Jump to content

"இந்தியாவிடம் கேளுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

வேற்றுக்கிரகவாசிக்கூட நம்பலாம்... ஆனால் இந்தியாக்காரன் எங்களுக்கு நன்மை செய்வான் என்பதை மட்டும் நம்பகூடாது...

நம்பவைத்து கழுத்தறுப்பான்.😤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
 
இந்தியனோட ஒத்துப்போறத்திற்குப் பகரமாக ஊரிலை இலையான் மேய்க்கலாம்🤣🤣
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது?தொடர்ந்தும் அதைத் தானே செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீடியோ ஐ பார்க்கமேலே எனது பதில்.

தலைப்பில் இருந்து நீங்கள் சொல்ல  வருவது புரிகிறது,கேட்டுக் கொண்டே இருங்கள், கிந்தியா ஒன்றும் செய்து என்பது தொக்கு நிற்கிறது.

கேட்பதில் தவறு இல்லை, ஆனால், அப்படி கேட்டுவிட்டு, வேறு எதாவது ஒன்றை சொல்ல வேண்டும், கிந்தியா  செய்யக் கூடிய நிலையில் இருப்பதாக எண்ணியே கேட்கிறோம் என்பதில் தொடங்கலாம். 

அடுத்த தடவை கேட்கும் பொது, அப்படி இந்தியாவும் எண்ணுகிறது என்பதை நாங்களும் நம்புகிறோம்.

அடுத்த தடவை, நாம் நம்பினாலும், கிந்தியா எண்ணுவதை நாம் காண முடியவில்லை, அனால் ஹிந்தியை நம்புகிறது என்பதை நாம் இப்போதும் நம்புகிறோம். 

இப்படியாக, ஒவொரு சந்திப்பிலும், நிலையை சிறிது, சிறிதாக  மாற்றலாம். கிந்தியாவுக்கு, எப்போது உறைக்கிறது என்று பார்க்கலாம். உறைக்கும் என்று நான் நம்பவில்லை.

இப்படியாக சிறிது சிறிதான நிலையின் மாற்றத்தில்,  இலங்கைத் தீவை சிங்கள தீவாக்கும் சிங்கள சிந்தனை குழாம் முயற்றசியில், ஹிந்தியை தெரிந்தோ தெரியாமலோ பங்கெடுக்கிறது என்பதையும் சோலா வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Snake charmer GIFs - Get the best gif on GIFER Charmer GIFs - Get the best gif on GIFER

குணா கவியழகன், நீங்கள் சொல்வது போல்... 
இந்தியாவை கேட்கும், தமிழ் அரசியல் தலைமைகளும் இல்லை.
இந்தியா... அதை ஸ்ரீலங்காவிடம் கொண்டு சேர்க்கும், வல்லமையும் இல்லை.
எங்கும் சீனா, எதிலும் சீனா என்பதே தற்போதைய கள யதார்த்தம்.

இந்தியா... இப்போ... பல்லுப் புடிங்கின பாம்பு.
அதை வைத்து, வித்தை மட்டுமே... காட்ட முடியும். :grin:

Link to comment
Share on other sites

On 3/8/2021 at 12:44, நன்னிச் சோழன் said:
 
இந்தியனோட ஒத்துப்போறத்திற்குப் பகரமாக ஊரிலை இலையான் மேய்க்கலாம்🤣🤣
 

 

 

காலம்கடந்த ஞானம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மலைய தான் நீ சாண பிடிக்கணும்..☺️..😊

vadivelu-hilarious-comedy-eera-nilam.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.