Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

472596685_1175622193927289_5641541787236

  • Replies 917
  • Views 135.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, phone and text

  • கருத்துக்கள உறவுகள்

472847134_122175942224266186_83980108589

சீம்பால் அறியாத ஆண்பால் பெண்பாலினருக்காக .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

472847134_122175942224266186_83980108589

சீம்பால் அறியாத ஆண்பால் பெண்பாலினருக்காக .........!  😂

நீங்க சீம்பால் என்ட இஞ்ச கனபேர் சீமான் என்டு வரப் போகினம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

473378762_4018150355131129_6732093613594

கிழிஞ்சுது போ ............!  😴

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

473378762_4018150355131129_6732093613594

கிழிஞ்சுது போ ............!  😴

எனக்கு எங்கையோ உதைக்குது

  • கருத்துக்கள உறவுகள்

IMG-1678.jpg

ஒரு நிஞாயமான ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/ramya.ambur.5/videos/1300145340974038/?fs=e&s=TIeQ9V&mibextid=wwXIfr&fs=e

சீனப் பெண்ணின் பக்திப்பாடல்.

அதிசயமும் ஆச்சரியமும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/story.php?story_fbid=1174871980867740&id=100094901267134&mibextid=wwXIfr

எமது கோவிலில் கனேடிய பிரதமர்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, bicycle and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of pasta and wooden spoon

 

May be an image of text

அது... இதுகுத்தான் என்று, இப்போதான்... தெரியுது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒபிஸ் வேலை .. என்று அமர்களமாய் கிளம்பிடுவியள் ..

nilamathi.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'சந்தோசம் என்பது கீழே இருந்து ப்ளைனுக்கு டாட்டா காமிச்ச நாட்கள்... f/alwzsmle f சோகம் என்பது அதே ப்ளைன்ல ஏறி நாட்ட விட்டே பிரிஞ்சு போறது...'

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

ஆளுக்கு பாதி. 😂

  • கருத்துக்கள உறவுகள்

Jerry Purpdrank   · 

Suivre
  · Sheep shows gratitude to the dog who saved them from a wolf attack ❤️

475853580_1184683306352967_8054505941878

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இருபதாயிரம், முப்பதாயிரம் ரூபா கொடுத்து கட்டில் வாங்க நா என்ன லூசா.. f f/alwzsmle'

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'இருபதாயிரம், முப்பதாயிரம் ரூபா கொடுத்து கட்டில் வாங்க நா என்ன லூசா.. f f/alwzsmle'

 

சிறி இது விளையாட்டல்ல.

2017 இல் இலங்கையை  பிள்ளைகளுடன் சுற்றுலா வந்த போது இதே மாதிரி சீமெந்தில் செய்த கட்டில் இருந்தது.

அதற்கு மேல் மெத்தையைப் போட்டிருந்தனர்.

நீர்கொழும்பில் ஒரு பங்களா வீட்டில் இருந்ததைப் பார்த்து எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'வாங்க ஓடிப் போயி கல்யாணம் பணிக்கலாம், கூழோ.. கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன்.. f f/alwzsmle பாத்தியா சந்தடி சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'She Let's Breakup.. He: ம்ம்.. கடைசியா எதுவும் சொல்லனுமா.? She: உலகம் முழுக்க தேடுனாலும் என்ன மாதிரி ஒருத்தி உனக்கு கிடைக்கவே மாட்டா.. தயபபா!'

  • கருத்துக்கள உறவுகள்

பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில்

ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு

சம்பவம் நடந்த்து.....

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள்

அனைவரும் தப்பித்தனர்....

ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...

ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....

காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது

என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....!

(உதாரணத்திற்க்கு.....

தமிழ் வீட்டில் வளரும் நாய்

உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)

எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய

முடிவெடுத்தனர்

எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட...

.

அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....

கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர்

பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......

அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....

அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும்

ஏற்பாடு செய்தது

விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது

உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ...

உங்களுக்கு என்ன வேண்டும்

கேளுங்கள் வழங்கபடும் என்றனர்....

பணம் வேண்டுமா.....?

விலை கூடிய கார்கள் வேண்டுமா..?

மாளிகை வேண்டுமா....?

அரசாங்க பணிகள் வேண்டுமா...?

என்று...

அவர் மறுத்துவிட்டார்...

எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...

அதை கேட்டு அங்கிருந்த

அனைவருக்கும் ஆச்சர்யம்....

சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....

ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

...

அதற்க்கு அவர்...சொன்னார்....

இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....

அவள் சொல்வாள்...

.

""எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...

இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."."..

அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன்

அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.