Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவியை கடத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய ஆசிரியர்களால் கிழக்கில் பதற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, thulasie said:

////பக்கா, பிக்கர் ஞானசேரர் உள்ள இருப்பதால் இவர்களுக்கு குளிர் விட்டுப் போச்சுது.////

ஞானசேரர் வெளியே வருவதற்கு, சுமந்திரன் முயற்சி  செய்யலாம்.

வணக்கம்  வருக  துளசி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Jude said:

 

களுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, புனித இஸ்லாத்தை ஏற்றது ஏன்..? (முழு விபரம் இணைப்பு)

Thursday, January 10, 2019  Jaffna Muslim  3

-Mohamed Nasir-

 

தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவிதான் தற்போது பரவலாக மதமாற்றம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்படுகின்ற மாணவி கிருஷ்ன குமார் கௌரி தேவி என்பவராவார்.

நான்கு வருடங்களாகவே இம் மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டிராத, கண்டிக்காத பெற்றோரும், மற்றோரும் தற்போது கூச்சலிட்டு தன் மகளின் செயலுக்கு இனவாதம் பேசுவதில் எந்தவித நியாயமுமில்லை.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அம் மாணவியின் வீட்டார் பலதையும் பேசிக்கொண்டிருக்கும் போது, தனது மகளின் சுயவிபரத்தையும் கூறியபோதுதான், அம் மகளின் மனதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளளது.

எங்களது மகள் முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்ததென்றும் , பெற்றோர் மரணித்ததால் அவர்களோடு உறவாகயிருந்த நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் கூறிய விடயத்தை செவியுற்ற கௌரி தேவிக்கு, மாற்றம் தேவைப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை நான்கு வருடமாக அவரது பகுதியால் வழக்கமான தொழில்கள் செய்து வரும் முஸ்லீம் சகோதரர்களிடம் தெரிவித்து 

,"நான் இஸ்லாமிய பெண், என்னை அழைத்துச்செல்லுங்கள் "என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

இவ் விடயத்தை அப்பவே மௌலவிமாருக்கு அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அதற்கு மௌலவிமார்கள், இந்த வயதில் இஸ்லாத்துக்கு வருவதாகயிருந்தால் பெற்றோருடன்தான் வரவேண்டுமென்று சொல்லியனுப்பியுள்ளார்கள்.

இந்த மாணவியை களுவன்கேனியில் அவரது சுற்றத்தார் சோனகத்திட புள்ள என்றே அழைப்பார்களாம்.

பெற்றோருடன் முறன்படும்போது "சோனகத்திட புத்திய காட்டுறா " என்றுதான் ஏசுவார்களாம்.

இவ்வாறான நிலையில்தான் இம் மாணவியின் மனதில் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றியுள்ளது. 

முதலில் நெற்றியில் பொட்டு வைப்பதை நிறுத்தியுள்ளார்.

அது மாத்திரமின்றி பாடசாலைக்கு சீருடையில் செல்லும்போது முழங்கால் தெரியாதளவு ஆடை அணிவதோடு, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் போது டவுசர் அணிந்தே சென்றிருக்கிறlறாராம்

சென்ற வருடம் ரமழான் மாத நோன்பையும் பிடித்திருக்கிறார்.

இவை அத்தனையும் இம் மாணவியின் செயற்பாட்டில் நடந்தேறிய வேளை கண்டிக்காத பெற்றோரும், மற்றோரும் இன்று தன் படிமுறை வளர்ச்சியில் 18 வயதை அடையும் வரை காத்திருந்து "இஸ்லாத்தை படிக்க வீட்டைவிட்டு வெளியேறுகிறேன், என்னை தேட வேண்டாம் " என பெற்றோருக்கு சுயமாக நான்கு பக்க கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறியதை மறைத்து,

அம் மாணவி கல்விகற்ற பாடசாலையில் கற்பித்த இஸ்லாமிய ஆசிரிய ஆசிரியைகள் மீது வீண் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

உங்கள் பாடசாலைக் கல்வியின் உயர்ந்த அடைவு மட்டத்திற்கு இவ் இஸ்லாமிய ஆசிரியர்களின் பங்களிப்பு மிகையானது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா! 

இறைவனின் ஏற்பாடு இம் மாணவி இஸ்லாத்தையே காதலிக்கிறார்.... நீங்கள் கூறுகின்ற ஆசிரியரையல்ல.

கடந்த 4வருடங்களாக அவர் இஸ்லாத்துக்குள் வர முயற்சித்திருக்கிறார்.

- 18வயது பூர்த்தியாகும் வரை அவர் காத்திருந்து இந்த முடிவினை எடுத்துள்ளார், 

 

இம் மாணவியின் உளத்தூய்மையை கொச்சைப்படுத்த வேண்டாம்..

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து அம் மாணவியின் பெற்றோர்,

பிள்ளை விரும்புகின்ற மதத்தை பின்பற்ற சம்மதம் தெரிவித்திருந்தும், அதனை முறியடிக்கவே ஓரிரு இனவாதிகள் முன்னின்று செயற்பட்டு, சமூக வலைத்தளங்களில் மிகவும் கேவலமாக இஸ்லாமிய சமூகத்தை கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

அன்பின் சகோதர சமூகமே, நமக்குள் பிரிவினை வேண்டாம்

பிரிக்கத்துடிக்கும் கயவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம்.

நம்மை பிரிக்க பல்வேறு சக்திகள் கிளம்பியிருக்கின்றன.

அவதானமாகயிருப்போம்,

மாணவி கௌரிதேவி சுயமாக பெற்றோருடன் இணைந்து செல்ல இணக்கம் தெரிவித்தால் அழைத்துச்செல்லுங்கள்.

தனி நபரின் விடயத்தை சமூக பிரிவினையாக பார்ப்பதை தவிர்ப்போம்...

 

களுவான்கேனியில் மாணவி கௌரிதேவி, இஸ்லாத்தை ஏற்றது ஏன்..?

இணைப்பிற்கு நன்றி ஜூட்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

Jaffna Muslim இன் கதையைப் பார்த்தால் சிறுமி முடிவெடுக்கும் அளவிற்கு முதிர்ச்சி உள்ளவர் என்றும் தத்து எடுத்தமையால் (உண்மையா தெரியாது) அவர் முஸ்லிமாக மாறியது சரி என்றும் சப்பை கட்டுகின்றது.

சிறுமி மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதால் அவர் கூறுவதெல்லாம் உண்மையாகிவிடாது.

முதலில் இந்த முஸ்லிம் இணையத்தளங்கள் கிழக்கில் தமிழர்கள் மதமாற்றத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். ஆனால் அது அவர்களின் அரசியல், சமூக நிலைப்பாட்டுக்கு எதிர் என்பதால் செய்யமாட்டார்கள். நடுநிலைமை என்ற பெயரில் இனவாதப் பிரச்சாரம் செய்வதை கட்டுரையில் உள்ள “நெடி”  வெளிக்காட்டுகின்றது.

முஸ்லிம் இணையதளங்கள்  சிங்கள இணையங்களை விட இனவாதமானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2019 at 7:13 AM, colomban said:

மாணவியை கடத்தி மதம் மாற்றி காத்தான்குடியில் அடைத்து வைத்திருக்கும் சம்பவத்தால் பதற்றம்.



இந்த‌ செய்தி எந்த‌ள‌வுக்கு உண்மை என்று தெரிய‌வில்லை. விரைவில் இத‌ன் உண்மை வெளியாகும்.

ஆனாலும் இச்செய்தி ஒரு விட‌ய‌த்தை மிக‌த்தெளிவாக‌ சொல்கிற‌து அந்த‌ மாண‌வி ப‌லாத்கார‌ம் இன்றி சுய‌விருப்பில் இஸ்லாத்தை த‌ழுவியுள்ளாள் என்ப‌து.
அவ‌ள் ப‌லாத்கார‌மாக‌ ம‌த‌ம் மாற்ற‌ப்ப‌ட்டிருந்தால் த‌ன் பெற்றோரிட‌ம் த‌ன்னை காப்பாற்றும்ப‌டி செய்தி அனுப்பியிருப்பாள்.
அவ‌ள் இஸ்லாத்தை த‌ழுவிவிட்ட‌தாக‌ அவ‌ளே த‌ன் பெற்றோருக்கு செய்தி அனுப்பிய‌தாக‌ மேலே செய்தி சொல்கிற‌து.
இது போன்று ப‌ல‌ த‌மிழ் பெண்க‌ள் இஸ்லாத்துக்கு வ‌ர‌ துடிக்கிறார்க‌ள். ஆனால் ம‌த‌ வெறிய‌ர்க‌ளால் அவ‌ர்க‌ளின் சுத‌ந்திர‌ம் ப‌றிக்க‌ப்ப‌டுகிற‌து.
ந‌ம‌து நாட்டில் ம‌த‌ சுத‌ந்திர‌ம் உண்டு.எந்த‌ ம‌த‌த்தையும் யாரும் ப‌டிக்க‌லாம் யாருக்கும் ப‌டிப்பிக்க‌லாம். அப்ப‌டியென்றால் தின‌க‌ர‌ன் போன்ற‌ ப‌த்திரிகைக‌ளை த‌டை செய்ய‌ வேண்டி வ‌ரும். கார‌ண‌ம் அவ‌ற்றில் வார‌த்துக்கொருமுறை இந்து ம‌த‌ம் ப‌ற்றியும், கிறிஸ்த‌வ்ம், இஸ்லாம் ப‌ற்றிய‌ த‌னிப்ப‌க்க‌த்தில் க‌ட்டுரை வெளியிட‌ப்ப‌ட்டு போதிக்க‌ப்ப‌டுகிற‌து.
நாம் இந்து ம‌த‌த்தையும் ப‌டித்த‌ச‌ர்க‌ள். அத‌ற்காக‌ ம‌த‌ம் மாறுகிறோமா?
ம‌த‌ம் உண்மையான‌தாக‌ இருந்தால் யாரும் அதை விட்டு மாற‌மாட்டார்க‌ள்.
ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இந்து ம‌த‌ த‌மிழ‌ர்க‌ளாக‌ இருந்து மத‌ம் மாறிய‌வ‌ர்க‌ள்தான். இத‌ற்கு அழாத‌வ‌ர்க‌ள் ஒரு த‌மிழ் மாப‌வி சுய‌ விருப்பின் பேரில் இஸ்லாத்துக்கு சென்றால் ஒப்பாரி வைக்கிறார்க‌ள். இத்த‌கையோர் இந்து ம‌த‌ தீவிர‌வாதிக‌ள்.

 

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

http://www.aljazeeralanka.com/2019/01/blog-post_8.html

அடக்குமுறைகள் நிறைந்துபோயுள்ள இஸ்லாம் மாதத்தில் அம்மாதத்தில் ஈர்க்கப்படுவதற்கு என்ன இருக்கு. அங்குள்ள இளையவர்களை மேலே கூறியிருப்பதுபோல் விலையுயர்ந்த பொருட்களைக் கொடுத்து ஆசைகாட்டி மதம்மாறச் செய்திருக்கலாம். அல்லது ஆசிரியர் பாலியல் ரீதியாகக் கவர்ந்து மாணவியின் மனதை மாற்றியிருக்கலாம். மாணவி என்னும்போதே அவருக்கு போதிய அறிவு இருக்காது. அதற்குள் மதவெறி கொண்ட இவர்கள் கூறுவதில் உண்மை இருக்குமா என்ற சந்தேகம் வேறா கொழும்பான்  ?????

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பிரதமராகத் தொடர கூட்டமைப்பு வழிவிட்டிருந்தால் கருணா அம்மான் முஸ்லிம்களின் இப்படியான மூளைச்சலவை மதமாற்ற நடவடிக்கைகளை கட்டாயம் தடுத்திருப்பார்! 

அடக்குமுறை நிறைந்த இஸ்லாமிய மதத்தில் மார்க்கத்தைப் படித்து ஆன்மீக முன்னேற்றத்திற்காகவா தமிழர்கள் மதம் மாறுகின்றார்கள்?

அல்லுலேயாக்காரர்கள் மாதிரி முஸ்லிம்களும் ஆசை காட்டி மதம் மாற்றுகின்ற வேலையில் இறங்கியுள்ளதை நியாயப்படுத்தும் இனவாத முஸ்லிம் இணையத் தளங்களின் செய்திகளை யாழ் இணையம் ஏன் தொடர்ந்தும் அனுமதிக்கின்றது?🤔

On 1/8/2019 at 6:32 PM, ரதி said:

நான் நினைக்கிறேன் பெரும் பாலும் இது காதல் விவகாரமாய்த் தான் இருக்கும்...அங்கு இருப்பவர்கள் தான் வந்து எழுதோணும் 

 

.. 2000 ஆண்டு யுத்த நிறுத்தத்திற்கு முன் என நினைக்கிறேன் ... புங்குடுதீவில் ஓர் ஐயர் அம்மா, சிறிலங்கா கடற்படையினர்/ஈ.பி.டி.பியினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, கிணறு ஒன்றில் போடப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல எதிர்ப்புநிகழ்வுகள் கூட புலத்தில் நடைபெற்றன.

ஆனால் ... லண்டனில் வசிக்கும் "இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்" எனும் பெண்மணி, மாற்றுக்கருத்து மாமணிகளின் "தேனியோ, ஈயோ, பீயில்", "கொல்லப்பட்ட பெண் ஓர் விபச்சாரி என எழுதி, தனது ஐக்கிய இலங்கைக்கான விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்.  அதனை சிறிலங்காவின் பாதுகாப்பு இணையத்தளம் கூட , "பிரபல பெண்ணினவாதியும், மனித உரிமைகள்வாதியுமான இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், கொல்லப்பட்டவர் விபச்சாரி என்றும், விபச்சார தொழில் சம்பந்தமாகவே கொல்லப்பட்டதாகவும்" மேற்கோள் காட்டி எழுதியிருந்தது!

அவதானம், இப்படி எழுதுவது! பொல்லு கொடுத்து அடி வாங்கியது போல் வந்து விடும்!  

இங்கும் இப்படி பல நிகழ்வுகள், எம்மவர் மத்தியிலும்!

... லண்டனில் இல்பேர்ட் பகுதியில் .. ஏறக்குறைய அப்பகுதி ஓர் பாகிஸ்தான்தான் .. எம்மவர்கள் இருவருக்கு ஒரு பெண்பிள்ளைதான், பிள்ளை பாடசாலை செல்கிறது, பெற்றார் இருவரும் முழுநேர வேலை! பிள்ளையின் பாடசாலை கூட்டோ, பாகிஸ்தான் சந்ததிதான், அவர்களின் வீடுகளுக்கு சென்று விளையாடுவதென்ன, படிப்பதென்ன ... இன்றோ அப்பிள்ளை மொட்டாக்கு போட்டுக்கொண்டு திரிகிறதாம்!  பெற்றோரும் இன்று தமிழ் முஸ்லீம் பையன் தேடுகின்றனராம்!!! 

... லூட்டன் வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிய ஓர் வைத்தியர், மனைவி இறந்து விட்டார், ஓர் சிறுமகன் மட்டும்! ... லூட்டனும் சொல்லத்தேவையில்லை, இன்னொரு பாகிஸ்தான்! ... சிறு மகனின் ஆரம்ப பாடசாலை வாழ்வே, வித்தியாசத்தை கொடுத்திருக்கிறது, தந்தையாருக்கு! .. முடிபு பெட்டி கட்டிக்கொண்டு லூட்டனை விட்டு சென்று விட்டாராம்!

இஸ்லாம் ஓரு போதைதான் முஸ்லீங்களுக்கு! யாரும் தப்ப முடியாது!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

முஸ்லிம் இணையதளங்கள்  சிங்கள இணையங்களை விட இனவாதமானது.

பள்ளிவாசலில் நடக்கும் பிரசங்கம் அதை விட மோசமானது.


மாற்றுக்கருத்து மாமணிகள், யதார்த்தத்தை  எழுதினால், இலங்கை அரசு விசுவாசிகள் என்று அர்த்தமா?

இலங்கை அரசின் அபிமான விசுவாசிகளாக தமிழ் கூட்டமைப்பினர்தான் தற்போது மாற்றுக்கருத்து மாமணிகளாக திகழ்கிறார்கள்.

3 hours ago, Nellaiyan said:

லண்டனில் வசிக்கும் "இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்" எனும் பெண்மணி, மாற்றுக்கருத்து மாமணிகளின் "தேனியோ, ஈயோ, பீயில்", "கொல்லப்பட்ட பெண் ஓர் விபச்சாரி என எழுதி, தனது ஐக்கிய இலங்கைக்கான விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்

 

4 hours ago, கிருபன் said:

 

அல்லுலேயாக்காரர்கள் மாதிரி முஸ்லிம்களும் ஆசை காட்டி மதம் மாற்றுகின்ற வேலையில் இறங்கியுள்ளதை நியாயப்படுத்தும் இனவாத முஸ்லிம் இணையத் தளங்களின் செய்திகளை யாழ் இணையம் ஏன் தொடர்ந்தும் அனுமதிக்கின்றது?🤔

யாழ் இணையத்திற்கு வேறு வழி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பள்ளிவாசலில் நடக்கும் பிரசங்கம் அதை விட மோசமானது.

ம்ம் வெள்ளிக்கிழமைகளில் நான் கேட்கிறன் பக்கத்து ஊர்  பள்ளிவாசல்களில் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.