Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா: சமாளிக்கும் தமிழகம்... மருத்துவக் கட்டமைப்பில் `தமிழ்நாடு மாடல்’ - ஓர் அலசல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

என்ன நீங்கள் ஈழத்டமிழர் இண்டியன் அரசியலை பற்றி கதைக்க அருகதை இல்லை எண்டு சொல்லிப்போட்டு தமிழ்நாட்டு அரசியலை வெட்டி விளாசுறியள்? 🤣😀😀😀😀

நிறம் மாறுவது எங்கள்  கலை  எங்களை பார்த்து பஷாந்தி தூக்கில் தொங்கும் என்பது புரியாதா உங்களுக்கு ?😁

  • Replies 130
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ போராட்டத்திற்கான ஆயுதங்கள் எப்படி வழிமறிக்கப்பட்டனவோ அது போல்தான் புலம்பெயர் மக்களின் நிதிகளும் முடக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மதசார்பற்ற கட்சிகள் ஆட்சி செய்ததினால் தான் அவர்கள் கல்வியறிவுளும், பொருளாதாரத்திலும், சுகாதார சேவையிலும் முன் நிற்கின்றார்கள். அதை மாற்ற தான் தம்பிகளும், சங்கிகளும் துடிக்கின்றார்கள்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

அதெப்படி கூற முடியும். ஈழத்திற்காக போரிட்ட ஈழ போராட்ட இயக்கங்ளுக்குள்ளேயே மக்களின் பணத்தை ஊழல் பேர்வளிகள் இருக்கும் போது கருணாநிதி அப்பழுகற்றவர் என்று எப்படி கூற முடியும். 

ஏன்  இந்த திசை திருப்பல் உங்கள் கருத்துப்படி  கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே ?

4 minutes ago, குமாரசாமி said:

என்ன நீங்கள் ஈழத்டமிழர் இண்டியன் அரசியலை பற்றி கதைக்க அருகதை இல்லை எண்டு சொல்லிப்போட்டு தமிழ்நாட்டு அரசியலை வெட்டி விளாசுறியள்? 🤣😀😀😀😀

சொந்த ஈழ தமிழர்க்களிடன் தமிழ் தேசியம் பேசி பணத்தை திருடிய கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டு அடுத்த நாட்டு ஊழல்  பற்றி பேசுபவர்களுக்கு உண்மையை சுட்டி காட்டவேண்டி வந்த‍து.  அவ்வளவு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மதசார்பற்ற கட் சிகள் ஆடசி செய்ததினால் தான் அவர்கள் கல்வியறிவுளும், பொருளாதாரத்திலும், சுகாதார சேவையிலும் முன் நிற்கின்றார்கள். அதை மற்ற தான் தம்பிகளும், சங்கிகளும் துடிக்கின்றார்கள்.
 

எப்படி கேரளா மருத்துவ கழிவை தமிழ்நாட்டில்  கொட்டுவதுக்கு லஞ்சம் வாங்கி விட்டு கண்ணை மூடி படுத்துக்கிடக்கும் திராவிட சோம்பேறிகள் போலவா ? கடைசியில் நாம் தமிழர் தான் அங்கும் போக வேண்டி இருந்தது போலீஸ் போகவில்லை 

1 minute ago, tulpen said:

சொந்த ஈழ தமிழர்க்களிடன் தமிழ் தேசியம் பேசி பணத்தை திருடிய கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டு அடுத்த நாட்டு ஊழல்  பற்றி பேசுபவர்களுக்கு உண்மையை சுட்டி காட்டவேண்டி வந்த‍து.  அவ்வளவு தான். 

நாங்களும் தேடுகிறம்  உங்களுக்கு தெரிந்தால் நாலு பெயரை இங்கு அடித்து விடுவது ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

எப்படி கேரளா மருத்துவ கழிவை தமிழ்நாட்டில்  கொட்டுவதுக்கு லஞ்சம் வாங்கி விட்டு கண்ணை மூடி படுத்துக்கிடக்கும் திராவிட சோம்பேறிகள் போலவா ? கடைசியில் நாம் தமிழர் தான் அங்கும் போக வேண்டி இருந்தது போலீஸ் போகவில்லை 


வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்குக்கு  விலை சொல்லுகின்றீர்  

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:


வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்குக்கு  விலை சொல்லுகின்றீர்  

உங்களின் விளக்கம் அவ்வளவுதானாக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, zuma said:

கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மதசார்பற்ற கட்சிகள் ஆட்சி செய்ததினால் தான் அவர்கள் கல்வியறிவுளும், பொருளாதாரத்திலும், சுகாதார சேவையிலும் முன் நிற்கின்றார்கள். அதை மாற்ற தான் தம்பிகளும், சங்கிகளும் துடிக்கின்றார்கள்.

கேரளாவில் சமத்துவ அரசியல் அங்கு நிலவுகின்றது. திராவிடம் என்ற போலி அரசியல் கேரளா என்ன இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர வேறெங்கும் இல்லை. கிளைகள் வேர்கள் கூட இல்லை.தமிழ்நாட்டு கம்யூனிச உறுப்பினர் கூட ஒழுங்கானவர்கள் இல்லை.

Edited by குமாரசாமி
தவறை சுட்டிக்காட்டிய சுமா அவர்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

உங்களின் விளக்கம் அவ்வளவுதானாக்கும் .

எனக்கு தெரியும் உங்களுடைய பகுத்தறிவு எவ்வளவு என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, பெருமாள் said:

உங்களின் விளக்கம் அவ்வளவுதானாக்கும் .

என்ன இது? வச்சுக்கொண்டே வஞ்சகம் செய்யினம்...😁

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

கேரளாவில் கம்யூனிச கட்சிகளின் ஆதிக்கம்  என்பதை விட சமத்துவ அரசியல் அங்கு நிலவுகின்றது. திராவிடம் என்ற போலி அரசியல் கேரளா என்ன இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர வேறெங்கும் இல்லை. கிளைகள் வேர்கள் கூட இல்லை.தமிழ்நாட்டு கம்யூனிச உறுப்பினர் கூட ஒழுங்கானவர்கள் இல்லை.

தல 
கம்யூனிசத்துக்கு என்ன தமிழ்? கம்யூனிசத்துக்கும் சமத்துவத்துக்கு என்ன வித்தியாசம். உண்மைதான் கேரளாவில் திராவிடம் இல்லை, தமிழ்நாட்டில் கம்யூனிசம் இல்லை, ஆனால் இரண்டு மதசார்பற்றவை 
 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

எனக்கு தெரியும் உங்களுடைய பகுத்தறிவு எவ்வளவு என்று.

உங்களுக்கு கம்பு சுத்துவது கடினம் என்பது எனக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, zuma said:

தல 
கம்யூனிசத்துக்கு என்ன தமிழ்?

சமதர்மம்.

சீடனே! உங்களுக்கு சமதர்மம் என்றால் என்ன என்பது தெரியவில்லை என நினைத்து விட்டேன். மன்னிதருள்க.

பணிகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தொகையுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான், அதிக அரச வைத்தியசாலைகள்,படுக்கைகள், வென்டிலேட்டர்கள்(ventilators)  உள்ளன.

May be an image of text
 
 
 
 
No photo description available.
 
 
 
 
 
 
 

https://www.medrxiv.org/content/10.1101/2020.06.16.20132787v1.full.pdf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, zuma said:

சனத்தொகையுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான், அதிக அரச வைத்தியசாலைகள்,படுக்கைகள், வென்டிலேட்டர்கள்(ventilators)  உள்ளன.

இவையெல்லாம் திராவிட ஆட்சியின் பலன்கள் அப்படித்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இவையெல்லாம் திராவிட ஆட்சியின் பலன்கள் அப்படித்தானே?

ஆமாம் ஐயா, அதற்க்காக திராவிட ஆட்சியாளர்கள் எல்லாம் தேவதூதர்கள் அல்ல. கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு பாடை கட்ட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை, ஆனால் அதற்க்கு மாற்றீடு சங்கிகளும் , தம்பிகளும் அல்ல. ஊழலை விட மதவாதம், இன(துய்மை)வாதம் பயங்கரமானவை. வரலாற்றில் பல உதாரணங்கள் எம்முன் உள்ளன.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சொந்த ஈழ தமிழர்க்களிடன் தமிழ் தேசியம் பேசி பணத்தை திருடிய கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டு அடுத்த நாட்டு ஊழல்  பற்றி பேசுபவர்களுக்கு உண்மையை சுட்டி காட்டவேண்டி வந்த‍து.

வெளிநாட்டில் உள்ள தமிழ் கடைகளில் இலங்கை தமிழர்கள் தங்களது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விசா கடன் அட்டைகளை நம்பி கொடுக்க மாட்டார்கள். காரணம் தமிழ் கடைகாரர்கள் மோசடி செய்தவிடுவார்கள் என்பதே.இது தான் நிலைமை 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 17:45, விளங்க நினைப்பவன் said:

தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக தங்கள் மானிலத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்.

அப்புடீன்னாக்கா

கேரளத்தை யார் முன்னேற்றியதுங்கோ..?

10 hours ago, நிழலி said:

அப்ப தமிழ் நாட்டை மிக மோசமான நிலைக்கு திராவிடக் கட்சிகள் கொண்டு வந்துவிட்டனர், பச்சைத் தமிழனால் மட்டுமே அதை முன்னேற்ற முடியும் என்று சொல்வது எல்லாம் பிழையா?😀

அப்புடீன்னாக்கா

கேரளத்தை யார் முன்னேற்றியதுங்கோ..?

 

8 hours ago, கிருபன் said:

ஆமாம். அங்கே ‘சனாதன தர்மத்தைத்’ திணிக்கும் அணிக்கும் அதன் ஏஜெண்டுகளுக்கும் இடம் இல்லை. அதனால்தான் கல்வியறிவில் சிறந்து சிந்திக்கும் திறனுள்ளவர்களாகவும், இந்திய கொள்கைவகுப்பில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் விஜய் நம்பியார் ஐ.நா. செயலரின் பிரதம அதிகாரியாக இருந்து ராஜபக்‌ஷ அரசு தமிழரை அழிக்க உதவியும் இருந்தார்.

 

தமிழ்நாட்டை காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் விட்டிருந்தால் இப்போதும் பிராமணர்கள்தான் ஆட்சி செய்திருப்பார்கள். ஏன் பிஜேபிகூட ஆண்டிருக்கும்! 

ஏனுங்கோ 

ஆட்டுக்க மாட்டைச் சொருகுறீங்கோ..

சுயமா யோசிக்கவே மாட்டீங்களோ..?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நான் பாவமாக இருக்கிறேன். நீங்கள் புண்ணியவானாகவே இருங்கள் விசுகு ஐயா☺️

நான் தீம்கா ஆதரவாளர் இல்லை. ஆனால் வரலாற்றை அறியவேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன். 

1999 இல் திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது. ஆனால் அதற்கு முந்தைய வருடத்தில் ஜெயலலிதா அம்மையாரின் அதிமுக மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டில் இருந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் மத்தியில் கூட்டில் இருந்த பிஜேபிக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததால், அதிலிருந்து தப்பிக்க, அதிமுக மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியபோது திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது.

இது இந்தியப் ஆக்கிரமிப்புக் காலத்தில் புலிகள் பிரேமதாசவுடன் வைத்த இராஜதந்திர உறவு போல. எப்படிப் புலிகள் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் பிரேமதாசவிடம் இருந்து ஆயுதம் வாங்கினார்களோ, அப்படி திமுகவும் மதச்சார்பின்மை என்ற கொள்கையை விட்டுக்கொடுக்காமல் பிஜேபியுடன் கூட்டை வைத்துக்கொண்டது. இந்தியாவில் கட்சிகள் தேர்தலில் கூட்டு வைக்கும்போது தத்தமது கொள்கைகளில் விட்டுக்கொடுப்பு செய்வதில்லை. First pass post system ஆக இருப்பதால் தேர்தலில் வெல்ல வைக்கும் கூட்டுக்கள் மட்டுமே.

அதாவது பா.ஜ.க.வின் கொள்கையில் சமரசமாகி திமுக அந்த நேரத்தில் கூட்டுச்சேரவில்லை. கடந்தகால தமிழக வரலாறும் அப்படியான சமரசங்களை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லவில்லை.
 

 

Mசையில மண் ஒட்டவேயில்ல...

எதுக்கும் மூக்குக்குக் கீழ கொஞ்சம் துடைச்சுவிடுங்கோ..

4 hours ago, tulpen said:

கிருபன் நீங்கள் புத்தகங்களில் வரலாறு படிப்பதால்  whats up, you tube ல் வரலாறு அறிபவர்களை விட துல்லியமாக பல விடயங்களை  தெரிந்து வைத்துள்ளீர்கள். 

கிருபனை calendar / diary என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.. 

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

உண்மை தான் புலவர்.  பிரபாகரனை கொண்டுவந்து இந்தியாவில் தூக்கில் போட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் தமிழ் நாட்டில் வென்று காட்டியது அதிமுகவின் திறமை தான். 

துல்பன்,

உங்களை நிறுவுவதற்காக சொந்த வீட்டிற்குள்ளேயே கூட்டியும் காட்டியும் கொடுக்கச் செய்வீர்களோ..

பிரபாகரனின் பெயர் ஏன் இங்கே வந்தது...😡

1 hour ago, குமாரசாமி said:

இவையெல்லாம் திராவிட ஆட்சியின் பலன்கள் அப்படித்தானே?

இவர்கள் ஒருவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிங்கப்பூருடனோ அல்லது மலேசியாவுடனோ ஒப்பிட மாட்டார்கள். 

சின்னக் கோட்டிற்குப் பதிலாக கொஞ்சம் பெரிய கோடு அம்புட்டுதே.. 

பழக்கதோசம்.

😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

சொந்த ஈழ தமிழர்க்களிடன் தமிழ் தேசியம் பேசி பணத்தை திருடிய கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டு அடுத்த நாட்டு ஊழல்  பற்றி பேசுபவர்களுக்கு உண்மையை சுட்டி காட்டவேண்டி வந்த‍து.  அவ்வளவு தான். 

துல்பனுக்கு கொள்கை குறிக்கோளென்று ஏதாவது இருக்கிறதா அல்லது சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுவதுதான் தொளிலோ..

Eprlf அல்லது plotல் இருந்திருப்பீர்களோ..

😂

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்

 
 

சென்னை மாகாணம் (Madras State) எனும் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சங்கரலிங்கனார் விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலை 27, 1956இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். அண்ணா, ம.பொ.சி., ஜீவா, கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனார் சந்தித்து, உண்ணா நோன்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தம் உண்ணாவிரத்தில் உறுதியாக இருந்தார். 76 நாட்கள் கடந்த நிலையில், அக்டோபர் 13, 1956 ல் உயிர் துறந்தார். தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாயாண்டி பாரதியிடம் இறுதி அடக்கத்திற்கு ஒப்படைக்க கூறினார்.

chen-jy-16.jpg

 

இதையொட்டி தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டுமென்று சட்டமன்றத்தில் நுழைந்த திமுக மே 7, 1957இல் தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகள் கிடைத்தன. இதை எதிர்த்து 127 வாக்குகள் பதிவானது. எனவே திமுகவின் முதல் தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு கோரிக்கையை திமுக முன்னெடுத்துச் சென்றது.

சோசலிஷ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னதுரை ஜனவரி 30, 1961இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு சிலம்புச் செல்வர் மா.பொ.சி., தலைமையில் தமிழரசுக் கட்சியினர் ஆதரித்து பல்வேறு அடையாளப் போராட்டங்களை நடத்தினார்கள். அதன் விளைவாக அன்றைய முதல்வர் காமராஜர், சின்னதுரையின் தீர்மானத்தின் மீதான விவாதத்தை சட்டமன்றத்தில் ஒரு மாதம் தள்ளி வைக்க கேட்டுக் கொண்டார். ஆனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அரசுக் கடிதப் போக்குவரத்தில் மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிடலாம் என்பதற்கு மட்டும் காமராஜர் சம்மதித்தார். இந்த முடிவை யாரும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் புபேஷ் குப்தா, தமிழ்நாடு என பெயர் மாற்றம் வேண்டி தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். புபேஷ் குப்தா, மாநில அரசு இதற்கான சட்டத்தினை நிறைவேற்றாவிட்டாலும் மத்திய அரசு இதற்கான ஒப்புதலைத் தரலாம் என்று வாதாடினார். புபேஷ் குப்தாவோடு அந்த அவையில் உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டு வரலாற்றுத் தரவுகளிலிருந்தும் பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் என்று எடுத்துச் சொல்லி தமிழ்நாடு என்று பெயரிட வேண்டுமென்று புபேஷ் குப்தாவின் மசோதாவை ஆதரித்து பேசினார்.

பார்லிமென்டை லோக்சபா என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்சை ராஜ்யசபா என்றும் மாற்றிக் கொண்டீர்களே, அதே போல மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்பதை மாற்ற உங்களுக்கு என்ன சிரமம் என்று காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்து நேரடியாக கேட்டார் அண்ணா. ஆனால் புபேஷ் குப்தாவின் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் திரும்பவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் இராம அரங்கண்ணல் ஜுலை 23, 1963இல் தமிழகப் பெயர் மாற்றத்திற்கு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது காமராஜர் பதவி விலகி பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தார். அரங்கண்ணலின் தீர்மானத்தின் மீது பதிலளித்த காங்கிரசின் மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் மெட்ராஸ் என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்றும், மாகாண அரசு போட்ட ஒப்பந்தங்களை எல்லாம் மாற்ற வேண்டியது சிரமம் என்றார். அதற்கு திமுக கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று மாற்றப்பட்ட போது இந்த பிரச்சனை எல்லாம் எழவில்லை என்று கூறினர். திரும்பவும் அரங்கண்ணல் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் “‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானத்தை அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்தார். தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்திலும் சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டுவதற்கான சட்ட முன்வடிவு நவம்பர் 23, 1968 அன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பெயர் சூட்டு விழா டிசம்பர் 1, 1968 இல் பாலர் அரங்கத்தில் (இன்றைய கலைவாணர் அரங்கம் அமைந்த இடம் ) நடைபெற்றபோது, உடல் நலிவுற்ற நிலையிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த வரலாற்று நிகழ்வில் உரை நிகழ்த்தினார்.

தமிழ்நாட்டில் குமரி, செங்கோட்டை, திருத்தணி இணைந்த இன்றைய எல்லைகள் வரையறுத்த போராட்டங்களையும், தமிழ்நாடு பெயர் சூட்டும் போராட்டத்தையும் குறிப்பிடுகின்றனர். அது வேறு காலக்கட்டம். இது வேறு காலக்கட்டம் என்று தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் போராடினார். மா.பொ.சி., நேசமணி, என்.எஸ்.மணி, குஞ்சநாடார், மங்கலக்கிழார், விநாயகம், கரையாளர், ரசாக் போன்றோர்களெல்லாம் தமிழ்நாடு எல்லைப் போராட்டத்திற்காக போராடியவர்கள். எனவே அது வேறு. இது வேறு.

https://www.aanthaireporter.com/the-name-of-madras-state-changed-into-tamilnadu/

2 hours ago, zuma said:

கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மதசார்பற்ற கட்சிகள் ஆட்சி செய்ததினால் தான் அவர்கள் கல்வியறிவுளும், பொருளாதாரத்திலும், சுகாதார சேவையிலும் முன் நிற்கின்றார்கள். அதை மாற்ற தான் தம்பிகளும், சங்கிகளும் துடிக்கின்றார்கள்.

தமிழ் நாட்டில் சாதிகளின் பெயரை தமது பெயருடன் காவுவதில்லை( பெரும்பாலும்). கேரளாவில் தமது சாதியையும் தமது  பெயருடன் காவும் சாதியம் நிறையவே உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

ஆமாம் ஐயா, அதற்க்காக திராவிட ஆட்சியாளர்கள் எல்லாம் தேவதூதர்கள் அல்ல. கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு பாடை கட்ட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை, ஆனால் அதற்க்கு மாற்றீடு சங்கிகளும் , தம்பிகளும் அல்ல. ஊழலை விட மதவாதம், இன(துய்மை)வாதம் பயங்கரமானவை. வரலாற்றில் பல உதாரணங்கள் எம்முன் உள்ளன.

அட இதுதானா விடயம்..

இலங்கையில் இருக்கும்போது (பேச்சில்) சிங்களத்துடன் கலக்கார், முகமதியர்களுடன் கலக்கார் பறங்கியருடன்கலக்கார், 

 

இலங்கையைவிட்டு வெளியேறினால் இனத்தூய்மைவாதம் பிழை... எல்லா நிறத்தையும் கலந்து பெயின்ற் அடிக்க றெடி..

அப்படித்தானே..

போங்கப்பூ இப்புடி நாலுபேர பாத்துட்டோமப்பூ

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

கேரளாவை எந்தப் பெரியாரும் திராவிடவாதிகளம் முன்னேற்றினார்கள்? ஆது இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் ஆனது எப்படி?

கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு எப்படி வந்தது என்று தெரிந்தால், தமிழ்நாட்டில் திராவிட அரசு வந்ததற்கான காரணங்களும் புரியும்.

இரண்டுமே சமூக சீர்திருத்தங்களை கொள்கைகளாகக் கொண்டு மக்களின் தெரிவில் வந்தவை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.