­ல­ளிக்­கை­யில்­நாம்­பட்­டம்­மு­டித்­து­விட்­டு­தங்­கப்­ப­தக்­கம்­வாங்­கி­விட்­டு­சு­ய­தொ­ழில்­செய்­யவா? அதற்­கா­க­வா­நாம்­ப­டித்தோம்? அப்­ப­டி­யெ­னின்­பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளை­மூ­டி­வி­ட­லாமே? என்­று­ப­தி­ல­ளித்­தனர்.

இத்­த­ரு­ணத்­தில்­அ­மைச்­சர்­சற்­று­சூ­டா­க­ப­டித்­த­வர்­கள்­சு­ய­தொ­ழில்­செய்­யக்­கூ­டாதா? பெரி­ய­பெ­ரி­ய­நி­று­வ­னங்­க­ளை­ந­டாத்­து­ப­வர்­க­ளே­ப­டித்­த­வர்­கள்தான். படித்­து­விட்­டோம்­என்­ப­தற்­கா­க­சு­ய­தொ­ழில்­செய்­ய­மாட்­டோம்­த­னி­யார்­து­றை­க­ளி­ல­வே­லை­செய்­ய­மாட்­டோம்­என்­று­கூ­று­வ­து­த­வறு.அதற்­கா­க­நீங்­கள்­அ­த­னைத்­தான்­செய்­யுங்­கள்­எ­ன­நான்­தி­ணிக்­க­மாட்டேன்.

நான்­உங்­கள்­வி­ட­யத்­தை­அ­மைச்­ச­ர­வை­யில்­அல்­ல­து­உ­ரி­ய­வர்­க­ளி­டம்­எ­டுத்­துச்­சொல்­லும்­போ­து­அ­வர்­கள்­கேட்­கும்­கேள்­வி­க­ளுக்­கு­நான்­ப­தில்­சொல்­ல­வேண்­டுமே.அதற்­கா­க­வே­கேட்டேன்.என்றார்.

பட்­ட­தா­ரி­கள்­த­லை­வர்­க­ளோ­டு­க­லந்­து­ரை­யா­டி­விட்­டு­பின்­னர்­பே­ராட்­டத்­தி­லீ­டு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கும்­ச­க­ல­பட்­ட­தா­ரி­கள்­மத்­தி­யி­லும்­உ­ரை­யாற்­றினார்.

அங்­கு­அ­மைச்­சர்­ம­னோ­க­ணே­சன்­மே­லும்­உ­ரை­யாற்­று­கையில்:

இலங்­கை­யில்­அ­ர­ச­தொ­ழில்­து­றை­களில் 15லட்­சம்­பேர்­தொ­ழில்­செய்­கின்­றார்கள். அவர்­க­ளில்­பெ­ரும்­பான்­மை­யோர்­சிங்­க­ள­வர்­களே. என­வே­வி­கி­தா­சா­ரப்­ப­டி­த­மிழ்­பே­சும்­மக்­க­ளுக்­கு­வ­ழங்­கப்­ப­ட­வேண்­டிய 25வீத­அ­ர­ச­தொ­ழி­லைத்­தா­ருங்­கள்­எ­ன­நாம்­கேட்­கலாம்.

அதை­வி­டுத்­து­எ­திர்க்­கட்­சித்­த­லை­வர்­சம்­பந்­த­னின்­வீட்­டுக்­கு­நி­தி­ஒ­துக்­க­லாமா? அமைச்­சர்­பா­ரா­ளு­மன்­ற­உ­றுப்­பி­னர்­க­ளின்­வா­க­னங்­க­ளுக்­கு­நி­தி­கோ­டிக்­க­ணக்­கில்­ஒ­துக்­க­லாமா? இரா­ணு­வம்­பொ­லி­சா­ரின்­சம்­ளம்­கூட்­டப்­ப­டு­வ­தென்ன? என்­று­கேட்­கக்­கூ­டாது.

ஒரு­அ­ர­சாங்­கம்­என்­றால்­அ­தெல்­லாம்­இ­ருக்கும். பாவம்­எ­திர்க்­கட்­சித்­த­லைவர்.வய­தா­னவர்.அவ­ருக்­கு­வா­சஸ்­த­லம்­ஏன்­வ­ழங்­கக்­கூ­டாது? அது­அ­வ­ருக்­கு­ரி­ய­கௌ­ரவம். அவர்­என்­ன­வீ­தி­யி­லா­நிற்­பது? என­வே­அ­வற்­றைத்­த­விர்த்­து­விட்­டு­எங்­க­ளுக்­கு­ரி­ய­தொ­ழி­லை­வாய்ப்­பு­க­ளைத்­தா­ருங்­கள்­என்­று­கே­ளுங்கள். அது­நி­யாயம்.தர்க்­க­ரீ­தி­யா­னது.நாமும்­மு­ய­ற­சிப்போம்.

இன­வி­கி­தா­சா­ரம்­பே­ணப்­ப­ட­வேண்டும்.!

அர­ச­து­றை­யில்­இ­ன­வி­கி­தா­சா­ரம்­பே­ணப்­ப­ட­வேண்டும். நான்­வி­ளை­யாட்­டுக்­கா­க­இங்­கு­வ­ரல்ல. உங்­கள்­பி­ரச்­ச­னை­யை­தை­தீர்க்­க­வந்­தள்ளேன். நான்­உங்­க­ளி­டம்­வாக்­கு­கேட்­க­மாட்டேன். நான்­கோ­டீஸ்­வ­ர­னல்ல. நான்­கொ­ழும்­பைச்­சேர்ந்­தவன். ஆனா­லும்­ஒ­ரு­அ­மைச்­சர்­நான்­மு­ழு­நாட்­டுக்­கும்­சொந்தம். அந்­த­வ­கை­யில்­நீங்­க­ளெல்­லாம்­எ­ன­து­சொந்­தக்­கா­ரர்கள்.அது­தான்­இங்­கு­வந்தேன்.

திரு­ம­லை­யில்­உ­யிர்­நீத்­த­பட்­ட­தா­ரி­மா­ல­திக்­கும்­எ­ன­து­அ­னு­தா­பங்கள்.

கடந்­த­ஆட்­சி­யில்­ப­கற்­கொள்ளை!

கடந்­த­ஆட்­சி­யில்­இ­டம்­பெற்­ற­ப­கற்­கொள்­ளை­கா­ர­ண­மா­க­நா­டு­க­டன்­கா­ர­ரா­க­மா­றி­யுள்­ளது. நாடு­பா­ரி­ய­க­டன்­தொல்­லை­யி­லுள்­ளது. வெளி­நாட்­டில்­பெற்­ற­க­டன்­க­ளை­அ­டைக்­க­வேண்டும். வெளி­நா­டு­கள்­இங்­குள்­ள­அ­ர­சாங்­கம்­பச்­சையா? நீலமா? என்றுபார்ப்பதில்லை. இலங்கைஅரசாங்கம்தான்கடன்வாங்கியது. எனவேயார்வந்தாலும்கட்டியேதீரவேண்டும்.

நாட்டில்ஒருபக்கத்தில்தமதுபிள்ளைகளைத்தாருங்கள்என்றுபோராட்டம்இன்னுமொருபக்கம்காணியைத்தாருங்கள்என்றுபோராட்டம்.இங்குதொழில்தாருங்கள்என்றுபேராட்டம். பேராட்டங்கள்நியாயமாகவிருந்தாலும்அவற்றைத்தீர்க்கஒருபொறிமுறைஅவசியம். அதன்படிதான்அதனைத்தீர்க்கவேண்டும்.

அமைச்சரவையில்எடுத்துரைப்பேன்!

நான்நிசச்யமாகஅடுத்தஅமைச்சரவையில்வடக்குகிழக்குபட்டதாரிகளுக்குவேலைவாய்ப்புவழங்கப்படவேண்டியதன்அவசியத்தைநிச்சயமாகவலியுறுத்துவேன்.

அரசாங்கத்தில்தமிழ்மக்களுக்குவேலைவாய்ப்புஉரிமைகள்மறுக்கப்பட்டதனால்தான்அன்றுதமிழ்இளைஞர்கள்ஆயுதம்ஏந்தினார்கள். அப்படியானால்இன்னுமொருமுறைநாம்அவர்களைஆயுதம்ஏந்தவைக்கலாமா?

தொழில்வாய்ப்புகளில்இனவிகிதாரசாரம்பேணப்படவேண்டும்.நாட்டில்சமாதானம்சகவாழ்வுநிலவவேண்டும்.

நான்பிரதமமந்திரியிடமும்ஜனாதிபதியிடமும்உங்கள்விடயத்தைஎத்திவைப்பேன். தீர்வுகாண்பதற்குஎன்னாலானமுழுமுயற்சியையும்எடுப்பேன்எனஉறுதிகூறுகின்றேன். படித்துவிட்டுஉண்ணாவிரதமிருப்பதைநான்விரும்பவில்லை. எனவேஉரியதீர்வுகாணப்படும்என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-04#page-1

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

பட்­ட­தா­ரி­கள்­ப­தி­ல­ளிக்­கை­யில்­நாம்­பட்­டம்­மு­டித்­து­விட்­டு­தங்­கப்­ப­தக்­கம்­வாங்­கி­விட்­டு­சு­ய­தொ­ழில்­செய்­யவா? அதற்­கா­க­வா­நாம்­ப­டித்தோம்? அப்­ப­டி­யெ­னின்­பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளை­மூ­டி­வி­ட­லாமே? என்­று­ப­தி­ல­ளித்­தனர்.

கூடிய விரைவில் செய்யலாம்  வெளிவாரி பட்ட படிப்பு மேற் கொள்ள முடியாமல் போகலாம் போல இருக்குதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நவீனன் said:

பட்­ட­தா­ரி­கள்­ப­தி­ல­ளிக்­கை­யில்­நாம்­பட்­டம்­மு­டித்­து­விட்­டு­தங்­கப்­ப­தக்­கம்­வாங்­கி­விட்­டு­சு­ய­தொ­ழில்­செய்­யவா? அதற்­கா­க­வா­நாம்­ப­டித்தோம்? அப்­ப­டி­யெ­னின்­பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளை­மூ­டி­வி­ட­லாமே? என்­று­ப­தி­ல­ளித்­தனர்.

உப்பிடியொரு சிந்தனை மாணவர்களுக்கு/மக்களுக்கு வரக்கூடாது.வந்தால் நாடும் மக்களும் பரநாசம்.


சிறிமாவின்ரை அரசாட்சி காலத்திலை உப்பிடி கேள்வியள் வந்ததாலைதான் விவசாயப்படை எண்டொரு அமைப்பையே தொடங்கினவங்கள். சண்டித்தன விளல் கதையள் கதைச்சால் மண்வெட்டியையும் பிக்கானையும் கையிலை குடுத்து நடுகாட்டுக்கை கொண்டு போய் இறக்கி விடவேணும்.

மனோ கணேசன் அமைச்சு நாற்காலிக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் போராடும் ஒருபோராளி என்று அவர் சொல்லித்தெரிய வேண்டியதில்லை!  உலகமே அறியும்!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நவீனன் said:

பட்­ட­தா­ரி­கள்­ப­தி­ல­ளிக்­கை­யில்­நாம்­பட்­டம்­மு­டித்­து­விட்­டு­தங்­கப்­ப­தக்­கம்­வாங்­கி­விட்­டு­சு­ய­தொ­ழில்­செய்­யவா? அதற்­கா­க­வா­நாம்­ப­டித்தோம்? அப்­ப­டி­யெ­னின்­பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளை­மூ­டி­வி­ட­லாமே? என்­று­ப­தி­ல­ளித்­தனர்.

அடப்பாவிகளா ......கூகிளும் ,அப்பிளும் மற்றும் மைக்ரோசொப்ட் எல்லாம் முட்டாப்பய பிள்ளைகள் போல 
பேசாமல் லாரி , ஸ்டீவ் மற்றும் கேட்ஸ் அரச தொழிலில் இணைந்திருந்தால் உலகையே  வென்றிருக்கலாம் 
பிழை விட்டு போட்டினம்.. அதுசரி  பட்டம் முடித்து பதக்கம் வென்றவர்கள் ஏன் Aptitude சோதனை வேண்டாம் என்றினம் 

21 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பிழை விட்டு போட்டினம்.. அதுசரி  பட்டம் முடித்து பதக்கம் வென்றவர்கள் ஏன் Aptitude சோதனை வேண்டாம் என்றினம் 

இவர்கள் நாட்டுக்கும் பாரம், வீட்டுக்கும் பாரம், கச்சேரிக்கு முன்னாலுள்ள வீதிக்கும் பாரம்.

 

எனக்கு தெரிந்தவர் ஒருவர் புலம்பெயர்ந்திருந்தவர். இப்போது பலமாதங்களாக இங்கு வந்திருந்து சுயதொழில் முனைப்பில் ஈடுபட்டுள்ளார். அதாவது தென்னம் தும்பு + அதில் இருந்து வரும் துகள்களை சேகரித்து பதப்படுத்தி பூங்கன்றுகள் வளர்ப்பதற்கான படுக்கையை உருவாக்கி ஏற்றுமதி செய்யும் முயற்சியில் உள்ளார். அநேகமாக அடுத்த மாதமளவில் தயாரிப்பு தொடங்கிவிடும் என்கிறார்.

இத்தனைக்கும் இவர் ஒரு  PhD பட்டதாரி.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அடப்பாவிகளா ......கூகிளும் ,அப்பிளும் மற்றும் மைக்ரோசொப்ட் எல்லாம் முட்டாப்பய பிள்ளைகள் போல 
பேசாமல் லாரி , ஸ்டீவ் மற்றும் கேட்ஸ் அரச தொழிலில் இணைந்திருந்தால் உலகையே  வென்றிருக்கலாம் 
பிழை விட்டு போட்டினம்.. அதுசரி  பட்டம் முடித்து பதக்கம் வென்றவர்கள் ஏன் Aptitude சோதனை வேண்டாம் என்றினம் 

பட்டதாரி பொழப்பு நாறிடும் பரீட்சை வைத்தால் நானும் தெரியாமல் பஸ்ஸில் இரு பட்டதாரியிடம் மாட்டினேன் நல்ல காலம் நான் அரசாங்க வேலை செய்கிறேன் என்று சொல்ல வில்லை கேட்டார்கள் கடையில் வேலை செய்கிறேன் என்றேன்

எங்களுக்கு அரசாங்கம் வேலை தந்தாகவேண்டுமாம் இல்லாவிட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க போகிறார்கள் அறி வு பேதழித்த பக்கிகள் 

இஞ்சினியர்கூட படிப்பை முடித்து விட்டு வேலை தேடி அலைந்து தான் வேலை எடுக்கிறான் அது அரசாங்கத்திலும் சரி , தனி நிறுவனங்களிடமும் சரி இவங்களுக்கு மட்டும் வேலை கொடுக்க வேணுமாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, Personen gehen spazieren, im Freien und Natur

அரசாங்கத்தை எதிர் பார்க்காமல் தங்களுடைய ஊரையும்,ஆறுகளை தங்களே சுத்தம் செய்யும் காரைக்குடி இளைஞர்களின் சேவை க்கு வாழ்த்துக்கள்.!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழில்தான் முன்பு வாசித்தேன்.ஒரு பட்டதாரி வேலை கிடைக்கும் வரைக்கும் மேசன் வேலை செய்வதாக.இப்ப யாழில் துறை சார்ந்த தொழிலாலர்கள் பெரும் தட்டுப்பாடு.பலர் தெற்க்கில் இருந்து தான் வருகிறார்கள்.படிச்சால் சட்டை மடிப்பு கலையாமல் தான் வேலை செய்வோம் என்றால்:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கு யாழில்தான் முன்பு வாசித்தேன்.ஒரு பட்டதாரி வேலை கிடைக்கும் வரைக்கும் மேசன் வேலை செய்வதாக.இப்ப யாழில் துறை சார்ந்த தொழிலாலர்கள் பெரும் தட்டுப்பாடு.பலர் தெற்க்கில் இருந்து தான் வருகிறார்கள்.படிச்சால் சட்டை மடிப்பு கலையாமல் தான் வேலை செய்வோம் என்றால்:rolleyes:

வடகிழக்கில் கட்டிட நிர்மாண வேலைகள் சிங்கள மக்கள் தான் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி செய்கிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C8ULad0WAAAtspT.jpg

வெளிநாட்டில் அடிமையாக வாழ்வதை விட, தாய்நாட்டில் விவசாயக வாழலாம் என நினைத்த இந்த இளைஞனுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வெளிநாட்டில் அடிமையாக வாழ்வதை விட, தாய்நாட்டில் விவசாயக வாழலாம் என நினைத்த இந்த இளைஞனுக்கு பாராட்டுக்கள்

பாராட்டுக்கள் பச்சை இல்லை :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

C8ULad0WAAAtspT.jpg

வெளிநாட்டில் அடிமையாக வாழ்வதை விட, தாய்நாட்டில் விவசாயக வாழலாம் என நினைத்த இந்த இளைஞனுக்கு பாராட்டுக்கள்.

எங்களின் விதிக்கு எங்கு போனாலும் அடிமைதான் 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.