Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின்... உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி மாதம் முன்பள்ளிகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்! – Tamiltv.lk

பிரித்தானியாவின்... உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியானது!

பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.

பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது.

பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அவரது சிறந்த சேவைகளுக்காக CBE விருது பெறவுள்ளார்.

பேராசிரியர் Edirisinghe, சுகாதாரத்துறையில் மேம்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய முறைகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளார்.

மயக்க மருந்து, Perioperative மற்றும் தீவிர சிகிச்சை ஆகியவற்றில் ஆற்றிய சேவைகளுக்காக பேராசிரியர் Ramani Moonesinghe-க்கு OBE விருது வழங்கப்படுகிறது.

Gajan Wallooppillai, சமத்துவம் மற்றும் சமூக ஒற்றமைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்காக OBE விருது பெறுகிறார்.

நுண்ணுயிரியல், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, குறிப்பாக நடவடிக்கைளின் போது ஆற்றிய சேவைகளுக்காக Dr Shikandhini Kanagasundrem-இற்கு OBE விருது வழங்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள இலங்கை சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக Mohamed Hazrath Haleem Ossman-க்கு OBE விருது வழங்கப்படுகிறது.

http://athavannews.com/உயரிய-கௌரவ-விருது-பெரும்/

  • கருத்துக்கள உறவுகள்

விருது பெறுவோருக்கு வாழ்த்து.

CBE - Commander of the British Empire. இதற்கு இந்த மொழிபெயர்ப்பு சரியானதாக படவில்லை.

On 7/1/2021 at 04:38, தமிழ் சிறி said:

பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

விருது பெறுவோருக்கு வாழ்த்து.

CBE - Commander of the British Empire. இதற்கு இந்த மொழிபெயர்ப்பு சரியானதாக படவில்லை.

தகவலுக்கு... நன்றி கோசான். :)

வர, வர... ஆதவன் நியூஸ்காரர்... கன மொழிபெயர்ப்பு பிழை, எழுத்துப் பிழை,
முற்றுப் புள்ளி, கொமா... போன்றவைகள், போடாமல் எழுதுகிறார்கள். :grin:

---------------------

Edited by நிழலி
நீக்கப்பட்ட வரிகள்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு... நன்றி கோசான். :)

வர, வர... ஆதவன் நியூஸ்காரர்... கன மொழிபெயர்ப்பு பிழை, எழுத்துப் பிழை,
முற்றுப் புள்ளி, கொமா... போன்றவைகள், போடாமல் எழுதுகிறார்கள். :grin:

---------------------

குடிசை தொழில் போல் ஆகிவிட்டது தமிழ் செய்தி இணையங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

குடிசை தொழில் போல் ஆகிவிட்டது தமிழ் செய்தி இணையங்கள் .

மரண அறிவித்தல்... வரும், ஒரு இணையத்தை தவிர....
மற்றையவர்களுக்கு, வருமானம் பெரும்படியாக வர, வாய்பில்லை.

அப்படி இருந்தும்.. பொழுது போக்கிற்காகவும், 
தமது பெயரை.. இணைய உலகில் வரச் செய்வதற்காகவும், 
இப்படி... பல செய்தித் தளங்களை நடத்துகிறார்கள் என்று  நினைக்கின்றேன்.

அதுகும்... ஒரு வித, மன நோய்  என்பதில், சந்தேகமில்லை. :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

குடிசை தொழில் போல் ஆகிவிட்டது தமிழ் செய்தி இணையங்கள் .

மைக்குக்கு முன்னாலை நிண்டவன் எல்லாம் பேச்சாளன் ஆகின மாதிரி...
இன்ரநெற் வசதி உள்ளவனெல்லாம் ஊடகவியளாராயும் அரசியல் ஆய்வாளராயும் உருவெடுத்து உலாவுதுகள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் வட் எ விருது.

கொவிட்- 19 பிடிச்சிடுமோ என்று ஓடி ஒளிச்சிருக்கும் ராணி எங்க.. கொவிட்-19 நோயாளிகளோடு கிடந்து மாரடிக்கும் சொறீலங்கா கூலிகள் எங்க...

இதுவரை.. கொவிட்-19 கண்டு உயிர்நீத்த மக்களுக்கு ராணியின் பதில் என்ன...??????!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்.. 1300 மரணங்கள். இரண்டாம் உலகப் போரில் கூட இப்படி ஒரு இழப்பை பிரிட்டன் சந்திருக்குமோ தெரியாது. இவை தொடர்பில் ராணி மெளனம். இதில 95 வயசு பிறந்த நாள் கொண்டாட்டம் வேற.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அதுகும்... ஒரு வித, மன நோய்  என்பதில், சந்தேகமில்லை.

இதைத்தவிர வேறு ஒன்றும் கிடையாது .

கொஞ்சம் வித்தியாசமாய் புதிய கட்டுரைகளோ ஒன்றும் கிடையாது மற்றவர்கள் போடுவதை அப்படியே அச்சு  பிசாகாமல் செய்கிறார்கள் செத்த வீட்டு இணையமும் தமிழ்பிபிசி போடுவதை கொப்பி பண்ணி தமிழ் பிபிசி என்றே அடியில் போடுகிறார்கள் இதுக்குள் தமிழ் பிபிசி இங்கிலாந்து வரிப்பணத்தில் கிந்தியரக்ளுக்கான தமிழர்களுக்கு எதிரான ஒருவிதமான நுண்ணரசியல் செய்திகள் கட்டுரைகளை வரைகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

விருது பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

க‌வனிக்க வேண்டும் இதில் மூன்று சிங்களவர்கள் உள்ளார்கள்.

இன்னும் சிங்களவன் படிக்காதவன் / முட்டாள் என்று தமிழர்கள் அவர்களை திட்டுகின்றார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

விருது பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

க‌வனிக்க வேண்டும் இதில் மூன்று சிங்களவர்கள் உள்ளார்கள்.

இன்னும் சிங்களவன் படிக்காதவன் / முட்டாள் என்று தமிழர்கள் அவர்களை திட்டுகின்றார்கள்.  

ராணியும் சரியான விகிதாசாரத்தைப் பேணியுள்ளார்..

  • கருத்துக்கள உறவுகள்

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2021 at 12:15, colomban said:

விருது பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

க‌வனிக்க வேண்டும் இதில் மூன்று சிங்களவர்கள் உள்ளார்கள்.

இன்னும் சிங்களவன் படிக்காதவன் / முட்டாள் என்று தமிழர்கள் அவர்களை திட்டுகின்றார்கள்.  

ஓம் அதே தான் அவனை மோடயன் என்று சொல்லி மோடையனாவது நம்மவன் 

19 hours ago, ரதி said:

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் 

யாழ்கள சனம் கன பேர் இருக்கு லண்டனில ஒரு சனத்தின்ற பெயரையும் காணலயே 🤭

  • கருத்துக்கள உறவுகள்

விரக்தியில் உறைந்துகிடக்கிறது தமிழ் சனம், அதனிடம் உயர்வை எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்ல.😵 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎01‎-‎2021 at 16:03, தனிக்காட்டு ராஜா said:

யாழ்கள சனம் கன பேர் இருக்கு லண்டனில ஒரு சனத்தின்ற பெயரையும் காணலயே 🤭

நானும் ,  நெடுக்கர் எப்படியாவது இப்படி ஒரு விருதை பெறுவார் என காத்துகிட்டு கிடக்கன்🙂 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

நானும் ,  நெடுக்கர் எப்படியாவது இப்படி ஒரு விருதை பெறுவார் என காத்துகிட்டு கிடக்கன்🙂 
 
உங்களுக்கு அந்த பச்சை பாலகனோடை தனகுப்படாட்டில் பத்தியப்படாது...என்ன? 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

நானும் ,  நெடுக்கர் எப்படியாவது இப்படி ஒரு விருதை பெறுவார் என காத்துகிட்டு கிடக்கன்🙂 
 
Vadivelu Super Hit Silambam Fight Comedy | Kovil | Charlie - YouTube

18 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு அந்த பச்சை பாலகனோடை தனகுப்படாட்டில் பத்தியப்படாது...என்ன? 😂

இந்த சீன் கண் முன்ன வந்து போகுது சைக் எனக்கு மட்டும் தானோ 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎01‎-‎2021 at 22:16, குமாரசாமி said:

உங்களுக்கு அந்த பச்சை பாலகனோடை தனகுப்படாட்டில் பத்தியப்படாது...என்ன? 😂

On ‎12‎-‎01‎-‎2021 at 16:39, தனிக்காட்டு ராஜா said:

Vadivelu Super Hit Silambam Fight Comedy | Kovil | Charlie - YouTube

இந்த சீன் கண் முன்ன வந்து போகுது சைக் எனக்கு மட்டும் தானோ 

உண்மையிலேயே அவர் ஒரு ஆராய்சி செய்தார் ...திருமணம் முடித்ததும் விட்டுட்டாரோ தெரியவில்லை :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.