Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2021 at 06:05, குமாரசாமி said:

உண்மையில் கமலா கறுப்பினத்தை சேர்ந்தவர்.

இந்திய வாரிசு அல்ல.

உது உண்மைதான் அண்ணோய். அமெரிக்கன் டெலிவிஷனினல் அவாவ ஆப்பிரிக்க அமெரிக்கன் எண்டுதான் கூப்பிடுறாங்கள். நாங்கள்தான் தமிழகம், யாழ்ப்பாணம், மானிப்பாயெண்டு அடிபடுறம்.

On 21/1/2021 at 07:45, goshan_che said:

தாய் இந்திய வழி தமிழர், தந்தை ஜமைக்கன்.

இவரை எப்படி இந்திய வாரிசு இல்லை, கறுப்பினத்தவர் என்கிறீகள்?

பதவியேற்ற நாளில் கமலா தனது தாயையும் ஏனைய பெண்களையும் நினைத்து முன்னர் போட்ட டிவீட்ட்டை மீள் டிவீட்டியுள்ளார்👇

சகோதரம்,

என்னவோ அவாவ African - American எண்டுதான் மேற்கோள் காட்டுகிறார்கள். அவவின்ர தமிழகப் பக்கத்தில முழுதாகப் பவர் கட்!!!

இது நான் அவாவ அமெரிக்கன் முன்னணி செய்திச்சேவைகள் மேற்கோள் காட்டியதில இருந்து  சுட்டது.

  • Replies 57
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரஞ்சித் said:

உது உண்மைதான் அண்ணோய். அமெரிக்கன் டெலிவிஷனினல் அவாவ ஆப்பிரிக்க அமெரிக்கன் எண்டுதான் கூப்பிடுறாங்கள். நாங்கள்தான் தமிழகம், யாழ்ப்பாணம், மானிப்பாயெண்டு அடிபடுறம்.

சகோதரம்,

என்னவோ அவாவ African - American எண்டுதான் மேற்கோள் காட்டுகிறார்கள். அவவின்ர தமிழகப் பக்கத்தில முழுதாகப் பவர் கட்!!!

இது நான் அவாவ அமெரிக்கன் முன்னணி செய்திச்சேவைகள் மேற்கோள் காட்டியதில இருந்து  சுட்டது.

நான் பார்த்த அளவில் ரூபர்ட் மேடோர்கின் பாக்ஸ் போன்ற இனவாத வாந்தி ஊடங்கங்களை தவிர மிகுதி எல்லாம் first black and south Asian என்றே குறிப்பிடுகிறன?

அவர் மிக தெளிவாக தனது dual heritage ஐ நினவு கூறுகிறார், முன்னிலை படுத்துகிறார். அது போதும் தானே?

யாழ்பாணம்/மானிப்பாய் எல்லாம் ஆதாரமற்ற கதைகள்.

திருவாளர் ஹாரிஸ் யூத பிண்ணணி உடையவர்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

நான் பார்த்த அளவில் ரூபர்ட் மேடோர்கின் பாக்ஸ் போன்ற இனவாத வாந்தி ஊடங்கங்களை தவிர மிகுதி எல்லாம் first black and south Asian என்றே குறிப்பிடுகிறன?

இருக்கலாம். நான் பார்த்தது Fox ம் , CNN உம்தான்.

14 minutes ago, goshan_che said:

அவர் மிக தெளிவாக தனது dual heritage ஐ நினவு கூறுகிறார், முன்னிலை படுத்துகிறார். அது போதும் தானே?

போதும்

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து....பார்த்து  அளவோட 
கமலா ஹரிஸ் இந்த திரியை பார்த்து புளுகி புளங்காகிதமடைந்து யாழுக்கு கிராண்ட் அறிவிச்சாலும் அறிவிச்சுபோடப்போறார் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, ரஞ்சித் said:

உது உண்மைதான் அண்ணோய். அமெரிக்கன் டெலிவிஷனினல் அவாவ ஆப்பிரிக்க அமெரிக்கன் எண்டுதான் கூப்பிடுறாங்கள். நாங்கள்தான் தமிழகம், யாழ்ப்பாணம், மானிப்பாயெண்டு அடிபடுறம்.

உந்த மானிப்பாய் யாழ்ப்பாணம் எண்ட கதையள் சும்மா பகிடிக்கு அவிட்டு விட்டது. அதுகளை சீரியஸ்சாக கதைக்க கூடாது.

கமலா ஹாரிசை இந்திய வம்சாவளி எண்டு சொல்லீனம். ஆனால் ஜமேக்கன் ஆக்களும் கமலாவை தங்கடை வாரிசு எண்டுதானே சொல்லீனம்.

Jamaica Beams With Pride, As Kamala Harris Runs for US Vice Presidency |  Nearshore Americas

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

50 / 50 அண்ணோய். ஆனால் என்ன, உவையள் ரெண்டுபேருக்கும் உவாவால ஒரு பிரியோசனமும் இல்லை கண்டியளோ? அவா, அமெரிக்கன்.

அமெரிக்கன் சனத்துக்குத்தான் அவா உதவி சனாதிபதி, தமிழருக்கும் இல்லை, ஜமெய்க்கருக்கும் இல்லை !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, ரஞ்சித் said:

50 / 50 அண்ணோய். ஆனால் என்ன, உவையள் ரெண்டுபேருக்கும் உவாவால ஒரு பிரியோசனமும் இல்லை கண்டியளோ? அவா, அமெரிக்கன்.

உண்மை..👍🏽

1 minute ago, ரஞ்சித் said:

அமெரிக்கன் சனத்துக்குத்தான் அவா உதவி சனாதிபதி, தமிழருக்கும் இல்லை, ஜமெய்க்கருக்கும் இல்லை !

எங்கடை சோத்துக்கூட்டம் தமிழ் பெயரை கண்டாலே விழுந்து விழுந்து வாழ்த்து சொல்லுற கூட்டமெல்லோ?
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உண்மை..👍🏽

எங்கடை சோத்துக்கூட்டம் தமிழ் பெயரை கண்டாலே விழுந்து விழுந்து வாழ்த்து சொல்லுற கூட்டமெல்லோ?
 
நாங்கள் எப்போதுமே ஏமாந்த சோனாகிரிகள் அண்ணை !!!

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people, beard and text that says 'BHAGAVAN SIE NITHYANANDA ARAMASHIVAM 21.01.2021 வாழ்த்து தெரிவித்த நித்யானந்தா அமெரிக்காவின் புதிய அதிபர், துணை அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு C2C அமாவாச @ammavasa ஒரு நாட்டு அதிபர் இன்னொரு நாட்டு அதிபருக்கு வாழ்த்து சொல்றது அரசியல் வழக்கம் தானே!!!'

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

உது உண்மைதான் அண்ணோய். அமெரிக்கன் டெலிவிஷனினல் அவாவ ஆப்பிரிக்க அமெரிக்கன் எண்டுதான் கூப்பிடுறாங்கள். நாங்கள்தான் தமிழகம், யாழ்ப்பாணம், மானிப்பாயெண்டு அடிபடுறம்.

தென்னிந்தியர்களும் ஆபிரிக்கர்கள் தான். சீனா, ஜப்பான், கொரியா, பிலிப்பீன்ஸ் நாட்டவரையும் வட இந்தியரையும்தான் அமெரிக்காவில் ஆசியர்கள் என்கிறார்கள். ஜமைக்கா போன்ற கரிபியன் தீவுகளில் தமிழர்களும் ஆபிரிக்கர்களும் இரண்டற கலந்து எல்லாருமே ஆபிரிக்கர்களாகி விட்டார்கள். அதேதான் அமெரிக்கா, கனடாவிலும். நாமெல்லாருமே கறுவல்கள்தான்.😄

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட ரீதியில் அவர்கள் என்ன சாதி என்று தெரியாததால்தான் இப்படி நாடுகள்ரீதியாகவும் இனங்கள் ரீதியாகவும்  புடுங்குபட வேண்டியிருக்கு.....!

என்னவோ அவரைப் பார்த்தால் ஒரு பெரும் தேசத்தை ஆளக்கூடிய ஆளுமை கொண்டவர் போலத்தான் தென்படுகிறார்.....பொறுத்திருந்து பார்க்கலாம்.....!   👌

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

தனிப்பட்ட ரீதியில் அவர்கள் என்ன சாதி என்று தெரியாததால்தான் இப்படி நாடுகள்ரீதியாகவும் இனங்கள் ரீதியாகவும்  புடுங்குபட வேண்டியிருக்கு.....!

இரசித்த கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

பார்த்து....பார்த்து  அளவோட 
கமலா ஹரிஸ் இந்த திரியை பார்த்து புளுகி புளங்காகிதமடைந்து யாழுக்கு கிராண்ட் அறிவிச்சாலும் அறிவிச்சுபோடப்போறார் 

ஏற்கனவே DMK IT wing தாறகாசை எங்க வைக்கிறெண்டு தெரியாம நிக்கிறன், இதுக்க கமலா அக்காவோட grant வேறையா🤣. சாக்கிலதான் அள்ளோணும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஜஸ்டின், கமலா யாருக்கு ஜனாதிபதி, அவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்க கூடாது, எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவாக கூறி உள்ளார்.

அந்த தெளிவு தமக்கும் உள்ளது என்று சொல்லிவிட்டு அடுத்த பதிவில் நாம் ஏமாந்த சோணகிரிகள், சோத்து பெயரை கண்டால் குதூகலிப்போம் என்றால்?

ஜஸ்டீன் சொன்ன தெளிவு உங்களுக்கு அறவே இல்லை என்பதா?

கமலா

1. முதல் பெண் துணை ஜனாதிபதி

2. ஒரு குடியேறியின் மகள்

3. நிறவெறிக்கு எதிராக போரடிய ஒரு தமிழ் தாயின் மகள்

4. அவர் தொடர்ந்து இந்தியாவில் உள்ள தன் தமிழ் உறவுகளோடு நெருங்கிய தொடர்பை வைதுள்ளார்

5. தன் தமிழ் மரபுரிமையை நினைவுகூறுகிறார்.

எனக்கு இவ்வளவும் போதும் அவரை கொண்டாட. தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆட அல்ல. 

அவர் எமது இனத்துக்கு எதுவும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு துளியும் இல்லை.

பிகு:

கமலா யாழ் சைவ வேளாள மரபில் வராதபடியால் அவரை வாழ்த்த சிலருக்கு முடியாமல் இருக்க கூடும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, கற்பகதரு said:

தென்னிந்தியர்களும் ஆபிரிக்கர்கள் தான். சீனா, ஜப்பான், கொரியா, பிலிப்பீன்ஸ் நாட்டவரையும் வட இந்தியரையும்தான் அமெரிக்காவில் ஆசியர்கள் என்கிறார்கள். ஜமைக்கா போன்ற கரிபியன் தீவுகளில் தமிழர்களும் ஆபிரிக்கர்களும் இரண்டற கலந்து எல்லாருமே ஆபிரிக்கர்களாகி விட்டார்கள். அதேதான் அமெரிக்கா, கனடாவிலும். நாமெல்லாருமே கறுவல்கள்தான்.😄

 உங்கடை அவதானிப்பு பின்னுது....😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஏற்கனவே DMK IT wing தாறகாசை எங்க வைக்கிறெண்டு தெரியாம நிக்கிறன், இதுக்க கமலா அக்காவோட grant வேறையா🤣. சாக்கிலதான் அள்ளோணும்

அப்ப உங்க சாக்கில மழை என்று சொல்லுங்கோ😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில கருத்துகளில் வெளிப்படுவது கறுப்பினத்தவருக்கெதிரான எம்மவரின் implicit racism!

சில தனிப்பட்ட கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். ஈழத்தமிழ் பெற்றோர் வெளிநாட்டவரை தங்கள் பிள்ளைகள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் போதும் வெள்ளையென்றால் கொஞ்சம் ஓகேயாம், கறுப்பினமென்றால் எதிர்ப்பாம்!

இவ்வளவு நிற/இன பாகுபாட்டு மனப்பான்மையை வெளிப்படுத்திய படி நாங்கள் இனவாதத்தின் victims என்று எப்படி ஐ.நாவுக்கு விளங்கப் படுத்துவது? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மேலே ஜஸ்டின், கமலா யாருக்கு ஜனாதிபதி, அவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்க கூடாது, எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவாக கூறி உள்ளார்.

அந்த தெளிவு தமக்கும் உள்ளது என்று சொல்லிவிட்டு அடுத்த பதிவில் நாம் ஏமாந்த சோணகிரிகள், சோத்து பெயரை கண்டால் குதூகலிப்போம் என்றால்?

ஜஸ்டீன் சொன்ன தெளிவு உங்களுக்கு அறவே இல்லை என்பதா?

கமலா

1. முதல் பெண் துணை ஜனாதிபதி

2. ஒரு குடியேறியின் மகள்

3. நிறவெறிக்கு எதிராக போரடிய ஒரு தமிழ் தாயின் மகள்

4. அவர் தொடர்ந்து இந்தியாவில் உள்ள தன் தமிழ் உறவுகளோடு நெருங்கிய தொடர்பை வைதுள்ளார்

5. தன் தமிழ் மரபுரிமையை நினைவுகூறுகிறார்.

எனக்கு இவ்வளவும் போதும் அவரை கொண்டாட. தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆட அல்ல. 

அவர் எமது இனத்துக்கு எதுவும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு துளியும் இல்லை.

பிகு:

கமலா யாழ் சைவ வேளாள மரபில் வராதபடியால் அவரை வாழ்த்த சிலருக்கு முடியாமல் இருக்க கூடும். 

 உயர்குடி கிறீஸ்தவ வேளாள மரபில் வந்திருந்தாலுக் ஓக்கே! 😂 வாழ்த்தியிருக்கலாம்😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இங்கே சில கருத்துகளில் வெளிப்படுவது கறுப்பினத்தவருக்கெதிரான எம்மவரின் implicit racism!

சில தனிப்பட்ட கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். ஈழத்தமிழ் பெற்றோர் வெளிநாட்டவரை தங்கள் பிள்ளைகள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் போதும் வெள்ளையென்றால் கொஞ்சம் ஓகேயாம், கறுப்பினமென்றால் எதிர்ப்பாம்!

இவ்வளவு நிற/இன பாகுபாட்டு மனப்பான்மையை வெளிப்படுத்திய படி நாங்கள் இனவாதத்தின் victims என்று எப்படி ஐ.நாவுக்கு விளங்கப் படுத்துவது? 🤔

தமிழர்கள் நீக்ரொய்ட் (Negroid) என்ற வகையான ஆபிரிக்க முன்தோன்றலின் வழிவந்த கறுவல்கள். இந்தியாவின் வடக்கில் மொங்கலொய்ட் (Mongoloid) என்ற மஞ்சள் தோலும் கொகசொய்ட் (Cocasoid) என்ற இளம் சிவப்பு தோலும் கலந்து அழகான தோற்றமுள்ளவர்களை பார்த்துப்பார்த்து தாழ்வுமனப்பான்மையால் கூனிக்குறுகி போன இனம் தமிழினம். அந்த தாழ்வுமனப்பான்மையே தமது கறுப்பு தோலையே வெறுக்குமளவுக்கு இன, நிற வெறியாகி விட்டது.

நாமறிந்த இனங்களிலே தமிழர் போல் இன, மத, நிற, சாதி வெறி செறிந்த வேறினத்தை நாமறியோம்!

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் வாரிசு கமலாவுக்கு  இனிய வாழ்த்துக்கள். இந்த உலகிற்கு நல்லாட்சி புரிய வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றேன்.

குப்பன்:- இன்றைய அமெரிக்க உப ஜனாதிபதி வாழ்க
சுப்பன்:- நாளைய அமெரிக்க ஜனாதிபதி கமலா வாழ்க
குப்பன்:- கொளுத்தடா வெடியை......😎
 
50 Amazing Fireworks Animated Gif Pics to Share! | Fireworks animation,  Fireworks gif, Fireworks

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

குப்பன்:- இன்றைய அமெரிக்க உப ஜனாதிபதி வாழ்க
சுப்பன்:- நாளைய அமெரிக்க ஜனாதிபதி கமலா வாழ்க
குப்பன்:- கொளுத்தடா வெடியை......😎

குப்பன், சுப்பன்???

2 hours ago, கற்பகதரு said:

நாமறிந்த இனங்களிலே தமிழர் போல் இன, மத, நிற, சாதி வெறி செறிந்த வேறினத்தை நாமறியோம்!

“தமிழன்” நீங்கள் என்று காட்டிவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, கற்பகதரு said:

குப்பன், சுப்பன்???

“தமிழன்” நீங்கள் என்று காட்டிவிட்டீர்கள்.

இதில் எங்கே சாதி வெறி தெரிகின்றது?

இப்ப கொஞ்சப்பேர் எடுத்ததுக்கெல்லாம் சாதி,இனவாதத்தை கையிலை எடுத்துக்கொண்டு திரியுறியள்? என்ன பிரச்சனை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

நாமறிந்த இனங்களிலே தமிழர் போல் இன, மத, நிற, சாதி வெறி செறிந்த வேறினத்தை நாமறியோம்!

மண்ணாங்கட்டி...

சிறிலங்காவில்  தமிழருக்கும் சிங்களவருக்கும் என்ன நடக்கின்றதென்பதாவது தெரியுமா?

எதை வைத்து பிரச்சனை நடக்கின்றதென்பதாவது தெரியுமா?
இனக்கலவரங்கள் பற்றி ஏதாவது தெரியுமா? 😡

தன் சொந்த இனத்தை இழிவு படுத்துபவன்........... இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

குப்பன், சுப்பன்???

“தமிழன்” நீங்கள் என்று காட்டிவிட்டீர்கள்.

கற்பகதரு... உங்களுக்கு... விளங்கும் தன்மை குறைவா..⁉️

குப்பன் - குப்பு சாமி 
கருப்பன் - கருப்பு சாமி.
சுப்பன் - சுப்பிரமணியசாமி.
கந்தன் - கந்தசாமி.

இவை... எல்லாம், ஆதி தமிழ் பெயர்கள்.
இவற்றை நீங்கள், இதுவரை... அறிந்து இருந்தும்,
வீம்புக்கு... கதைப்பது, உங்களுக்கு அழகல்ல. 😡

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

கமலா யாழ் சைவ வேளாள மரபில் வராதபடியால் அவரை வாழ்த்த சிலருக்கு முடியாமல் இருக்க கூடும். 

4 hours ago, வாலி said:

 உயர்குடி கிறீஸ்தவ வேளாள மரபில் வந்திருந்தாலுக் ஓக்கே! 😂 வாழ்த்தியிருக்கலாம்😎

1 hour ago, குமாரசாமி said:

குப்பன்:- இன்றைய அமெரிக்க உப ஜனாதிபதி வாழ்க
சுப்பன்:- நாளைய அமெரிக்க ஜனாதிபதி கமலா வாழ்க
குப்பன்:- கொளுத்தடா வெடியை......😎
 
50 Amazing Fireworks Animated Gif Pics to Share! | Fireworks animation,  Fireworks gif, Fireworks

அதாகப்பட்டது,

கமலா ஹாரிசின் வெற்றியை கொண்டாடுபவர்கள் குப்பனும், சுப்பனும்.

13 minutes ago, தமிழ் சிறி said:

கற்பகதரு... உங்களுக்கு... விளங்கும் தன்மை குறைவா..⁉️

குப்பன் - குப்பு சாமி 
கருப்பன் - கருப்பு சாமி.
சுப்பன் - சுப்பிரமணியசாமி.
கந்தன் - கந்தசாமி.

இவை... எல்லாம், ஆதி தமிழ் பெயர்கள்.
இவற்றை நீங்கள், இதுவரை... அறிந்து இருந்தும்,
வீம்புக்கு... கதைப்பது, உங்களுக்கு அழகல்ல. 😡

அண்ணை,

தாழ்தபட்ட சாதியில் பிறந்தவனை “சாமி” என்று அழைக்க மனம் முடியாமல், கொடுக்க பட்ட பெயர்கள்தான். 

குப்புசாமி - குப்பன்.

சுப்ரமண்யசாமி - சுப்பன்.

அதாகப்பட்டது,

கமலா ஹாரிசின் வெற்றியை கொண்டாடுபவர்கள் தாழ்தப்பட்ட சாதிக்காரர்.

அதுசரி எல்லாரும் ஏன் இப்ப ஒரே சாதி, சாதி என்று கதைக்கிறியள். 

அக்சுவலி வாட் இஸ் யுவர் பிராப்ளம்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.