Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா....

நம்ம யாழ் கள அர்ஜுன் அண்ணா அவர் கடந்து வந்த தனது போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நேர்காணல் எண்பதுகளின் இயக்க வரலாற்றில் ஒரு துளி. யாழ் கள தோழர்கள் பார்க்கவேண்டும்😑

  • Replies 52
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல் வேலைக்கு போக முதலே பாங்க்  எரிந்து  விட்டது நல்ல சகுனம் .😁

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மணித்தியாலம்  சாமி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

பார்க்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு...

கிருபன் அய்யா, ஒரு ப்ரொபைல் படத்தை போட்டு பயமுறுத்திறார் எண்டால், அர்ஜுன் அண்ணர், பழசாய் போய், வயக்கெட்டுப் போனார்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

பார்க்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு...

ஒருமணித்தியாலம்  இனி நித்தா தான் நாளைக்கு பார்ப்பம் மேளகச்சேரியை .......................

5 minutes ago, Nathamuni said:

கிருபன் அய்யா, ஒரு ப்ரொபைல் படத்தை போட்டு பயமுறுத்திறார் எண்டால், அர்ஜுன் அண்ணர், பழசாய் போய், வயக்கெட்டுப் போனார்.

சுகர் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன சமூக ஆர்வலர்..?

உண்மையில் எனக்கு விளங்கவேயில்லை. 

சமூகத்தில் அக்கறை உள்ள எல்லோருமே சமூக ஆர்வலர்களா அல்லது இதற்கேனும் வரைவிலக்கணம் இருக்கிறதா.... 🤥

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

அது என்ன சமூக ஆர்வலர்..?

உண்மையில் எனக்கு விளங்கவேயில்லை. 

சமூகத்தில் அக்கறை உள்ள எல்லோருமே சமூக ஆர்வலர்களா அல்லது இதற்கேனும் வரைவிலக்கணம் இருக்கிறதா.... 🤥

அவரிடமே கேளுங்க சிலவிடயங்கள் அற்புதமாய் விளங்கப்படுத்துவார் அநேகமா சண்டையின் முடிவில் .

வெற்றி செல்வனை அங்கீகரித்து உள்ளார் எனக்கு அதுகாணும் .😄

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அவரிடமே கேளுங்க சிலவிடயங்கள் அற்புதமாய் விளங்கப்படுத்துவார் அநேகமா சண்டையின் முடிவில் .

பரதனைக் குறை சொல்வதற்கில்லை. அவர் தனக்குத்தானே சமூக ஆர்வலர் என போட்டுக் கொள்ளவில்லை.

கிருபன், பரதன் யாழ்கள உறுப்பினர் என்ற அடிப்படையில் பேட்டியை இங்கே இணைத்திருக்கிறார்.

ஆனால் 

வாறவன் போறவன் எல்லாருக்கும் ஒரே சால்வையை திரும்பத் திரும்ப போர்த்துற மாதிரி எடுத்தவுடன் "சமூக ஆர்வலர்" ,..... 

🙁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா ...என்ரை சிவனே! 3 மணித்தியாலம். அப்பப்ப யாழ்களத்தை பற்றியும் வந்து போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அது என்ன சமூக ஆர்வலர்..?

உண்மையில் எனக்கு விளங்கவேயில்லை. 

சமூகத்தில் அக்கறை உள்ள எல்லோருமே சமூக ஆர்வலர்களா அல்லது இதற்கேனும் வரைவிலக்கணம் இருக்கிறதா.... 🤥

அடியும் இல்லாமல் முடியுமில்லாமல் ஏதேதோ எழுதி 
அதுக்கு தாமே கட்டுரை என்று போட்டுவிட்டு 
ஒரு கூட்ட்டம் தம்மை தாமே ஊடகவியலார்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் 

எல்லாத்தையும் சகித்துதான் ஆகவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அடியும் இல்லாமல் முடியுமில்லாமல் ஏதேதோ எழுதி 
அதுக்கு தாமே கட்டுரை என்று போட்டுவிட்டு 
ஒரு கூட்ட்டம் தம்மை தாமே ஊடகவியலார்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் 

எல்லாத்தையும் சகித்துதான் ஆகவேண்டும் 

Nero DVD  Burner இல் DVD அடிப்பவர்களும், pentium 4 கணனிக்கு விண்டோஸ் XP போட்டுக்கொடுத்தவர்களும் 
மென்பொருளியலார்கள் என்பதை கேட்டு காதில் இரத்தம் வடிந்தது போல இது எல்லாவற்றையும் சகிச்சு பழகித்தான் ஆகனும்   

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

மூன்று மணித்தியாலம்  சாமி 

4 hours ago, குமாரசாமி said:

பார்க்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு...

4 hours ago, Nathamuni said:

கிருபன் அய்யா, ஒரு ப்ரொபைல் படத்தை போட்டு பயமுறுத்திறார் எண்டால், அர்ஜுன் அண்ணர், பழசாய் போய், வயக்கெட்டுப் போனார்.

4 hours ago, பெருமாள் said:

ஒருமணித்தியாலம்  இனி நித்தா தான் நாளைக்கு பார்ப்பம் மேளகச்சேரியை .......................

சுகர் போல் உள்ளது .

4 hours ago, Kapithan said:

அது என்ன சமூக ஆர்வலர்..?

உண்மையில் எனக்கு விளங்கவேயில்லை. 

சமூகத்தில் அக்கறை உள்ள எல்லோருமே சமூக ஆர்வலர்களா அல்லது இதற்கேனும் வரைவிலக்கணம் இருக்கிறதா.... 🤥

4 hours ago, பெருமாள் said:

அவரிடமே கேளுங்க சிலவிடயங்கள் அற்புதமாய் விளங்கப்படுத்துவார் அநேகமா சண்டையின் முடிவில் .

வெற்றி செல்வனை அங்கீகரித்து உள்ளார் எனக்கு அதுகாணும் .😄

4 hours ago, Kapithan said:
3 hours ago, Maruthankerny said:

அடியும் இல்லாமல் முடியுமில்லாமல் ஏதேதோ எழுதி 
அதுக்கு தாமே கட்டுரை என்று போட்டுவிட்டு 
ஒரு கூட்ட்டம் தம்மை தாமே ஊடகவியலார்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் 

எல்லாத்தையும் சகித்துதான் ஆகவேண்டும் 

37 minutes ago, அக்னியஷ்த்ரா said:

Nero DVD  Burner இல் DVD அடிப்பவர்களும், pentium 4 கணனிக்கு விண்டோஸ் XP போட்டுக்கொடுத்தவர்களும் 
மென்பொருளியலார்கள் என்பதை கேட்டு காதில் இரத்தம் வடிந்தது போல இது எல்லாவற்றையும் சகிச்சு பழகித்தான் ஆகனும்   

4 hours ago, Kapithan said:

வாறவன் போறவன் எல்லாருக்கும் ஒரே சால்வையை திரும்பத் திரும்ப போர்த்துற மாதிரி எடுத்தவுடன் "சமூக ஆர்வலர்" ,..... 

நான்... இன்னும் காணொளியை பார்க்கவில்லை.
இங்கு... கருத்து எழுதியவர்கள், 
அதிகாலையிலேயே... வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

நான்... இன்னும் காணொளியை பார்க்கவில்லை.
இங்கு... கருத்து எழுதியவர்கள், 
அதிகாலையிலேயே... வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார்கள். 😂

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

pentium 4 கணனிக்கு விண்டோஸ் XP போட்டுக்கொடுத்தவர்களும் 

இந்த விடிகாலையில் மேல் உள்ளதை படித்து சிரிக்க வரிசையா வந்து எட்டிபார்த்து இந்த வயதிலும் திருந்துவதுக்கு  சான்ஸ் இல்லை என்று நினைக்குதுகளோ இல்லியோ  முறைத்து கொண்டு போகுதுகள் ஏஎல்லாம் இந்த அக்கினியால் வந்த வினை .😁

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அர்ஜுன். இன்னும் காணோலி பார்க்கவில்லை. 
போலி தமிழ் தேசியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதன் நவரத்தினம் அவர்கள்(கனடா) தனக்கு தெரிந்ததை சொல்கிறார். தனது கருத்தையும் சொல்கிறார். இங்கே சமூக ஆர்வலர் பட்டம் ஏன் எதற்கு என்று   இந்த காணொளியை இணைத்தவர் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 😄

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பரதன் நவரத்தினம் அவர்கள்(கனடா) தனக்கு தெரிந்ததை சொல்கிறார். தனது கருத்தையும் சொல்கிறார். இங்கே சமூக ஆர்வலர் பட்டம் ஏன் எதற்கு என்று   இந்த காணொளியை இணைத்தவர் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 😄

அவர், 24 மணித்தியாலத்துக்குள் பதில் சொல்லா விட்டால்...

குமாரசாமி அண்ணைக்கு... நாங்கள், “சமூக ஆர்வலர்”  பட்டம் கொடுப்போம். ஆமா.... 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

பரதன் நவரத்தினம் அவர்கள்(கனடா) தனக்கு தெரிந்ததை சொல்கிறார். தனது கருத்தையும் சொல்கிறார். இங்கே சமூக ஆர்வலர் பட்டம் ஏன் எதற்கு என்று   இந்த காணொளியை இணைத்தவர் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 😄

யூடியுப்பில் அப்படித்தானே இருக்கு. அதனைத்தான் போட்டேன்.😀

நான் பட்டம் கொடுக்கும் தொழிலில் இல்லை😂

41 minutes ago, தமிழ் சிறி said:

அவர், 24 மணித்தியாலத்துக்குள் பதில் சொல்லா விட்டால்...

குமாரசாமி அண்ணைக்கு... நாங்கள், “சமூக ஆர்வலர்”  பட்டம் கொடுப்போம். ஆமா.... 🤣

யாழ் களத்தில் அரசியல் கதைக்கும் எல்லாரும் தங்களை சமூக ஆர்வலர் என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்குள்ளும் உப பிரிவுகள் இருக்கும்!

சமூக சேவகர்

சமூக தொண்டர்

சமூக ஆர்வலர்

சமூக காவலர்

சமூக பற்றாளர்

சமூக வள்ளல்

சமூக சான்றோர்

சமூக பெரியோர்/ பெரியார்

சமூக நலன்விரும்பி

சமூக தந்திரி

சமூக எந்திரியர்

சமூக  விரோதி

சமூக துரோகி

சமூக வெறியர்

....

...

இதில் ஒன்றை எடுத்து நெற்றியில் ஒட்டிக்கொள்ளலாம்!😂

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா.... தமிழில் இவ்வளவு, பட்டங்களா... 😁

இது காணாவிட்டால்... கௌரவ டாக்டர் பட்டமும், எம்மிடம் உள்ளது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

வாழ்த்துக்கள் அர்ஜுன். இன்னும் காணோலி பார்க்கவில்லை. 
போலி தமிழ் தேசியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்

காணொலியைப்  பார்க்கமலேயே இந்தக் கூத்தா.. ?

கொழும்பானுக்கு போலிகளின் மீது கொலை வெறி போல.. 😜

கொழும்பானுக்கு அர்ஜூன் என்கின்ற பெயரைக் கேட்டவுடனேயே போலிகள் தான் நினைவிற்கு வருகிறது போல.. 😂

அதுசரி கொழும்பான்..

நீங்கள் கறுத்தக் கொழும்பானா அல்லது வெள்ளைக் கொழும்பானா..?

வண்டு குத்தினதா குத்தாததா..?

சமூக ஆர்வலர் கொழும்பான்(வண்டு குத்தின) பதில் கூறவும்.. 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவர், 24 மணித்தியாலத்துக்குள் பதில் சொல்லா விட்டால்...

குமாரசாமி அண்ணைக்கு... நாங்கள், “சமூக ஆர்வலர்”  பட்டம் கொடுப்போம். ஆமா.... 🤣

சிறித்தம்பி! எனக்கு கனகாலமாய் "கலாநிதி" பட்டத்திலை ஒரு கண்  😎

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்கு கனகாலமாய் "கலாநிதி" பட்டத்திலை ஒரு கண்  😎

$250.00 + hst அனுப்பினால் ஒரு கிழமையில பட்டம் ready 

 கலாநிதி வேண்டினால் சுமூக ஆர்வலர் இலவசம்.. 😜

இன்னொருவரை refer பண்ணினால் சமூகவெறியர் இலவசம்..எப்பிடி வசதி...

😜

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்கு கனகாலமாய் "கலாநிதி" பட்டத்திலை ஒரு கண்  😎

எங்கட எடப்பாடிக்கு டாக்குத்தர் பட்டம் தந்த அமெரிக்கன் மன்னார் அண்ட் கம்பெனி ஓகேவா அல்லது, கனடா பக்கம் போலாமா.

லண்டனிலும் இரண்டொரு இடம் இருக்குது. விருப்பம் எண்டால் கெதியா சொல்லுங்கோ...

தனது அனுபவங்களை பகிர்ந்த திரு பரதன் நவரட்னத்திற்கு நன்றிகள். இவ்வாறான போராட்டத்தில்  ஈடுபட்ட போராளிகளின் அனுபவங்கள் தொகுப்பாக ஆவணப்படுத்தப்படவேண்டும். இதுவே எதிர்காலத்தில் வரலாறு எழுதுவதற்கு பெருமளவுக்கு  உதவும்.  இயக்கங்களால் Propaganda நோக்கில் வெளியிடப்பட்ட பதிவுகளை விட, இவ்வாறாக போராட்டங்களில் பங்கெடுத்த முன்னாள் போராளிகளின் பல வித்தியாசமான அனுபவப்பகிர்வுகளே உண்மையான வரலாற்றை கூறும் ஆவணங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

தனது அனுபவங்களை பகிர்ந்த திரு பரதன் நவரட்னத்திற்கு நன்றிகள். இவ்வாறான போராட்டத்தில்  ஈடுபட்ட போராளிகளின் அனுபவங்கள் தொகுப்பாக ஆவணப்படுத்தப்படவேண்டும். இதுவே எதிர்காலத்தில் வரலாறு எழுதுவதற்கு பெருமளவுக்கு  உதவும்.  இயக்கங்களால் Propaganda நோக்கில் வெளியிடப்பட்ட பதிவுகளை விட, இவ்வாறாக போராட்டங்களில் பங்கெடுத்த முன்னாள் போராளிகளின் பல வித்தியாசமான அனுபவப்பகிர்வுகளே உண்மையான வரலாற்றை கூறும் ஆவணங்கள். 

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் கூறுபவர்கள் உண்மையையும் ஆங்காங்கே கூறவேண்டுமல்லவா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.