Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

covid-5.jpg?w=800&ssl=1

 

கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், மதுரை – தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் தற்போது பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மலை உச்சியில், கடலுக்கு அடியில், பாராசூட்டில் பறந்தபடி என விதவிதமான திருமணங்களை செய்திகளில் பார்த்திருப்போம். அண்மையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நடந்த திருமணம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபரின் மகன் ராகேஷ் – மதுரை தொழிலதிபரின் மகள் தீக்சனா திருமணம் தான் இப்படி விமரிசையாக விமானத்தில் நடந்தேறியது. விமானத்தில் பறந்தபடி திருமணத்தை கண்டுகளித்த உறவினர்களும் மகிழ்ச்சியில் துள்ளினர்.

ஆனால் இந்த திருமணம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கிறது. கொரோனா 2வது அலை கொடூரமாக வீசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தனி மனித இடைவெளியின்றி, முககவசம் இன்றி இந்த திருமணம் நடந்திருப்பதுதான் அதற்கு காரணம். இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அத்துடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருமணம் நடந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பணியாளர்கள் அனைவருக்கும் தற்காலிக பணி வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது.

 

mar.jpg?resize=800%2C450&ssl=1


மதுரை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் சிவில் விமான போக்குவரத்துத் துறை முழு அறிக்கை கோரியுள்ளது. விமானத்தில் திருமணம் நடக்க இருப்பது பற்றி தங்களுக்கு தெரியாது என விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கம் ஏற்கப்படுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் விமானத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் பயணித்த மணமக்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய சிவில் விமான போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா 2வது அலையில் கொத்து கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளையில் சமூக பொறுப்பின்றி, தனி மனித இடைவெளியின்றி நடந்த இந்த திருமணம் பற்றி சமூக ஆர்வலர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

 

நியூஸ்7

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔

முகச்சவரம் செய்யாமல் இருப்பதுதான் இக்கால நாகரீகம் என்பது மதுரை சிங்கத்திற்கு தெரியாமல் இருப்பதன் மர்மம் என்னவோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொரோனா நோய்க்கு எதிரான ஒத்துழைப்பு கொடுக் வேண்டும் என்ற நோக்கம்,தங்கள் பாதுகாப்பு  இவர்களிடம் சிறிதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொரோனா நோய்க்கு எதிரான ஒத்துழைப்பு கொடுக் வேண்டும் என்ற நோக்கம்,தங்கள் பாதுகாப்பு  இவர்களிடம் சிறிதும் இல்லை.

ஐரோப்பிய நாடுகள் பல கொரோனா முதல் அலையிலும் இனியில்லை என்ற கட்டுப்பாடுகளுடைனையே இருந்தன. அப்படியிருந்தும் மூன்றாவது கொரோனா அலையும் வீசி விட்டது.

அது சரி தாங்கள் ஊசி போட்டாச்சோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

அது சரி தாங்கள் ஊசி போட்டாச்சோ? 😁

இல்லை.தயக்கம் எதுவும் இல்லை மருத்துவரிடம் சொல்லி இருக்கு அழைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

முகச்சவரம் செய்யாமல் இருப்பதுதான் இக்கால நாகரீகம் என்பது மதுரை சிங்கத்திற்கு தெரியாமல் இருப்பதன் மர்மம் என்னவோ? 😎

சீக்காளி, பிச்சைக்காரன் மாதிரி இருப்பதுதான் இக்கால ஃபேசன் என புரிந்துகொண்டேன்.
ஏனெனில் ஒரு காலத்தில் (45 வருசத்துக்கு முன்) கல்லூரியில் படிக்கும்போது நான் ஸ்டெப் கட் வைத்திருந்தேன்.  😎

அதுபோல முகத்தை சவரம் செய்யாமல் இருப்பது இப்பொழுது ஃபேசன் ஆகிவிட்டது போலும்.

தகவலுக்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ராசவன்னியன் said:

சீக்காளி, பிச்சைக்காரன் மாதிரி இருப்பதுதான் இக்கால ஃபேசன் என புரிந்துகொண்டேன்.
ஏனெனில் ஒரு காலத்தில் (45 வருசத்துக்கு முன்) கல்லூரியில் படிக்கும்போது நான் ஸ்டெப் கட் வைத்திருந்தேன்.  😎

அதுபோல முகத்தை சவரம் செய்யாமல் இருப்பது இப்பொழுது ஃபேசன் ஆகிவிட்டது போலும்.

தகவலுக்கு நன்றி..

வன்னியர், தலையை மொட்டையடிப்பதும் இப்போதைய ஃபேசன் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்...!😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, புங்கையூரன் said:

வன்னியர், தலையை மொட்டையடிப்பதும் இப்போதைய ஃபேசன் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்...!😀

ரொம்ப வசதியா போச்சு.. எனக்கும் தலையில் முடி கொட்டி வருகிறது..

ஃபேசன் என ஆறுதல் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ராசவன்னியன் said:

பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔

இப்போது இதுதான் நாகரீகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/5/2021 at 00:57, குமாரசாமி said:

அது சரி தாங்கள் ஊசி போட்டாச்சோ? 😁

தடுப்பூசி நேற்று போட்டவர்கள் பைசர். நான் கேட்டதால் 3 நாளைக்கு sport செய்ய வேண்டாம் என்றவர்.இது வரை ஒன்றும் மாற்றம் இல்லை ✌️
ஊசி போட்டதும் கடையில் கோப்பி குடித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தடுப்பூசி நேற்று போட்டவர்கள் பைசர். நான் கேட்டதால் 3 நாளைக்கு sport செய்ய வேண்டாம் என்றவர்.இது வரை ஒன்றும் மாற்றம் இல்லை ✌️
ஊசி போட்டதும் கடையில் கோப்பி குடித்தேன்.

ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின்  எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, குமாரசாமி said:

ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின்  எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.

அண்ணை நாலாந்தேதி எனக்கு ஊசி... பயப்பிடுத்தாம சொல்லுங்கோப்பா என்ன வித்தியாசம் இருக்கு? போடலாமா ஊசி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின்  எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.

சாமிகளே, என்ன மாதிரி பக்க விளைவுகளை, மாற்றங்களை உணர்கிறீர்கள்..? விவரிக்க இயலுமா..?

நான் தடுப்பூசி போட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன.

இதுவரை எந்த மாற்றத்தையும் உணரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை நாலாந்தேதி எனக்கு ஊசி... பயப்பிடுத்தாம சொல்லுங்கோப்பா என்ன வித்தியாசம் இருக்கு? போடலாமா ஊசி?

நான் அஸ்ராஸெனிக்கா இரண்டும் போட்டுவிட்டேன். முதலாவதற்கு அடுத்த நாள் சில மணிநேரம் குளிர் காய்ச்சல் மாதிரி இருந்தது. தோள்மூட்டில் இரண்டு மூன்றுநாள் நோ இருந்தது.

இரண்டாவதற்கு நோவைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

ஊசி போடாவிட்டால் சிலவேளை இந்திய கொரோனா அம்மன் ஆட்கொண்டு சுத்தியாட்டினாலும் ஆட்டுவார்!

  • Like 1
Posted

நான் மூன்று வாரங்களுக்கு முன்னர் பைசர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பை போட்டேன். கையை தூக்கும் போது மட்டும் லேசான வலி ஒன்று இருப்பது போல் இருந்ததை தவிர வேறு எந்த பின் விளைவுகளும் இருக்கவில்லை. மனைவிக்கு இரண்டு நாட்கள் கை வலி இருந்து மூன்றாம் நாள் படிப்படியாக குறைந்து இல்லாமல் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் கையில் போட்ட இடத்தில் லேசான நோ நேற்று இருந்தது. இப்போ லேசாக கூடியது போல் இருக்கிறது
பாலபத்ர ஓணாண்டி, திகதி உங்களுக்கு கிடைத்ததே அதிஷ்டம் பயப்பிடாம போடுங்கோ. எனக்கு 22 திகதி இரண்டாவதுவது தடுப்பூசி.

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவை எல்லாம் யாழில் பல வருடங்கள் முன்பே எதிரும் புதிருமாக பலமுறை விவாதிக்கப்பட்ட விடயங்கள் வல்லவன். உங்களை விட யாழில் வீரியமாக எழுதிய பலர் - இப்போ அனுரவிற்கு கொஞ்ச காலம் கொடுப்போம், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதிருப்போம், இனவாதத்தை கட்டுப்படுத்த பயங்கரவாத சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு இறங்கி வந்து விட்டார்கள். இதுதான் 87 இல் எடுத்த சாதுரியமற்ற முடிவுகள் இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை, திம்பு கோட்பாட்டை கொண்டு வந்து விட்டுள்ள இடம். 2009 இன் பின் வந்த, வருகின்ற ஒவ்வொரு வருடமும், 87 இல் ஒரு இனமாக நாம் எந்தளவு பெரிய தவறை இழைத்தோம் என்பதை ஒவ்வொரு படி அதிகரித்தே காட்டி போகிறது. மண்டியிடாத வீரமும், விட்டு கொடாத கொள்கை பற்றும், குடும்பத்தையும் காவு கொடுத்த வீரமும் இன்ன பிற செயற்கரிய பண்புகளும் எவ்வளவு உண்மையோ அதே போலத்தான், நண்பர்கள் யாருமற்ற ஒரு சின்னம் சிறிய இனத்தின் தலைவருக்கு அத்தியாவசியமான நெகிழ்வுபோக்கு இல்லாமல் இருந்தது என்ற உண்மையும். இதை சொல்லும் பாங்கில் முரண்படலாம். செய்தியில் அல்ல.
    • இனமொன்றின் குரல்   கோத்தபாயா ராஜபக்சே செய்த தவறை திரு அனுரா குமார திஸநாயாக்க அவர்களும் செய்கின்றார் அதாவது விலைக் கட்டுப்பாடுகள் பயனற்றவை என்பதை திரு அனுரா குமார திஸநாயாக்க அவர்கள் கோத்தபாயா ராஜபக்சேவின் தவறுகளிலிருந்து கூட படிக்க வில்லை இது ஆபத்தான விளையாட்டு எந்த 'விலை' யையும் அரச அதிகாரத்தால் கட்டளையிட்டு தீர்மானிக்க முடியாது It’s a market-driven phenomenon சந்தை ஒன்றினால் மட்டுமே Suppliers மற்றும் Consumers இடையே மிகவும் சரியான சமநிலையை ஏற்படுத்த முடியும். இந்த சமநிலையே விலைகளை தீர்மானிக்க வேண்டும் கோத்தபாயா ராஜபக்சே அரிசி கடைகளுக்குள் கூட நுழைந்து ஆய்வு செய்தார் ஆனால் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை விநியோகத்தை உறுதி செய்ய முடியவில்லை இது இலங்கையின் அடிப்படையில் ஒரு கருத்தியல் பிரச்சினை போல இருக்கின்றது சுதந்திர இலங்கையின் சகல ஆட்சியாளர்களும் சந்தைகள், விலைகள் மற்றும் விநியோகத்தை அரச அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினார்கள் ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை இதனால் 75 ஆண்டுகளாக நெருக்கடிகள் தொடருகின்றது இப்போது திரு அனுரா குமார திஸநாயாக்கவும் அதே பாரம்பரிய தவறை தொடர முயற்சிக்கின்றார் அரிசி பிரச்சனை எல்லை தாண்டியிருக்கின்றது முட்டை,முதல் தேங்காய் வரை நெருக்கடி இருக்கின்றது மரக்கறிகள் முதல் கடலுணவுகள் வரை விலை தளம்பல் உச்சத்தில் இருக்கின்றது மருத்துவ விநியோக பிரிவில் 130 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது மருத்துவமனைகளில் 85 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருக்கின்றது இது போதாதென்று உப்பை பெற்று கொள்ளுவதில் கூட சிக்கல் உள்ளது திரு அனுரா குமார திஸநாயாக்க விலை கட்டுப்பாடு மூலம் நெருக்கடிகளை தீர்க்க முயற்சிப்பதாக சொல்லுகின்றார் ஆனால் சந்தைகளை கட்டுப்படுத்தி இந்த நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வுகளை கண்டறிந்து விட முடியாது உண்மையான தீர்வுகள் சந்தையை வலுப்படுத்துவதில் மட்டுமே தங்கி உள்ளது Empowering markets is not about removing all oversight—it’s about creating conditions where businesses and consumers can operate freely but responsibly. Government should act as facilitator rather than controller, focusing on stability, fairness, and sustainable development.
    • இப்படியான மெட்டுக்களோடு காதுக்கு இனிமையாக பாடல்களை தர இளையராஜாவால் மட்டுமே முடியும். ❤️  
    • அடுத்த கட்ட அகதிகள் ஐரோப்பாவுக்குள், uk சனம் யோசிக்குது நல்லகாலம் பிரெக்ஸிட் வந்தது என்று.
    • ஐலண்ட் தனக்கான வக்காலத்தை வாங்குவார். வாங்காது விடுவார். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் இங்கே மாவீரர்களோ, போராளிகளோ அவமானப்படுத்தபட்டதாக எனக்கு தெரியவில்லை. 87 இலும் அதன் பின்னும்….இந்திய வல்லாதிக்கத்தை நாம் கையாண்ட முறை நையாண்டிக்கு ஆளாகியது. அது கூட கையாண்ட தலைவர் மீதான நையாண்டி அல்ல. அணுகுமுறை மீதான நையாண்டியே.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.