Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

நில்மினி, கறி  வைத்து சாப்பிட இன்னும்  நன்றாக இருக்கும். 👍
நிச்சயம் இந்தக் கறியுடன்,   இரண்டு கோப்பை சோறு  போட்டு சாப்பிடுவீர்கள். 🤣

எச்சரிக்கை: இது உங்களை குண்டம்மா ஆக்குற பிளான் போலக் கிடக்கு......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

நில்மினி, கறி  வைத்து சாப்பிட இன்னும்  நன்றாக இருக்கும். 👍
நிச்சயம் இந்தக் கறியுடன்,   இரண்டு கோப்பை சோறு  போட்டு சாப்பிடுவீர்கள். 🤣

தங்கச்சி மரக்கறிக்காரி ( நான் கடலுணவு சாப்பிடுவேன்). அவதான் இது இல்லாம நல்லா சமைப்பா. சாப்பிட்டுப்பார்க்கிறேன். இந்த செய்முறை நல்லதா சிறி ?

2 minutes ago, suvy said:

எச்சரிக்கை: இது உங்களை குண்டம்மா ஆக்குற பிளான் போலக் கிடக்கு......!  😂

ரெண்டு கோப்பை சாப்பிட்டால் குண்டம்மாவாகத்தான் வரவேணும். சிறி ஒருநாளைக்கு மட்டும் சாப்பிட்டு பார்க்க சொல்லி இருப்பார்😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2019 at 11:04, suvy said:

இது புட்டுக்கும் இடியாப்பத்துக்குமான செய்முறை..... இதில் கூறியுள்ளபடி வெதுவெதுப்பான நீரை  சிறிது  சிறிதாக விட்டு பொறுமையாய் பதத்துக்கு குழைத்தெடுக்க வேண்டும். சில மனைவிகள் பச்சை தண்ணியில் அல்லது சுடுதண்ணியில் குழைத்து விட்டு புருசனிடம் குடுப்பார்கள் புழியடா என்று, அதை அவன் எந்தத் தண்ணியில் நிண்டாலும் புழிய ஏலாது.அது ரெம்ப கொடுமை.

புட்டு அவிக்கும்போது மறக்காமல் புட்டுக்குழலுக்குள் சில்லை போடவும். மறந்தால் பிறகு களிதான் சாப்பிட வேண்டும்.  😁

பச்சைச்சத்தண்ணியில குழைச்ச இடியப்ப மாவுக்கவு முன்னம் ஒரு தண்ணியும் செல்லுபடியாகாது.😎 போனகிழமை பசியில் வேலையால வந்து கிழிஞ்ச நீத்துப்பெட்டியில புட்டு அவிக்க வெளிக்கிட்டு, புட்டுப்பானையை திறந்து பார்த்தால் பானைக்குள் களிதான் இருந்தது.பசியில் கொஞ்சத்தை  மாசி சம்பலுடன் சாப்பிட்டேன்.😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

பச்சைச்சத்தண்ணியில குழைச்ச இடியப்ப மாவுக்கவு முன்னம் ஒரு தண்ணியும் செல்லுபடியாகாது.😎 போனகிழமை பசியில் வேலையால வந்து கிழிஞ்ச நீத்துப்பெட்டியில புட்டு அவிக்க வெளிக்கிட்டு, புட்டுப்பானையை திறந்து பார்த்தால் பானைக்குள் களிதான் இருந்தது.பசியில் கொஞ்சத்தை  மாசி சம்பலுடன் சாப்பிட்டேன்.😂

அதில் ஒன்றும் தப்பில்லை பிள்ளை......."பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்" புட்டை விட களிக்குத்தான் பெலம் அதிகம்......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

தங்கச்சி மரக்கறிக்காரி ( நான் கடலுணவு சாப்பிடுவேன்). அவதான் இது இல்லாம நல்லா சமைப்பா. சாப்பிட்டுப்பார்க்கிறேன். இந்த செய்முறை நல்லதா சிறி ?

ரெண்டு கோப்பை சாப்பிட்டால் குண்டம்மாவாகத்தான் வரவேணும். சிறி ஒருநாளைக்கு மட்டும் சாப்பிட்டு பார்க்க சொல்லி இருப்பார்😁

6 hours ago, தமிழ் சிறி said:

கிராமத்து சுவையில் தாமரை தண்டு பிரட்டல். 

நில்மினி,  இரண்டாவது காணொளியில் காட்டும் முறை நல்லது போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி,  இரண்டாவது காணொளியில் காட்டும் முறை நல்லது போல் தெரிகிறது.

ஏசியன் கடையில் பிரெஷ் கிழங்கு வேண்டி சமைத்துப்பார்க்கிறேன் சிறி.

16 hours ago, suvy said:

அதில் ஒன்றும் தப்பில்லை பிள்ளை......."பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்" புட்டை விட களிக்குத்தான் பெலம் அதிகம்......!   😂

அந்தநேரத்துக்கு பெலனாகத்தான் இருந்திச்சு🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் காலையில் ஒரு கப் போதும்........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2023 at 08:22, suvy said:

கொட்டாங்கச்சி இட்லி .......!   👍

சிரட்டை இட்லி..... !  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசகாளன் ........குருவாயூர் ஸ்பெஷல்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழிக் குழம்பு இப்படியும் செய்து பார்க்கலாம்........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நிமிசத்தில் சைவ ஆம்லெட் .......செப். தாமு.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலாக்காயில் ஒரு சுவையான சைவ மட்டன் குழம்பு......!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி இதுவும் நல்லா இருக்கே.....செய்து பாருங்கள்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீட்ரூட்டில் ஒரு அருமையான உணவு......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு எதையாவது போட்டு விடுங்கப்பா..😢

சப்சா பால் கலக்கி..👌

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு எதையாவது போட்டு விடுங்கப்பா..😢

அப்பிடி வெய்யில் அகோரமா தோழர்? :face_with_open_mouth:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்பிடி வெய்யில் அகோரமா தோழர்? :face_with_open_mouth:

ஒம் தோழர்.. இந்த பதிவு கடும் நீர் சுளுக்கில் (சிறுநீர் மஞ்சள் நிறமாகி சொட்டு சொட்டாக எரிச்சலாக வெளியேறுவது ) அவதியுறும் போது போட்டது.😢

ஈழத்து பேச்சு வழக்கில் இந்த உடல்  உபாதைக்கு பெயர் என்ன தோழர்.? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒம் தோழர்.. இந்த பதிவு கடும் நீர் சுளுக்கில் (சிறுநீர் மஞ்சள் நிறமாகி சொட்டு சொட்டாக எரிச்சலாக வெளியேறுவது ) அவதியுறும் போது போட்டது.😢

ஈழத்து பேச்சு வழக்கில் இந்த உடல்  உபாதைக்கு பெயர் என்ன தோழர்.? 

சல கடுப்பு.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்து பேச்சு வழக்கில் இந்த உடல்  உபாதைக்கு பெயர் என்ன தோழர்.? 

7 minutes ago, ஈழப்பிரியன் said:

சல கடுப்பு.

சிலர்…. மூத்திர கடுப்பு என்பார்கள். 😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெய் சீனி சேர்க்காமல் எல்லோருக்கும் அல்வா குடுக்கலாம்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஜிடபிள் பீறா ..........(கேரளா சமையல்)......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் குழம்பு.........நல்ல சுவையாக இருக்கும்.......சமைப்பதும் எளிது.....!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கால் கிலோ கத்தரிக்காயில் அருமையான உணவு......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொருக்குத் தீனிக்கு அருமையான பொரிகடலை ........!  👍

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.