Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் யுத்தத்தை முடிக்க சிங்களம் உதவியது. அரசியல் திட்டங்களை முடிக்க, நம்ம பச்சோந்திகள் உதவுகிறார்கள். 

  • Replies 55
  • Views 5.8k
  • Created
  • Last Reply
4 hours ago, putthan said:

இந்தியா உடைந்தால் இந்த பிராந்தியத்தில் இருவர்  ஆட்சி செய்வார்கள் ,அட்டகாசம் செய்வார்கள் பாகிஸ்தானும் சீனாவும் இருவர்களுக்கும் மதம் கை கொடுக்கும் ...சீனா சிறிலங்கா பெளத்தர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வார்கள் பாகிஸ்தான் இந்தியா முஸ்லீம்களுடன்  இ லங்கை முஸ்லீம்களுடனும் சேர்ந்து பல இந்து/கிறிஸ்தவ்ர்களை மதம்மாற்றி அகன்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவார்கள்......பிரித்தானியா படை எடுக்காவிடின்  எம்மில் பலர் இஸ்லாமியராக இருந்திருப்போம்  ......இன்று அரபு நாடுகளும் பணத்தின் மூலம் இஸ்லாத்தை உலகம் பூராவும் பரப்ப முழுமூச்சாக இயங்குகின்றனர்...

தமிழ் நாடு பலம் மிக்கதாக இருந்திருக்கும். இந்தியா இருப்பதால் தான் சீனாவுக்கு பாகிஸ்தான் தேவை. உடைந்துவிட்டால் தேவை இல்லை. முசுலீம்கள் தான் தங்களுக்கு அடுத்த ஆபத்தானவர்கள் என்பது சீனாவுக்கு தெரியும். அதனால் சீனா தமிழர்களை ஒட்டியே போக நினைப்பார்கள். எனவே நீங்க கூறியவை அனைத்தும் சாத்தியமற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

எமது போராட்டத்தை தோல்வியடைய பண்ணியதில் இந்தியாவுக்கு இருக்கும் அதே பங்கு சீனாவுக்கு உண்டு ....சீனா பாகிஸ்தான் ஊடாக சிறிலங்கா இராணுவத்திற்கு பல உதவிகளை வழ்ங்கியிருந்தது.....

இந்தியா உடைய வேண்டும் என்ற ஆசை 80% மான இந்தியர்களுக்கே இல்லை காரணம் அங்கு இந்தியா என்ற தேசிய உணர்வு பலருக்கு உண்டு அந்த மாதிரி மக்களுக்கு மாநில அரசுகளை உருவாக்கி ஆள வைத்த படியால்...

9 hours ago, putthan said:

சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

தமிழருக்கு காலகாலமாக இந்தியா (ஹிந்தியர், மலையாளிகள், .....) எதிரி. இது மாறுகிறதுக்கு சந்தர்ப்பம் இல்லை.  எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.

Edited by Rajesh

ஹிந்தி திணிப்பு பற்றி அருமையான கருத்து!

இதன் பிற்பகுதியில் பிஜேபி ஹிந்தி வெறியர்களின் (சொறிலங்கா கொலைகாரர்களின் நண்பி சுஷ்மா சுவராஜ்) மனோநிலை வெளிப்படுகிறது.

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

எமது போராட்டத்தை தோல்வியடைய பண்ணியதில் இந்தியாவுக்கு இருக்கும் அதே பங்கு சீனாவுக்கு உண்டு ....

மிகவும் தவறானது.

புலிகள் தொகுப்பு பிடிக்க முடியாமல் போனதிற்கன, மிகவும் முதன்மையான காரணம் வெளியில் இருந்து வரும் வழங்கல்கள்கள் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டதும், மற்றும் real time  intelligence சொறி சிங்களத்துக்கு கிடைத்ததும். 

கிந்தியாவே நேரடியாக கடலில்  நின்று வளங்களை தடுத்ததும், அழித்ததும் .

இதை, கோத்தபாயவே சூசகமாக சொல்லி இருந்தார், 2012 இல் unhrc இல் ஓரளவு இறுக்கமான தீர்மானத்தை, நிஷா பிஸ்வால் முன்னின்று கொண்டுவந்தபோது, புலிகளின் வழங்குதல் கப்பல்களை அழிப்பதத்திற்கு US ஏ முன்னின்று உதவி செய்தது என்றும், அதுவே யுத்தத்தின் முக்கிய போக்கை தீர்மானித்தது என்றும், அதனால் US அந்த தீர்மானத்தை கொண்டுவருவது சொறி சிங்களத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். 

இவை எல்லாவற்றையும் செய்தது கிந்தியாவும், மேற்கும், முக்கியமாக US, UK.

மருவளமாக, ஈவைகள் இல்லாமல் சீன ஆயுதம் கொடுத்திருந்தாலும், இருபக்கமும் அழிவுகள் வந்திருக்கும், புலிகள் தாக்குப் பிடித்து இருப்பார்கள்.

சீன இல்லாவிட்டால் வேறு எவராவது ஆயுதம் விற்று இருப்பார்கள்.

5 hours ago, putthan said:

இந்தியா உடைய வேண்டும் என்ற ஆசை 80% மான இந்தியர்களுக்கே இல்லை காரணம் அங்கு இந்தியா என்ற தேசிய உணர்வு பலருக்கு உண்டு அந்த மாதிரி மக்களுக்கு மாநில அரசுகளை உருவாக்கி ஆள வைத்த படியால்...

70 வருடங்கள் கிந்தியாவின் பிடில் உள்ள இந்திய அரசின் பிடியில் கீழ் உள்ள வெவேறு தேசங்கள், இனங்கள்  பிரிய விரும்பவில்லை எனறால், ஆக குறைந்தது 2200 வருடங்களாக  சீன என்ற உணர்வுடன் இருந்துவரும் ஒரே இன மக்கள் (Han Chinese) பிரியும் என்கிறீர்கள்.

சீனாவின் தோற்றமும், விருத்தியும் இயற்கையான சனத்தொகை வளர்ச்சியும், அதனால் ஒரே இன, மொழி மக்களுக்குள்  வந்த அரசியல், பொருளாதார, ராணுவ  அழுத்தங்களும், இராச்சியங்களின் சமநிலை மாற்றமும்.

கடந்த இருநூறு வருடங்கள், வரலாற்றில் ஓர் விதிவிலக்கு (aberration), அதாவது West முன்னிலையில் இருப்பது, அந்த aberration இந்த விளைவான கிந்தியவும் அதன் பிடியில் இருக்கும் இந்திய அரசும் aberration.

இநதியா என்ற  aberration ஐ தக்க வைக்க விரும்புவது மேற்கு, தனது aberration ஐ தக்க வைக்கும் நோக்கில்.

2 hours ago, putthan said:

தேசிய இனங்களை தெற்காசிய பிராந்தியத்தில் தேசியம் அமைக்க பிரித்தானிய முன் வரவில்லை ஏன் என தெரியவில்லை

எல்லாவற்றையும் conjecture ஆக கணித்த நீங்கள், இது புரியவில்லை என்பது விந்தையாக உள்ளது.

அதன் மூலம், உங்கள் கணிப்பிலும் வெளிப்படையாக குழப்பான தன்மை உள்ளது.

தேசிய இனக்களின் சுதந்திரத்தின் வேட்கையை உதாசீனப்படுத்தி, இந்திய அரசு என்பதைகிந்தியாவின் கைகளில்  பிரித்தானியா கொடுத்தது, சீனாவை சமப்படுத்தும் (counter balance) பண்ணும் ஓர் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதால்.      

அதற்கு முதல், அதாவது மாவோவின் long march இற்கு முன்பு, சீனாவின் உள்நாட்டு ஆட்சி முறை, எவ்வளவு ஊழல் ஆயினும், சித்தாந்த அடிப்படையில் மேற்கோடு எதிர்காமல், அநேகமாக ஒத்து வந்தது.  

பாகிஸ்தானை பிரித்தது கூட, இந்தியா என்ற அமைப்பு தவறியேனும் உடைந்து விடக் கூடாது என்பதற்காக. நரி நேருவினதும் மற்றும் ஹிந்தியா பிராமணர்களின் ஆசிர்வாதத்துடன் தான் சொறி சிங்களத்தை பிரித்தானிய பிறிம்பாக விட்டது.

ஜின்னாவிற்கு வருத்தம் என்பது தெரிந்து இருந்தால், தாம் ஜின்னாவின் வருத்தத்தை காட்டி   பிரித்தானியரின் வெளியேற்றத்தை  பின்தள்ளி போடப்பட்டு இருக்கும் பாக்கிஸ்தானையும் கிந்தியாவின் பிடியின் கீழ் கொண்டுவருவதற்கு என்று   மவுண்ட் பேட்டன் ஏ சொல்லி இருந்தார்.

ஹிந்தி திணிப்பு பற்றி இன்னுமொரு அருமையான கருத்து!

தமிழின விரோத கூலிக்கு மாரடிக்கும் சுப்ரமணியசாமி போன்றவர்களின் சமஸ்கிருதம் பற்றிய பொய்கள் தகர்க்கப்படுகின்றது.

1 hour ago, Rajesh said:

சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

இந்தியாவுக்கு தமிழர் காலகாலமாக எதிரி. எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.

நானும் சீனாவை எதிரியாக பார்த்ததில்லை,அவர்களது அரசியல் பொருளியல் அபிலாசைகளுக்கு இலங்கை அரசு இடம் வழங்க அதற்கு அவர்களும் உதவினார்கள். ஈழ் போராட்டத்தில் குறிப்பாக 4ம் கட்ட போரில்தமிழர் விட்ட மிக பெரிய தவறு சீனா பக்கம் நாம் செல்லாம்ல் விட்டது தான்; ஒரு வேளை சீனாவுடன் சேர்ந்து செயற்பட்டிருந்தால் 4ம் கட்ட போர் நடக்காம்லே ஈழம் மலர்ந்திருக்கும்; அதே போல் இலங்கைக்கு கிடைத்த நிதி உதவியும் நவீன தொழில்னுட்ப உதவியும் எமக்கு கிடைத்திருக்கும் இதன் மூலம் எமது தேசமும் நவீன உலக வல்லரசுடன் சேர்ந்து எம்மையும் வளப்படுத்த கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக இலங்கை அரசைப் போல் விமானம் வராத விமான நிலையமும் கப்பல் வராத துறைமுகமும்,போட்டி நடக்காத சர்வதேச மைதானமும் கட்டி காசை வீணடித்து இருக்க மாட்டோம், 61 வருடங்களில் இழந்தவற்றை 12 வருடங்களில் மீட்டிருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

நானும் சீனாவை எதிரியாக பார்த்ததில்லை

இனி எங்கை அப்பிடி பார்க்கிறது?
முடிந்தளவு சீன மொழியை கற்றுக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

தமிழருக்கு காலகாலமாக இந்தியா (ஹிந்தியர், மலையாளிகள், .....) எதிரி. இது மாறுகிறதுக்கு சந்தர்ப்பம் இல்லை.  எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.

அதைத்தான் நானும் சொல்லுகின்றேன் சீனாவுக்கு எது முக்கியமோ அதை என்ன விலை கொடுத்தாவது செய்வார்கள் ...இந்தியாவும் அதே போன்று தான் தங்களது தேவைக்கு என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள்.....சொந்த மக்களையே அழிக்க தயங்கமாட்டார்கள் இரு நாடுகளும் தங்களது பாதுகாப்புக்கு ஆகவும்,தங்களது சித்தாத்தங்களுகாகவும்

அரச அதிகாரிகள் தங்களது அரசுக்குதான் விசுவாசமாக இருப்பார்கள் அவர்கள் ஹிந்தியர்களாக மலையாளிளாக(இந்தியாவில் படித்த மக்கள் அதிக் வீதாசாரம் )ஏன் தமிழர்களாக இருந்தாலும் இனத்திற்காக வேலை செய்யமாட்டார்கள் அரசக் கு சார்பாகத்தான் வேலை செய்வார்கள் ....
நாம் எல்லோரையும் பகைவர்களாக பார்க்க முடியாது ....எல்லோரையும் நம்பவும் முடியாது.

எமக்கு ஈழம் தேவை என்பதை நாம் தீர்மாணித்தாலும் .அதில் நியாயம் இருந்தாலும் அதை கொடுப்பதா இல்லையா என்று தீர்மாணிப்பது வல்லரசுகள் தான் அவர்களுக்கு தேவைப்பட்டால் அதை நிறைவேற்ற அவர்கள் தீயா உழைப்பார்கள்..
எப்படி சிறிலங்கா என்ற தேசியம் மக்களின் விருப்பு வெறுப்பு அறியாமல் உருவாக்கப்பட்டதோ அதே போன்று...
"ஈழம்" என்ற சொல்லுக்கே சிங்கள தேசியவாதிகள் 60 வருடங்களுக்கு முன்பே தடை விதித்தவர்கள்...அதுவும் திரைப்படத்தில் வந்த வசனத்திற்காக

தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்தை விட சீனா சிங்களத்திற்க்கும் சிறிலங்கா தேசியதத்திற்க்கும் அதிகம் கொடுக்கின்றார்கள் ..அது தான் சீனர்களுக்கு பலத்த நன்மைகளை கொடுக்கும்..
இந்தியா சிறிலங்காவுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும்...தமிழர்களுக்கு அல்ல 

இந்தியா உடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புவோம் ஆனால் மேற்குலகும் (இந்திய தேசியத்தை உருவாக்கியவர்களும்) இந்திய தேசிய மக்களில் 80% அதை விரும்பமாட்டார்கள்.....

எமது போராட்டத்தை சீனா உடைத்தமைக்கு காரணம்  அங்கீகரிக்கப்பட்ட கடற்படையினரால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பட்டுப்பாதை வியாபரத்திற்கு ஆபத்து இருக்கு அதே வேளை அங்கீகரிக்கப்படாத ஒரு அமைப்பு பெரிய கடற்பரப்பை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தமை சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திற்க்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தமை ....
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

மிகவும் தவறானது.

புலிகள் தொகுப்பு பிடிக்க முடியாமல் போனதிற்கன, மிகவும் முதன்மையான காரணம் வெளியில் இருந்து வரும் வழங்கல்கள்கள் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டதும், மற்றும் real time  intelligence சொறி சிங்களத்துக்கு கிடைத்ததும். 

கிந்தியாவே நேரடியாக கடலில்  நின்று வளங்களை தடுத்ததும், அழித்ததும் .

இதை, கோத்தபாயவே சூசகமாக சொல்லி இருந்தார், 2012 இல் unhrc இல் ஓரளவு இறுக்கமான தீர்மானத்தை, நிஷா பிஸ்வால் முன்னின்று கொண்டுவந்தபோது, புலிகளின் வழங்குதல் கப்பல்களை அழிப்பதத்திற்கு US ஏ முன்னின்று உதவி செய்தது என்றும், அதுவே யுத்தத்தின் முக்கிய போக்கை தீர்மானித்தது என்றும், அதனால் US அந்த தீர்மானத்தை கொண்டுவருவது சொறி சிங்களத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். 

இவை எல்லாவற்றையும் செய்தது கிந்தியாவும், மேற்கும், முக்கியமாக US, UK.

மருவளமாக, ஈவைகள் இல்லாமல் சீன ஆயுதம் கொடுத்திருந்தாலும், இருபக்கமும் அழிவுகள் வந்திருக்கும், புலிகள் தாக்குப் பிடித்து இருப்பார்கள்.

சீன இல்லாவிட்டால் வேறு எவராவது ஆயுதம் விற்று இருப்பார்கள்.

புலிகளின் தோல்விக்கு நீங்கள் குறிய நாடுகளின் ( UK ,USA India) அதே அளவு பங்கு சீனாவுக்கும் உண்டு ....சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் சிறிலங்கா முக்கிய பங்கு வகிக்கின்றது அந்த நாட்டின்( சிறிலங்கா)ஏனைய துறைமுகபகுதி  இரண்டும் , மூன்றில் இரண்டு கடற்பகுதியும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது ...இந்த நிலையை சீனா விரும்பவில்லை  இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் பேச்சு வார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வை பெறலாம் ஆனால் இருந்ததோ ஒருஅமைப்பின் ,அதுவும்  தற்கொலை,மற்றும் கெரில்லா தாக்குதலில் பெயர் போன அமைப்பிடம் இதை சீனா விரும்பவில்லை ....ஆகவே சகலரும் சமபங்கு வகித்து புலிகளை அழித்தனர்...

இதே காலகட்டத்தில தான் சதாம் ஹூசன்,கடாபி,பின்லாடன்,இன்னும் பல தலைவர்களை இந்த கூட்டு அரசாங்க சக்திகள் அழித்தனர்....கடந்த வருடம் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தளபதியும் அடக்கம்(இவர் புரட்சிகர படைக்கு தளபதி எந்த இராணுவ கல்லூரியிலும் பட்டம் பெறவில்லை"

"

சீனா பாகிஸ்தான் ஊடாக பல உதவிகளை சிறிலங்காவுக்கு செய்தது....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எமக்கு ஈழம் தேவை என்பதை நாம் தீர்மாணித்தாலும் .அதில் நியாயம் இருந்தாலும் அதை கொடுப்பதா இல்லையா என்று தீர்மாணிப்பது வல்லரசுகள் தான் அவர்களுக்கு தேவைப்பட்டால் அதை நிறைவேற்ற அவர்கள் தீயா உழைப்பார்கள்..

இதைத் தான் நான் என்றும் சொல்வது ஈழம் யாருக்கு தேவை?
தமிழர்கள் வேண்டாமென்றாலும் உலக பிராந்திய வல்லரசுகளுக்கு தேவை என்றால் பிறக்கும்.

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த வரை திரும்ப திரும்ப தமிழர் தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் சொல்வச் சொல்ல கேட்கவே இல்லை.
       ஒரு காலத்தில் அதன் உண்மைத்தன்மையை புரிவார்கள்.அப்போது அது காலம் கடந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, putthan said:

உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....

சிங்களத்தின் பசிக்கு இந்தியாவால் தீனி போட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தின் பசிக்கு இந்தியாவால் தீனி போட முடியாது.

அவர்களின் பசிக்கு சீனாவினால் மட்டுமே தீனி போடக்கூடியதாக இருக்கின்றது....அதனால் டயபட்டிக்  வந்து கால் எடுக்க வேண்டிவருமோ  அல்லது கொலஸ்ரோல் அதிகமாகி மாரடைப்பு வருகின்றதோ என பொறுத்திருந்து  பார்ப்போம் ...

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தின் பசிக்கு இந்தியாவால் தீனி போட முடியாது.

9 minutes ago, putthan said:

அவர்களின் பசிக்கு சீனாவினால் மட்டுமே தீனி போடக்கூடியதாக இருக்கின்றது....அதனால் டயபட்டிக்  வந்து கால் எடுக்க வேண்டிவருமோ  அல்லது கொலஸ்ரோல் அதிகமாகி மாரடைப்பு வருகின்றதோ என பொறுத்திருந்து  பார்ப்போம் ...

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க மீண்டும் கடன் வாங்கும் சிறிலங்கா இந்தியா, சீனாவுக்கு அடிமையாக தான் இருக்க முடியும். வீராப்பு பேசலாம். பேரம் பேசலாம்.  கடனுள்ள வரை அடிமை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நான் என்றும் சொல்வது ஈழம் யாருக்கு தேவை?
தமிழர்கள் வேண்டாமென்றாலும் உலக பிராந்திய வல்லரசுகளுக்கு தேவை என்றால் பிறக்கும்.

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த வரை திரும்ப திரும்ப தமிழர் தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் சொல்வச் சொல்ல கேட்கவே இல்லை.
       ஒரு காலத்தில் அதன் உண்மைத்தன்மையை புரிவார்கள்.அப்போது அது காலம் கடந்திருக்கும்.

ஐயோ ஈழப் பிரியனே .....

இந்தியா அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். அதுதான் எல்லா இனக் குழுமங்களுக்கும் நல்லது. 🙏

என்ர ஆசையெல்லாம் இ . ந்.  தி. . யா .யா....யா....  என்று உடைய வேண்டும் என்பதுதான். 🙏

அது நடக்கும் நடந்தே தீரும். 😡😡😡

1 hour ago, putthan said:

உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....

BJP இதில் வெற்றியடைய இந்தியனை உலகில் யாராவது முதலில் நம்ப வேண்டுமே 😂😂😂

நடக்கின்ற காரியமா.... 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

ஹிந்தி திணிப்பு பற்றி அருமையான கருத்து!

இதன் பிற்பகுதியில் பிஜேபி ஹிந்தி வெறியர்களின் (சொறிலங்கா கொலைகாரர்களின் நண்பி சுஷ்மா சுவராஜ்) மனோநிலை வெளிப்படுகிறது.

தமிழ் நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்களுக்குத்தான் நாம் நன்றி கூற வேண்டும்.  அவர்கள்தான் தமிழ் மொழியை இந்தியாவில் எப்போதுமே விவாதப் பொருளாய் வைத்திருப்பதற்குக் காரணம். 🙏

அடுத்து, ஈழ விடுதலைப் போராட்டமே உலகத் தமிழர்களை உயிர்த்தெழ வைத்து இன்று எம்மை தமிழன் என்று அடையாளப் படுத்தி  உள்ளது. 👍

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன், அமெரிக்காவும் உடைய வேண்டும் என்பதுதான்  எனது ஆசையுங்கூட.  ஒரு நாள் அது நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். எனது எண்ணம் தவறானது தான்.   ஆனால், எனது இனத்தினை அழித்தவன், அதை ரசித்தவன் அந்த வலியினை அனுபவிக்க வேண்டும். சாதாரண மனிதனாய் இதை விட மேலாக என்னால் நினைக்கவோ, பழிவாங்கவோ  முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

தவறு அல்ல. இந்தியா உடைவதுதான் தர்மம். நீதி. 😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஐயோ ஈழப் பிரியனே .....

இந்தியா அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். அதுதான் எல்லா இனக் குழுமங்களுக்கும் நல்லது. 🙏

என்ர ஆசையெல்லாம் இ . ந்.  தி. . யா .யா....யா....  என்று உடைய வேண்டும் என்பதுதான். 🙏

அது நடக்கும் நடந்தே தீரும். 😡😡😡

BJP இதில் வெற்றியடைய இந்தியனை உலகில் யாராவது முதலில் நம்ப வேண்டுமே 😂😂😂

நடக்கின்ற காரியமா.... 😂😂

இந்தியாவை மட்டுமல்ல சீனாவையும் யாரும் நம்ப மாட்டார்கள்....இந்துசமுத்திரத்தில் இந்தியாவை சண்டியனாக வைத்திருக்க மேற்குலகு முயன்று வருகிறது ..நேற்றும் அவுஸ்ரேலியாவுடனும் இந்தியா ஒர் உடன்படிக்கையை கைசாத்திட்டது அவர்களது போர்கப்பல் அவுஸ்ரேலியா துறைமுகங்களை பாவிக்க முடியும் என்று....

இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை...சிறிலங்கவை உடைக்க நினைத்து எவ்வளவோ உயித்தியாகத்தை எம்மவர்கள் செய்தார்கள் ஆறுமாதத்தில் சர்வதேச்ம் அந்த கனவை அழித்தது நம் கண் முன்னே .....
 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும். அது காலத்தின் கைகளில்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும். அது காலத்தின் கைகளில்.

எதுவும் எமது ஆசைப்படி நடக்காது ....இந்தியா உடைய வேண்டும் அமெரிக்கா உடைய வேண்டும் சீனா உடையாமல் இருக்க வேண்டுமா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

இந்தியாவை மட்டுமல்ல சீனாவையும் யாரும் நம்ப மாட்டார்கள்....இந்துசமுத்திரத்தில் இந்தியாவை சண்டியனாக வைத்திருக்க மேற்குலகு முயன்று வருகிறது ..நேற்றும் அவுஸ்ரேலியாவுடனும் இந்தியா ஒர் உடன்படிக்கையை கைசாத்திட்டது அவர்களது போர்கப்பல் அவுஸ்ரேலியா துறைமுகங்களை பாவிக்க முடியும் என்று....

இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை...சிறிலங்கவை உடைக்க நினைத்து எவ்வளவோ உயித்தியாகத்தை எம்மவர்கள் செய்தார்கள் ஆறுமாதத்தில் சர்வதேச்ம் அந்த கனவை அழித்தது நம் கண் முன்னே .....
 
எனக்கு சீனாவைப் பற்றி எந்த அக்கரையுமில்லை 👍

இந்தியா உடையும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம். ஆனால் , என் வாழ் நாளில் அதைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை மட்டும் அல்ல பலருடைய ஆசையும் அதுதான். 👍

எங்களை அழித்தவர்கள் அழிய வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நியாயமானது. 👍

அது சரி, இந்தியா உடையாது என்பது உங்கள் எதிர்வு கூறலா அல்லது விருப்பமா 🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.