Jump to content

நெத்தலி புட்டு கொத்து இலகுவாக செய்யும் முறை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலி புட்டு மிக்ஸ் நன்றாக வந்திருக்கிறது பகிர்வுக்கு நன்றி .  நெத்தலி வாசம் கனடா வரை வீசுகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நெத்தலி நிறைய வெண்காயம் போட்டு பொரித்து சாப்பிடுவது பிடிக்கும்.
இதுவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

3 minutes ago, நிலாமதி said:

நெத்தலி வாசம் கனடா வரை வீசுகிறது .

இருக்கும் இருக்கும்.
கனடா எல்லையில் இருப்பதால் மணக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளக்கமான செய்முறையும் உணவும். நன்றி nige .....!  👍

Link to comment
Share on other sites

4 hours ago, நிலாமதி said:

நெத்தலி புட்டு மிக்ஸ் நன்றாக வந்திருக்கிறது பகிர்வுக்கு நன்றி .  நெத்தலி வாசம் கனடா வரை வீசுகிறது .

நன்றி அக்கா உங்கள் YouTube comment க்கும் சேர்த்து. 

4 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு நெத்தலி நிறைய வெண்காயம் போட்டு பொரித்து சாப்பிடுவது பிடிக்கும்.
இதுவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

இருக்கும் இருக்கும்.
கனடா எல்லையில் இருப்பதால் மணக்கலாம்.

😀😀😀😀 நன்றி உங்கள் கருத்திற்கு ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

6 hours ago, suvy said:

நல்ல விளக்கமான செய்முறையும் உணவும். நன்றி nige .....!  👍

நன்றி சுவி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த உணவு, நன்றி செய்முறை பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மிகவும் பிடிக்கும்!

சாப்பிட்டு வருசக் கணக்காக இருக்கும்!

தொடருட்டும், உங்கள் சமையல் குறிப்புக்கள்...!

Link to comment
Share on other sites

18 hours ago, உடையார் said:

எனக்கு மிகவும் பிடித்த உணவு, நன்றி செய்முறை பகிர்வுக்கு

நன்றி உடையார் உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்

12 hours ago, புங்கையூரன் said:

எனக்கும் மிகவும் பிடிக்கும்!

சாப்பிட்டு வருசக் கணக்காக இருக்கும்!

தொடருட்டும், உங்கள் சமையல் குறிப்புக்கள்...!

நன்றி புங்கையூரன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

xxxx புட்டு கொத்து, பார்க்க வடிவாக உள்ளது, நிகே. 
இன்று வெள்ளிக்கிழமை என்ற படியால்... 
அதன், முழுப் பெயரை எழுதவில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

xxxx புட்டு கொத்து, பார்க்க வடிவாக உள்ளது, நிகே. 
இன்று வெள்ளிக்கிழமை என்ற படியால்... 
அதன், முழுப் பெயரை எழுதவில்லை. :grin:

🤭😆 வெள்ளிக் கிழமையாகையால் நெத்திலி என்னும் முதல் பகுதியை எழுதினால் சாமி கோவிக்கும்.அப்படித்தானே சிறியண்ண..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, யாயினி said:

🤭😆 வெள்ளிக் கிழமையாகையால் நெத்திலி என்னும் முதல் பகுதியை எழுதினால் சாமி கோவிக்கும்.அப்படித்தானே சிறியண்ண..

போத்தல் முடிஞ்சா பிறகு, எழுதுவார்... பொறுங்க...:grin:

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி.

வீட்டில் வழக்கமாக புட்டு மிக்ஸ் செய்து அதை நெத்தலி பொரியலுடன் (@ஈழப்பிரியன் அண்ணா சொன்னது போல், நிறைய வெங்காயம் போட்டு) சாப்பிடுவதுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

xxxx புட்டு கொத்து, பார்க்க வடிவாக உள்ளது, நிகே. 
இன்று வெள்ளிக்கிழமை என்ற படியால்... 
அதன், முழுப் பெயரை எழுதவில்லை. :grin:

 "நெருப்பு" என்று சொன்னால் வாய் வெந்து போகுமா ?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிலாமதி said:

 "நெருப்பு" என்று சொன்னால் வாய் வெந்து போகுமா ?😀

நிலாமதி அக்கா... 
இன்றைக்கு,  "நெ"  என்ற எழுத்தையே...
கண்ணிலை,  காட்டக்  கூடாது என்ற படியால்...
நிகேயின் தலைப்பை... முழுமையாக எழுதவில்லை.  😎

நண்பர்  Xடுக்கால போவான்... பெயரையும்,  
இன்று..  இப்படித்தான் எழுதுவேன். என்றால் பாருங்கோவன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நிலாமதி அக்கா... 
இன்றைக்கு,  "நெ"  என்ற எழுத்தையே...
கண்ணிலை,  காட்டக்  கூடாது என்ற படியால்...
நிகேயின் தலைப்பை... முழுமையாக எழுதவில்லை.  😎

நண்பர்  Xடுக்கால போவான்... பெயரையும்,  
இன்று..  இப்படித்தான் எழுதுவேன். என்றால் பாருங்கோவன். 🤣

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வெள்ளி

சனி, பாம்பிரண்டும் உடனே...,

ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல..,

அடியாரவர்க்கு மிகவே...!😃

இப்படிக்கு,

திருஞான சம்பந்த மூர்த்தி

Link to comment
Share on other sites

On 25/3/2021 at 19:43, உடையார் said:

எனக்கு மிகவும் பிடித்த உணவு, நன்றி செய்முறை பகிர்வுக்கு

நன்றி உடையார்.

On 26/3/2021 at 02:07, புங்கையூரன் said:

எனக்கும் மிகவும் பிடிக்கும்!

சாப்பிட்டு வருசக் கணக்காக இருக்கும்!

தொடருட்டும், உங்கள் சமையல் குறிப்புக்கள்...!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

On 26/3/2021 at 14:40, தமிழ் சிறி said:

xxxx புட்டு கொத்து, பார்க்க வடிவாக உள்ளது, நிகே. 
இன்று வெள்ளிக்கிழமை என்ற படியால்... 
அதன், முழுப் பெயரை எழுதவில்லை. :grin:

😆 😀😀😀நன்றி தமிழ்சிறி என்னை சிரிக்க வைத்ததற்கு

On 26/3/2021 at 15:35, யாயினி said:

🤭😆 வெள்ளிக் கிழமையாகையால் நெத்திலி என்னும் முதல் பகுதியை எழுதினால் சாமி கோவிக்கும்.அப்படித்தானே சிறியண்ண..

என்ன பக்தி...

Link to comment
Share on other sites

On 26/3/2021 at 16:00, நிழலி said:

செய்முறைக்கு நன்றி.

வீட்டில் வழக்கமாக புட்டு மிக்ஸ் செய்து அதை நெத்தலி பொரியலுடன் (@ஈழப்பிரியன் அண்ணா சொன்னது போல், நிறைய வெங்காயம் போட்டு) சாப்பிடுவதுண்டு. 

நன்றி நிழலி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

On 26/3/2021 at 16:45, தமிழ் சிறி said:

நிலாமதி அக்கா... 
இன்றைக்கு,  "நெ"  என்ற எழுத்தையே...
கண்ணிலை,  காட்டக்  கூடாது என்ற படியால்...
நிகேயின் தலைப்பை... முழுமையாக எழுதவில்லை.  😎

நண்பர்  Xடுக்கால போவான்... பெயரையும்,  
இன்று..  இப்படித்தான் எழுதுவேன். என்றால் பாருங்கோவன். 🤣

என்ன ஒரு பக்தி. நல்ல காலம் என்ர பெயர் நி இல் வருகிறது. இல்லாட்டி அது வேற பிரச்சனை..😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nige said:

நன்றி நிழலி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

என்ன ஒரு பக்தி. நல்ல காலம் என்ர பெயர் நி இல் வருகிறது. இல்லாட்டி அது வேற பிரச்சனை..😀😀

நீங்களும் டேஞ்சறஸ் சோனில் தான் இருக்கிறீர்கள்.. (நெ=நி)பட் பாவம் பிள்ளை குட்டிக்காறி என்று விட்டாச்சு...👋🤭😆

Link to comment
Share on other sites

11 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி செய்முறை பகிர்வுக்கு

நன்றி சுவைப்பிரியன்

9 hours ago, யாயினி said:

நீங்களும் டேஞ்சறஸ் சோனில் தான் இருக்கிறீர்கள்.. (நெ=நி)பட் பாவம் பிள்ளை குட்டிக்காறி என்று விட்டாச்சு...👋🤭😆

நல்ல காலம் தப்பிச்சன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.