Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விவரம்:

இரா. சம்பந்தன்

விக்னேஸ்வரன்

சித்தார்த்தன்

செல்வம் அடைக்கலநாதன்

டக்ளஸ் தேவானந்தா

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மனோ கணேசன்

சுமந்திரன்

சிவஞானம் ஶ்ரீதரன்

அங்கஜன ராமநாதன்

சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஜெயராஜலிங்கம்

குலசிங்கம் தீபன்

பிள்ளையான் - சந்திரகாந்தன்

சாணாக்கிய ராகுலன்

கோவிந்தன் கருணாகரன்

வேலுகுமார்

வியாழேந்திரன்

பழனி திகம்பரம்

வேலுச்சாமி ராதாகிருஷ்ணன்

உதயகுமார்

ஜீவன் தொண்டமான்

மருதபாண்டி ராமேஸ்வரன்

வடிவேல் சுரேஷ்

அரவிந்தகுமார்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

ப்ளீஸ்... நாதமுனி,
சுமந்திரன்.. சிங்களத் தமிழன்.  
அவரை, இந்த லிஸ்ட்டிலிருந்து நீக்கி விடுங்கோ. :grin:

இப்ப... 24 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது. ❤️ 👍 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

ப்ளீஸ்... நாதமுனி,
சுமந்திரன்.. சிங்களத் தமிழன்.  
அவரை, இந்த லிஸ்ட்டிலிருந்து நீக்கி விடுங்கோ. :grin:

இப்ப... 24 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது. ❤️ 👍 🤣

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

நாதமுனி நீங்கள் யதார்த்மாகச் சொல்கிறீர்கள். ஆனால் நடைமுறையிற் பார்ப்போம் என்ன நடக்கிறதென்று. ஆனால்,   சுமந்திரன் தமிழருக்காக் குரல் கொடுப்பாரென நான்நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

சம்பந்தன் ஐயா... எதிர்க் கட்சித்  தலைவர் பதவியில் இருந்த போது... 
தமிழ்த்  தேசிய கூட்டமைப்புக்கு... மட்டும் 22 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றில் இருந்து வந்த,
விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் உட்பட...
மலையகத் தமிழர் கட்சிகளிலிருந்து.. தேர்தெடுக்கப் பட்ட  தமிழர்கள்...
நாற்பது தமிழ் உறுப்பினர்களை... தாண்டி இருக்கும்.

எதிர்க் கட்சித்  தலைவர் பதவி போன்ற...
ஒரு பிரதமருக்கு.. சமமான பதவியை,  வைத்துக் கொண்டு...

அந்த,  முக்கியமான கால கட்டிடத்தில்....  தனது  இனத்திற்காக செயல் படாதவர்கள்,

"வெள்ளம்... தலைக்கு,  மேலே போன பின்பு",
(சர்வதேச போர்க் குற்ற விசாரணை போன்றவை) 
இனியும்...  ஒற்றுமையாக செயல் படுவார்கள் என்று நினைக்க முடியவில்லை.

ஆனாலும்... நீங்கள் கூறியது போன்று...
விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார்... போன்றவர்கள்...
தமது, குரலை... கொடுத்தே ஆக வேண்டும்.

இல்லையேல்... அவர்களின் கட்சியும்,  தமிழ்த்  தேசிய கூட்டமைப்பு போன்று..
அடுத்த தேர்தலில், தாயக மக்களால்  நிராகரிக்கப் படும்,  
என்ற பயம்... இருக்கும், என்பதை.. கவனத்தில் எடுப்பார்கள்.

டிஸ்கி: சிவாஜி லிங்கமும்.. பாராளுமன்றம் போயிருந்தால்.. இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். :grin:
டிஸ்கிக்கு டிஸ்கி: சிவாஜியின் குறிக்கோள்... ஸ்ரீ லங்காவின் அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைக்கின்றேன். 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பு ஒரு தேசிய பட்டியலில் யாரு போகப்போகினம் எண்டு தெரியவில்லை. 

அடிச்ச மகிந்தா காத்தில, அம்மி... சா.... ரணிலே பறந்துபோனார்....

அவரும் தேசிய பட்டியல் தானாம்... தோல்வி அடைந்தவர்கள் தேசிய பட்டியல் ஊடாக வர கூடாது என்று நியாயம் பிளந்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

1 hour ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

எல்லோருக்கும் விளங்கினால் சரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Wanni

ஐக்கிய மக்கள் சக்தி

  • ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

  • சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

  • செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

  • நோதராதலிங்கம் – 15,190 வாக்குகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

  • காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

  • குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

The Losers

8 ஆவது நாடாளுமன்றத்தில் பிரகாசித்த 24 முன்னாள் எம்.பி க்கள் தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத் தெரிவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 24 பேருக்கும் இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லை.

இவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன...

  1. ரணில் விக்ரமசிங்க,
  2. சதுர சேனரத்ன,
  3. விஜித் விஜயமுனி சோய்சா,
  4. சுனில் ஹந்துன்நெத்தி
  5. ரவி கருணாநாயக்க,
  6. நிரோஷன் பிரேமரத்னே,
  7. லக்ஷ்மன் யப்பா அபேவர்தன,
  8. வஜிரா அபேவர்தன,
  9. நலிந்த ஜெயதிஸ்ஸ,
  10. பாலித தேவரப்பெரும,
  11. சுசந்த புஞ்சினிலமே,
  12. நவின் திசாநாயக்க,
  13. தயா கமகே,
  14. அகிலா விராஜ் காரியவசம்,
  15. அசோகா அபேசிங்க,
  16. ஜே.சி. அலவதுகொட,
  17. பாலித ரங்கே பண்டார,
  18. மனோஜ் சிறிசேன,
  19. தலதா அத்துகோரல,
  20. ஹிருனிகா பிரேமச்சந்திர,
  21. அர்ஜுன ரனதுங்க,
  22. ருவன் விஜேவர்தன,
  23. AHM பௌசி

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

ஆனால்

மருதங்கேணி எனும் தேனியின் அற்புத கேணி, ஆரணங்கு, ஊஞ்சலாடும் வண்டு, சிங்கள குயில், தென்னக தேவதை ஹிருணிகா தோற்றதைத் தான் இந்த நெஞ்சத்தால் தாங்க முடியுது இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர் மங்கள.... ரவி அறிவித்ததாக எனக்கு தெரியவில்லை.

நான் பதிவு செய்த, ஹிருனிகாவின் புதிய படம் பார்த்து.... மருதர் நொந்து நூடில்ஸ் ஆகிப் போட்டார். 

1 minute ago, Nathamuni said:

தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர் மங்கள.... ரவி அறிவித்ததாக எனக்கு தெரியவில்லை.

நான் பதிவு செய்த, ஹிருனிகாவின் புதிய படம் பார்த்து.... மருதர் நொந்து நூடில்ஸ் ஆகிப் போட்டார். 

அட...நீங்கள் சொல்வது சரி நாதம்.

ஹிருணிகா தோற்றுவிட்டார் என்ற கவலையிலா அல்லது லைட்டா எனக்கு வயசு போகின்றதாலோ தெரியவில்லை,,, பெயர்களில் குழம்பி விட்டேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

அட...நீங்கள் சொல்வது சரி நாதம்.

ஹிருணிகா தோற்றுவிட்டார் என்ற கவலையிலா அல்லது லைட்டா எனக்கு வயசு போகின்றதாலோ தெரியவில்லை,,, பெயர்களில் குழம்பி விட்டேன். 

ஹிருணிகாவின் அப்பருக்கு வெடி வைத்தவருக்கு, விரைவில் ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கும். 

image_725b33b53b.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

நாதம்ஸ் உங்களை நான் இந்த லெவெலுக்கு யோசிக்கவில்லை! நல்லாத்தான் செம்பு தூக்கிறீர்கள்! யாழில் எல்லோரையும் முட்டாள்களென்ற சுமந்திரன்  எடுபிடிகளின் பாணியிலேயே பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

நிழலி,  
தேவரப் பெருமா....   என்பது தமிழராக இருந்து, சிங்களவராக வந்த பெயர் என்று,
நாதமுனி... வேறு ஒரு பதிவில், சில மாதங்களுக்கு, முன் எழுதியிருந்தார்.

அவரின் உண்மையான,  பூர்வீக  தமிழ்ப் பெயர்.. தேவாரப்  பெருமாள் என்றே வருமாம்.
அவர்.. எழுதிய கருத்து.. என்னை பல நாட்கள், சித்திக்க வைத்தது.

இப்படித்தான்... எமது, வருங்கால சந்ததியும்.. காணாமல் போய் விடுமோ..
என்ற, பயமும்... வந்து, எனது நினைவைகளை குழப்பிக் கொண்டே இருந்தது. 
அதனை... நீங்கள், சொல்லி...  எனது மன ஓட்டத்திற்கு, வடிகால்.. அமைத்துத் தந்து விட்டீர்கள்.   :)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

Wanni

ஐக்கிய மக்கள் சக்தி

  • ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

  • சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

  • செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

  • நோதராதலிங்கம் – 15,190 வாக்குகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

  • காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

  • குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

The Losers

8 ஆவது நாடாளுமன்றத்தில் பிரகாசித்த 24 முன்னாள் எம்.பி க்கள் தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத் தெரிவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 24 பேருக்கும் இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லை.

இவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன...

  1. ரணில் விக்ரமசிங்க,
  2. சதுர சேனரத்ன,
  3. விஜித் விஜயமுனி சோய்சா,
  4. சுனில் ஹந்துன்நெத்தி
  5. ரவி கருணாநாயக்க,
  6. நிரோஷன் பிரேமரத்னே,
  7. லக்ஷ்மன் யப்பா அபேவர்தன,
  8. வஜிரா அபேவர்தன,
  9. நலிந்த ஜெயதிஸ்ஸ,
  10. பாலித தேவரப்பெரும,
  11. சுசந்த புஞ்சினிலமே,
  12. நவின் திசாநாயக்க,
  13. தயா கமகே,
  14. அகிலா விராஜ் காரியவசம்,
  15. அசோகா அபேசிங்க,
  16. ஜே.சி. அலவதுகொட,
  17. பாலித ரங்கே பண்டார,
  18. மனோஜ் சிறிசேன,
  19. தலதா அத்துகோரல,
  20. ஹிருனிகா பிரேமச்சந்திர,
  21. அர்ஜுன ரனதுங்க,
  22. ருவன் விஜேவர்தன,
  23. AHM பௌசி

நாதம் தலதா அத்துக்கோரள வென்றதாக போட்டிருந்தது

இரத்தினபுரி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
பவித்ரா வன்னியாராச்சி – 200,977
பிரேமலால் ஜயசேகர – 104,237
ஜானக வக்கும்புர – 101,225
காமினி வலேபொட – 85,840
அகில எல்லாவல – 71,179
வாசுதேவ நாணயக்கார – 66,991
முதிதா பிரியாந்தி – 65,923
ஜோன் செனவிரத்ன – 58,514

ஐக்கிய மக்கள் சக்தி
ஹேஷான் விஜய விதானகே – 60,426
வருண பிரியந்த லியனகே – 47,494
தலதா அதுகோரல – 45,105

  • கருத்துக்கள உறவுகள்

66 வாக்குகளால் பிள்ளையானின் கட்சி தேசிய பட்டியலை இழந்ததாமே, உண்மையா?
 
5 hours ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

அவர் வீட்டில் இருக்கும் மட்டும் அவரது வாக்குகள் குறைந்து இருந்தது..அவர் அங்கு வந்து உள்ளே போய் கதைத்ததும் வாக்குகள் டக்கென்று கூடிட்டுது எப்படி  என்று மட்டும் சொல்லுங்கோ.
அடுத்தது நன்கு படித்த சிங்கள ,ஆங்கில சட்ட புலமை கொண்ட சுமத்திரன் இது வரை பாராளுமன்றத்தில் தமிழர் பிரச்சனை தொடர்பாக ஏதாவது ஆக்க பூர்வமாய் கதைத்து உள்ளாரா?

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நாதம்ஸ் உங்களை நான் இந்த லெவெலுக்கு யோசிக்கவில்லை! நல்லாத்தான் செம்பு தூக்கிறீர்கள்! யாழில் எல்லோரையும் முட்டாள்களென்ற சுமந்திரன்  எடுபிடிகளின் பாணியிலேயே பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.🙏

இதற்கு முந்திய அவரது பல கருத்துக்களை வாசித்து இருந்தால் படித்தவர்கள் மட்டும் ஏதோ கிழிப்பார்கள் என்கிற மாதிரி இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

ஆனால்

மருதங்கேணி எனும் தேனியின் அற்புத கேணி, ஆரணங்கு, ஊஞ்சலாடும் வண்டு, சிங்கள குயில், தென்னக தேவதை ஹிருணிகா தோற்றதைத் தான் இந்த நெஞ்சத்தால் தாங்க முடியுது இல்லை.

ஒரு கிரெ கூஸ் வொட்க்காவை அடிச்சிட்டு இருக்கிறன் 
இதை மட்டும் எதிர்பார்க்கவில்லை 

Buy Grey Goose 6 Liters (France) Big Bottles online

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.