Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Tamil Chef Popularizes Rasam In America

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://tamilculture.com/tamil-chef-popularizes-rasam-in-america?fbclid=IwAR0qdWygpmWRVQSW8ELe4xPrSiT2cc3kG2WGJ1ViZhpglCVq9luOO3c08IY

Post image

Arun Rajadurai, a 35-year-old Tamil Nadu-born chef residing in the USA started offering rasam to COVID-19 positive patients at hospitals, making it go 'viral' in the process!

According to The New Indian Express:

"Arun used to provide food to Covid patients in three hospitals. He thought of adding it as a complimentary dish. The feedback was overwhelmingly positive, and the demand grew. Rasam, the “immunity boosting soup”, became indispensable from the menu of the hotel for which Arun worked, Anjappar Princeton. It was a bestseller.

Such was its popularity that it was introduced in the restaurant’s New York, New Jersey and Canada branches. Around 500-600 cups of rasam are being sold daily, he says. “I was experimenting at home when I made this. We never thought it would be such a hit.” Hailing from Meensurutti near Jayankondam in Ariyalur, Arun moved to New Jersey five years ago. He studied catering at IHM Tiruchy. He was also awarded as the Best South East Asian

https://www.newindianexpress.com/good-news/2020/dec/03/rasam-goes-viral-in-america-thanks-to-this-tamil-chef-2231090.html

Rasam goes ‘viral’ in America, thanks to this Tamil chef

Most of the ingredients that go into making rasam — turmeric, ginger, and garlic — are immunity-boosters. It could help those testing positive for Covid.   

Express News Service

ARIYALUR: At a time when the entire world is looking up to the US for a “medical miracle” to contain Covid, those in New York, New Jersey, and Princeton are betting on a South Indian staple to beat the virus — the humble rasam. Behind the “viral trend”, obviously, is a chef from Tamil Nadu. 

It was on a mundane day, in the middle of the lockdown in US, that this idea struck 35-year-old Arun Rajadurai. Most of the ingredients that go into making rasam — turmeric, ginger, and garlic — are immunity-boosters. It could help those testing positive for Covid.   

Arun used to provide food to Covid patients in three hospitals. He thought of adding it as a complimentary dish. The feedback was overwhelmingly positive, and the demand grew. Rasam, the “immunity boosting soup”, became indispensable from the menu of the hotel for which Arun worked, Anjappar Princeton. It was a bestseller.

Such was its popularity that it was introduced in the restaurant’s New York, New Jersey and Canada branches. Around 500-600 cups of rasam are being sold daily, he says. “I was experimenting at home when I made this. We never thought it would be such a hit.” Hailing from Meensurutti near Jayankondam in Ariyalur, Arun moved to New Jersey five years ago. He studied catering at IHM Tiruchy. He was also awarded as the Best South East Asian Chef in 2018.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

Meensurutti

நல்ல பெயர் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருணுக்கு வாழ்த்துக்கள்... என்னுடைய ஆதங்கம் எல்லாம் இந்த மிளகுத் தண்ணி வியாபாரத்தை ஒரு  ஈழத் தமிழரும் முன்னெடுக்க முயற்சிக்கவில்லை என்பது தான் ...என்ட அண்ணர்  எமது முன்னோர் தமிழரின் மகத்துவம் , பெருமை என்று சொல்லிக் கொண்டு வர காணேல்ல 😂
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விவசாயி விக் said:

அக்கா நாங்கள் கனடாவில் கொத்து ரொட்டியை பேமஸாக்கிப்போட்டம்!  ஜஸ்டின் ட்ரூடோ வந்து எல்லாம் மட்டன் கொத்து அந்த மாதிரி போடுவார்!  😃

உண்மையாகவா? ...லண்டனில் ஒழுங்கான கொத்து ரொட்டி செய்யும் ரெஸ்ரோரண்டை இன்னும் காணேல்ல 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13/12/2020 at 19:12, ரதி said:

அருணுக்கு வாழ்த்துக்கள்... என்னுடைய ஆதங்கம் எல்லாம் இந்த மிளகுத் தண்ணி வியாபாரத்தை ஒரு  ஈழத் தமிழரும் முன்னெடுக்க முயற்சிக்கவில்லை என்பது தான் ...என்ட அண்ணர்  எமது முன்னோர் தமிழரின் மகத்துவம் , பெருமை என்று சொல்லிக் கொண்டு வர காணேல்ல 😂
 
தங்கச்சி! புத்தர்ரை மிளக்குக்கதை தெரியுமோ? தெரிஞ்சால் இப்பிடி கதைக்க மாட்டியள்..😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

உண்மையாகவா? ...லண்டனில் ஒழுங்கான கொத்து ரொட்டி செய்யும் ரெஸ்ரோரண்டை இன்னும் காணேல்ல 😄

கனடா கொத்து வேறை லெவல்....:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎12‎-‎2020 at 21:50, குமாரசாமி said:

தங்கச்சி! புத்தர்ரை மிளக்குக்கதை தெரியுமோ? தெரிஞ்சால் இப்பிடி கதைக்க மாட்டியள்..😁

தெரியாது அண்ணா ...சொல்லுங்கள் கேட்பம் 

On ‎14‎-‎12‎-‎2020 at 22:23, குமாரசாமி said:

கனடா கொத்து வேறை லெவல்....:cool:

இந்த கொத்து கொத்துறாங்கள் ...சத்தத்தால் பிரச்சனை வராதோ ?
 
On ‎16‎-‎12‎-‎2020 at 14:03, விவசாயி விக் said:

https://images.app.goo.gl/kKRQtAn5yHr6yRSL7

எப்படி  கொத்து போடுறது எண்டு ஜஸ்டின் சொல்லி குடுக்கிறார்.  லண்டனில கொத்து இல்லை எண்டு சொல்லுறியள்.

போரிஸ் ஜோன்சன் கொத்து போடாவிட்டால் நாங்கள் வாக்கு அளிக்கமாட்டம்!

லண்டனில் கொத்து இருக்கு...ஆனால் ஒழுங்கான கொத்தாய் இல்லை ...அல்லது எனக்குத் தான் ஆப்பிடேலேயோ தெரியாது 😆
 
  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2020 at 14:19, விவசாயி விக் said:

நாங்கள் மிளகுத்தண்ணியை ஏற்கனவே பிரபலப்படுத்தி அது ஒரு ஆங்கில வார்த்தையாகிவிட்டது!

Mulligatawny [ˈmɐlɨɡəˈtɑːni] (About this soundlisten (help·info)) is a soup which originated from South Indian cuisine. The name originates from the Tamil words miḷagāy(Tamil: மிளகாய் 'chilli') or miḷagu (மிளகு 'pepper'), and taṇṇi (தண்ணி, 'water').[1] It is related to the dish rasam.

https://en.m.wikipedia.org/wiki/Mulligatawny

முன்பு யாழில் ஒரு திரி தொடங்கினேன் தமிழ் ஆங்கிலத்துக்கு கொடுத்த வார்த்தைகள் என்று. அணைக்கட்டு (அனிகட்), கட்டுமரம் ( கட்டமரான்), மிளகுதண்ணி இப்படி பல உண்டு.

ஆனால் ரசமும் மிளகுதண்ணியும் வேறு என நினக்கிறேன். ரசம் ஒரு உணவு, ஆனால் தனியே மிளகை மட்டும் நீரில் வேகவைத்து வாந்தி பேதிக்கு மருத்தாக குடிப்பதே மிளகு தண்ணி என நினக்கிறேன்.

கந்த சஸ்டி உபவாசத்தை ஒரு மிளகும் ஒரு கோப்பை தண்ணீரும் மட்டும் உட்கொண்டு கடைபிடிப்பவர்கள் உள்ளார்கள்.

1 hour ago, ரதி said:

தெரியாது அண்ணா ...சொல்லுங்கள் கேட்பம் 

இந்த கொத்து கொத்துறாங்கள் ...சத்தத்தால் பிரச்சனை வராதோ ?
 
லண்டனில் கொத்து இருக்கு...ஆனால் ஒழுங்கான கொத்தாய் இல்லை ...அல்லது எனக்குத் தான் ஆப்பிடேலேயோ தெரியாது 😆
 
லண்டலில் கொத்து சரியில்லை. ஒரு இடம்தானும் சொல்லும்படி இல்லை.

முன்பு வெம்பிளியில் மோஸ் என்று ஒரு சின்ன கொழும்பு முஸ்லீம் ஆளின் ஓடை கடை இருந்தது. நல்லாய் இருக்கும். பின்னர் கடையை பெரிசாக்கி, ரெண்டு கடை வாங்கி... தரம் படுத்து விட்டது.

ஒரு எட்டு பாரிஸ் லாசப்பல் போனால் நல்ல கொத்து கிடைக்கும்.

பாரத் கபே போய் விசுகு அண்ணர் பெயரை சொன்னால் தடல்புடல் உபசரிப்பும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் தனியே மிளகை மட்டும் நீரில் வேகவைத்து வாந்தி பேதிக்கு மருத்தாக குடிப்பதே மிளகு தண்ணி என நினக்கிறேன்.

வாந்திபேதிக்கு வெந்தயத்தை போட்டு தண்ணீர் குடிப்பதே எனக்கு தெரிந்ததும் சிறப்பாக பயன்தருவதுமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14/12/2020 at 22:50, குமாரசாமி said:

தங்கச்சி! புத்தர்ரை மிளக்குக்கதை தெரியுமோ? தெரிஞ்சால் இப்பிடி கதைக்க மாட்டியள்..😁

3 hours ago, ரதி said:

தெரியாது அண்ணா ...சொல்லுங்கள் கேட்பம் 

கூகிளில் தேடிப்பாருங்கள்.🤣
எனக்கு நேரமில்லை. நேரம் பொன்னானது. 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

லண்டனில் கொத்து இருக்கு...ஆனால் ஒழுங்கான கொத்தாய் இல்லை ...அல்லது எனக்குத் தான் ஆப்பிடேலேயோ தெரியாது 😆

தங்கச்சி! உங்களிட்டை கார் இருக்கோ?  ஏனெண்டால் நீங்கள் இருக்கிற இடத்திலையிருந்து கொஞ்சத்தூரம் ஓடினால் நல்ல கொத்து ரொட்டி வாங்கலாம். :)

நாசமறுப்பு தங்கச்சியிட்டை லைசன்ஸ்  இருக்கோ தெரியாது அதுக்குள்ளை  காரை பற்றி கதைச்சுப்போட்டன்.🥶

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

தங்கச்சி! உங்களிட்டை கார் இருக்கோ?  ஏனெண்டால் நீங்கள் இருக்கிற இடத்திலையிருந்து கொஞ்சத்தூரம் ஓடினால் நல்ல கொத்து ரொட்டி வாங்கலாம். :)

நாசமறுப்பு தங்கச்சியிட்டை லைசன்ஸ்  இருக்கோ தெரியாது அதுக்குள்ளை  காரை பற்றி கதைச்சுப்போட்டன்.🥶

நல்ல கொத்து  லண்டன் வெதர்  போல் ஆகிவிட்டது சில கடைகளில் சில நேரங்களில் தப்பி தவறி நல்ல கொத்து  வரும் அதை விட சாப்பிடாமல் இருப்பது மேல் .

சவுத்தோல்  பிரட்வேயில்  ஒரு பேகர்  வண்டியில் ஊர் கொத்து  போல் ஒருத்தர் போடுவார் இந்த கொரனோ  நேரம் அந்த வண்டியை காணவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

வாந்திபேதிக்கு வெந்தயத்தை போட்டு தண்ணீர் குடிப்பதே எனக்கு தெரிந்ததும் சிறப்பாக பயன்தருவதுமாகும்.

ஓம் மிக பயனுள்ள விடயம். அதைப்போலதான் கிறீன் டியும். வயிறு கொஞ்சம் அறிகுறிகளை காட்டும் போதே ஒரு கப் பருகினால் சரியாகிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

வாந்திபேதிக்கு வெந்தயத்தை போட்டு தண்ணீர் குடிப்பதே எனக்கு தெரிந்ததும் சிறப்பாக பயன்தருவதுமாகும்.

இரண்டு கரண்டி தேனும் சொன்ன சாமான். டக்கெண்டு நிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

இரண்டு கரண்டி தேனும் சொன்ன சாமான். டக்கெண்டு நிக்கும்.

மூச்சோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

நல்ல கொத்து  லண்டன் வெதர்  போல் ஆகிவிட்டது சில கடைகளில் சில நேரங்களில் தப்பி தவறி நல்ல கொத்து  வரும் அதை விட சாப்பிடாமல் இருப்பது மேல் .

சவுத்தோல்  பிரட்வேயில்  ஒரு பேகர்  வண்டியில் ஊர் கொத்து  போல் ஒருத்தர் போடுவார் இந்த கொரனோ  நேரம் அந்த வண்டியை காணவில்லை .

நீங்கள்நல்லா உறைப்பு சாப்பிடுவியளெண்டால் டூட்டிங் யாழ் கவுஸ் சிக்கின் கொத்தும் சீவூட் கொத்தும்நல்லா இருக்கும். இந்த கொரோனாநேரம் அந்தப் பக்கம் போகேலை இப்ப என்ன மாதிரியோ தெரியாது?

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்.... திறமான, கொத்து ரொட்டி எங்கே வாங்கலாம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில்.... திறமான, கொத்து ரொட்டி எங்கே வாங்கலாம். 🙂

dortmund ல் இரண்டு மூன்று கடைகள் இருக்கு. உங்களின் இடத்தில் இருந்து தூரமோ தெரியவில்லை. ஆனால் ஜெர்மன்காரர் இந்தா பக்கத்தில என்று சொன்னால் அது 200 கி. மீ  தாண்டும்....எனது அனுபவம்......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாதவூரான் said:

நீங்கள்நல்லா உறைப்பு சாப்பிடுவியளெண்டால் டூட்டிங் யாழ் கவுஸ் சிக்கின் கொத்தும் சீவூட் கொத்தும்நல்லா இருக்கும். இந்த கொரோனாநேரம் அந்தப் பக்கம் போகேலை இப்ப என்ன மாதிரியோ தெரியாது?

ஓம் அவர்களின் கொத்து  பரவாயில்லை ரகம் .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

dortmund ல் இரண்டு மூன்று கடைகள் இருக்கு. உங்களின் இடத்தில் இருந்து தூரமோ தெரியவில்லை. ஆனால் ஜெர்மன்காரர் இந்தா பக்கத்தில என்று சொன்னால் அது 200 கி. மீ  தாண்டும்....எனது அனுபவம்......!  😎

சுவிஸ்கார் எண்டா அடுத்த நாட்டுக்கு போறதையே அப்படிதான் சொல்லுவாங்கள்🤪

4 minutes ago, பெருமாள் said:

ஓம் அவர்களின் கொத்து  பரவாயில்லை ரகம் .

லண்டனில் எல்லா கடைகளிலும் ரொட்டியை ஒரு கிழமைக்கு முன் செய்து பிரிஜ்ஜில் வைத்து பாவிப்பதால்தான் இந்த நிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, suvy said:

dortmund ல் இரண்டு மூன்று கடைகள் இருக்கு. உங்களின் இடத்தில் இருந்து தூரமோ தெரியவில்லை. ஆனால் ஜெர்மன்காரர் இந்தா பக்கத்தில என்று சொன்னால் அது 200 கி. மீ  தாண்டும்....எனது அனுபவம்......!  😎

மூண்டு மணித்தியால ஓட்டம் என்பினம்.எவ்வளவு தூரம் எண்டு  கேட்டால் 25 மைல் என்பினம்....இதுக்குப்பிறகு நாங்கள் எப்பிடி சொல்லுறதாம்...? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

மூண்டு மணித்தியால ஓட்டம் என்பினம்.எவ்வளவு தூரம் எண்டு  கேட்டால் 25 மைல் என்பினம்....இதுக்குப்பிறகு நாங்கள் எப்பிடி சொல்லுறதாம்...? :cool:

அது சாமி  உள்ள நாட்டுக்காரர் எல்லாம் வந்து  லண்டனுக்குள்தான் இருக்கணும் என்றால் என்ன செய்வது?

உங்கடை நாடு என்றால் ஆள் வந்தவுடன் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஆளை அனுப்பி விடுவார்கள்  அந்த கட்டுப்பாடுகள் இங்கு கிடையாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில்.... திறமான, கொத்து ரொட்டி எங்கே வாங்கலாம். 🙂

சிறித்தம்பி! என்ன இது? மானம் மரியாதை கப்பல் ஏறுது?  கொத்து றொட்டி விசயத்திலை மற்ற ஆக்களை மாதிரி நாங்களும் பீத்த வேணும் கண்டியளோ. சுட்காட்டிலை முஸ்தபா கொத்துரொட்டி கடையெண்டு இழுத்து விட வேண்டியது தானே.என்ன வந்து பாக்கவே போயினம்..😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! என்ன இது? மானம் மரியாதை கப்பல் ஏறுது?  கொத்து றொட்டி விசயத்திலை மற்ற ஆக்களை மாதிரி நாங்களும் பீத்த வேணும் கண்டியளோ. சுட்காட்டிலை முஸ்தபா கொத்துரொட்டி கடையெண்டு இழுத்து விட வேண்டியது தானே.என்ன வந்து பாக்கவே போயினம்..😁

Muhasaba Media Network | Muhasaba Network | Page 326  JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn -  Page 1688

கொத்து ரொட்டி கடை,  திறஞ்சாச்சு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விவசாயி விக் said:

ஓமண்ணே நான் வந்து பார்ப்பேன்! ஜேர்மன் விவசாயினிகள் என்னை லண்ட்வேர்ட் என்று ஆசையா கூப்பிடுவினம் அதனால அடிக்கடி வந்துபோறனான்!😀

எங்கை போனாலும் ஆப்பு வைக்கிறதுக்கெண்டு ஒரு சீவனாவது பதுங்கியிருக்கும் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.