Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழில் வழிபாடுகளில் ஈடுபடும் இந்து மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

உங்களுக்கு ஒரு சவால். 

நான் எங்காவது சைவ சமயத்தையோ அதனை பின்பற்றுவோரையோ இழிவுபடுத்தியிருக்கின்றேன் என உங்களால் நிரூபிக்க முடியுமா ? 

நிரூபித்தால் உங்கள் சார்பாக இலங்கையின் வட கிழக்கு மாகாணத்தி நீங்கள் குறிப்பிடும் ஒரு முன்னாள் போராளி குடும்பத்திற்கு இலங்கை நாணயத்தில் 50,000.00. ரூபாய் பெறுமதியான உதவியினைச் செய்ய ஆயத்தமாக உள்ளேன். 🤝

நிரூபிக்க முடியுமா? சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா ? 😜😜😜😜

நிரூபிக்க முடியவில்லையென்றால் என்னை மதவாதி என்று கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.  சரியா ? 👍

அதுசரி இங்கே எங்கே மதத்தினை இழுத்துள்ளேன். காண்பியுங்கள் ? 

(கதய மாத்தக் கூடாது கண்டியளோ 😀)

முடிந்து போன பழைய உங்கள் விவாதங்களை எல்லாம் இங்கே தூசு தட்ட விருப்பமில்லை. அதேநேரம் உங்களைநான் மதவாதி என்றும் கூறவில்லை. இங்கே மத சம்பந்தமான விவாதம் வேண்டாம் எனநினைக்கிறேன்.

  • Replies 149
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஏதோ ஒட்டுமொத்த வடமாகாண சனமே கோயிலுக்கு முன்னாலை நிக்கிறமாதிரி கதை போகுது.....நிக்கிறதே மூண்டு சனம் அதுக்கு இந்த பெரிய எடுப்பு எடுத்தெல்லாம் கதை அளக்கிறியள்?
உங்களை மாதிரி வெல்லைக்காரன் எண்டால் படிச்சவன் எண்டு திரியிற கூட்டங்கள் அந்த வெல்லைக்கார நாடுகளிலை என்ன நடக்குது எண்டதையும் ஒருக்கால் பாருங்கோ.😁
 
தனி ஒருவனால் வட மாகாணம் படும் பாடு தெரியாதோ ? அல்லது வெள்ளையள கொப்பி  அடிக்கும் நாங்கள் அவன் விடுகிற பிழையையும் கொப்பிஅடிப்போம் என்று சொல்ல வாறீங்களோ ? 😏

எனக்கு விளங்கயில்ல 🤔

இவர்களே பணத்தை வேண்டி வழிபட விட்டும் இருக்கலாம் 😜

D01999F0-8475-4595-A9EF-F696B2972A39-102

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

கொரோனா தடுப்பு ஊரடங்கு:இந்துவுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம்கள்

ராஜஸ்தானில் உயிரிழந்த ஓர் இந்து ஆணின் இறுதிச்சடங்குக்கு, கொரோனா தடுப்பு ஊரடங்கால் உறவினர்கள் யாரும் வர இயலவில்லை.

இஸ்லாமியர்கள் அவரது இறுதிச்சடங்கை செய்தனர்.

மனிதாபிமானம் எல்லா இடங்களிலுமுண்டு. அதில் படிந்துள்ள தூசை யாரும் தட்டலாம். அப்போது அது மிளிரும்.👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kapithan said:

தனி ஒருவனால் வட மாகாணம் படும் பாடு தெரியாதோ ? அல்லது வெள்ளையள கொப்பி  அடிக்கும் நாங்கள் அவன் விடுகிற பிழையையும் கொப்பிஅடிப்போம் என்று சொல்ல வாறீங்களோ ? 😏

எனக்கு விளங்கயில்ல 🤔

கொப்பியை பற்றி நான் இங்கு கதைக்கவில்லை. எந்த பெரிய விடயங்களாக இருந்தாலும் சிறு சிறு தவறுகள் நடப்பது சகஜம்.ஊர் உலகத்தில் நடப்பவற்றை கணக்கெடுத்தால் அந்த மூன்று பேரின் விடயம் தூசுக்கு சமன்.😁

39 minutes ago, Kapithan said:

உங்களுக்கு ஒரு சவால். 

நான் எங்காவது சைவ சமயத்தையோ அதனை பின்பற்றுவோரையோ இழிவுபடுத்தியிருக்கின்றேன் என உங்களால் நிரூபிக்க முடியுமா ? 

நிரூபித்தால் உங்கள் சார்பாக இலங்கையின் வட கிழக்கு மாகாணத்தி நீங்கள் குறிப்பிடும் ஒரு முன்னாள் போராளி குடும்பத்திற்கு இலங்கை நாணயத்தில் 50,000.00. ரூபாய் பெறுமதியான உதவியினைச் செய்ய ஆயத்தமாக உள்ளேன். 🤝

நிரூபிக்க முடியுமா? சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா ? 😜😜😜😜

நிரூபிக்க முடியவில்லையென்றால் என்னை மதவாதி என்று கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.  சரியா ? 👍

அதுசரி இங்கே எங்கே மதத்தினை இழுத்துள்ளேன். காண்பியுங்கள் ? 

(கதய மாத்தக் கூடாது கண்டியளோ 😀)

500,000.00 என்றால் சொல்லுங்கள்... தேடிப்பார்க்கலாம் 😜😜😜😜😜😜😜😜

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாதவூரான் said:

முடிந்து போன பழைய உங்கள் விவாதங்களை எல்லாம் இங்கே தூசு தட்ட விருப்பமில்லை. அதேநேரம் உங்களைநான் மதவாதி என்றும் கூறவில்லை. இங்கே மத சம்பந்தமான விவாதம் வேண்டாம் எனநினைக்கிறேன்.

நன்றி வாதவூரான்.

பொது இடத்தில் அதிலும் குறிப்பாக தற்போதைய சூழல்தான் என் கரிசனை. சமயம் அல்ல. 👍

2 minutes ago, ampanai said:

500,000.00 என்றால் சொல்லுங்கள்... தேடிப்பார்க்கலாம் 😜😜😜😜😜😜😜😜

காசு உமக்கல்ல . "நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என்பதை கவனிக்கவில்லை போலும். 😂😂😂😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கொப்பியை பற்றி நான் இங்கு கதைக்கவில்லை. எந்த பெரிய விடயங்களாக இருந்தாலும் சிறு சிறு தவறுகள் நடப்பது சகஜம்.ஊர் உலகத்தில் நடப்பவற்றை கணக்கெடுத்தால் அந்த மூன்று பேரின் விடயம் தூசுக்கு சமன்.😁

நீங்கள் கூறுவதுடன் உடன்படுகிறேன். ஆனால் காலமும் சூழலும் அதற்கேற்றாற்போல் இருக்க வேண்டுமல்லவா ? 🤔

போலிப் பாஸ்ரர் சரகுணன் நோயைக் கொண்டுவந்தான் தனிமனிதனாக. அந்த நோயை இவர்கள் காவக் கூடாது/ நோய்த் தொற்றிற்கு ஆளாகக் கூடாது என்கிறேன். 

இதில் எது உங்களுக்கு பிடிக்கவில்லை ? 🤔

பின்குறிப்பு; இந்தத் திரியில் முதன் முதலாக நான் எழுதியதை வாசித்த பின்னர் கருத்துரைக்கவும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 🤥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kapithan said:

நீங்கள் கூறுவதுடன் உடன்படுகிறேன். ஆனால் காலமும் சூழலும் அதற்கேற்றாற்போல் இருக்க வேண்டுமல்லவா ? 🤔

போலிப் பாஸ்ரர் சரகுணன் நோயைக் கொண்டுவந்தான் தனிமனிதனாக. அந்த நோயை இவர்கள் காவக் கூடாது/ நோய்த் தொற்றிற்கு ஆளாகக் கூடாது என்கிறேன். 

இதில் எது உங்களுக்கு பிடிக்கவில்லை ? 🤔

பின்குறிப்பு; இந்தத் திரியில் முதன் முதலாக நான் எழுதியதை வாசித்த பின்னர் கருத்துரைக்கவும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 🤥

பாஸ்டர் தனக்கு வருத்தம் இருக்கெண்டு தெரிஞ்சு கொண்டும் பிழை செய்தவர்.
படத்தில் நிக்கிற மூண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு கும்பிடவில்லை.
உங்கள் கருத்துக்களை முதலில் இருந்து படிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.எனெனில் உங்கள் கருத்துக்களில் ஒரேயொரு சாரம்சம் மட்டுமே இருக்கும். இதற்குள் முதல் கருத்தை படிக்க வேண்டும் என.......என்ரை சிவனே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

பாஸ்டர் தனக்கு வருத்தம் இருக்கெண்டு தெரிஞ்சு கொண்டும் பிழை செய்தவர்.
1) படத்தில் நிக்கிற மூண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு கும்பிடவில்லை.

2) உங்கள் கருத்துக்களை முதலில் இருந்து படிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

3) எனெனில் உங்கள் கருத்துக்களில் ஒரேயொரு சாரம்சம் மட்டுமே இருக்கும். இதற்குள் முதல் கருத்தை படிக்க வேண்டும் என.......என்ரை சிவனே 🤣

1) கட்டிப்ப் பிடிச்சுக்கொண்டு நிண்டாத்தான் நோய் பரவும் எண்டது இவ்வளவு நாளும் எனக்குத் தெரியாமப் போச்சே . சே.. 😏

2) ஒன்றுமே வாசிக்காமல்தானா கருத்தெழுதினனீங்க. 🤔

இப்படித்தான் சோசல் மீடியாவில கனபேர் அடியும் தெரியாம நுனியும் தெரியாம எழுதிப்போட்டு வேண்டிக்கட்டுறவ. கவனமா இருங்கோ. பிழகிழ விட்டுடாதேயுங்கோ. இல்லாட்டிக் கிழிச்சுப்போடுவங்கள். 👍

3) அந்தச் சாறத்த என்னெண்டு பப்புளிக்காச்  சொல்லலாம்தானே ? உங்களுக்குப் புண்ணியமாப் போகும். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அயல் அட்டையில் உள்ள சனமாய் இருக்கும்...சும்மா வந்து முருகனை எட்டிப் பார்த்திட்டு போகினம்...கூட்டம் கூடி நிற்கேல்லை ...3 பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாயும் இருக்க கூடும்.

இவர்களை படமெடுத்து ஏதோ பெரிய கூட்டம் கூடினது மாதிரி செய்தி போட்டவன் முதல் முட்டாள் [அவனும் என்ன செய்யான் செய்திக்கு பஞ்சம்🤔]...அடுத்தவர் இதைக் கொண்டு வந்து இணைச்சவர் ...எப்ப பார்த்தாலும் தொங்க போட்டுக் கொண்டு எங்க குறை பிடிக்கலாம் என்று சிலர் அலைவதை பார்க்க பாவமாய் இருக்கு  😄
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

இதப் பார்க்கும் ஆட்கள் நீங்கள் ஏதோ பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்காதவர் எண்டு  பிழையா நினைக்கப் போகினம் .எதுக்கும்  யோசிச்சு எழுதுங்கோ இரதியக்கா.😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தில் மீண்டும் 8 பேர் தனிமைப்படுத்தல் செய்தி இனிமேல் தான் தளங்களில் வரும் 

போனில் சொன்னார்கள் இதுவும் பாதிரிதான் அவரின் ஆட்களை தனிமைப்படுத்தலில் வைத்துள்ள நேரம் வேறு சிலரையும் ஒன்றாக வைத்து தனிமை படுத்தி உள்ளார்கள் பாதிரியின் ஆட்களில் கொரனோ  மூலம் இவர்களுக்கு தொற்று நிகழ்ந்து உள்ளது .

கொரனோ  தடுப்பு மையங்கள் நோயை  காவும் மையங்களா மாறி உள்ளது நோய்  பற்றிய விளக்கமில்லாமல் .

இங்கும் சூப்பர்மார்கெட் வெளியே சமூக இடைவெளியில் நிக்க சொல்கிறார்கள் உள்ளே போனதும் தமக்கு வேண்டிய பொருள்களுக்கு தம்மை மறந்து இடைவெளியை கருத்தில் கொள்ளாது அருகில் நெருக்கமாக நின்று பொருள் கொள்வனவு நடக்குது .இது இன்னும் நோய்  பரவுதலை நிறுத்தாது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இதப் பார்க்கும் ஆட்கள் நீங்கள் ஏதோ பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்காதவர் எண்டு  பிழையா நினைக்கப் போகினம் .எதுக்கும்  யோசிச்சு எழுதுங்கோ இரதியக்கா.😜

அவ நல்லா பள்ளிக்கூடம் போய்  விளக்கமுள்ளவ மாதிரித்தான் எழுதிறா. இங்கை  சில முட்டையில மயிர் புடுங்கிற பேர்வழிகளுக்குத்தான் அது தெரியுதில்லை. அது தெரியவும் போவதில்லை. மூன்றாவது படத்தில்தான் பக்கத்தில் இருப்பதுபோல் உள்ளது. அதுவும் படம் எடுத்த angle ஆகவும் இருக்கலாம். கோவிலுக்கு அருகில் இருப்பவர்களோ அல்லது அத்தியாவசிய வேலைக்கு செல்பவர்களோ அவ்வழியாக செல்லும்போது கோவிலை கும்பிட்டு விட்டு செல்வதை ஏன் ஒரு மண்டபத்தினுள் கூட்டம்கூட்டியவனுடன் ஒப்பிடுகிறீர்கள் ?

நிலைமையின் விபரீதம் விளங்காமல், அத்தியாவசிய தேவையின்றி இவ்வாறு தறிகெட்டு திரியும் மக்களை பிடித்து 2, 3 கிழமைகள் அடைத்து வைப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.

திருகோணமையில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

அவ நல்லா பள்ளிக்கூடம் போய்  விளக்கமுள்ளவ மாதிரித்தான் எழுதிறா. இங்கை  சில முட்டையில மயிர் புடுங்கிற பேர்வழிகளுக்குத்தான் அது தெரியுதில்லை. அது தெரியவும் போவதில்லை. மூன்றாவது படத்தில்தான் பக்கத்தில் இருப்பதுபோல் உள்ளது. அதுவும் படம் எடுத்த angle ஆகவும் இருக்கலாம். கோவிலுக்கு அருகில் இருப்பவர்களோ அல்லது அத்தியாவசிய வேலைக்கு செல்பவர்களோ அவ்வழியாக செல்லும்போது கோவிலை கும்பிட்டு விட்டு செல்வதை ஏன் ஒரு மண்டபத்தினுள் கூட்டம்கூட்டியவனுடன் ஒப்பிடுகிறீர்கள் ?

ஓகே எப்போதும் தமிழன்,

என் முதலாவது கருத்தில் என்ன பிழை என்று கூற முடியுமா ? 🤔

மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 😀

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

இவ்வளவு பிரச்சனைக்குப்  பின்பும் நாட்டின் சூழலை புரிந்துகொள்ளத் தவறும் இவர்களை என்ன சொல்வது ? ☹️

நாட்டின் சூழலுக்கு தனித்தனியே வந்து கும்பிட்டுவிட்டுப்போகும் ஒருசிலரால் அப்படி என்ன பாதிப்பு என்று சொல்ல முடியுமா? அத்துடன் இந்தப்படங்கள் எப்போது  எடுக்கப்பட்டது என்று கூட தெரியாது??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

நாட்டின் சூழலுக்கு தனித்தனியே வந்து கும்பிட்டுவிட்டுப்போகும் ஒருசிலரால் அப்படி என்ன பாதிப்பு என்று சொல்ல முடியுமா? அத்துடன் இந்தப்படங்கள் எப்போது  எடுக்கப்பட்டது என்று கூட தெரியாது??

என்னுடைய கேள்விக்கு முதலில் பதிலைத் தாங்கோ. மிச்சத்துக்கு பிறகு வாறன். 

கதய மாத்தக் கூடாது ? ஓகே👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

என்னுடைய கேள்விக்கு முதலில் பதிலைத் தாங்கோ. மிச்சத்துக்கு பிறகு வாறன். 

கதய மாத்தக் கூடாது ? ஓகே👍

தத்தமது வேலைகளுக்கு செல்வோர் போகும் வழியில் கோவிலை கும்பிட்டுவிட்டு செல்வதில் சூழலுக்கு எவ்வித  பாதிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. As long as  they are maintaining the social distance !!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

தத்தமது வேலைகளுக்கு செல்வோர் போகும் வழியில் கோவிலை கும்பிட்டுவிட்டு செல்வதில் சூழலுக்கு எவ்வித  பாதிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. As long as  they are maintaining the social distance !!

"இவ்வளவு பிரச்சனைக்கும் பின்பும் நாட்டின் சூழலைப் புரிந்து கொள்ளத் தவறும் இவர்களை என்னவென்று சொல்வது"  இதுதான் நான் முதலாவதாக கூறியது. 

இதில் என்ன பிழை கண்டுபிடித்தீர்கள். உண்மையைக் கூறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

"இவ்வளவு பிரச்சனைக்கும் பின்பும் நாட்டின் சூழலைப் புரிந்து கொள்ளத் தவறும் இவர்களை என்னவென்று சொல்வது"  இதுதான் நான் முதலாவதாக கூறியது. 

இதில் என்ன பிழை கண்டுபிடித்தீர்கள். உண்மையைக் கூறுங்கள்.

தனித்தனியே செல்லும் வழியில் உள்ள கோவில்களில் கும்பிடுவோர் நாட்டின் சூழலுக்கு அப்படி என்ன பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள் ?

திருகோணமலையில் கோயில்களில் ஒன்றுகூடியவர்களை 21 நாட்களுக்கு தனிமைப்படுத்திய பொலிஸார்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் உத்தரவினையும் மீறி திருகோணமலையில் புதுவருட பூசை வழிபாடுகளுக்காக இந்து ஆலயங்களில் ஒன்றுகூடியவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா ஸ்ரீ காயத்திரி கோயிலில் ஒன்றுகூடிய 13 பேர் உப்புவெளி பொலிஸாராலும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்திரகாளி அம்மன் கோயிலில் ஒன்றுகூடிய 11 பேர் தலைமையகப் பொலிஸாராலும் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் 21 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் ஒன்றுகூடிய கோயில்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

http://athavannews.com/திருகோணமலையில்-கோயில்கள/

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

தனித்தனியே செல்லும் வழியில் உள்ள கோவில்களில் கும்பிடுவோர் நாட்டின் சூழலுக்கு அப்படி என்ன பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள் ?

என்னுடைய கேள்விக்கு எதிர்க் கேள்வியைத்தான் வைக்க முடிகிறத்தே தவிர பிழையைக் கண்டுபிடிக்க முடியவில்லையல்லவா ?

உண்மையில்,  எனது கருத்தில் தொக்கு நிற்கும் அக்கறை என்னை விமர்சிக்கும் எல்லோருக்குமே மிகத் தெளிவாகத்  தெரியும். ஆனால் அவர்களுக்கு அதெல்ல்லாம் பெரிதல்ல. இங்கே சைவ சமயத்தையோ,  முருகனை வணங்குவதையோ எனது எழுத்துக்கள் எதையும் குறிப்பிடவில்லை என்பதும் இவர்களெல்லோருக்கும் புரிகிறது. ஆனாலும் எனது கருத்தின் மேல் எல்லோருக்குமே கோபம் வருகிறது. ஏன் ?

ஏனென்றால் நான் ஒரு கிறீத்தவன்.

ஒரு கிறீத்துவன் சைவர்களை விமர்சிப்பதா ? 

அதுவும் நல்லூர் முருகன் கோவில் முன் நின்று வணங்குவோரையே குறை சொல்வதா ? 

இதுதானே உங்கள் எல்லோரினதும் பிரச்சனை ? 

😂😂😂😂😂😂😂😂 எனக்கு சிரிப்புச் சிரிப்பா வருகிது. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

ஏனென்றால் நான் ஒரு கிறீத்தவன்.

இல்லை நீங்கள்  உண்மையான கிருத்தவம் கிடையாது கருத்துக்களின் வீரியம் அதிகரிக்கும் போது  புனிதமான அந்த மதத்தின் பெயரை சொல்லி தப்பிக்கும் ஒரு தந்திர சாலி அவ்வளவே .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

இல்லை நீங்கள்  உண்மையான கிருத்தவம் கிடையாது கருத்துக்களின் வீரியம் அதிகரிக்கும் போது  புனிதமான அந்த மதத்தின் பெயரை சொல்லி தப்பிக்கும் ஒரு தந்திர சாலி அவ்வளவே .

பெருமாள்,

எனது வாதங்களை உங்களால் உடைக்க முடியாதபோது வாதத்தை திசை திருப்புவது நானல்ல. இந்தத் திரியில் கூட எனது கருத்தில் பிழை பிடிக்கவில்லையே. மாறாக தொடர்ச்சியாக என்னைத்தானே விமர்சிக்கிறீர்கள் 😀

சரி, எப்போதும் தமிழன்தான் எனது கேழ்விக்கு பதிலளிக்க முடியாமல் விலகிவிட்டார். நீங்களாவது கூறுங்கள்..

எனது முதலாவது கருத்தில் என்ன பிழை கண்டீர்கள் ? (மாட்டினீர்களா 😜)

இதய சுத்தியோடு பதிலளியுங்கள் பார்ப்போம் ? 👍

தப்பியோடவோ சொதப்பவோ கூடாது.  பதில் கேள்வியெல்லாம் கேட்கக்  கூடாது. 

நான்முதலில்  எழுதியதில் என்ன பிழை கண்டீர்கள் ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.