Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

எனக்கு இருக்கும் சிறிய தமிழ் அறிவை வைத்துக்கொண்டு இதனை நானும் சொல்ல முடியும்.

வைரமுத்துவை தரம் அறியும், தமிழ் புலமை எமக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இதை நான் முன்பே சொல்லி விட்டேனே. 

தமிழ் இலக்கியத்தில் அதிகம் பரிச்சயம் இல்லை என்றால் - எமக்கு தெரிந்த எழுத்தாளர் மிக பெரும் ஜாம்பவானாகவே தெரிவார் - ஐயோ இவர் இல்லாவிட்டால் தமிழின் கதி என்னாகுமோ? என்றும் தோன்றும். இது இயல்புதான்.

ஆனால் உண்மை அப்படியாக இருக்கும் என்ற கட்டாயம் இல்லை.

  • Replies 180
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இதை நான் முன்பே சொல்லி விட்டேனே. 

தமிழ் இலக்கியத்தில் அதிகம் பரிச்சயம் இல்லை என்றால் - எமக்கு தெரிந்த எழுத்தாளர் மிக பெரும் ஜாம்பவானாகவே தெரிவார் - ஐயோ இவர் இல்லாவிட்டால் தமிழின் கதி என்னாகுமோ? என்றும் தோன்றும். இது இயல்புதான்.

ஆனால் உண்மை அப்படியாக இருக்கும் என்ற கட்டாயம் இல்லை.

கற்றது கையளவு.... கல்லாதது உலகளவு.

வைரமுத்துவை எடைபோடும் அளவுக்கு, இங்கே யாருக்கும் தமிழ் இலக்கிய உலக பரிச்சயம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

உங்களுக்கு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால்.... மிக்க மகிழ்ச்சி..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

கற்றது கையளவு.... கல்லாதது உலகளவு.

வைரமுத்துவை எடைபோடும் அளவுக்கு, இங்கே யாருக்கும் தமிழ் இலக்கிய உலக பரிச்சயம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

உங்களுக்கு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால்.... மிக்க மகிழ்ச்சி..

எனக்கு இங்கே எழுதுபவர்கள் பற்றி எதுவும் தெரியாது நாதம் ஆகவே நான் மற்றையவர்களுக்கு வைரமுத்துவை எடை போடும் இலக்கிய பரிச்சயம் இருக்குமா இல்லையா என்ற கேள்விக்கே போவதில்லை.

நான் எழுதுவது எப்போதுமே நான் அறிந்தவற்றின் அடிப்படையில்தான்.

ஆங்கிலத்தில் சொல்வார்கள் - do not measure others with your own yardstick என்று. அந்த தப்பை நான் செய்ய விரும்புவதில்லை.

ஆகவே இங்கே எழுதும் எவருக்கும் வைரமுத்துவினை எடைபோடும் தகுதி இல்லை - போன்ற அபத்த கருத்துகள் என்னிடம் இருந்து வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 98 கருணாநிதி பிறந்த நாள் ..

Vairamuthu_declines_ONV_award_1200x768.j

" தமிழுக்கு
ஏடு திறந்த நாள்
தமிழர்க்கு
'சூடு' பிறந்த நாள்

பகுத்தறிவுக்கு
பிள்ளை பிறந்தநாள்
பழைமை லோகம்
தள்ளி களைந்த நாள்

மேடை மொழிக்கு
மீசை முளைத்த நாள்
வெள்ளித் திரையில்
வீரம் விளைந்த நாள்.."

ரூவிற்றரில் கவிதை வடித்தார்

வைரமுத்து..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஆங்கிலத்தில் சொல்வார்கள் - do not measure others with your own yardstick என்று. அந்த தப்பை நான் செய்ய விரும்புவதில்லை.

ஆகவே இங்கே எழுதும் எவருக்கும் வைரமுத்துவினை எடைபோடும் தகுதி இல்லை - போன்ற அபத்த கருத்துகள் என்னிடம் இருந்து வருவதில்லை.

எனது yardstick  குறித்து எனக்கு தெரியும் என்பதால், உந்த தர மதிப்பிடல் வேலைக்கு போவதில்லை.

உங்கள் yardstick  குறித்து உங்கள் மதிப்பிடல் எவ்வாறானது என்று எனக்கு தெரியாது என்பதால், அது குறித்து நான் சொல்ல முடியாது.

ஆகவே கடந்து செல்வோமே... 🙏

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

குழு வாதம் - நீங்கள் இன்று எனக்கு எழுதிய கருத்தின் பின் இந்த திரியில் நடக்கும் விருப்ப குத்துகளையும், கருத்துக்களையும் பாருங்கள் - யார் குழுநிலை வாதமாக கருத்திடுகிறார்கள் என்பது தெரியும்.

நான் இதை மறுக்கிறேன் நீங்கள்  தான் இந்தவார அதிக குத்து வாங்கிய ஆள் அப்படி தேடியதில் உங்களுடன் தினமும் மல்லுக்கட்டும் பலரும் குத்தி உள்ளார்கள் கருத்துக்களை படிக்கும்போது மனதுக்கு பிடித்த கருத்தை கண்டவுடன் குத்துவார்கள் இதுவழமையானது . 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

வைரமுத்துவை எடைபோடும் அளவுக்கு, இங்கே யாருக்கும் தமிழ் இலக்கிய உலக பரிச்சயம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

👆🏼மேலே இங்கு எழுதுவோர்கு வைரமுத்துவை எடை போடும் அளவுக்கு இலக்கிய பரிச்சயம் இல்லை என நினைக்கிறேன் என சொல்வதன் மூலம், யாழ்களத்தில் எழுதுபவர்களை பற்றி அதிகம் தெரியாமலே, அவர்களின் இலக்கிய பரிச்சயத்தை எடை போடுகிறீர்கள். 

👇 கீழே நீங்கள் ஏனையோரை எடை போடும் வேலைக்கு போவதில்லை என்றும் அதே பக்கதில் எழுதுகிறீகள்.

53 minutes ago, Nathamuni said:

எனது yardstick  குறித்து எனக்கு தெரியும் என்பதால், உந்த தர மதிப்பிடல் வேலைக்கு போவதில்லை

இந்த உள்முரணை சுட்டி காட்டியபடி.

நானும் கடந்து போகிறேன்.

36 minutes ago, பெருமாள் said:

நான் இதை மறுக்கிறேன் நீங்கள்  தான் இந்தவார அதிக குத்து வாங்கிய ஆள் அப்படி தேடியதில் உங்களுடன் தினமும் மல்லுக்கட்டும் பலரும் குத்தி உள்ளார்கள் கருத்துக்களை படிக்கும்போது மனதுக்கு பிடித்த கருத்தை கண்டவுடன் குத்துவார்கள் இதுவழமையானது . 

அப்போ நீங்களே இந்த வாரம் குழுவாதம் நடைபெறவில்லை என்பதை ஏற்று கொள்கிறீகள்.

பிறகென்ன நாங்கள் இருவரும் ஒரே இடத்துக்கு வந்து விட்டோம்.

நான் முன்பே சொல்லி விட்டேன் நான் இந்த திரியில் இருபக்கமும் சாராமல் - இந்த விடயத்தை கடந்து போக வேண்டும் என்று தனி ஆவர்த்தனம் வாசிக்கிறேன் என்பதை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்று 98 கருணாநிதி பிறந்த நாள் ..

Vairamuthu_declines_ONV_award_1200x768.j

" தமிழுக்கு
ஏடு திறந்த நாள்
தமிழர்க்கு
'சூடு' பிறந்த நாள்

பகுத்தறிவுக்கு
பிள்ளை பிறந்தநாள்
பழைமை லோகம்
தள்ளி களைந்த நாள்

மேடை மொழிக்கு
மீசை முளைத்த நாள்
வெள்ளித் திரையில்
வீரம் விளைந்த நாள்.."

ரூவிற்றரில் கவிதை வடித்தார்

வைரமுத்து..

அச்சச்சோ,

இது தப்பாச்சே. 

சொன்னேனா இல்லையா.

வைரமுத்துவுக்காக களம் புறப்பட்ட தம்பிகளின் சைக்கிள் டயரின் காற்றை வைரமுத்துவே புடிங்கி விட்டாப்பல🤣.

திராவிட சொம்பின், சொம்பு 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்று 98 கருணாநிதி பிறந்த நாள் ..

Vairamuthu_declines_ONV_award_1200x768.j

" தமிழுக்கு
ஏடு திறந்த நாள்
தமிழர்க்கு
'சூடு' பிறந்த நாள்

பகுத்தறிவுக்கு
பிள்ளை பிறந்தநாள்
பழைமை லோகம்
தள்ளி களைந்த நாள்

மேடை மொழிக்கு
மீசை முளைத்த நாள்
வெள்ளித் திரையில்
வீரம் விளைந்த நாள்.."

ரூவிற்றரில் கவிதை வடித்தார்

வைரமுத்து..

" தமிழுக்கு
ஏடு திறந்த நாள்

ஒவ்வை இளங்கோ வள்ளுவன் 
எல்லாம் தெலுங்கிலா எழுதினார்கள்? 

கருணாநிதி இல்லையென்றால் 
எமக்கு திருக்குறள் இல்லாமல் போயிருக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

" தமிழுக்கு
ஏடு திறந்த நாள்

ஒவ்வை இளங்கோ வள்ளுவன் 
எல்லாம் தெலுங்கிலா எழுதினார்கள்? 

கருணாநிதி இல்லையென்றால் 
எமக்கு திருக்குறள் இல்லாமல் போயிருக்கும் ?

எழுத்தில் தாவட்டம்  வீசுதலும்

பொய்யுரைகளும்  தெரிகிறபோதே

தெரிகிறதல்லவா 

இது  கொடுக்கல்வாங்கல்களுக்காக  எழுதைப்பட்டது  என்று??

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

" தமிழுக்கு
ஏடு திறந்த நாள்

ஒவ்வை இளங்கோ வள்ளுவன் 
எல்லாம் தெலுங்கிலா எழுதினார்கள்? 

கருணாநிதி இல்லையென்றால் 
எமக்கு திருக்குறள் இல்லாமல் போயிருக்கும் ?

திருக்குறள் என்பது கருணாநிதி மொழிபெயர்த்து பொழிப்புரை எழுதிய நூல் இல்லையா?

அப்போ கருணாநிதிக்கு முன்பும் தமிழில் இலக்கியம் இருந்ததா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

அச்சச்சோ,

இது தப்பாச்சே. 

சொன்னேனா இல்லையா.

வைரமுத்துவுக்காக களம் புறப்பட்ட தம்பிகளின் சைக்கிள் டயரின் காற்றை வைரமுத்துவே புடிங்கி விட்டாப்பல🤣.

திராவிட சொம்பின், சொம்பு 🤣.

அண்ணலுக்கு திராவிடமும் பிடிக்காது,நான் தமிழன் எண்டாலும் பிடிக்காது. ஒன்லி தெலுங்கு  ஐ மீன் நாயக்க வம்சம் தான் ஒகே போல....😂

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

அண்ணலுக்கு திராவிடமும் பிடிக்காது,நான் தமிழன் எண்டாலும் பிடிக்காது. ஒன்லி தெலுங்கு  ஐ மீன் நாயக்க வம்சம் தான் ஒகே போல....😂

மண்ணா? மீசையிலா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

 மீட்டர் இல்லாத மேட்டரை வைத்து யாழ்கள பதிவு ஒன்று 8 பக்கம் தாண்டி அலசி, உரசி, விளாசி வெற்றி  நடை போடுகிறது. 😂  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

 மீட்டர் இல்லாத மேட்டரை வைத்து யாழ்கள பதிவு ஒன்று 8 பக்கம் தாண்டி அலசி, உரசி, விளாசி வெற்றி  நடை போடுகிறது. 😂  

எம்மவர்களின் ஆற்றலும் திறைமகளும் வீனாவதற்க்கு இப்படியான திரிகளே சாட்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

மருது, @Maruthankerny

தோழர் @புரட்சிகர தமிழ்தேசியன்  வை.மு வின் கவிதையின் மிக முக்கிய பகுதியை போட மறந்து விட்டார்.

முழு கவிதையும் இதோ. அந்த கடைசிக்கு முதல் வரிதான் ஹைலைட்.

ஜூன் 3

கலைஞர் பிறந்தநாள்

தமிழுக்கு ஏடு திறந்தநாள்

தமிழர்க்குச் சூடு பிறந்தநாள்

பகுத்தறிவுக்குப் பிள்ளை பிறந்தநாள்

பழைமை லோகம் தள்ளிக் களைந்தநாள்

மேடை மொழிக்கு மீசை முளைத்தநாள்

வெள்ளித் திரையில் வீரம் விளைத்தநாள்

வள்ளுவ அய்யனை வையம் அறிந்தநாள்

வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்

அதாவது வள்ளுவனையே உலகத்துக்கு அறிமுகம் செய்தது கருணாநிதியாம்🤣.

நான் ஏதோ ஜோக்கா எழுதப் போக வைமு சீரியசாவே அப்படி எழுதி வச்சிருக்கார்🤣.

1 hour ago, சுவைப்பிரியன் said:

எம்மவர்களின் ஆற்றலும் திறைமகளும் வீனாவதற்க்கு இப்படியான திரிகளே சாட்ச்சி.

அவ்வளவற்றையும் வாசிப்பவர்களை சொல்கிறீகளா🤣

2 hours ago, Sasi_varnam said:

 மீட்டர் இல்லாத மேட்டரை வைத்து யாழ்கள பதிவு ஒன்று 8 பக்கம் தாண்டி அலசி, உரசி, விளாசி வெற்றி  நடை போடுகிறது. 😂  

🤣 எதோ மிச்ச திரியில் எல்லாம் - தன்நிறைவு பொருளாதாரத்தை அக்கு வேறு ஆணி வேறா அலசுறமாரி🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

எம்மவர்களின் ஆற்றலும் திறைமகளும் வீனாவதற்க்கு இப்படியான திரிகளே சாட்ச்சி.

3 hours ago, Sasi_varnam said:

 மீட்டர் இல்லாத மேட்டரை வைத்து யாழ்கள பதிவு ஒன்று 8 பக்கம் தாண்டி அலசி, உரசி, விளாசி வெற்றி  நடை போடுகிறது. 😂  

சசி, சுவையர், இந்தக் கருத்து மோதல் பயனற்றது என்று நான் கருதவில்லை. நிலாந்தனின் அண்மைய பேட்டியொன்றில் இது ஈழவருக்கு "கருத்துருவாக்கல்" காலம் என்று குறிப்பிட்டிருந்தார். இது போன்ற திரிகளைக் கவனித்தால் ஒரு குறிப்பிட்ட narrative ஐ எல்லா விடயங்களிலும் உருவாக்க சில உறுப்பினர்கள் முயல்வது புலப்படும். இதற்காக எல்லா வகையான பொய்கள், பாதி உண்மைகள், முழு உண்மைகள் எனத் தூக்கிப் போடப் படும். இதை எதிர்க்க வேண்டியதும் சுட்டிக் காட்ட வேண்டியதும் முக்கியம்!

அமெரிக்கர்கள் ட்ரம்ப் பார்ட்டிகள்  சின்னப் பொய்கள், கற்பிதங்கள் சொன்ன போதே உசாராகியிருந்தால் ஜனவரி 6 அவமானம் வந்திருக்காது. இப்ப எங்கள் அவலத்தைப் பாருங்கள்!, 70 மில்லியன் பேரைப் பொய்யிலேயே மூழ்கி வாழும் மந்தைகளாக்கி விட்டார்கள் - எனவே இது மேட்டர் உள்ள திரி தான் யுவர் ஆனர்! 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

மண்ணா? மீசையிலா? 🤣

எல்லாம் உங்கடை வசதிப்படி. 😁

தமிழுலகில் பார்ப்பனியமும் பிராமணியமும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு மேல் உங்களைப்போன்றவர்களுடன் கருத்துக்கள் எழுதி பயனில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

பார்ப்பனியமும் பிராமணியமும் ஒழிக்கப்பட

இதை நாங்கள் இங்க வருச கணக்கா யாழில் எழுதி கொண்டுத்வாறம். 

ஆனால் பிராமணத்தை எதிர்க்கிறம் எண்டு வைரமுத்துக்கு ஆலவட்டம் பிடித்த மடமையைதான் இங்கே இடித்துரைத்தம். 

அந்த மடமையை என்னை விட மிக தெளிவா வைரமுத்தரே ஒரு கவிதையால் எடுத்து சொல்லி விட்டார்.

வைரமுத்தர் நல்ல நாமம் போட்டுட்டார். இனி வேற வழியில்லை கோசான் மீது பாயலாம் அல்லது எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் என்று சொல்லி மெல்ல நழுவலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

நீங்கள் பார்ப்பனியத்துக்கு எதிராய்?!?!?!?!?!?!?!? சாதிக்கு எதிராய்!?!?!?!?!?!?!?!?

வைரமுத்துவுக்கு எங்கும் ஆலவட்டம் பிடிக்கவில்லை. இந்த பார்ப்பனியர்கள் விடயத்தில் எனக்கும் கொஞ்சம் கரிசனை உண்டு.

பேட்டிக்கு பேட்டி தாம் உயர்ந்த சாதியினர் என்றும் உலகின் மூளைசாலிகள் என்றும் பகிரங்கமாக சொல்லும் போது வராத ரோசம் மானம் சின்னமயி டச்சிங்  புல்லரிக்க வைக்கின்றது போல்......

  • கருத்துக்கள உறவுகள்

இது மேலே ஜஸ்டின் அண்ணா எழுதியதற்கு பதில்👇

புலம் பெயர் மக்களை உசுப்பேத்தி, உணர்சியேற்றி,  முட்டாளாக்கி, பொய் நம்பிக்கைகளை விதைத்து, அந்த பொய் நம்பிக்கைகள் உடையும் போது அவர்களை மேலும் விரக்தியாக்கி, முடிவில் செயலற்றவர்களாக ஆக்கும் ஒரு மிக நுண்ணிய உளவியல் யுத்தம் இங்கே நடக்கிறது.

அதுக்கு யாழும் விதிவிலக்கல்ல.

ஒரு test case ஆக கீழ்கண்டதை எல்லாரும் கவனத்தில் எடுத்து வாசியுங்கள்.

1. சீமான் ஆதரவும் எதிரும் யாழில் பன்னெடுங்காலமாக இருந்தது. ஆனால் ஒரு அளவில்தான். 

2. திடீரென்று ஒரு ஐடி சீமானின் பரம ரசிகர் ஆனது. வடிவாக கவனியுங்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த ஐடி சீமானை பற்றி எதுவும் எழுதியிராது.

3. தொடர்ந்து பிரச்சார வீடியோக்களை இணைப்பது, தாமே கட்டுரைகள் எழுதுவது என்று வேகம் பல மடங்காகியது. தேர்தல் நெருங்க ஒரு வருடம் முதலே சீமான் இங்கே தொடர்ந்து ஹாட் டாபிக்காக இருக்குமாறு பார்த்து கொள்ளபட்டது. அதில் ஆதரித்தவர்களும், என்னை போல் எதிர்தவர்களும் இன்னும் அணையாமல் பார்த்து கொண்டோம்.

4. இவர்களுக்கு சீமான் தோற்க போகிறார் என்பது நன்றாக தெரியும். ஆனால் ஆதரவாளர்களுக்கு வேண்டும் என்றே வெல்ல போகிறார் என்று ஒரு விம்பம் காட்டபட்டது. வானளாவ நம்பிக்கை பொய்யாக ஊட்டபட்டது.

5. இங்கே இலக்கு சீமான் வெல்வதோ தோற்பதோ அல்ல - சீமான் தோற்கும் போது - இன்னுமொரு தோல்வியா? - என புலம்பெயர் சமூகம் விரக்தியடைய வேண்டும். இதுதான் இலக்கு. இப்படி எமது தோல்விகளே அல்லாதவற்றை எமது தோல்வி என எம் தலையில் சுமத்தி - எம் மன ஓர்மத்தை சிதைக்க வேண்டும்.

6. உண்மையான அரசியல் கொள்கை பிடிப்புள்ளவர்கள் தேர்தல் தோல்வியில் என்ன செய்வார்கள்? தமது கருத்தை இரெட்டிபாக்க்குவார்கள். 

ஆனால் இங்கே நடந்தது என்ன? தேர்தல் தோல்வியோடு சீமானை தொப் என்று போட்டு விட்டார்கள்.

ஏன்? ஏனென்றால் சீமான் தோற்று விட்டார் அது எம் தோல்வி என எம் மனதில் பதிய வைக்கப்படவேண்டியது அவசியம். அதுதான் end game. 

இனி அடுத்த அடுத்த தேர்தலுக்கு முன்பும் இது நடக்கும். மீண்டும் நாம் பெரிதாக எதிர்பார்க வைக்கப்படுவோம்.  மீண்டும் சீமான் தோற்பார்.  மீண்டும் அது எமது தோல்வி என நாம் உணரவைக்கப்படுவோம்

👆🏼👆🏼👆🏼

இதுதான் இப்போ அரங்கேறி கொண்டிருக்கும் உளவியல் யுத்தம். 
சீமான் ஆதரவு என்பது இதன் ஒரு அங்கம் மட்டுமே.

இது சமூகவலையெங்கும் நடக்கிறது. 

யாழிலும்.

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் பார்ப்பனியத்துக்கு எதிராய்?!?!?!?!?!?!?!? சாதிக்கு எதிராய்!?!?!?!?!?!?!?!?

வைரமுத்துவுக்கு எங்கும் ஆலவட்டம் பிடிக்கவில்லை. இந்த பார்ப்பனியர்கள் விடயத்தில் எனக்கும் கொஞ்சம் கரிசனை உண்டு.

பேட்டிக்கு பேட்டி தாம் உயர்ந்த சாதியினர் என்றும் உலகின் மூளைசாலிகள் என்றும் பகிரங்கமாக சொல்லும் போது வராத ரோசம் மானம் சின்னமயி டச்சிங்  புல்லரிக்க வைக்கின்றது போல்......

இது மேலே குமாராசாமி அண்ணை எழுதியதற்கு பதில்👇

அண்ணை,

உங்களுக்கு பழைய விடயங்கள் மறந்துட்டுது போல?

பிராமணியம், சாதியம் இவற்றுக்கு எதிராக கோசான் போதுமானளவு எழுதி பெரியாரின் சொம்பு என்று பட்டமும் வாங்கியாச்சு.

பிள்ளையை தேவாரம் பாடவிடாத திரி, கமல் பற்றிய திரிகள், பிஜேபி பற்ற்றிய திரி, புல்டோசர் தேர் இழுப்பு, புத்தூர் கலைமதி கிராம திரி - இவற்றை ஒருக்கா போய் அதில் கோசான் என்ன எழுதி உள்ளார் எண்டு வாசியுங்கோ.

இந்த பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்பெல்லாம் இப்பதான் நீங்கள் கையில் எடுக்கிற புது சப்ஜெக்ட்🤣.

நாங்கள் 16 வயசில இருந்தே அப்படித்தன்🤣.

Edited by goshan_che
Quote பண்ணி கருத்து எழுதும் போது ஏற்பட்ட குளறுபடி சரிசெய்யப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

புலம் பெயர் மக்களை உசுப்பேத்தி, உணர்சியேற்றி,  முட்டாளாக்கி, பொய் நம்பிக்கைகளை விதைத்து, அந்த பொய் நம்பிக்கைகள் உடையும் போது அவர்களை மேலும் விரக்தியாக்கி, முடிவில் செயலற்றவர்களாக ஆக்கும் ஒரு மிக நுண்ணிய உளவியல் யுத்தம் இங்கே நடக்கிறது.

யாழ்களத்தில் இருப்பவர்கள் பாலர் பாடசாலை பாலகர்கள் அல்ல.
அவர்களும் விவரம் தெரிந்தவர்கள் என்பதை உணர்ந்து முட்டாள்களுக்கு பதில் எழுதுவது போல் எழுத வேண்டாம். உலக அரசியலும் பிராந்திய அரசியலும் எமக்கு தெரிந்தவையே.

உங்கள் கருத்தை சொல்லுங்கள்
நானும் என் கருத்தை சொல்கின்றேன். என்னை நீங்கள் முட்டாள் என நினைத்தால் ......மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்கவேண்டும் அண்ணை.

இங்கே பதில் எழுதும் போது இரெண்டு பதிலை ஒன்றாக சேர்த்து விடுகிறது.

மேல் பகுதி ஜஸ்டின் அண்ணா எழுதிய கருத்தை ஆமோதித்து அவருக்கு பதிலாக எழுதியது. 

ஆனால் அதை எல்லாரும் வாசிக்க வேண்டும் என்பது என் அவாவே.

யாருக்கும் இது தெரியாது எனக்கு மட்டும் தெரியும் என்ற தோரணையில் எழுதவில்லை. 

இதை இப்படி பாருங்கள் என்ற வேண்டுகோள் மட்டுமே.

கீழே பிராமணியம், சாதியம் பற்றி எழுதியதுதான் உங்களுக்கானது

அதில் இயல்பான துடுக்குத்தனம் தெரிந்தால் - மன்னிகவும்.  இது உங்களுக்கு புது ஆப்ஜெக்ட் என எழுதியது தவறுதான். மன்னிக்கவும்.

நிச்சயமாக யாரையும் முட்டாள் என்று எழுதவில்லை.

நம்மை எல்லாரையும் முட்டாளாக்க விடக்கூடாது என்றே எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

யாழ்களத்தில் இருப்பவர்கள் பாலர் பாடசாலை பாலகர்கள் அல்ல.
அவர்களும் விவரம் தெரிந்தவர்கள் என்பதை உணர்ந்து முட்டாள்களுக்கு பதில் எழுதுவது போல் எழுத வேண்டாம். உலக அரசியலும் பிராந்திய அரசியலும் எமக்கு தெரிந்தவையே.

உங்கள் கருத்தை சொல்லுங்கள்
நானும் என் கருத்தை சொல்கின்றேன். என்னை நீங்கள் முட்டாள் என நினைத்தால் ......மன்னிக்கவும்.

இன்னும் ஒண்டண்ணை,

பகிடி விட்டுட்டு திடீரென்று சீரியஸ் ஆகிறீர்கள் போலவும் தெரிகிறது.

உதாரணமாக, நேற்று சம்பந்தமே இல்லாமல் ஒரு திரியில் என்னை இழுத்து வெங்கடாந்தி பற்றி கேள்வி கேட்டீர்கள்.

வெங்கடாந்தி என்பதன் அர்த்தம் எனக்கும், உங்களுக்கும் தெரியும். நம்மிருவருக்கும் தெரியும் என்றும் நம்மிருவருக்கும் தெரியும்.

ஆனால் அதை என்னை முட்டாள் என நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என குறைப்படாமல் ஒரு பகிடியாகவே நான் எடுத்தேன்.

அதே போலத்தான் எனது “பிராமணியமும் சாதியமும் உங்களுக்கு புது சப்ஜெக்ட்” என்ற பதிலையும் நீங்கள் எடுப்பீர்கள் என்றே எதிர்பார்த்தேன்.

ஆனால் இந்த புரிந்துணர்வு இல்லை என்றால்.

மிஸ்டர் கோசான், மிஸ்டர் குமாரசாமி என்ற நிலையில் நாம் நிற்பது நல்லம் என நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, goshan_che said:

அண்ணை,

உங்களுக்கு பழைய விடயங்கள் மறந்துட்டுது போல?

பிராமணியம், சாதியம் இவற்றுக்கு எதிராக கோசான் போதுமானளவு எழுதி பெரியாரின் சொம்பு என்று பட்டமும் வாங்கியாச்சு.

பிள்ளையை தேவாரம் பாடவிடாத திரி, கமல் பற்றிய திரிகள், பிஜேபி பற்ற்றிய திரி, புல்டோசர் தேர் இழுப்பு, புத்தூர் கலைமதி கிராம திரி - இவற்றை ஒருக்கா போய் அதில் கோசான் என்ன எழுதி உள்ளார் எண்டு வாசியுங்கோ.

இந்த பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்பெல்லாம் இப்பதான் நீங்கள் கையில் எடுக்கிற புது சப்ஜெக்ட்🤣.

நாங்கள் 16 வயசில இருந்தே அப்படித்தன்🤣.

நாங்களும் அங்கை எழுதியிருக்கிறம் நீங்களும் போய் ஒருக்கால் திரும்ப வாசியுங்கோ.😜

பிராமண எதிர்ப்பும் சாதி எதிர்ப்பும் உங்களுக்கு  புதிசாய் இருக்கலாம்.:grin: நான் இவ்வளவுகாலமும்  சாதிபற்றி என்னத்தை எழுதியிருக்கிறன் எண்டதை நீங்கள் தேடி வாசியுங்கோ.🤣

உங்கடை புது மாப்பிளை வேசம் எனக்கு தெரியும்.🤭சில வேளை யாழ்களத்துக்கு தெரியாமல் இருக்கலாம்.😁

ஏதோ விண்ணுலகில் இருந்து வந்த தேவன் மாதிரி கதை விட்டால் நாறடிப்பப்படுவீர்கள்.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.