Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  திங்கள் (01 நவம்பர்) நடைபெறவுள்ள போட்டிக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் சிறிலங்கா (A1) 7:30 PM சார்ஜா
 ENG  vs  SRI

20 பேர் இங்கிலாந்து அணி  வெல்வதாகவும்,  இருவர் சிறிலங்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

இங்கிலாந்து

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

சிறிலங்கா

சுவி
ரதி

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

England 3lions GIF - England 3lions Spinning GIFs

vs

Sri Sinhala GIF - Sri Sinhala Flag GIFs

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையும் இந்தியாவும் தோல்வி மனதுக்கு மிகவும் மெதுவாக உள்ளது.

அப்படியே ஜில்லுன்னு இருக்கில்ல😎. ரெண்டு பேரும் செமிக்கு வராமல் போனால் - போட்டியில் வெல்லவதை விட சந்தோசமாயிருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

இல‌ங்கை அணி மூத்த‌ வீர‌ர்க‌ளின் ஓய்வோடு
காணாம‌ல் போய் விட்ட‌து

இந்தியா கொடி காசை கொட்டி ஜ‌பிஎல்ல‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை அடையால‌ம் க‌ண்டு விளையாட‌ விட‌ தொட‌ர் தோல்வி இந்திய‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு கோவ‌ம் வ‌ர‌ வைக்கும்

இனி கோலின்ட‌ உருவ‌ பொம்பைய‌ எரித்தாலும் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌ ஒன்றும் இல்லை

அந்த‌ குருப்பில்
நியுசிலாந்
பாக்கிஸ்தான் சிமி பின‌லுக்கு போக‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு............அப்கானிஸ்தானும் த‌ங்க‌ளின் திற‌மைக‌ளை வெளி காட்டின‌ம்

அடுத்த‌ ம‌ச்
/ இந்தியா அப்கானிஸ்தான் /

அப்கானிஸ்தானிட‌ம் இந்தியா தோல்வி அடைய‌னும்  எல்லாரும் இந்தியா அணிய‌ பார்த்து சிரிப்பின‌ம்.............................😁😀

உண்மை தான் பையா.

4 minutes ago, goshan_che said:

அப்படியே ஜில்லுன்னு இருக்கில்ல😎. ரெண்டு பேரும் செமிக்கு வராமல் போனால் - போட்டியில் வெல்லவதை விட சந்தோசமாயிருப்பேன்.

இந்திய பத்திரிகைகளின் வாய் வீரத்தைத் தாங்க இயலாது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

நாளை  திங்கள் (01 நவம்பர்) நடைபெறவுள்ள போட்டிக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் சிறிலங்கா (A1) 7:30 PM சார்ஜா
 ENG  vs  SRI

20 பேர் இங்கிலாந்து அணி  வெல்வதாகவும்,  இருவர் சிறிலங்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

இங்கிலாந்து

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

சிறிலங்கா

சுவி
ரதி

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

England 3lions GIF - England 3lions Spinning GIFs

vs

Sri Sinhala GIF - Sri Sinhala Flag GIFs

50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இங்லாந் சிறில‌ங்காவிட‌ம் தொட‌ர் தோல்வி

20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் அப்ப‌டி ந‌ட‌ப்பாதாய் தெரிய‌ வில்லை

விளையாட்டில் ஏதும் ந‌ட‌க்கும்
ஆனால் வெற்றி வாய்ப்பு இங்லாந்துக்கே அதிக‌ம் இருக்கு...............😁😀

7 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் பையா.

இந்திய பத்திரிகைகளின் வாய் வீரத்தைத் தாங்க இயலாது.

அந்த‌ கோத‌ரிக்கான்டி தான் உவ‌ங்க‌ட‌ ஊட‌க‌ புல‌ம்ப‌ல‌ பார்க்க‌ விருப்ப‌ம் இல்லாம‌ யூடுப் ப‌க்க‌மே போர‌தில்லை...............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

May be an image of 4 people and text that says 'Sangis ஹிந்தி முதல்ல பாக்கிஸ்த்தான்காரங்க வந்து தங்களால முடியுமட்டும் அடிச்சாங்க பின் NZ வந்து மூச்சு திணற திணற அடிச்சாங்க'

ஆப்கானிஸ்தான்காரர் சாத்தப்போகும் அந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nunavilan said:

ஆப்கானிஸ்தான்காரர் சாத்தப்போகும் அந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க வேண்டும்.

கிட்ட‌ த‌ட்ட‌ இந்தியா உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறிட்டின‌ம்

நியுசிலாந் மீத‌ம் உள்ள‌ மூன்று விளையாட்டிலும் ப‌ல‌ம் இல்லா அணிக‌ளுட‌ன் தான் விளையாட‌ இருக்கு...........அப்கானிஸ்தான் கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் கொடுப்பாங்க‌ள் , நியுசிலாந் ப‌ந்து வீச்சாள‌ர் ஓட்ட‌த்தை க‌ட்டுப் ப‌டுத்தினா அப்கானிஸ்தானையும் எளிதில் வீழ்த்த‌லாம்.....................😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கிருபன் said:

@நந்தன் ஐ யாரும் கண்டீர்களா?😮

10 நந்தன் 46

தானே தன்னானே.....நன்னானே...நன்னானே .....அடியுங்கடி கும்மி அடியுங்கடி  😎 

neethu neelambaran sundarapandian gif

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்திய பத்திரிகைகளின் வாய் வீரத்தைத் தாங்க இயலாது.

அதை தாங்கினாலும்…கவாஸ்கர் தொட்டு அவங்கட வர்ணணையாளர் பண்ணுற அழிச்சாட்டியம் இருக்கே…..ஐயையோ…🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 குமாரசாமி 41
19 தமிழ் சிறி 41
20 சுவி 40
21 பையன்26 39
22 கோஷான் சே 39

அந்த ஐம்பெரும் திரவியங்களுக்கு பொன்னான வாழ்த்துக்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இங்லாந் சிறில‌ங்காவிட‌ம் தொட‌ர் தோல்வி

20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் அப்ப‌டி ந‌ட‌ப்பாதாய் தெரிய‌ வில்லை

விளையாட்டில் ஏதும் ந‌ட‌க்கும்
ஆனால் வெற்றி வாய்ப்பு இங்லாந்துக்கே அதிக‌ம் இருக்கு...............😁😀

அந்த‌ கோத‌ரிக்கான்டி தான் உவ‌ங்க‌ட‌ ஊட‌க‌ புல‌ம்ப‌ல‌ பார்க்க‌ விருப்ப‌ம் இல்லாம‌ யூடுப் ப‌க்க‌மே போர‌தில்லை...............😁😀

1 hour ago, goshan_che said:

அதை தாங்கினாலும்…கவாஸ்கர் தொட்டு அவங்கட வர்ணணையாளர் பண்ணுற அழிச்சாட்டியம் இருக்கே…..ஐயையோ…🤣

இந்தியாவுக்கு 2 வழிகள் உள்ளனவாம்.

1. எயர் இந்தியா
2. எமிரேட்ஸ்

🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா, சாகிப் அல் ஹசன் காயம் காரணமாக இனி ஒரு மாட்சிலும் விளையாட மாட்டாராம். எனக்கு 4🙄 புள்ளிகள் அம்போ!!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

இந்தியாவுக்கு 2 வழிகள் உள்ளனவாம்.

1. எயர் இந்தியா
2. எமிரேட்ஸ்

🤣

எயார் இந்தியாவும் டாடாவுக்கு வித்திட்டாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:
10 நந்தன் 46

தானே தன்னானே.....நன்னானே...நன்னானே .....அடியுங்கடி கும்மி அடியுங்கடி  😎 

neethu neelambaran sundarapandian gif

நந்தன் அண்ணையில நாலைஞ்சு பேர் காண்டாயிருக்கினம்!🤪

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:
18 குமாரசாமி 41
19 தமிழ் சிறி 41
20 சுவி 40
21 பையன்26 39
22 கோஷான் சே 39

அந்த ஐம்பெரும் திரவியங்களுக்கு பொன்னான வாழ்த்துக்கள்.😁

இன்று ஒரு மூத்த‌வ‌ரை
நானும் கோசானும் கீழ‌ போட்டு மிதிக்க‌ப்போறோம் தாத்தா ஹா ஹா
சுவி அண்ணாவுக்கு ஆறுத‌ல் சொல்லுவ‌ர் யாரோ , நான் நினைக்கிறேன் ர‌தி அக்கா தான் சுவி அண்ணாவின் ஒரே ஆறுத‌ல் ஹா ஹா...................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பையன்26 said:

இன்று ஒரு மூத்த‌வ‌ரை
நானும் கோசானும் கீழ‌ போட்டு மிதிக்க‌ப்போறோம் தாத்தா ஹா ஹா
சுவி அண்ணாவுக்கு ஆறுத‌ல் சொல்லுவ‌ர் யாரோ , நான் நினைக்கிறேன் ர‌தி அக்கா தான் சுவி அண்ணாவின் ஒரே ஆறுத‌ல் ஹா ஹா...................😁😀

அவர் எமது புரட்சிகர பின்வாங்கு(ம்) இராணுவத்தின் (பு.பி.இ) தலைவர் அல்லவா? அவர் மு(பி)ந்னுக்கு நிற்பதுதானே பொருத்தம்🤣.

எங்கள் அமைப்பில் சேகுவாரா குசா அண்ணை என்றால், பிடல் காஸ்ரோ சுவி அண்ணா. 

#இரெட்டை குழல் துப்பாக்கி

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பையன்26 said:

இன்று ஒரு மூத்த‌வ‌ரை
நானும் கோசானும் கீழ‌ போட்டு மிதிக்க‌ப்போறோம் தாத்தா ஹா ஹா
சுவி அண்ணாவுக்கு ஆறுத‌ல் சொல்லுவ‌ர் யாரோ , நான் நினைக்கிறேன் ர‌தி அக்கா தான் சுவி அண்ணாவின் ஒரே ஆறுத‌ல் ஹா ஹா...................😁😀

5 minutes ago, goshan_che said:

அவர் எமது புரட்சிகர பின்வாங்கு(ம்) இராணுவத்தின் (பு.பி.இ) தலைவர் அல்லவா? அவர் மு(பி)ந்னுக்கு நிற்பதுதானே பொருத்தம்🤣.

எங்கள் அமைப்பில் சேகுவாரா குசா அண்ணை என்றால், பிடல் காஸ்ரோ சுவி அண்ணா. 

#இரெட்டை குழல் துப்பாக்கி

Vaaipu Illa Raja Seeman GIF - Vaaipu Illa Raja Seeman Seemanism - Discover  & Share GIFs

வாய்ப்பில்லை ராசாக்கள் ....பகற்கனவு பலிக்காது......!  💪

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பையன்26 said:

இன்று ஒரு மூத்த‌வ‌ரை
நானும் கோசானும் கீழ‌ போட்டு மிதிக்க‌ப்போறோம் தாத்தா ஹா ஹா
சுவி அண்ணாவுக்கு ஆறுத‌ல் சொல்லுவ‌ர் யாரோ , நான் நினைக்கிறேன் ர‌தி அக்கா தான் சுவி அண்ணாவின் ஒரே ஆறுத‌ல் ஹா ஹா...................😁😀

பையா விளையாட்டு தொடங்க முதலே முடிவெடுக்காதீர்கள்.

இன்று சுவிக்கும் ரதிக்கும் மட்டுமே புள்ளிகள் போகலாம்.

ஆஆஆஆ என்னடா இவன் ஆடறுக்க முதலே ………………

2 minutes ago, suvy said:

Vaaipu Illa Raja Seeman GIF - Vaaipu Illa Raja Seeman Seemanism - Discover  & Share GIFs

வாய்ப்பில்லை ராசாக்கள் ....பகற்கனவு பலிக்காது......!  💪

இப்படியான படங்களைப் போட்டு கோசானை கடுப்பேத்தாதீங்க சுவி.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா விளையாட்டு தொடங்க முதலே முடிவெடுக்காதீர்கள்.

இன்று சுவிக்கும் ரதிக்கும் மட்டுமே புள்ளிகள் போகலாம்.

ஆஆஆஆ என்னடா இவன் ஆடறுக்க முதலே ………………

இப்படியான படங்களைப் போட்டு கோசானை கடுப்பேத்தாதீங்க சுவி.

சான்ஸே இல்ல uncle.. அவுஸ்ரேலியாவிடமும் வாங்கினார்கள்.. இங்கிலாந்திட்டையும் வாங்குவார்கள்.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

நந்தன் அண்ணையில நாலைஞ்சு பேர் காண்டாயிருக்கினம்!🤪

நந்தன் மேல நான் காண்டா இருக்கிறனா? ஒருக்காலும் இல்லை. வீண்பழி சுமத்தாதீர்கள். 😁

1 hour ago, பையன்26 said:

இன்று ஒரு மூத்த‌வ‌ரை
நானும் கோசானும் கீழ‌ போட்டு மிதிக்க‌ப்போறோம் தாத்தா ஹா ஹா
சுவி அண்ணாவுக்கு ஆறுத‌ல் சொல்லுவ‌ர் யாரோ , நான் நினைக்கிறேன் ர‌தி அக்கா தான் சுவி அண்ணாவின் ஒரே ஆறுத‌ல் ஹா ஹா...................😁😀

இன்னுமொரு கும்மியடி வாழ்த்துப் பாட்டு ரெடியாய் வைச்சிருக்கிறன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா விளையாட்டு தொடங்க முதலே முடிவெடுக்காதீர்கள்.

இன்று சுவிக்கும் ரதிக்கும் மட்டுமே புள்ளிகள் போகலாம்.

ஆஆஆஆ என்னடா இவன் ஆடறுக்க முதலே ………………

இப்படியான படங்களைப் போட்டு கோசானை கடுப்பேத்தாதீங்க சுவி.

இது உடன்பிறப்பை கடுப்பேத்துவதற்காக அல்ல அந்தக் கருத்து மட்டும்தான்......!

3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சான்ஸே இல்ல uncle.. அவுஸ்ரேலியாவிடமும் வாங்கினார்கள்.. இங்கிலாந்திட்டையும் வாங்குவார்கள்.. 

நோ ...அதெல்லாம் ராஜதந்திரம்......இப்ப தெரியாது.....இன்றிரவு தெரியும்.....!  (எனக்கும்தான் 😇 ).

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சான்ஸே இல்ல uncle.. அவுஸ்ரேலியாவிடமும் வாங்கினார்கள்.. இங்கிலாந்திட்டையும் வாங்குவார்கள்.. 

சரி பார்ப்போம்.
இன்னும் ஒரு 5 மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்படியான படங்களைப் போட்டு கோசானை கடுப்பேத்தாதீங்க சுவி.

1 hour ago, suvy said:

இது உடன்பிறப்பை கடுப்பேத்துவதற்காக அல்ல அந்தக் கருத்து மட்டும்தான்......!

ஒரு கடுப்பும் இல்லை அண்ணாக்களே.

சீமானின் நகைசுவை உணர்வுக்கு (மட்டும்) நான் பரம விசிறி.

  • கருத்துக்கள உறவுகள்
1/11 - 10:00 AM EDT
29th Match, Group 1 (N), ICC Men's T20 World Cup at Sharjah, Nov 1 2021
Sri Lanka won toss & fielded
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

நந்தன் அண்ணையில நாலைஞ்சு பேர் காண்டாயிருக்கினம்!🤪

பழஞ்சீல கிழிஞ்சுகொண்டுதான் இருக்கும் நாம இளம் பொடியல்தான் விலகி போகணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

England (6.6/20 ov)37/3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.