Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்

Featured Replies

1 hour ago, valavan said:

இலங்கையில் விடுதலைபுலிகள் பற்றிய செய்திகளுக்கு லைக் போட்டாலே நாலாம் மாடிக்கு அழைத்து புலன் விசாரணை செய்யும் அரசாங்கம், முஸ்லீம் அல்லாதவர்களை இரக்கமின்றி கொல்லவேண்டுமென்று இதுபோன்று பல வீடியோக்களை வெளியிட்ட இவரை ஏன் கண்டுக்கவே இல்லை?

மத சமூக வன்முறையை அப்பட்டமாக போதிக்கும் இவர்பற்றி பேஸ்புக் நிர்வாகத்துக்கூட யாரும் புகார் செய்யவில்லை என்பதும் ஆச்சரியம்தான்.

இணைப்பிற்கு நன்றிகள். நாலாம் மாடியில் இவர்களை வைத்து தான் சிங்களம் இஸ்லாம் இல்லாத தமிழர்களை விசாரித்து கொன்றார்கள். இனி இவர்கள் நாலாம் மாடிக்கு போவார்கள். 

  • Replies 72
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சண்டமாருதன் said:

இணைப்பிற்கு நன்றிகள். நாலாம் மாடியில் இவர்களை வைத்து தான் சிங்களம் இஸ்லாம் இல்லாத தமிழர்களை விசாரித்து கொன்றார்கள். இனி இவர்கள் நாலாம் மாடிக்கு போவார்கள். 

இனி தமிழ் பொலிஸ் 😎அதிகாரிகளையும்,புலன்விசாரணை அதிகாரிகளையும் அரசு நாடும்😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இது 

என்ன கொழும்பான் மடவள செய்திபக்கம் போகவில்லை போல🧐

அவர்கள் நம்பிக்கைப்படி இந்த ஜிகாதிகள் ஒவ்வொருவருக்கும் இப்பொழுது 72 அழகிய கன்னிப்பெண்கள் கொடுக்கப்ப்ட்டிருக்கும்.   

12 minutes ago, putthan said:

இனி தமிழ் பொலிஸ் 😎அதிகாரிகளையும்,புலன்விசாரணை அதிகாரிகளையும் அரசு நாடும்😎

Sri Lanka Was Warned of Possible Attacks. Why Didn’t It Stop Them?

https://www.nytimes.com/2019/04/22/world/asia/ntj-warning-sri-lanka-government.html?action=click&module=Top Stories&pgtype=Homepage

Quote

As early as April 4, the Indians provided the Sri Lankans with cellphone numbers and information about Mr. Zaharan and his lieutenants who they said were planning suicide attacks on Catholic churches and the Indian Embassy in Sri Lanka, several Sri Lankan and Indian officials said.

தற்போது செய்திகள் போகும் பேக்கை பார்த்தால் தாக்குதல் திட்டங்கள் ஏற்கனவே அறியப்பட்டிருக்கின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, colomban said:

அவர்கள் நம்பிக்கைப்படி இந்த ஜிகாதிகள் ஒவ்வொருவருக்கும் இப்பொழுது 72 அழகிய கன்னிப்பெண்கள் கொடுக்கப்ப்ட்டிருக்கும்.   

அதற்காக 310 அப்பாவி உயிர்கள் அதுவும் காபீர்களின் உயிர்கள் ??என்ன நம்பிக்கை இது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

D4xP84-W4AUrlAf.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

இணைப்பிற்கு நன்றிகள். நாலாம் மாடியில் இவர்களை வைத்து தான் சிங்களம் இஸ்லாம் இல்லாத தமிழர்களை விசாரித்து கொன்றார்கள். இனி இவர்கள் நாலாம் மாடிக்கு போவார்கள். 

நிச்சயம் நாலாம் மாடிக்கு கொண்டுபோவார்கள் ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் அது இருக்கும், அதையும்மீறி பெரும் எடுப்பில் கைது,சித்ரவதை,விசாரணையில் கொலை என்று தமிழர்களைபோல் நடவடிக்கை எடுத்தால்

மத்திய கிழக்கு அரசுகளுக்கு புகார்கள் பறக்கும்,அடுத்தநாளே சவுதியிலிருந்து தனி விமானத்தில் ஆட்கள் வருவார்கள், இஸ்லாமியர்கள் ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று விளக்கம் கேட்பார்கள்

இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் உறவுகள் பாதிக்கப்படும் பணியாட்களை இலங்கையிலிருந்து எடுப்பதற்கு தடங்கல்கள் வரும் என்று மறைமுக மிரட்டல்கள் விடுவார்கள்..

இத்தனைக்கும் சவுதியும் ஐ எஸ் இயக்கத்தால் பாதிக்கப்பட்டிருகிறது,ஆனால் அவர்களை பொறுத்தவரையில் தமது மார்க்கத்தை சேர்ந்தவர்களை பிற மதத்தவர்கள் சீண்டகூடாது அவர்கள் பிறமதத்தவர்களை சீண்டலாம்,கொல்லலாம்.

மொத்ததில் இலங்கைவாழ் இஸ்லாமியர்கள் பிரச்சனை பண்ணினாலும் அது பிரச்சனையில்ல ,ஆனால் அவர்களுக்கு யாராவது பிரச்சனை கொடுத்தால்   அதை உடனடியாக தட்டி கேட்க இலங்கையின் எல்லை கடந்து ஆளிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

அவர்கள் நம்பிக்கைப்படி இந்த ஜிகாதிகள் ஒவ்வொருவருக்கும் இப்பொழுது 72 அழகிய கன்னிப்பெண்கள் கொடுக்கப்ப்ட்டிருக்கும்.   

அதையும் நம்புவார்கள் அவர்கள்  ஞாயிறுகிழமைவரைக்கும் இருந்த அவர்கள் மார்க்க சொற்பொழிவுகள் தற்போது இரவு வேளைகளில் இல்லை இந்த குண்டு வெடிப்பு இல்லாவிட்டால் ஒவ்வொரு நாழும் சொற்பொழிவுகள் தான் கிழக்கில் அவர்கள் மதம் மட்டும் தானாம் உலகில் பெரியது  அப்பிடி இப்பிடி என்று மணிக்கணக்கில் அதுவும் இரவில் மாணவர்கள் படிக்கும் நேரத்தில் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பப்படும் .

இதைக் கேட்க கேட்க கோபங்கள் வந்தாலும் அதில் சொல்லப்படும் நல்ல விசயங்களை நான் எடுத்துக்கொள்வேன்  ஆனால் மத வெறி வந்ததில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதைக் கேட்க கேட்க கோபங்கள் வந்தாலும் அதில் சொல்லப்படும் நல்ல விசயங்களை நான் எடுத்துக்கொள்வேன்  ஆனால் மத வெறி வந்ததில்லை.  

இரண்டு நல்ல விடயங்களை எடுத்து விடுங்களேன்.....பாலுக்குள் இரண்டு துளி விசம் போட்டாலே காணும்...😎

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடிதான் ஆரம்பம். இங்கு மத்திய கிழக்கில் கிழக்கு மாகணத்தை சேர்ந்த பலர் (35 வயதிற்கு குறைந்தவர்கள்) எல்லோருமே மதவாதிகள். 
நான் நேரிடையாக எனது அனுபவத்தை கூறுகின்றேன். 

இலங்கயில் ஒரு இஸ்லாமிய ராச்சியத்தை நிறுவுவதே இவர்களது குறிக்கோள்.
அரச நிதி வசதிகளும் இவர்களுக்கு கிடைக்கின்றது  

தமிழர்கள் தங்களது பிரதேசத்தைத்தான் கேட்டு போராடினார்கள் ஆனால் இவர்கள் முழு இலங்கையையும் கேட்கிறார்கள்...

  • தொடங்கியவர்
1 hour ago, putthan said:

தமிழர்கள் தங்களது பிரதேசத்தைத்தான் கேட்டு போராடினார்கள் ஆனால் இவர்கள் முழு இலங்கையையும் கேட்கிறார்கள்...

இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர் தமது அடிப்படை உரிமைகள் திட்டமிட்ட முறைகளில் நசுக்கப்படத்தையும், அவர்களின் பூர்வீக பிரதேசங்கள் திட்டமிட்ட முறைகளில் அபகரிக்கப்பட்டதையும், அரசின் திட்டமிட்ட இனவழிப்பையும் எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, போல் said:

சிங்களவர்கள் பயந்தார்கள் தமிழர்கள் இந்தியாவுடன் சேர்ந்து தங்களை அழித்துவிடுவார்கள் என்று அதுதான் ...தமிழர்க்ளுக்கு உரிமைகளை கொடுக்க பயந்தார்கள் அதனால் முஸ்லீ.ம் சிறுபான்மையினரைப்பற்றி அதிக கவனம் செலுத்த தவறிவிட்டனர்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம், ஒரு ஆண் கொலையாளி மரணித்தால் 72 கன்னிப்பெண்களை அல்லா கூட்டிக் கொடுப்பார் என்றால், ஒரு பெண் கொலையாளி மரணித்தால் அல்லா யாரைக் கூட்டிக் கொடுப்பார்? 72 கன்னி களையாத ஆண்களையா???

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

எனக்கொரு சந்தேகம், ஒரு ஆண் கொலையாளி மரணித்தால் 72 கன்னிப்பெண்களை அல்லா கூட்டிக் கொடுப்பார் என்றால், ஒரு பெண் கொலையாளி மரணித்தால் அல்லா யாரைக் கூட்டிக் கொடுப்பார்? 72 கன்னி களையாத ஆண்களையா???

ஐயோ உப்படியான டவுட் வரக்கூடாது ...அது ‍ஹராம்..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

ஐயோ உப்படியான டவுட் வரக்கூடாது ...அது ‍ஹராம்..

அதுசரி, இந்தக் கன்னிப்பெண்ணெல்லாம் முஸுலீமோ அல்லது காபீர்களோ??? சும்மா, பொது அறிவுக்குத் தெரிஞ்சுகொள்ளலாமே எண்டு கேக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

எனக்கொரு சந்தேகம், ஒரு ஆண் கொலையாளி மரணித்தால் 72 கன்னிப்பெண்களை அல்லா கூட்டிக் கொடுப்பார் என்றால், ஒரு பெண் கொலையாளி மரணித்தால் அல்லா யாரைக் கூட்டிக் கொடுப்பார்? 72 கன்னி களையாத ஆண்களையா???

ஆம் நிச்சயமாக.  

எனப்படும் தென்னிந்திய இஸ்லாமிய போதகர் இதை தெளிவாக கூறியுள்ளார். அவரது பழைய வீடியோக்கள் you tube ல் உண்டு. ஆண்களுக்கு எதெல்லாம் கிடக்குமோ அதேபோல் பெண்களுக்கும் கிடைக்கும் என அல்லா கூறுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

அதுசரி, இந்தக் கன்னிப்பெண்ணெல்லாம் முஸுலீமோ அல்லது காபீர்களோ??? சும்மா, பொது அறிவுக்குத் தெரிஞ்சுகொள்ளலாமே எண்டு கேக்கிறன்.

ஹீரூலின்கள் எனப்படும் தேவ கன்னிகைகள். பருத்த முலைகள் உடையவர்கள்.

வட்டமான பெருத்த முலைகளையும், ருசிமிக்க பெண்குறியை உடைய 72 கன்னிகைகளை சொர்க்கத்தில் முஸ்லிம்கள் அனுபவிக்கலாம் :

ஸுன்னான் அல்-திர்மிடியில்,ஈமாம் அத்-திர்மிடி (கிபி 1148) சொல்லியிருக்கிறான்,”முகமது சொன்னார், சொர்கத்தில் உள்ளவர்களுக்கு, மிகச் சிறிய பரிசு என்னவென்றால் 80 000 வேலையாட்களும்,72 ஹூரிக்கள் (அழகிய கண்கள் உடைய கன்னிகைகள்) கிடைப்பார்கள்.”…அதுமட்டுமா,தப்ஸீர் இப்னு காதிரில், இப்னு காதிரும் குரானுக்கு பாஷ்யம் எழுதும் பொழுது இதைத்தான் சொல்லியிருக்கிறான்.இஸ்லாத்தை கரைத்துக் குடித்த இஸ்லாமிய மேதாவிகள்,அல்-கஜாலியும் (இறந்தது கிபி 1111) அல்-அஷாரியும் (இறந்தது கிபி 935) சொர்க்கத்தில் காம சுகம் கிடைக்கும் என்று ஒப்புக்கொண்டனர்…
” நாங்கள் ஒவ்வொரு தடவையும் ஒரு ஹூரியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது,அவள் ஒரு கன்னி என்று எங்களுக்கு புலப்படுகிறது.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கனமாக எழுந்த ஆண்குறிகள் மெலிந்து போவதில்லை.இந்த கனமாக எழுந்த ஆண்குறி(erection) என்றும் நிலைக்கக்கூடியது.அழிவு இல்லாதது,ஹூரிக்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது மிகவும் சுவைமிக்க,ஆனந்தமான ஒன்று.. இந்த உடலுறவு (ஹூரிக்களுடன்) சுகத்தை பூலோகத்தில் அனுபவித்தால்,மயக்கமே வரும்.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்(முஸ்லிம்கள்) ஒவ்வொருவனும் 70 ஹூரிக்களையும் பூலோகத்தில் நிக்கா செய்த பெண்களையும் அடைவான்.இவர்களுக்கு(70 ஹூரிகளுக்கும் மனைவிகளுக்கும்) சுவைமிக்க பெண்குறிகள் இருக்கும்.” , இது அல்-இத்கான் பி உலும் அல் குரானில் இருக்கும் வசனம்.இந்த ஹூரிக்களை எப்படி இருப்பார்கள் தெரியுமா ? வட்டமான,பெருத்த மார்பகங்களும்,சுவைமிக்க பெண்குறிகள்,வெள்ளையாக, கன்னியாக இருப்பார்களாம்..

https://trisula2.wordpress.com/

9 minutes ago, ரஞ்சித் said:

ஐய்யோ .....ஐய்யோ......அல்லாவா அல்லது மாமாவா?

இதோ ஆதாரம்

  • தொடங்கியவர்

CCTV footages of Katuwapitiya church attack

Operation in Dematagoda

CCTV footage of Shangri-La Hotel bombers

  • தொடங்கியவர்

Dematagoda Incidents

  • தொடங்கியவர்

கொச்சிக்கடை சிற்றுந்தில் குண்டு வெடிக்க வைக்கப்ட்டது!

  • தொடங்கியவர்

குண்டு வெடிப்புக்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுடன் தொடர்புடைய தற்கொலைதாரிகள் சிலர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களுக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஏப்ரல் 24 ஆம் திகதியான இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன கூறியருக்கின்றார்.

எனினும் அவை சிறிய சம்பவங்களே என்று குறிப்பிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அதனால் அவர்களால் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற ஆபத்தோ சந்தேகமோ ஏற்பட்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர விடுதிகள் மீதும் உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்த நிலையில் இன்னமும் வைத்தியசாலைகளில் 350 க்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதரப் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு படுகொலையின் போது 39 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருக்கின்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/118537

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தேவையில்லை எனவும், இவர்களது கற்பனையில் வன்முறையே வடிவாக உறையும் இறைவன் போதும் எனவும் வெறி பிடித்து அலையும் இந்தப் பிறவிகளோடும், மதம் பிடித்த இவர்களது மதங்களோடும் இந்தப் பூமி எத்தனைக் காலத்திற்கு சுழலப் போகிறது? ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருக்கும் விடயம் இந்த மர/ மத மண்டைகளில் ஏறுமா? உலகத்தாரின் பொறுமையை இவர்களால் எத்தனைக் காலத்திற்கு சோதிக்க முடியும்? மனிதனுக்கே வெளிச்சம் (மதம் பிடித்தவன் எவனும் மனிதனில்லை).

பாதிக்கப்பட்ட  இலங்கைச் சொந்தங்களுக்குத் தர எம்மிடம் கண்ணீரைத் தவிர வேறு என்ன உண்டு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.