Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைக்கின்ற போதும்.   மிகவும் தர்ம சங்கடமான மன நிலையில் 

  • Replies 55
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

மறைக்கின்ற போதும்.   மிகவும் தர்ம சங்கடமான மன நிலையில் 

மிகவும் தர்மசங்கடமான  மன நிலையில் , நினைவில்  மின்னலாக  காதலன்  வந்து  போனான் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

மிகவும் தர்மசங்கடமான  மன நிலையில் , நினைவில்  மின்னலாக  காதலன்  வந்து  போனான் .

மின்னலாக  காதலன்  வந்து  போனான் என்பதை விட,
சியாமளாவுக்கு.... கணவன் வேலையால்  வரும் நேரம் என்பதால்... 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

மின்னலாக  காதலன்  வந்து  போனான் என்பதை விட,
சியாமளாவுக்கு.... கணவன் வேலையால்  வரும் நேரம் என்பதால்... 

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலைபாயும் தன்  மனதை நினைக்க  நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. ஒருபுறம் புதிதாய் திருமணம் செய்து முற்றும் புரிந்து கொள்ள முடியா கணவன் வெங்கடேஸ், மறுபுறம் திருமணமாகி பிளாட்டுக்கு குடியேறி வந்த தினத்தில் இருந்து தன் மேல் அன்பை அள்ளிப்பொழியும் ரங்கராஜன் அங்கிள், பள்ளியில் மூன்றே மாதங்கள் அவசர அவசரமாய் காதலித்த கோபி, இவர்கள் மூவர் நினைப்பில் சியாமளா மனது அள்ளாடியது.  

  • கருத்துக்கள உறவுகள்

வேலை முடிந்து உள்ளே வந்த வென்கடேஸ்  ஹாய் சியாமள, என்ன பேய்யறைந்த மாதிரி நிற்கிறீர் ,இன்றைக்கு வெள்ளிக்கிழமை வேற, வாரும் வெளியால போய் சாபிடுவோம் என கூறியபடியே கட்டியணைத்து இதலோடு இதல் பதித்து அருகிலிருந்த சோபாவில்...
 
(இந்த தொடரியில் கள விதிகளோ ,தொடரி விதிகளோ மீறப்படின் தயவு செய்து அறியத்தரவும்)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

வேலை முடிந்து உள்ளே வந்த வென்கடேஸ்  ஹாய் சியாமள, என்ன பேய்யறைந்த மாதிரி நிற்கிறீர் ,இன்றைக்கு வெள்ளிக்கிழமை வேற, வாரும் வெளியால போய் சாபிடுவோம் என கூறியபடியே கட்டியணைத்து இதலோடு இதல் பதித்து அருகிலிருந்த சோபாவில்...

அருகிலிருந்த சோபாவில்... "தொப்பென" சாய்ந்தனர், அந்நேரம் வாசல்  அழைப்பு மணி  "டிங்.. டொங்..." என்று....  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருகிலிருந்த சோபாவில்...
அமர்ந்தான். சியாமளாவும் அவன் அணைப்பில் இருந்து நாணத்தோடு விலகிக்கொண்டு, வெங்கடேஸ் நான் இன்னிக்கி உங்களுக்கு பிடித்த செட்டி நாட்டு மீன் குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய்  எல்லாம் செய்து வைத்திருக்கிறேன் இன்னைக்கி எங்கயும் போக வேண்டாமே.. உங்ககூட நிறைய பேசணும் என்று சிணுங்கினாள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிணுங்கியவளின்  கன்னத்தில் கிள்ளியவன் பேசுவோம் உன்னோடுதானே நான் இனி தொடர்ந்து வாழ்க்கை பூராகவும் பேசப்போகிறேன் ஏன் அவசரப்படுகின்றாய் சுவீட்டி என கூறியவன் மீண்டும் அரவணைத்தான் ,இல்லை   "நீங்கள் ரங்கராஜன் அங்கிளைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்?" வீட்டு கொலிங்பெல் அடித்தது..இருவரும்விடுபட்டு ஆடைகளை ஒழுங்குபடித்துக்கொண்டனர்

11 hours ago, putthan said:

கதவை திறந்து பார்க்க சியாமளாவின் தங்கை மாளவிகா நின்று கொண்டு இருந்தாள். அவளுடன் அவள் வளர்க்கும் செல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

கதவை திறந்து பார்க்க சியாமளாவின் தங்கை மாளவிகா நின்று கொண்டு இருந்தாள். அவளுடன் அவள் வளர்க்கும் செல்ல..

அவளுடன் அவள்  வளர்க்கும் செல்ல கிளியும்

சி யா ம ளா 

சி யா ம ளா  என கொஞ்சியபடி....

  • கருத்துக்கள உறவுகள்

 கிளியின் வரவில் அவர்கள் கவனம் திசை திரும்ப ,......

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிலாமதி said:

 கிளியின் வரவில் அவர்கள் கவனம் திசை திரும்ப ,......

யன்னலினூடாக யாரோ எட்டிப்பார்ப்பதாக வெங்கடேஷிற்கு ஒரு  உணர்வு தோன்றியது.

திடீரென  எழுந்து யன்னலை நோக்கி நடந்த அவனுக்கு ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வாத்தியார் said:

யன்னலினூடாக யாரோ எட்டிப்பார்ப்பதாக வெங்கடேஷிற்கு ஒரு  உணர்வு தோன்றியது.

திடீரென  எழுந்து யன்னலை நோக்கி நடந்த அவனுக்கு ......

அந்த நபரை பார்த்தவுடன் கைகால் ஓடவில்லை.....என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் போது......

மீனா ஹாய் என்றபடி முத்துப்பல் பளபளக்க புன்னகைத்தபடி அவனை தாண்டி சென்றாள்.

அப்போது வெங்கடேஷ் இன்னும் யார் யாரெல்லாம் வரப்போகின்றார்களோ என வெடவெடுத்து நடுங்க ஆரம்பிக்கும் போது....

வந்தாள் 16வயதினிலே உருவத்துடைய காந்திமதி....

  • கருத்துக்கள உறவுகள்
On 25/06/2017 at 4:14 AM, தமிழ் சிறி said:

மின்னலாக  காதலன்  வந்து  போனான் என்பதை விட,
சியாமளாவுக்கு.... கணவன் வேலையால்  வரும் நேரம் என்பதால்... 

இதற்கும் மேல்  நான்  இதில் தொடர  விரும்பவில்லை

2 hours ago, குமாரசாமி said:

வந்தாள் 16வயதினிலே உருவத்துடைய காந்திமதி....

1 hour ago, நந்தன் said:

இதற்கும் மேல்  நான்  இதில் தொடர  விரும்பவில்லை

வந்தாள் 16வயதினிலே உருவத்துடைய காந்திமதி....

இதற்கும் மேல்  நான்  இதில் தொடர  விரும்பவில்லை என்று மூளை விரும்பினாலும் மனம் குரங்குபோல துள்ளிக் குதித்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெங்கடேஸ் எஞ்சினீரிங் காலேஜ் , மாஸ்டர்ஸ் இப்படியாயெல்லாம் நிறைய  படித்து, பெரிய ஒரு சாப்ட் வேர் கம்பெனியில் கைநிறைய சம்பளத்தோடு வேலை பார்க்கிறான். சியாமளா, வெங்கடேஷ் திருமணம் தடா புடலாக மதுரை சங்கம் மண்டபத்தில் திருமணம், கன்னிமரா ஹோட்டலில் ரிஸப்ஷன் என்று  விமர்சையாக நடந்து இன்றோடு 94 நாட்கள். இருவருக்கும் கல்யாண பொருத்தம் பார்த்த ஜோசியர் சொன்ன ரகசியம்  சியாமளா மனதில் வந்து போனது. வெங்கடேஷ் ஜாதப்படி கல்யாணம் முடிந்து 5 மதத்திற்குள் (148 நாட்களுக்குள்) அவனுக்கு மரண கண்டம் ...  ஜாதக பலன் உண்மையாயின் இன்னும் 54 நாட்களே ...

(கதையில் கனெக்டிவிட்டி வருவதற்காக அப்போ அப்போ நாலு வரி கூடுதலாக எழுத வேண்டி வரும் யாரும் குறை நினைக்க வெண்டாம்.தயவு செய்து நீங்களும் இதை செய்வீர்களாக..)

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பிறந்தால் குழந்தையின் பலன் தான் இருவருக்கும் என்று இன்னுமொரு சாத்திரியார் சொன்னது ஞாபகம் வர மனதை ஆறுதல் படித்திக்கொண்டாள்  .இந்த வானரப்படைகள் என்ட வீட்டினுள் எப்பொழுதும் நின்றால் என்று மனதினுள் நினைக்கும் பொழுது 
"‍‍ஹாய் சிமாட் வெங்கி"என்றாள் மாளவிகா.
"நொட் ஒன்லி சிமாட் கொட் டு" என்றாள் மீனா
மெளனமாக நின்று வெங்கட்டின் மீசையை ரசித்துகொண்டிருந்தாள்  காந்திமதி.மீனாவும் காந்திமதியும் மாளவிகாவின் பல்கலைகழக நன்பிகள். வெங்கடேஸ் ஒருத்தரையும் பொருட்படுத்தாது குளியலறைக்கு சென்றான்.... 

7 hours ago, putthan said:

குளியலறைக்கு போய் பைப்பை திறந்தால் வெறும் காத்து தான் வந்தது.  இன்றைக்கு என்ன எல்லாமே நான் நினைச்ச மாதிரி நடக்குது இல்லை என்று நினைத்தவாறு வெளியே வர அங்கு இன்னும் சாத்திரி சொன்னதுக்கு இன்னும் 54 நாட்கள் தான் இருக்கு என்ற கவலையில்..

  • கருத்துக்கள உறவுகள்

 வெளியே கால நிலை நன்றாக   இருக்கிறது ( guys  lets  go for  எ short   walk )
 கைஸ்லெ ட்ஸ்   கோ அவுட் போர் எ வாக்    ...   என்றாள் மீனா ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியில அடை மழை பொழிந்து கொண்டிருக்கும் போது short walk போகப் போகிறாயா மீனா என்று கையை ஓங்கி செல்லமாய் முதுகில் ஒரு குத்து விட்டாள்  மாளவிகா. என்ன திடீரென்று சொல்லாமல், கொள்ளாமல் வந்து இருக்குறீர்கள் என்று  வெங்கடேஷ் ஆர்வம் இல்லாமல் ஒரு கேள்வியை கேட்க... 

  • கருத்துக்கள உறவுகள்

இவளுக்கு என்ன நடந்தது எனக்கு இரண்டு நாளாக போனே எடுக்கவில்லை ..

அது தான் ஓர் தடவைப்பார்த்துபோகலாமென்று   ...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

இவளுக்கு என்ன நடந்தது எனக்கு இரண்டு நாளாக போனே எடுக்கவில்லை ..

அது தான் ஓர் தடவைப்பார்த்துபோகலாமென்று   ...

வாங்கோ சாப்பிடுவோம் என எல்லோரையும் அழைத்தாள் சியாமளா.
"அக்காவின் சாப்பாடு சலிக்கவில்லையா வெங்கி" என்றாள் மாளவிகா,"ஏய் உன்னட்ட எத்தனை தரம்  சொன்னான் வெங்கி என்று கூப்பிடாத அத்தான் என்று  கூப்பிட சொல்லி"
"வட்! அத்தான் ,பொத்தான் தட் வில் நெவர் கப்பின்"
"இரு உனக்கும் ஒருத்தன் வருவான் தானே அவனிட்ட சொல்லி உன்னை திருத்திறன்"
"வாரவன் சுட் பி ஹன்ட்சம் அன்ட் சிமார்ட் லைக் வெங்கி....கி கி  "
சியாமளா கையிலிருந்த கரண்டியால் அடி என செல்லமாக கையை ஓங்கினால் எல்லோரும் சிரித்தார்கள்.....

சாப்பாட்டு மேசையில் எதிரே இருந்த காந்திமதி தன்னை அதிகமாக பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்த வெங்கடேஸ் ,காயை விழுத்தலாம் என்று எண்ணியபடி ....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இந்த தொடரி தொடராமல் நிற்கிறது .....யாராவது வந்து தொடருங்கோ இல்லையென்றால் புத்தனின் அறுவையை வாசிக்க வேண்டி வரும்...

Edited by putthan

பல்கலைகழக குறும்புத்தனத்தை இங்கேயும் செய்யத் தொடங்கினான்.தனது காலால் அவளது காலை மெதுவாக வருடினான் ,அவள் எது வித எதிர்ப்பும் காட்டாமல்  மெல்லிய புன்னகையை வீசினாள்.நாளை டினருக்கு ரெஸ்ரோரண்ட்டுக்கு போவோம் வாறீயா என குறும் செய்தி அனுப்பினான்.
"சாப்பிடாமல்  என்ன மொபைலை நோண்டிக்கொண்டிருக்கிறீயள்"என்ற
சியாமளாவின் குரல் கேட்டு 
"ஒரு புட்டு போடும்" என்றான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.