Jump to content

நிவேதாவின் சமையல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சோயா இறைச்சி வறுவல் - Soya Meat Fried Ric

இலகுவான செய்முறை, Vegetarian Soya  சிக்கன் வாங்குவதில்லையா? நல்ல சுவை கறிமாதிரி வைத்து சாப்பிட

VMAS Vegetarian Soya Chicken 500g from Buy Asian Food 4U

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, உடையார் said:

இலகுவான செய்முறை, Vegetarian Soya  சிக்கன் வாங்குவதில்லையா? நல்ல சுவை கறிமாதிரி வைத்து சாப்பிட

VMAS Vegetarian Soya Chicken 500g from Buy Asian Food 4U

எங்கள் வீட்டில் சோயாவை யாரும் ஆதரிப்பதில்லை. என் முகநூல் உறவு ஒருவர் சோயாவில் கறிதான் வைக்கத்  தெரியும். வேறு ஏதும் செய்து போடுங்கள் என்கிறார். அவருக்காக கடையில் சோயா வாங்கியது. சோயா என்றால் சோயா தானே? அதில் என்ன veg /non veg???? புரியவில்லை.

நான் அந்த வடிவத்தைப் பார்த்து வாங்கியது.

🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கள் வீட்டில் சோயாவை யாரும் ஆதரிப்பதில்லை. என் முகநூல் உறவு ஒருவர் சோயாவில் கறிதான் வைக்கத்  தெரியும். வேறு ஏதும் செய்து போடுங்கள் என்கிறார். அவருக்காக கடையில் சோயா வாங்கியது. சோயா என்றால் சோயா தானே? அதில் என்ன veg /non veg???? புரியவில்லை.

நான் அந்த வடிவத்தைப் பார்த்து வாங்கியது.

🤣😂

நீங்க வடிவாக கவனிக்கவில்லை அல்லது கருத்தை வாசிக்க வில்லை🤔  

இவை கோழிகறியின் சுவையிலிருக்கு அதுதான் Vege Soya Chicken👍 ; இவை நீங்கள் சமைத்த Soya Chunks அல்ல

இதேபோல் இறால், மீன் சுவையுள்ள சோயாக்களுமிருக்கு

சிங்கபூர் போனால் பாருங்கள் சோயாவுக்கு என்று ஒரு தனிக்கடையே இருக்கு;

விதம் விதமாக செய்து வைத்திருப்பார்கள் ,  நல்ல சத்துள்ள உணவு👍. இந்த Soya Chunks விட்டுவிட்டு, இதை வாங்கி சமைத்துபாருங்கள், பிறகு தெரியும் இதன் சுவை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் வீட்டில இந்த சோயாவில் குழம்பும் பொரியலும் இருந்தால் எனக்கு வடிவாதெரியும் இண்டைக்கு மனிசி தனக்கும் பிள்ளைகளுக்கும் தனியாக சிக்கன், மட்டன் வகை வகையாய் செய்து விழுங்கப் போகினம் என்று......!   😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, உடையார் said:

 நான் வாங்கியதில் soya Nuggets என்று போட்டிருக்கு

சிங்கப்பூரில் விதவிதமான கடலுணவுகள், மற்ற உணவுகள் இருக்க அதைவிட்டிட்டு சோயாவைத்  தேடிப் போவினமே 😃

3 hours ago, suvy said:

எனக்கும் வீட்டில இந்த சோயாவில் குழம்பும் பொரியலும் இருந்தால் எனக்கு வடிவாதெரியும் இண்டைக்கு மனிசி தனக்கும் பிள்ளைகளுக்கும் தனியாக சிக்கன், மட்டன் வகை வகையாய் செய்து விழுங்கப் போகினம் என்று......!   😢

 நீங்கள் பாவம் தான் அதுக்காக நாங்கள் பட்டினி கிடக்கேலுமே அண்ணா. நல்ல அநியாயம் உது.

😃🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீன் கட்லட் - Fish cutlet

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் கட்லட் - Fish cutlet

நல்ல செய்முறை, எனக்கு மிகவும் பிடித்த உணவு, பார்ட்டிக்கு போனல் 5-6 எடுத்து சாப்பிட்டுவிடுவேன்😂, வீட்டில் செய்வதில்லை, இனி செய்து பார்க்கனும் 👍

Posted

நல்ல செய்முறை. பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் கட்லட் - Fish cutlet

Image may contain: food

நான் கட்லட் செய்யும் போது ஒரு நாளும் தாளித்ததில்லை..தூள் போடுவதில்லை . ப.மிளகாயும் ,மிளகும் போடுவதுண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/8/2020 at 14:08, nige said:

நல்ல செய்முறை. பகிர்வுக்கு நன்றி

வருகைக்கு நன்றி

On 2/8/2020 at 20:51, ரதி said:

நான் கட்லட் செய்யும் போது ஒரு நாளும் தாளித்ததில்லை..தூள் போடுவதில்லை . ப.மிளகாயும் ,மிளகும் போடுவதுண்டு 

தாளித்துச் செய்தால் சுவை அதிகரிக்கும் . ஒருக்காச் செய்து பார்த்தீர்கள் என்றால் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் தாளிதப்பதில்லை அத்துடன் சி.சீரகத்துள் போட்டால் மணமும் சுவையும் நல்லாக இருக்கும்.மற்றது நீங்கள் அந்த உருளைக் கிழங்கை மசிக்கும் போது யாரையாவது மனதில் வைத்து மசித்தீர்களா.😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்களும் கட்லட்டுக்கு தாளித்து போடுவதில்லை, மட்டன் றோலுக்கு தாளித்து பிரட்டி செய்வதுண்டு.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, சுவைப்பிரியன் said:

மற்றது நீங்கள் அந்த உருளைக் கிழங்கை மசிக்கும் போது யாரையாவது மனதில் வைத்து மசித்தீர்களா.😆

இப்படியொரு ஆள் அடிக்கடி வந்து தலையிடி கேள்வி கேட்கிறார் என நினைத்து மசித்திருப்பா - லண்டன் பக்கம் போன தலையை காட்டாமல் வந்திடுங்கோ 😂

சுமே இப்ப கடும் பிசி தோட்டத்தில், தோட்ட வேலை கூடிப்போச்சு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் தாளிதப்பதில்லை அத்துடன் சி.சீரகத்துள் போட்டால் மணமும் சுவையும் நல்லாக இருக்கும்.மற்றது நீங்கள் அந்த உருளைக் கிழங்கை மசிக்கும் போது யாரையாவது மனதில் வைத்து மசித்தீர்களா.😆

எப்படி இத்தனை சரியாகக் கணித்தீர்கள் 😃

7 hours ago, suvy said:

நாங்களும் கட்லட்டுக்கு தாளித்து போடுவதில்லை, மட்டன் றோலுக்கு தாளித்து பிரட்டி செய்வதுண்டு.....!  😁

மூவர்  சொல்லிவிட்டீர்கள். நானும் ஒரு தடவை தாளிக்காமல் செய்து பார்க்கிறேன்.

7 hours ago, உடையார் said:

இப்படியொரு ஆள் அடிக்கடி வந்து தலையிடி கேள்வி கேட்கிறார் என நினைத்து மசித்திருப்பா - லண்டன் பக்கம் போன தலையை காட்டாமல் வந்திடுங்கோ 😂

சுமே இப்ப கடும் பிசி தோட்டத்தில், தோட்ட வேலை கூடிப்போச்சு

எனக்கு ஐந்து பேர் அடிக்கடி போடுகிறீர்கள், பார்க்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு. வாரம் ஒருதடவை ஒரு வீடியோ போடுங்கள் என்று கேட்பதனால் எனக்கே குழப்பம். அடிக்கடி போடுவதா வேண்டாமா என்று. அதுதான் கை  துருதுருக்க பூங்கன்றுகளைப் போட்டது. 😃

On 2/8/2020 at 20:51, ரதி said:

நான் கட்லட் செய்யும் போது ஒரு நாளும் தாளித்ததில்லை..தூள் போடுவதில்லை . ப.மிளகாயும் ,மிளகும் போடுவதுண்டு 

வெங்காயமும் போடுவதில்லையா ????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாட்டிய மரக்கறி - Roast Vegetable

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமே அக்கா.. இந்திய சமையல் வல்லுநர் வெங்கடேஷ் பட் கூட இப்போ கிழமைக்கு இரண்டு சமையல் தான் போடுறார்..நீங்களும் அப்படி செய்யுங்கள்.. நீங்களும் பாவம் தானே றிலாக்ஸ் பிளீஸ்.😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, யாயினி said:

சுமே அக்கா.. இந்திய சமையல் வல்லுநர் வெங்கடேஷ் பட் கூட இப்போ கிழமைக்கு இரண்டு சமையல் தான் போடுறார்..நீங்களும் அப்படி செய்யுங்கள்.. நீங்களும் பாவம் தானே றிலாக்ஸ் பிளீஸ்.😀

நானும் இதையே தான் யோசித்தேன்.

எந்த நாளும் செய்ய அது வெறுத்தே விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, suvy said:

நாங்களும் கட்லட்டுக்கு தாளித்து போடுவதில்லை, மட்டன் றோலுக்கு தாளித்து பிரட்டி செய்வதுண்டு.....!  😁

ஆட்டு இறைச்சி கறி தாளித்து சமைத்து தான் ரோல்ஸ் செய்வார்கள் ...அதற்கு பிறகும் தாளிக்கிற நீங்களோ அண்ணா ?
 
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெங்காயமும் போடுவதில்லையா ????

வெங்காயமும் ,ப .மிளகாய்,மிளகும் போடுறது .
உ.கிழங்கை ஸ்கிரேப்பரால் சீவி போட்டு அதன் பிறகு மசித்தால் ஈசியாய் மசிக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரதி அப்பம் சுடுவதில்லையா ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி அப்பம் சுடுவதில்லையா ??

எனக்கு சுட தெரியாது 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

எனக்கு சுட தெரியாது 
 
உங்கள் நண்பி ஒருவருக்கு அப்பம் பிழைக்குதாம். அதுதான் உங்களை உதவச் சொல்லிக் கேட்ப்போம் என்று எண்ணினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, யாயினி said:

சுமே அக்கா.. இந்திய சமையல் வல்லுநர் வெங்கடேஷ் பட் கூட இப்போ கிழமைக்கு இரண்டு சமையல் தான் போடுறார்..நீங்களும் அப்படி செய்யுங்கள்.. நீங்களும் பாவம் தானே றிலாக்ஸ் பிளீஸ்.😀

அவர் பேமஸ் சமையல்காரர் ...சுமோ இரண்டு நாளைக்கு ஒருக்கால் வீடியோ போடாட்டில் ஆட்கள் மறந்து விடுவினம் 

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் நண்பி ஒருவருக்கு அப்பம் பிழைக்குதாம். அதுதான் உங்களை உதவச் சொல்லிக் கேட்ப்போம் என்று எண்ணினேன்.

யார் என்னுடைய நண்பி ?

வித்தியாசமான பலகார செய்முறை போடுங்கள் சுமோ 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

அவர் பேமஸ் சமையல்காரர் ...சுமோ இரண்டு நாளைக்கு ஒருக்கால் வீடியோ போடாட்டில் ஆட்கள் மறந்து விடுவினம் 

நானும் அதை நினைத்தேன் தான் எக்கச்சக்க வியூவேர்ஸ் வைத்திருப்பவர்கள். மாதம் ஒருமுறை போட்டாலும் பார்ப்பார்கள். நான் இப்பதான் தவளுறன்.   

😀😂

4 minutes ago, ரதி said:

அவர் பேமஸ் சமையல்காரர் ...சுமோ இரண்டு நாளைக்கு ஒருக்கால் வீடியோ போடாட்டில் ஆட்கள் மறந்து விடுவினம் 

யார் என்னுடைய நண்பி ?

வித்தியாசமான பலகார செய்முறை போடுங்கள் சுமோ 
 
எனது கதைகள் அவர் நூலில் போடச்  சொன்னதாக முன்னர் ஒருதடவை கூறினீர்கள். ந வில் பெயர் தொடங்கும் 🤣

என்ன பலகாரங்கள் வேண்டும் என்று கூறுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் அதை நினைத்தேன் தான் எக்கச்சக்க வியூவேர்ஸ் வைத்திருப்பவர்கள். மாதம் ஒருமுறை போட்டாலும் பார்ப்பார்கள். நான் இப்பதான் தவளுறன்.   

😀😂

எனது கதைகள் அவர் நூலில் போடச்  சொன்னதாக முன்னர் ஒருதடவை கூறினீர்கள். ந வில் பெயர் தொடங்கும் 🤣

என்ன பலகாரங்கள் வேண்டும் என்று கூறுங்கள்

"ந" வில் எனக்கு ஒரு நண்பியும் இல்லை

அவட  கதையை உங்கட நூலில் போட சொன்னவரா?...மன்னிக்கவும் உண்மையிலே நினைவில் இல்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

"ந" வில் எனக்கு ஒரு நண்பியும் இல்லை

நீ ங்கள் தான் என்னைப்பற்றி அவர் உங்களிடம் கூறியதாகக் கூறினீர்கள் சன் றைஸ் இல் நிகழ்ச்சி செய்பவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.