Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும்  தலிபான்களின் உண்மையான முகத்திரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

முடிவில் வேறு வழியில்லாமல் சீனா இறங்க வேண்டி வரலாம். 

ஆனால் சீனாவுக்கும் இந்த கேம் தெரியாமல் இல்லை.

சரியப்பா கேம் எப்ப ஆரம்பிக்கும்?? ஆவலுடன்??

  • Replies 55
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

சரியப்பா கேம் எப்ப ஆரம்பிக்கும்?? ஆவலுடன்??

அது எப்ப என்பதை கணிப்பது கஸ்டம். சீனா இதை வேறு வகையில் விலத்தி நடக்க கட்டாயம் முயலும்.

அது ஆப்கானிஸ்தானுக்கே போக முடியாதளவுக்கு உகிர் முஸ்லிம்களை விரைந்து அழித்தொழிப்பதாயும் அமையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

அதற்க்கு காரணம் அவர்கள் கடைப்பிடிக்கும் அந்த அமைதியான கொள்கை தான் அவர்களை நல்லவர்களாக, மென்மையானவர்களாக மாற்றியுள்ளது.

May be an image of 1 person and text that says 'mt ஐயையோ! இது பயங்கரமான உருட்டாச்சே!'

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

சரியப்பா கேம் எப்ப ஆரம்பிக்கும்?? ஆவலுடன்??

ஈரான் இஸ்ரேலின்ட கப்பலை இப்பதானே அடிச்சிருக்கிறான்.....கேம் தொடங்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் ஒரு கேள்வி. நான் நினைப்பது போலத்தன் நீங்களும் நினைக்கிறீர்களா என பார்ப்போம்.

உலக வல்லரசு மட்டத்தில் தற்போது அமெரிக்க கொண்டிருக்கும் இடத்தை சீனா பிடித்தால்,

1. அதிகம் நஸ்டமடைய போகும் நாடு (அமெரிக்காவை தவிர்த்து) எது?

2. ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

எல்லாருக்கும் ஒரு கேள்வி. நான் நினைப்பது போலத்தன் நீங்களும் நினைக்கிறீர்களா என பார்ப்போம்.

உலக வல்லரசு மட்டத்தில் தற்போது அமெரிக்க கொண்டிருக்கும் இடத்தை சீனா பிடித்தால்,

1. அதிகம் நஸ்டமடைய போகும் நாடு (அமெரிக்காவை தவிர்த்து) எது?

2. ஏன்?

1) இந்தியா.

2) இந்தியாவின் பல மாநிலங்களை…  சீனா அடித்து பிடிக்கும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எல்லாருக்கும் ஒரு கேள்வி. நான் நினைப்பது போலத்தன் நீங்களும் நினைக்கிறீர்களா என பார்ப்போம்.

உலக வல்லரசு மட்டத்தில் தற்போது அமெரிக்க கொண்டிருக்கும் இடத்தை சீனா பிடித்தால்,

1. அதிகம் நஸ்டமடைய போகும் நாடு (அமெரிக்காவை தவிர்த்து) எது?

2. ஏன்?

பிடிககும்போது நாம்  எவரும்  இருக்கப்போவதில்லை

ஏனெனில்  நீண்ட காலம்  எடுக்கும்

அமெரிக்க ஐரோப்பியர்களின் பொருளாதாரத்தை  மற்றும்  அது சார்ந்த  வலைப்பின்னலை  உடைத்து முன்னே  வருவது அவ்வளவு சுலபமல்ல.

வந்தால்

ஐனநாயகம்  காணாமல் போகும்

ஐநா இல்லாது போகும்

உலகுக்கு ஒரு புதிய கடினமான பாதை திறக்கும்

நல்லதல்ல......

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

3 hours ago, தமிழ் சிறி said:

1) இந்தியா.

2) இந்தியாவின் பல மாநிலங்களை…  சீனா அடித்து பிடிக்கும். 😁

நான் அதிக பாதிப்படையும் என நினைக்கும் நாடு இஸ்ரேல். அமெரிக்காவில், யூகே, ஈயுவில் இருப்பது போல் அன்றி சீனாவில் இஸ்ரேல் செல்லபிள்ளை அல்ல. தமது நாட்டில் பொருளாதாரத்தில் யூதர்கள் ஆதிக்கம் செய்ய சீனர்கள் விடப்போவதுமில்லை.

ஆகவே சீனா மேல் நிலைக்கு வந்தால்- இஸ்ரேல் v அரபுநாடுகள்/முஸ்லிம் உலகு சமநிலை இப்போ இருப்பது போல் இராது.

ஆகவே இப்படி ஒரு நிலை வராது தடுக்க இஸ்ரேல்/யூதர் தன்னாலான அனைத்தையும் செய்யும்/செய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எல்லாருக்கும் ஒரு கேள்வி. நான் நினைப்பது போலத்தன் நீங்களும் நினைக்கிறீர்களா என பார்ப்போம்.

உலக வல்லரசு மட்டத்தில் தற்போது அமெரிக்க கொண்டிருக்கும் இடத்தை சீனா பிடித்தால்,

1. அதிகம் நஸ்டமடைய போகும் நாடு (அமெரிக்காவை தவிர்த்து) எது?

2. ஏன்?

உலகின் ஏகபோக வல்லரசு என்ற அமெரிக்காவின் இடத்தை சீனா பிடித்தால் அடுத்து பாதிப்பை எதிர்கொள்ள போவது ஓரிரு நாடுகள் அல்ல ஐரோப்பிய யூனியன் என்ற பலநாடுகளின் கூட்டு.

அமெரிக்காவுக்கு ஒன்று என்றால் ஐரோப்பியநாடுகள் பின்னால் போகும், ஐரோப்பாவுக்கு ஒன்று என்றால் அமெரிக்கா கேட்காமலே ஓடிவரும்.

பொருளாதார,ராணுவ, உலகநாடுகளின் மீதான ஆதிக்கம் என்றவகையில் அமெரிக்கா என்றால் ஐரோப்பா ஐரோப்பா என்றால் அமெரிக்கா என்ற ரீதியில் கூட்டாக இயங்கி கொண்டிருக்கும் உலகில் அமெரிக்கா என்ற ஆலமரம் சாய்க்கப்பட்டால் அதன் அதிர்வு முதலில் ஐரோப்பாவிலேயே ஒலிக்கும்.

சீனாவுக்கு காலம் காலமாக அவர்களின் உள்நாட்டு அரசியல் பிராந்திய ராணுவ மேலாதிக்கம்,உலக பொருளாதார  விஷயத்தில் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருப்பது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனுமே.

மற்றும்படி இந்தியா ஏனையநாடுகள் பற்றி சீனாவுக்கு கவலையில்லை , ஏனென்றால் எப்போதும் அவற்றை தனக்கு சமனான எதிரியாக சீனா பார்ப்பதேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, valavan said:

பிடித்தால்.....???

அதுக்கு சாத்தியமுண்டா???

அல்லது  எவ்வளவு  காலம்  எடுக்கும்???

அத்துடன் அமெரிக்கா  ஐரோப்பிய மற்றும்  கனடா போன்ற  நாடுகள்

மக்குத்தேவையான  மனித  வளம்  பொருட்கள்  உட்பட அனைத்தையும் வாங்கும்  அல்லது

தேவைக்கேற்ப  பெற்றுக்கொள்ளும்  நிலையிலும்

சீனா இவற்றை விற்கும் நிலையிலுமே இன்றும்  உள்ளது??? என்பதும் கவனத்தில்  கொள்ளத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஓமண்ணை - நீங்கள் சொல்வது போல் பிடித்தால் என்பதுதான் விசயம். அதே போல் அமெரிக்காவை விட பல மடங்கு கொடிய உலக வல்லரசாக சீனா இருக்கும் என்பதையும் நான் ஏற்கிறேன்.

ஈயூ, யூகே, யுஎஸ், கனடாவின் சந்தைதான் சீனாவை தூக்கி வைக்கிறது. இந்த சந்தைகள் மூடப்பட்டால் இதை கொண்டு போய் ஆபிரிக்காவில் ஆசியாவில் விற்க முடியாது.

ஆனால் நெடுக நிலைத்த சாம்ராஜ்யம் என்று ஒன்று இல்லை. அமெரிக்காவின் மேலாதிக்கமும் என்றோ ஒருநாள் வீழத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உலகை ஒரு நாள்  ஆழ்வோம் என்ற  அராபியர்களின் கனவு கணக்கிலேயே இல்லையா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, விசுகு said:

உலகை ஒரு நாள்  ஆழ்வோம் என்ற  அராபியர்களின் கனவு கணக்கிலேயே இல்லையா???

சொன்னால் நம்பமாட்டியள் விசுகர்!
போன கிழமை எனக்கு ஒரு ஈராக்காரன் சொன்னது.

ஜேர்மனியிலை பிறப்புவீதம் நல்லாய் குறைஞ்சிட்டுதாம். இதாலை சனத்தொகை வீதமும் நல்லாய் குறைஞ்சு போச்சுதாம். அதாலை தான் தங்களை எல்லாம் கூப்பிட்டு வைச்சிருக்கினமாம்.

ஆகாயத்திலை போன மூதேவியை வெத்திலை பாக்கு வைச்சு கூப்பிட்ட கதை எனக்கு மட்டும் தான் ஞாபகம் வந்தது எண்டு நான் நினைக்கேல்லை.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

பிடித்தால்.....???

அதுக்கு சாத்தியமுண்டா???

அல்லது  எவ்வளவு  காலம்  எடுக்கும்???

அத்துடன் அமெரிக்கா  ஐரோப்பிய மற்றும்  கனடா போன்ற  நாடுகள்

மக்குத்தேவையான  மனித  வளம்  பொருட்கள்  உட்பட அனைத்தையும் வாங்கும்  அல்லது

தேவைக்கேற்ப  பெற்றுக்கொள்ளும்  நிலையிலும்

சீனா இவற்றை விற்கும் நிலையிலுமே இன்றும்  உள்ளது??? என்பதும் கவனத்தில்  கொள்ளத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விசுகு said:

உலகை ஒரு நாள்  ஆழ்வோம் என்ற  அராபியர்களின் கனவு கணக்கிலேயே இல்லையா???

அது மிக நீண்ட நாள் திட்டம். அது அரபி சாம்ராஜ்யம் என்பதை விட - உலகளாவிய  கலிபைற். அதுக்கு உலகம் எங்கும் எண்ணிக்கையை கூட்ட வேண்டும். வெளிநாடுகளில் பிறப்போரையும் அடிப்படைவாதாத்தில் ஊற வைக்க வேண்டும்.

சீனா 1ம் நாடு ஆவதை விட இது கடினமானது என நினைக்கிறேன்.

இப்படி ஒரு நிலை தோன்றமுன் நிச்சயம் முஸ்லிம் v முஸ்லிம் அல்லாத என்ற “நாகரிகங்களின் மோதல்” நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உலகை ஒரு நாள்  ஆழ்வோம் என்ற  அராபியர்களின் கனவு கணக்கிலேயே இல்லையா???

உலகை ஆள்வதற்கு ஒவ்வொரு வல்லரசுகளும் எத்தனை திட்டங்கள் எத்தனை வளர்ச்சிகள் எத்தனை எத்தனை விதமான அணுகுமுறைகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள்,

ஆனால் அரபியர்கள் உலகை ஆள வைத்திருக்கும் ஒரேயொரு திட்டம் அதிக பிள்ளைகளை பெத்துபோடுவது, உலகத்தில் எவனுக்குமே தெரியாத  திட்டம் ஒன்று பாருங்க, இது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

குரான்,குண்டுவெடி,குட்டி போடுதல் என்ற இந்த முக்கோண அம்சம் உலகை  ஆள போதுமென்று நினைக்கவில்லை.

அரபியர்கள் உலகை ஆள நினைத்தாலும் அதனை தடுக்கபோவதும் அரபியர்களே. உலகை ஆள அவர்கள் நினைக்கிறது ஒருபக்கம் இருக்க உள்ளூக்குள் அவர்கள் எங்கேயாவது ஒற்றுமையாய் இருந்திருக்கிறார்களா? காலையில எழுந்ததும் பல்லு தீட்டுறாங்களோ இல்லையோ புனிதபோர் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் மதத்தை சேர்ந்தவர்களையே  போட்டு தள்ள கிளம்பிவிடுகிறார்கள்.

உலகை ஆள்வதற்கு  ராணுவ  பொருளாதார வளர்ச்சி நிலையில் அரபுதேசங்கள் இருக்கவேண்டும், நிச்சயமாக அரபுதேசங்களில் பல பொருளாதார ராணுவ ரீதியில் பலமாக இருக்கின்றன, ஆனால்  அந்த பொருளாதாரமும், ராணுவ பலமும் அமெரிக்காவும் ஐரோப்பாவும்  கொடுத்தவை, அவர்களில் தங்கி வாழ்பவை அப்புறம் எப்படி அவங்களை ஓவர்டேக் பண்ணி உலகத்தை ஆளுறது?

அகதியாய் போய் சாப்பிடுற தூங்குற நேரம் தவிர்த்து மற்றைய நேரமெல்லாம் தையல்மெசின் மாதிரி இயங்கி அதிக குழந்தைகளை பெற்று அவர்களின் நாட்டை பிடித்து இஸ்லாமியநாடுகளாக்கலாம் என்ற கனவு இவர்களுக்கு இருந்தால், அங்கே இருக்கும் பிற இனங்கள் வெள்ளைக்காரனுடன் சேர்ந்து இவர்கள் கனவை தோற்கடிப்பார்கள்,

இவர்களை யாருக்குத்தான் பிடிக்குது?

அதையும் மிஞ்சி இவர்கள் கரப்பான்பூச்சிபோல பல்கி பெருகினால் நாட்டு குடியேறிகளின் சட்டங்களை மாற்றியும், ஆக குறைந்தது படித்தவர்கள் பணக்காரர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள் என்ற பெயரில் இந்தியர்கள் சீனர்களை தமது நாட்டுக்குள் லட்சக்கணக்கில் வதிவிட அனுமதி வழங்கி இவர்களை ஈடு கட்டுவார்கள். இப்பவே பலநாடுகள் அதை படிப்படியாக ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த வளர்ச்சியடைந்த நாடுகளை தவிர்த்து வேறுநாடுகளை அவர்கள் இஸ்லாம் நாடுகளாக்க நினைக்கலாம், ஆனால் அவர்களை இஸ்லாம் நாடு ஆக்கி எப்படி உலகத்தை ஆளமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

பிற்போக்கு தனமான தலபான், ஆப்கான் சமூகத்தில் ஓர் பகுதி.

அமெரிக்கா செய்தது சரி, உள்ளிருந்து படையை தத்துவ அடிப்படியில் (தலபானின் முன்னேறாத சமய அடிப்படையிலான தத்துவத்தை எதிர்த்து)  உருவாக்கி, பயிற்சி அளித்து, அந்த படைக்கு தலை தாங்கி ,  இரதம் சிந்தி, தலைமையை பின்பு அந்த படையிடமே அளித்து, தாம் பின்னிருந்து அந்த படைகளின்  வெட்றி, தோல்வி சண்டைகளிலும், இரதம் சிந்தி, படையை நன்கு பயிற்றப்பட்ட படையாக மாற்றி,  முழு பொறுப்பையும் அந்த படைகளிடம் கொடுத்து விட்டு நிலத்தை விட்டு வெளி ஏறி இருக்கிறது.

இது ஓர் முக்கிய காரணம், தலபான் நினைத்த மாதிரி தமது கட்டுப்பாட்டை கொண்டுவர முடியாமல் போனதற்கு.  

எந்த ஓர் அரசும் செய்யாததை, அமெரிக்கா ஆப்கான் சமூகத்திற்கு செய்து உள்ளது; அதாவது தேசத்தை மறுசீரமைத்து கட்டி எழுப்புவதற்கு தேவையான மிகவும் முக்கியமான அமைப்பு.

அதில் அமெரிக்கா படைகள், ஆரம்பத்தில்  கொடுமைகளை இழைத்தது உண்மை தான். ஆனால், தலபான் போன்ற அமைப்புடன் சண்டப்பிக்கும் பொது இப்படி நடப்பது தவிர்க்க முடியாது, அதுவும் வேறு கலாசாரத்தை கொண்ட படைகள் சண்டை பிடிக்கும் போது. யுத்த குற்றங்களுக்கு பொதுவாக தண்டனை வழங்கியது. 

ஆப்கான் சமூகத்தின்  முன்னேறும் (progressive ) பகுதியம், அதன் படைகளும் , தலபனுடன் சண்டை பிடித்தே ஆக வேண்டும்.

இதில் சீனா எங்கு நிற்கிறது, தலபனுடன.

https://www.aljazeera.com/news/2021/8/4/how-do-afghanistan-forces-and-taliban-compare

How do Afghanistan forces and Taliban compare?

Analysts and officials say a Taliban victory is far from guaranteed, pointing to the resources of Afghan defence forces, who remain in control.

....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

உலகின் ஏகபோக வல்லரசு என்ற அமெரிக்காவின் இடத்தை சீனா பிடித்தால்

2 hours ago, goshan_che said:

ஓமண்ணை - நீங்கள் சொல்வது போல் பிடித்தால் என்பதுதான் விசயம். அதே போல் அமெரிக்காவை விட பல மடங்கு கொடிய உலக வல்லரசாக சீனா இருக்கும் என்பதையும் நான் ஏற்கிறேன்.

5.18 மில்லியன்மக்கள் தொகையைக் கொண்ட சிங்கப்பூரில், 2009 கணக்கெடுப்பின்படி சீனர்கள் 74.2%மாகவும், மலாயர் 13.4%மாகவும், இந்தியர் 9.2%மாகவும் உள்ளனர். மிகப்பெரும் பெரும்பாண்மையைக் கொண்டு சீனர்கள் வாழும் சிங்கப்பூர் நாட்டைச் சீனர்கள் ஏன் கொடுமைப்படுத்தவில்லை? அழிவுகளை   ஏற்படுத்தவில்லை.??

ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்று சொல்வார்கள் அதனால் கேட்டேன். 😆😁 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

கொடுமைப்படுத்துவது சீன இனத்தவரின் குணம் என நான் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அது பச்சை இனவாதமாகும். அது மட்டும் அல்ல ஹொங்கொங்கிலும் சீனர்கள் சிங்கபூரை விட அதிகம். அங்கும் 1996 வரை எல்லாம் சரியாகவே நடந்தது.

இது சித்தாந்த அடிப்படையிலானது. பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள் சீனாவில் இப்போ இருப்பது மாவோயிசம் என. அப்படி இல்லை. சீனாவில் இருப்பது மிக மோசமான சர்வாதிகாரம்-சேர்-முதலாளித்துவம். 

1996 வரை ஹொங்கொங்கிலும், இன்றும் சிங்கப்பூரிலும், தாய்வானிலும் இருப்பது ஜனநாயம்-சேர்-முதலாளித்துவம்.

ஒன்று சோற்றுப்பானை. இன்னொன்று பொங்கல்பானை. வேறு வேறு பதம்.

பிகு

இப்படி இருந்தும், மேற்கில் நாம் அனுபவிக்கும் ஜனநாய-முதலாளிதுவத்தை விட கடுமையான அமைப்பே சிங்கப்பூரிலும் உள்ளது என்பதை கருத்தில் கொள்க. குறிப்பாக ஜெர்மனியில் உள்ளது போல தொழிலாளர் பாதுகாப்பு அங்கே இல்லை.

அலி பாபா நிறுவனர் ஜக் மா அரசை கொஞ்சம் கண்டித்து, இல்லை அரச நிதி அமைப்பை கொஞ்சம் கண்டிக்குமால் போல் பேசினதுக்கே மாசக் கணக்கில் காணமல் ஆக்கபப்ட்டார். 

இதுவே மேற்கில் எத்தனை தொழில் அதிபர்கள் அரசுகளை கிழித்து தொங்க விடுவார்கள்? 

இதுவே வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

பிடித்தால்.....???

அதுக்கு சாத்தியமுண்டா???

அல்லது  எவ்வளவு  காலம்  எடுக்கும்???

Trump வராமல் இருந்து இருந்தால், சீனாவின் win-win என்ற பிரச்சாரத்தின்  மூலம் மற்றவர்களிடம் புகுந்து, அவர்களிடம்  திருடி, அதையே அவர்களுக்கும் , மற்றவர்களுக்கும் விற்கும் சீனாவின் தந்திரம் தொடர்ந்து இருக்கும்.

Trump, செய்த நல்ல  காரியத்தில் ஒன்று, சீனாவை பற்றி விழிப்புணர்வு உலகம் பூராவும் ஏற்படுத்தியது.

சீனாவின் அதி உயர் தொழிநுட்ப திறமையை அறிய ஓர் உதாரணம்.

micro chip தொழில்நுட்பத்தை அடைவதற்கு சீன செய்த திருகு தாளத்தை அறிந்து, சீன அதை அடைவதற்கு உள்ள சகல வழிகளையும் Trump உம, அவரது குழாமும் அடைத்து விட்டது.

சீன அதை தான் கண்டுபிடிப்போம் என்று சபதம் எடுத்து, உலகில் மிகவும் நுண்ணிய, உயர் தொழிநுட்பம் கொண்ட chips ஐ செய்யும் TSMC, Samsung  இல் இருந்து திறமை  சார் வல்லுனர்களசி வாங்கியும், அதை  அடைய முடியவில்லை, பல பில்லியன் செலவலித்தும்.

சீன இப்பொது செய்யக் கூடிய chip, 10-15 வருடங்களுக்கு  முற்பட்ட வடிவமைப்பை (designs) கொண்ட chips.  (இது chip துறையை பொறுத்தவரை ஏறத்தாழ 50 -75 வருடங்களுக்கு  முன்னான காலம், ஏனெனில், மிகவும் வேகமாக முன்னகரும் துறை).  

அத்துடன், சிப் செய்யும் இயந்திரமான extreme ultraviolet lithography system, நெதர்லாந்தில் மட்டும் செய்யப்படுவது,  நேட்டோ தேசிய பாதுகாப்பு அடிப்படையில், சீனாவுக்கு விற்கப்படுவதை அமெரிக்கா தடுத்து வைத்து இருக்கிறது.      

ஒரு extreme ultraviolet lithography system இயந்திரம் டிரம்ப் க்கு முதல் சீனாவுக்கு  (சீனாவின் win -win கதை மூலம்) விற்கப்பட்டதாகவும்  , டிரம்ப் பதவி ஏற்ற காலத்தில் அது சீனாவில் தீயில் அகப்பட்டதாகவும் (எப்படி என்பது தெரியாது) ஓர் கதை இருக்கிறது.

இணைப்பு, சீனவை மறைமுகமாக தககினாலும், chip தொழில்நுட்பத்தை பொறுத்தவரை உண்மையான நிலையை சொல்கிறது.

https://asiatimes.com/2021/04/as-chip-tech-moves-ahead-is-china-falling-behind/

எனவே, சீன திருடுவது எதிர்க்கப்பட்டால், சீனாவின் அடுத்தி கட்ட வளர்ச்சி மிகவும் கடினம். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

பிடித்தால்.....???

அதுக்கு சாத்தியமுண்டா???

அல்லது  எவ்வளவு  காலம்  எடுக்கும்???

அமெரிக்கா ஒரு விதத்தில், வரலாற்றில், தனித்துவமான வல்லரசு.

பிரித்தானிய வரையிலும், வல்லரசுக்கள், 

தமது பிரசன்னத்தை கொண்டே உலகின் பெரும் பகுதிகளை கட்டுப்  படுத்தியது.  

பொருளாதார அடிப்படையில் கட்டுப்படுத்துவதற்கு கூட, பிரசன்னம்  தேவையாய்  இருந்தது.

உலக military வல்லரசாக ஒரு வளரசும் இருக்கவில்லை (அந்தந்தந்த நேரங்களை கருத்தில் எடுத்தாலும்)

உலக real time ராணுவ, பொருளாதார, உடல்நலம் போன்ற பல்வேறு மணித் வாழ்வின் பகுதிகளை  கண்காணிப்பு வல்லரசாகவும் ஒன்றும் இருக்கவில்லை.

மிலிட்டரி industrial complex என்ற ஒன்று ஒரு வளரசிடமும் இருந்தது இல்லை.

தனது நாணயத்தை கொண்டு உலக பொருளாதரத்தை கட்டுப்படுத்தும் நிலையில் எந்த வல்லரசும் இருந்தது இல்லை.

இவையெல்லாவற்றையும், அமெரிக்கா மட்டும் தான், வரலாற்றில் மாற்றி அமைத்து கொண்டுள்ள வல்லரசு.

இதனால், வேறு அரசல் அமெரிக்காவின் நிலையை அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை, அதுவும் அமெரிக்கா அதை தடுப்பதற்கான சகல எதிர்ப்பு முயதர்சிகளை எடுக்கும் போது.

அமெரிக்காவின் பிரச்சனை, உள்ளே இருந்து. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kadancha said:

எனவே, சீன திருடுவது எதிர்க்கப்பட்டால், சீனாவின் அடுத்தி கட்ட வளர்ச்சி மிகவும் கடினம். 

சீனா மற்றவர்களின் தொழில் நுட்பத்தை திருடி வளர்பவர்கள். உதாரணத்திற்கு ஜேர்மனியின்  பழைய தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களையும் ஏனைய உதிரிகளையும் வாங்கி தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். அங்கே வைத்து பிரித்து மேய்ந்து அலசி ஆராய்வார்களாம். அதை விட மேற்கத்தைய தொழில் நுட்பங்கள் படிக்கவென்றே படையெடுத்து வருகின்றார்கள். படித்ததை தங்கள் நாட்டில் திறம்பட பயன்படுத்துகின்றார்கள்.

ஜேர்மனி கண்டுபிடித்து தனக்குள் தடைசெய்து வைத்திருந்த தொழில் நுட்பத்தை சீனா அதை பயன்படுத்தி உலக சாதனையாக காட்டுகின்றது.

Maglev: Chinas schnellster Zug fährt 600 Stundenkilometer | HZ

இது  ஜேர்மனி கண்டு பிடித்தது. 

28262370.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

கொடுமைப்படுத்துவது சீன இனத்தவரின் குணம் என நான் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அது பச்சை இனவாதமாகும். அது மட்டும் அல்ல ஹொங்கொங்கிலும் சீனர்கள் சிங்கபூரை விட அதிகம். அங்கும் 1996 வரை எல்லாம் சரியாகவே நடந்தது.

இது சித்தாந்த அடிப்படையிலானது. பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள் சீனாவில் இப்போ இருப்பது மாவோயிசம் என. அப்படி இல்லை. சீனாவில் இருப்பது மிக மோசமான சர்வாதிகாரம்-சேர்-முதலாளித்துவம். 

1996 வரை ஹொங்கொங்கிலும், இன்றும் சிங்கப்பூரிலும், தாய்வானிலும் இருப்பது ஜனநாயம்-சேர்-முதலாளித்துவம்.

ஒன்று சோற்றுப்பானை. இன்னொன்று பொங்கல்பானை. வேறு வேறு பதம்.

பிகு

இப்படி இருந்தும், மேற்கில் நாம் அனுபவிக்கும் ஜனநாய-முதலாளிதுவத்தை விட கடுமையான அமைப்பே சிங்கப்பூரிலும் உள்ளது என்பதை கருத்தில் கொள்க. குறிப்பாக ஜெர்மனியில் உள்ளது போல தொழிலாளர் பாதுகாப்பு அங்கே இல்லை.

அலி பாபா நிறுவனர் ஜக் மா அரசை கொஞ்சம் கண்டித்து, இல்லை அரச நிதி அமைப்பை கொஞ்சம் கண்டிக்குமால் போல் பேசினதுக்கே மாசக் கணக்கில் காணமல் ஆக்கபப்ட்டார். 

இதுவே மேற்கில் எத்தனை தொழில் அதிபர்கள் அரசுகளை கிழித்து தொங்க விடுவார்கள்? 

இதுவே வித்தியாசம்.

கோஷான்,

இங்கே எழுதியதை "ஞானசூனியம் மீனெடுங்கோ - கடலட்டையெடுங்கோ" என்ற பெயரில ஒருத்தர் சீனாவைப் புகழ்ந்து பண்ணிசைத்துக்கொண்டிருக்கிற திரியில எல்லோ எழுதியிருக்க வேணும்?

Edited by ரஞ்சித்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2021 at 21:43, goshan_che said:

அதே போல் சகுனியியும், காந்தாரியும் கந்தஹாரில் இருந்துதானே வந்ததாக சொல்லப்படுகிறது.

இராமபிரானின்.... மாமா,
அதாவது... இராமனின்  மனைவி, சீதாவின் தந்தை பிறந்த இடம்... 
நேபாளம் என்று சொல்கிறார்கள்.  

பார்க்கப் போனால்... இந்தியாவை சுற்றியே, 
இலங்கை உட்பட... இராமாயணம் வந்துள்ளது.
இப்போ... அந்த, நாடுகள் எல்லாம்.. 
இந்தியாவுடன்  பயங்கர கோபத்தில் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இராமபிரானின்.... மாமா,
அதாவது... இராமனின்  மனைவி, சீதாவின் தந்தை பிறந்த இடம்... 
நேபாளம் என்று சொல்கிறார்கள்.  

பார்க்கப் போனால்... இந்தியாவை சுற்றியே, 
இலங்கை உட்பட... இராமாயணம் வந்துள்ளது.
இப்போ... அந்த, நாடுகள் எல்லாம்.. 
இந்தியாவுடன்  பயங்கர கோபத்தில் உள்ளார்கள்.

இராமன் ‍ ரமூன்
லட்சுமணம் ‍ லுக்மான்
சீதா ‍ ‍ சைத்தா
அனுமான் நுக்மான்

எல்லொரும் முஸ்லீம்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.