Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 386
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2021 at 20:46, கற்பகதரு said:

தமிழ் சிறி, நான் நீண்டகாலமாகவே சொல்லிவருவது முஸ்லிம்களிடமிருந்து ஈழத்தமிழர் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன.

  1. போர்களால் ஆண்கள் இறந்துபோக சனத்தொகையை பெருக்க நபிகள் பெருமானார் பலதார விவாகத்தை ஊக்குவித்தார்.
  2. மீதமுள்ள ஆண்களும் பெண்களுக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொல்ஙாமல் இருக்க பெண்களை முற்றாக மூடி வீட்டுக்குள் முடக்கினார்.
  3. இருக்கும் பிரச்சினைகளையே கையாள ஆண்களுக்கு நேரமில்லாத நிலையில் பெண்களால் மேலதிக பிரச்சினைகள் வராமல் இருக்க பெண்களை அடிமைகளாக்கி சவுக்கடியையும் கல்லால் எறிந்து கொல்வதையும் பொதுவழக்காக்கினார்.

ஈழத்தமிழருக்கு எவ்வளவு பொருத்தமான கலாச்சாரம், பார்த்தீர்களா? 😄

கற்பகத்தரு... வழக்கம் போல,
ஆட்டுக்குள்ளை, மாட்டை... விடுகிறார். :grin:

இங்கு.. ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி கதைக்கவேயில்லை.

ஆனாலும்.. அவரின், பழக்க தோசம்... அப்படித்தான் இருக்கும் என்றால்,
அதுக்கு... மருந்து, இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை என்பது தான்...
வேதனையான விடயம்.   😎

"பாடிய வாயும், ஆடிய காலும்... சும்மா இருக்காதாம்"
அதுதான்... போற இடமெல்லாம், மறக்காமல்.. தனது வேதனையை.. கொட்டுகிறார்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு 10 பக்கம் வரும் அளவுக்கு கான்டென்ட் தந்தாச்சு ... ஹாப்பி (F)ரைடே 

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

2 hours ago, Justin said:

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

ரதி... கேட்ட கேள்விக்கு... ஜஸ்ரின், 
சசிக்கு.... பதில், சொல்லியுள்ளார்... போலுள்ளது.  ஏன்  

வைத்தியர்கள்... ஒரு, நாளும்... 
மாத்தி,  💉ஊசி.... அடிக்கப் படாது. 💉
இது,  மகா.... பயங்கர,  தவறு.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒருபாலினத்தவர். இந்துக்களா இருக்க முடியாத?

அவர்கள் எந்த இனமாகவோ, மதமாகவோ இருந்துவிட்டுப்போகட்டும். சட்டப்படி அவர்கள் எதையாவது செய்துவிட்டு போகட்டும். ஆனால் சம்பிரதாய சடங்குகளுக்கென்று ஒரு முறையுள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அம்மிமிதித்து அருந்ததி பார்த்து சமய அனுட்டானங்களின்படி செய்வதே திருமணம் என்பது காலா காலமாக வகுக்கப்பட்ட நியதி. அதை புதுமை விரும்பிகள் என்ற பெயரில் கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்பதே எனது ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கடந்த ஞாயிற்று கிழமை தான் சுவிட்சலண் ஒரு பாலினத்தவர் திருமணம் செய்வதை பொது வாக்கெடுப்பு நடத்தி ஓம் என்று முடிவு எடுக்கபட்டது. இந்த செய்தி தமிழ் பெண்கள் பார்த்தால் தாங்களும் அப்படி செய்ய ஊக்கம் பெற்று விடுவார்கள் என்று என்று பயந்து யாழ்களத்தில் செய்தி வராமல் கலாச்சார காவலர்கள் மறைத்து விட்டனர் போலும்.

அப்படி நான் கூறமாட்டேன் ஏனெனில் அவர்கள் அப்படி மறைக்க நினைத்திருந்தால் இந்த செய்தியை கூட இணைக்கவிட்டிருக்கமாட்டார்கள்.. 

இது பேசாபொருள் என்ற நிலையை கடந்தமையாலேயே கருத்துகளை(பாடம் எடுப்பதற்கு அல்ல) அறியவேண்டிய நிலையில் இருப்பதாலேயே இந்த செய்தி 9 பக்கத்திற்கு அனுமதித்துள்ளனர்..

https://www.google.com.au/amp/s/www.aljazeera.com/amp/news/2021/9/27/switzerland-say-big-yes-to-same-sex-marriage

👆🏽சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்றது

Edited by பிரபா சிதம்பரநாதன்
Link இணைக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

விசுகர்... எப்படியும், அந்த... மச்சத்தை, கோசான்... எடுத்து தருவார் என்று நம்புகின்றேன். 🤣

நேற்று பெற்றோல்செட் முதலாளி இண்டைக்கு முனியாண்டி விலாஸ் சர்வரா? நான் ஒரு காலத்தில் 3 வேலை செய்த ஆள்தான்🤣. ஆனால் இப்ப வயசு போட்டுது, முடியாது🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பது பக்கம் வந்து விட்டது உறவுகளே. இன்னும் ஒரு பக்கம்தான். 

ஆச்சோ, போச்சோ, கலாச்சாரம், மதுசாரம், மின்சாரம் என்று எதையாவது எழுதி இன்னும் ஒரு பக்கத்தை ஓட்டி விடுவோம் வாரீர்🤣.

எங்கள் அண்ணர் குமாரசாமி அவர்களுக்காக இதை கூடா செய்யாவிட்டால் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Eppothum Thamizhan said:

அவர்கள் எந்த இனமாகவோ, மதமாகவோ இருந்துவிட்டுப்போகட்டும். சட்டப்படி அவர்கள் எதையாவது செய்துவிட்டு போகட்டும். ஆனால் சம்பிரதாய சடங்குகளுக்கென்று ஒரு முறையுள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அம்மிமிதித்து அருந்ததி பார்த்து சமய அனுட்டானங்களின்படி செய்வதே திருமணம் என்பது காலா காலமாக வகுக்கப்பட்ட நியதி. அதை புதுமை விரும்பிகள் என்ற பெயரில் கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்பதே எனது ஆதங்கம்.

அந்த தமிழ் பெண் தன் திருமணமானவர் என்பதை எப்படி இந்த சமூகத்திடம் தெரிவிக்க முடியும்?அந்த பெண்கள் இருவரும் சேர்ந்து திரியும்போது நண்பிகள் என்று கருத இடமுண்டு மற்றும் ஆண்களும் தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு எனவே கண்டிப்பாக திருமணவிழா செய்ய வேண்டும் அவர் இந்து என்பதால் இந்து முறைப்படி செய்தார் ஐயாரும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் ஒப்புக் கொண்டுள்ளார்கள் அவர் அங்கு ஐயர் என்று பதிந்து தொழில் செய்தால் சட்டப்படி மறுக்க முடியாது அப்படி மறுத்ததால் அனுமதி இரத்து செய்யப்படும் 

திருமணம் என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கம் சரி ஆனால் ஒருபால்லினத்தவர் இணுவது எப்படி திருமணம் என்று பெயரிடப்பட்டது?

1 minute ago, Kandiah57 said:

இணுவது

இணைவது

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நேற்று பெற்றோல்செட் முதலாளி இண்டைக்கு முனியாண்டி விலாஸ் சர்வரா? நான் ஒரு காலத்தில் 3 வேலை செய்த ஆள்தான்🤣. ஆனால் இப்ப வயசு போட்டுது, முடியாது🤣

கோசான்.... நீங்கள், பன்முக திறமை உள்ளவர் என்பதை, நாங்கள் அறிவோம். :)

நேற்று... நீங்கள், கனடா வானொலியில்... கேட்ட, 
அந்த... அன்ரி,  என்னண்டு... ஐயரை, வறுத்து எடுத்தவர் என்று...
உங்கள் பாணியில்...  எழுத்து வடிவில் சொல்லலாம் தானே. 😎

நிழலியும்... கேட்டவர், அவரும் சொல்வதை, வர வேற்கின்றோம்.   ❤️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Sasi_varnam said:

இருவருமே பயங்கர கள்ளர். ஒருவர் சீனாவின் விரோதி என்பதால் முதலாளித்துவ நாடுகளால் ஆதரிக்கப்படுகின்றார்.

மற்றவரின் நாறல்கள்  எண்ணிலடங்காது. இருந்தாலும் அரசு இவர் சார்புடையவர்கள் என்பதால் அவர் சொல்வதெல்லாம் சரி.

மற்றும்படி இயற்கையை ஒட்டிய சித்தார்ந்தம் இவர்களிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு... அந்த, அன்ரியை,  நினைக்க...
பிரபா சிதம்பரநாதனாக இருக்குமோ...
என்று... சந்தேகமாக இருக்குது. :grin:

டிஸ்கி: தவறு இருந்தால்.... கோவிக்காதீங்க மேடம்.  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

ஒன்பது பக்கம் வந்து விட்டது உறவுகளே. இன்னும் ஒரு பக்கம்தான். 

ஆச்சோ, போச்சோ, கலாச்சாரம், மதுசாரம், மின்சாரம் என்று எதையாவது எழுதி இன்னும் ஒரு பக்கத்தை ஓட்டி விடுவோம் வாரீர்🤣.

எங்கள் அண்ணர் குமாரசாமி அவர்களுக்காக இதை கூடா செய்யாவிட்டால் எப்படி?

இது கருத்துக்களம் எண்டெல்லே நான் நினைச்சன் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு... அந்த, அன்ரியை,  நினைக்க...
பிரபா சிதம்பரநாதனாக இருக்குமோ...
என்று... சந்தேகமாக இருக்குது. :grin:

டிஸ்கி: தவறு இருந்தால்.... கோவிக்காதீங்க மேடம்.  :)

இல்லை நானில்லை 

அத்துடன் அந்த Aunty ஐயரை வறுத்து எடுத்தா என்பதால் கட்டாயம் நானாக இருக்கமாட்டேன் தமிழ்சிறி அண்ணா!!

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முழுபேட்டியையும் கேட்கமுடியவில்லை..இறுதி நிமிடங்களில் ரதன் என்பவரின் கருத்துகளையே கேட்க முடிந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு... அந்த, அன்ரியை,  நினைக்க...
பிரபா சிதம்பரநாதனாக இருக்குமோ...
என்று... சந்தேகமாக இருக்குது. :grin:

டிஸ்கி: தவறு இருந்தால்.... கோவிக்காதீங்க மேடம்.  :)

ஒரு காலத்தில் ஒரின சேர்க்கையால் எயிட்ஸ் எனும் பரவுகின்றது என வந்த செய்திகளும் உண்டு.எயிட்ஸ் நோயால் உயிரிழந்த பிரபலங்கள் பலர். அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது வேறு விடயம்.

உதாரணத்திற்கு இங்கே ஒருவர்....

Freddie Mercury und Jim Hutton

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை நானில்லை 

ஏனோ.... தெரியாது, அந்த அன்ரியை... நினைக்கும் போது,  
உங்கள் நினைவு வந்ததை, வெளிப்படையாக சொன்னேன். :)

நீங்களும்... இல்லை, என்று சொன்ன பிறகு...
வேறு.. யாராக, இருக்கும் என்று.. 
எனது... தேடுதல் வேட்டை, தொடரும். (பகிடி) 🤠 😂

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்கள் அப்படி மறைக்க நினைத்திருந்தால் இந்த செய்தியை கூட இணைக்கவிட்டிருக்கமாட்டார்கள்.. 

இது பேசாபொருள் என்ற நிலையை கடந்தமையாலேயே கருத்துகளை(பாடம் எடுப்பதற்கு அல்ல) அறியவேண்டிய நிலையில் இருப்பதாலேயே இந்த செய்தி 9 பக்கத்திற்கு அனுமதித்துள்ளனர்..

நான் யாழ்கள நிர்வாகிகளை குறிப்பிடவில்லை. யாழ்களத்தில் செய்தி வராமல், இணைக்காமல் விட்டிருப்பார்களோ  என்று உறுப்பினர்களை தான் நினைத்தேன் இந்த  இரண்டு  தமிழ் பெண் திருமணத்திற்கு இங்கே வந்த பயங்கரமான  எதிர்ப்பை பார்த்த பின்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, goshan_che said:

சட்டம் உருவாவது சமூகத்தின் கண்ணோட்டத்தில் இருந்துதான். 

  இருக்கலாம்....

அனேகமான சட்டங்கள்  இயற்றப்படுவது அனுபவங்களையும் பின் விளைவுகளையும் வைத்து....

ஒரு காலத்தில் ஆடம்பரமாக காட்டப்பட்ட புகை பிடித்தல் விளம்பரம் இன்று உயிர்கொல்லியாக விளம்பரப்படுத்தப்படுகின்றது.

அது போல் ஒரு காலத்தில் ஓரின சேர்க்கையின் விபரீதங்களை வைத்து மாற்று அறிக்கைகள் வரலாம்.

1 hour ago, goshan_che said:

ஒன்பது பக்கம் வந்து விட்டது உறவுகளே. இன்னும் ஒரு பக்கம்தான். 

ஆச்சோ, போச்சோ, கலாச்சாரம், மதுசாரம், மின்சாரம் என்று எதையாவது எழுதி இன்னும் ஒரு பக்கத்தை ஓட்டி விடுவோம் வாரீர்🤣.

எங்கள் அண்ணர் குமாரசாமி அவர்களுக்காக இதை கூடா செய்யாவிட்டால் எப்படி?

நான் என்ன இஞ்சை பணச்சடங்கே நடத்துறன்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில் ஒரின சேர்க்கையால் எயிட்ஸ் எனும் பரவுகின்றது என வந்த செய்திகளும் உண்டு.எயிட்ஸ் நோயால் உயிரிழந்த பிரபலங்கள் பலர். அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது வேறு விடயம்.

உதாரணத்திற்கு இங்கே ஒருவர்....

Freddie Mercury und Jim Hutton

இவர்கள் யார்? குமாரசாமி அண்ணா....
அடையாளம், கண்டு பிடிக்க முடியவில்லையே... 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, தமிழ் சிறி said:

இவர்கள் யார்? குமாரசாமி அண்ணா....
அடையாளம், கண்டு பிடிக்க முடியவில்லையே... 😎

இவர்  freddie mercury எனும் பிரபல பாடகர்.
இவர் ஓரின சேர்க்கையின் மூலம் எயிட்ஸ் வந்து இறந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி கருத்துக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் இருக்கிறது. கீரைக்கட்டு கமக்கட்டு, ஆண்ரிக்கு வலைவிரிப்பில் இப்போது வந்து நிக்குது. 
ஜஸ்டின் நான் சொன்ன விடயத்தை தான் ஏற்கனவே சொல்லியாச்சு சசி என்று ரதிதேவிக்கு எழுதியிருக்கிறார் என்று தான் நான் புரிந்துகொள்கிறேன் :) 

சரி இன்னும் ஒரு தல என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் .

இந்த ஒரு திரியைப் பொறுத்தவரை, என் கருத்துகள் (opinion) கடும் பிற்போக்கு, அடிப்படைவாத, தீவிர வலதுசாரி (extreme-far-right) தன்மை கொண்டவை...

உலகத்தின் ஒழுக்குகளில் இது தான் 100% சரியானது என எதனையும் அறுதியிட்டுக் கூற முடியாதோ, அதுபோல் இது 100% தவறானது எனக் கூறவும் முடியாது.. இரண்டிக்கும் இடைப்பட்டது தான் இந்த மண்ணில் நடக்கும் அத்தனை இயக்கமும்... வரலாற்றின் வழிவரும் மக்கள் அசைவியக்கத்திற்கு வரலாறு தான் வழிகாட்டி...

ஆனால், வரலாறும் அதன் பாற்பட்ட மக்கள் அசைவியக்கங்களும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்தக் கருத்தியல்களால் (ideologies) வடிவமைக்கப்படுபவை... ஆக நமக்கு பொருத்தமற்றவை என இன்றைய அறிவைக்கொண்டு அறியக்கூடிய கருத்தியல்களை ஆதரித்து நம் எதிர்கால சந்ததிகளில் மூளைகளில் பதிப்பிட நாமும் துணைநிற்க வேண்டுமா?

இயற்கையின் பிறழ்வுகள் எப்போதும் உண்டு.. இயற்கையும் 100% சரியானது (perfect) அல்ல... எல்லா விதிகளிற்கும் விதிவிலக்கு உள்ளது இயற்கை விதிகளுக்கும் பொருந்தும்.... இயற்கையின் பிறழ்வுகளை அதுபாட்டிற்கு விட்டுவிடுவதே நன்று... அதில் எந்த அவமானமும் இருப்பதாக தெரியவில்லை....

ஆனால், இதனை ஒரு மிகச் சாதாரண விடயமாக, இன்றைய புதிய போக்காக (trend), புனிப்படுத்தப்பட்ட ஒரு கருத்தியலாக மாற்றும் செயற்பாடு மிகவும் ஆபத்தானது... வரலாறு ஒருவேளை நம்மை மன்னிக்காது...

போதை தடையற்ற நாட்டில் என் பிள்ளை பிறப்பிலே போதைப்பிரியன்/ள். ஆகவே நான் தலையிடவில்லை, என்பதும், சட்டம் ஒழுங்கற்ற நாட்டில் என் பிள்ளை இயல்பிலே குற்றசெயல் உணர்வு உள்ளவன்/ள். அதனால் நான் தலையிடவில்லை, என்பது, இந்த விடயம் தொடர்பான சில கருத்துரைஞர்களின் கருத்தும் ஒரே திசையில் உள்ளது...

நாம் பிள்ளைகளிற்கு மிக இளம் வயதிலேயே சரியான கருத்தியலை அவர்கள் மூளைக்குள் பதிய வைப்பது மிக அவசியமானதும் நம் கடமையானதும்...

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Sasi_varnam said:

சரி கருத்துக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் இருக்கிறது. கீரைக்கட்டு கமக்கட்டு, ஆண்ரிக்கு வலைவிரிப்பில் இப்போது வந்து நிக்குது. 
ஜஸ்டின் நான் சொன்ன விடயத்தை தான் ஏற்கனவே சொல்லியாச்சு சசி என்று ரதிதேவிக்கு எழுதியிருக்கிறார் என்று தான் நான் புரிந்துகொள்கிறேன் :) 

சரி இன்னும் ஒரு தல என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் .

சசிவர்ணம்  சார், :grin:
நீங்கள்... இணைத்த,  காணொளிகளை... முழுமையாக பார்த்தேன்.
இப்போ...  கொஞ்சம், தெளிவு வந்துள்ளது.  🤣

ஆய கலைகள்... 69 ´ம்  இந்த தம்பதிகள், பெற  வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்காதீர்கள் தமிழ் சிறி அண்ணர், இன்னும் ஒரே ஒரு இணைப்பு அவ்வளவுதான்.
இது சற்றே உள்ளே சென்று DNA கூறுகள் வரை ஆராய்கிறது.  

Edited by Sasi_varnam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.